நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
004 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : காந்தாரம்

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நரியைக் குதிரையாக மாற்றும் அகடித கடநா சாமர்த்தியம் உடையவனும், நரகர்களையும் தேவர்களாக்க வல்லவனும், அவரவர் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானுக்கு உரிய முரசம் தன் மீது அமர்த்தி முழங்கப்பட அதனைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓட, தன் முன்னர் நின்று வணங்கி அன்பர்கள் துதிக்கப் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆரூரை உகந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை:

(நரியைக் குதிரை) செய்வான் முதலிய ஐந்து வினைப் பெயரும் இயைந்து அம்மானே எனப் பயனிலைக்கொண்டு முடிந்தன. நரியைக் குதிரையாக்கிய வரலாறு மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்தது. மூவர்க்கும் முந்தியவர் மாணிக்கவாசகர் என்பதற்கு இஃது ஒரு சான்று. `நரியைக் குதிரைப் பரியாக்கி` (தி.8 திருவா. 647). தேவர், மானுடர், நரகர் என்னும் முத்திறத்தவருள் இடையராய மானுடர் தத்தம் வினைக்குத்தகத் தலையராய தேவராயும் கடையராய நரகராயும் பிறப்பர். தேவர் நரகராதல் அற்புதம் அன்று. நரகர் நேரே தேவராதலே அற்புதமாகும். விரதம் - நியமம்; தவம். இறைவன் கொண்டாட வல்லன். அல்லனேல் நியமம் தவம் முதலிய விரதங்களை எவரும் மேற்கொள்ளார். அவற்றைக் கொண்டாடுவது எவர்க்கும் எளிது. அவற்றின் அளவிற்குத் தக்க பயனைக் கொடுத்தல் அரிதினும் அரிது. அவ்வருஞ் செயல் செய்ய வல்லான் எங்கும் நிறைந்த திருவாரூரன். மனு வேந்தனது சத்திய விரதமும், அதைக் கொண்டாடி அருளிய வன்மையும், அவை முதலிய பலவும் இங்கு நினைக்கத்தக்கன. `விச்சின்றி நாறு செய்வான்` விச்சதின்றியே விளைவு செய்குவாய்` (தி.8 திருவா.) (விச்சு, விச்சது - வித்து). `பிரபஞ்சம் அநாதியாகலின்` அம் முதற் கோடி நம்மனோரான் அறிய வாராமையினானும் ஒடுங்கியின் மீள உளதாமாறே ஈண்டு அவாய் நிலையான் உணர்த்த நின்றது ஆகலானும் அதுவே (புனருற்பவமே) கூறினார்` (சிவ. போ. சூ.2.) இதையே `விச்சதின்றியே விளைவு செய்குவாய்` (தி.8 திருவா. திருச் சதகம். 96) என்றது. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"வித்தின்றி விளைவாய்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" எனப் பொருள்பட்டுத் திருமேனி கொள்ளும் முறைமை உணர்த்தியதூஉம் ஆம். `விச்சின்றி நாறு செய்வானும்` என்பதற்கும் இவ்வாறு உரைத்துக் கொள்க\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\". (சிவ. போ. மாபாடியம்). முரசு - தியாக முரசு. ஆனை - தியாகராசர்க்குரியதும் முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை. அரவு - பாம்பு. சாத்தி - சார்த்தி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నక్కల దయ అశ్వములుగ చేసినవాని నరకాన పడ రక్షించి అమరుల చేయువాని
చక్కగ నటనమునె వ్రతముగ పూని ఆడెడువాని విత్తులేకయె నారుపోయగలవాని
దిక్కుల మ్రోయు ధమరుకము తన మూపున ధరించిన మదఏనుగుగలవాని
మొక్కగ ఎల్లరు తన్ను సాగిలి పామును కటి తాల్చినవాని ఆరూర వెలసినివాని పొగడెద

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु गीदड़ों को अष्वों के रूप में परिणत करनेवाले हैं। नारकीय कष्टों में उलझने वालों को दैनिक रूप प्रदान करने वाले हैं। व्रतानुष्ठान करने वाले भक्तों के प्रिय हैं। बीज बिना सुगन्धित पुष्प उगाने वाले हैं। ढोल आदि वाद्यों से उसकी स्तुति करने पर, सर्प को कटि में धारण कर सुन्दर रूप में दिखने वाले हैं। वे प्रभु ही आरूर में प्रतिष्ठित आराध्यदेव हैं।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is capable of transforming jackals into horses.
This is the support for those who are of the opinion that Māṇikkavācakar was earlier than the Tēvāram trio who transforms people in hell as tēvar.
who can celebrate religious vows and acts of austerity.
who can produce seedlings fit for transplantation without seeds;
when the elephant is running fast preceding the deity when muracu kept on it is beaten to announce royal bounty.
when devotees stand in the presence of god, praise him and pay obeisance to him.
who wears in his waist a cobra.
[see 1st verse]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀭𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀼𑀢𑀺𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀸𑀷𑀼𑀫𑁆 𑀦𑀭𑀓𑀭𑁃𑀢𑁆 𑀢𑁂𑀯𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀸𑀷𑀼𑀫𑁆
𑀯𑀺𑀭𑀢𑀗𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀸𑀝𑀯𑀮𑁆 𑀮𑀸𑀷𑀼𑀫𑁆 𑀯𑀺𑀘𑁆𑀘𑀺𑀷𑁆𑀶𑀺 𑀦𑀸𑀶𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀸𑀷𑀼𑀫𑁆
𑀫𑀼𑀭𑀘𑀢𑀺𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀷𑁃𑀫𑀼𑀷𑁆 𑀷𑁄𑀝 𑀫𑀼𑀷𑁆𑀧𑀡𑀺𑀦𑁆 𑀢𑀷𑁆𑀧𑀭𑁆𑀓 𑀴𑁂𑀢𑁆𑀢
𑀅𑀭𑀯𑀭𑁃𑀘𑁆 𑀘𑀸𑀢𑁆𑀢𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀷𑀼 𑀫𑀸𑀭𑀽 𑀭𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀫𑁆 𑀫𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নরিযৈক্ কুদিরৈসেয্ ৱান়ুম্ নরহরৈত্ তেৱুসেয্ ৱান়ুম্
ৱিরদঙ্গোণ্ টাডৱল্ লান়ুম্ ৱিচ্চিণ্ড্রি নার়ুসেয্ ৱান়ুম্
মুরসদির্ন্ দান়ৈমুন়্‌ ন়োড মুন়্‌বণিন্ দন়্‌বর্গ ৰেত্ত
অরৱরৈচ্ চাত্তিনিণ্ড্রান়ু মারূ রমর্ন্দৱম্ মান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே 


Open the Thamizhi Section in a New Tab
நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே 

Open the Reformed Script Section in a New Tab
नरियैक् कुदिरैसॆय् वाऩुम् नरहरैत् तेवुसॆय् वाऩुम्
विरदङ्गॊण् टाडवल् लाऩुम् विच्चिण्ड्रि नाऱुसॆय् वाऩुम्
मुरसदिर्न् दाऩैमुऩ् ऩोड मुऩ्बणिन् दऩ्बर्ग ळेत्त
अरवरैच् चात्तिनिण्ड्राऩु मारू रमर्न्दवम् माऩे 

Open the Devanagari Section in a New Tab
ನರಿಯೈಕ್ ಕುದಿರೈಸೆಯ್ ವಾನುಂ ನರಹರೈತ್ ತೇವುಸೆಯ್ ವಾನುಂ
ವಿರದಂಗೊಣ್ ಟಾಡವಲ್ ಲಾನುಂ ವಿಚ್ಚಿಂಡ್ರಿ ನಾಱುಸೆಯ್ ವಾನುಂ
ಮುರಸದಿರ್ನ್ ದಾನೈಮುನ್ ನೋಡ ಮುನ್ಬಣಿನ್ ದನ್ಬರ್ಗ ಳೇತ್ತ
ಅರವರೈಚ್ ಚಾತ್ತಿನಿಂಡ್ರಾನು ಮಾರೂ ರಮರ್ಂದವಂ ಮಾನೇ 

Open the Kannada Section in a New Tab
నరియైక్ కుదిరైసెయ్ వానుం నరహరైత్ తేవుసెయ్ వానుం
విరదంగొణ్ టాడవల్ లానుం విచ్చిండ్రి నాఱుసెయ్ వానుం
మురసదిర్న్ దానైమున్ నోడ మున్బణిన్ దన్బర్గ ళేత్త
అరవరైచ్ చాత్తినిండ్రాను మారూ రమర్ందవం మానే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නරියෛක් කුදිරෛසෙය් වානුම් නරහරෛත් තේවුසෙය් වානුම්
විරදංගොණ් ටාඩවල් ලානුම් විච්චින්‍රි නාරුසෙය් වානුම්
මුරසදිර්න් දානෛමුන් නෝඩ මුන්බණින් දන්බර්හ ළේත්ත
අරවරෛච් චාත්තිනින්‍රානු මාරූ රමර්න්දවම් මානේ 


Open the Sinhala Section in a New Tab
നരിയൈക് കുതിരൈചെയ് വാനും നരകരൈത് തേവുചെയ് വാനും
വിരതങ്കൊണ്‍ ടാടവല്‍ ലാനും വിച്ചിന്‍റി നാറുചെയ് വാനും
മുരചതിര്‍ന്‍ താനൈമുന്‍ നോട മുന്‍പണിന്‍ തന്‍പര്‍ക ളേത്ത
അരവരൈച് ചാത്തിനിന്‍ റാനു മാരൂ രമര്‍ന്തവം മാനേ 

Open the Malayalam Section in a New Tab
นะริยายก กุถิรายเจะย วาณุม นะระกะรายถ เถวุเจะย วาณุม
วิระถะงโกะณ ดาดะวะล ลาณุม วิจจิณริ นารุเจะย วาณุม
มุระจะถิรน ถาณายมุณ โณดะ มุณปะณิน ถะณปะรกะ เลถถะ
อระวะรายจ จาถถินิณ ราณุ มารู ระมะรนถะวะม มาเณ 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နရိယဲက္ ကုထိရဲေစ့ယ္ ဝာနုမ္ နရကရဲထ္ ေထဝုေစ့ယ္ ဝာနုမ္
ဝိရထင္ေကာ့န္ တာတဝလ္ လာနုမ္ ဝိစ္စိန္ရိ နာရုေစ့ယ္ ဝာနုမ္
မုရစထိရ္န္ ထာနဲမုန္ ေနာတ မုန္ပနိန္ ထန္ပရ္က ေလထ္ထ
အရဝရဲစ္ စာထ္ထိနိန္ ရာနု မာရူ ရမရ္န္ထဝမ္ မာေန 


Open the Burmese Section in a New Tab
ナリヤイク・ クティリイセヤ・ ヴァーヌミ・ ナラカリイタ・ テーヴセヤ・ ヴァーヌミ・
ヴィラタニ・コニ・ タータヴァリ・ ラーヌミ・ ヴィシ・チニ・リ ナールセヤ・ ヴァーヌミ・
ムラサティリ・ニ・ ターニイムニ・ ノータ ムニ・パニニ・ タニ・パリ・カ レータ・タ
アラヴァリイシ・ チャタ・ティニニ・ ラーヌ マールー ラマリ・ニ・タヴァミ・ マーネー 

Open the Japanese Section in a New Tab
nariyaig gudiraisey fanuM naraharaid defusey fanuM
firadanggon dadafal lanuM fiddindri narusey fanuM
murasadirn danaimun noda munbanin danbarga ledda
arafaraid daddinindranu maru ramarndafaM mane 

Open the Pinyin Section in a New Tab
نَرِیَيْكْ كُدِرَيْسيَیْ وَانُن نَرَحَرَيْتْ تيَۤوُسيَیْ وَانُن
وِرَدَنغْغُونْ تادَوَلْ لانُن وِتشِّنْدْرِ نارُسيَیْ وَانُن
مُرَسَدِرْنْ دانَيْمُنْ نُوۤدَ مُنْبَنِنْ دَنْبَرْغَ ضيَۤتَّ
اَرَوَرَيْتشْ تشاتِّنِنْدْرانُ مارُو رَمَرْنْدَوَن مانيَۤ 



Open the Arabic Section in a New Tab
n̺ʌɾɪɪ̯ʌɪ̯k kʊðɪɾʌɪ̯ʧɛ̝ɪ̯ ʋɑ:n̺ɨm n̺ʌɾʌxʌɾʌɪ̯t̪ t̪e:ʋʉ̩sɛ̝ɪ̯ ʋɑ:n̺ɨm
ʋɪɾʌðʌŋgo̞˞ɳ ʈɑ˞:ɽʌʋʌl lɑ:n̺ɨm ʋɪʧʧɪn̺d̺ʳɪ· n̺ɑ:ɾɨsɛ̝ɪ̯ ʋɑ:n̺ɨm
mʊɾʌsʌðɪrn̺ t̪ɑ:n̺ʌɪ̯mʉ̩n̺ n̺o˞:ɽə mʊn̺bʌ˞ɳʼɪn̺ t̪ʌn̺bʌrɣə ɭe:t̪t̪ʌ
ˀʌɾʌʋʌɾʌɪ̯ʧ ʧɑ:t̪t̪ɪn̺ɪn̺ rɑ:n̺ɨ mɑ:ɾu· rʌmʌrn̪d̪ʌʋʌm mɑ:n̺e 

Open the IPA Section in a New Tab
nariyaik kutiraicey vāṉum narakarait tēvucey vāṉum
virataṅkoṇ ṭāṭaval lāṉum vicciṉṟi nāṟucey vāṉum
muracatirn tāṉaimuṉ ṉōṭa muṉpaṇin taṉparka ḷētta
aravaraic cāttiniṉ ṟāṉu mārū ramarntavam māṉē 

Open the Diacritic Section in a New Tab
нaрыйaык кютырaысэй ваанюм нaрaкарaыт тэaвюсэй ваанюм
вырaтaнгкон таатaвaл лаанюм вычсынры наарюсэй ваанюм
мюрaсaтырн таанaымюн ноотa мюнпaнын тaнпaрка лэaттa
арaвaрaыч сaaттынын рааню маару рaмaрнтaвaм маанэa 

Open the Russian Section in a New Tab
:na'rijäk kuthi'räzej wahnum :na'raka'räth thehwuzej wahnum
wi'rathangko'n dahdawal lahnum wichzinri :nahruzej wahnum
mu'razathi'r:n thahnämun nohda munpa'ni:n thanpa'rka 'lehththa
a'rawa'räch zahththi:nin rahnu mah'ruh 'rama'r:nthawam mahneh 

Open the German Section in a New Tab
nariyâik kòthirâiçèiy vaanòm narakarâith thèèvòçèiy vaanòm
virathangkonh daadaval laanòm viçhçinrhi naarhòçèiy vaanòm
mòraçathirn thaanâimòn nooda mònpanhin thanparka lhèèththa
aravarâiçh çhaththinin rhaanò maarö ramarnthavam maanèè 
nariyiaiic cuthiraiceyi vanum naracaraiith theevuceyi vanum
virathangcoinh taataval laanum vicceinrhi naarhuceyi vanum
muraceathirin thaanaimun noota munpanhiin thanparca lheeiththa
aravaraic saaiththinin rhaanu maaruu ramarinthavam maanee 
:nariyaik kuthiraisey vaanum :narakaraith thaevusey vaanum
virathangko'n daadaval laanum vichchin'ri :naa'rusey vaanum
murasathir:n thaanaimun noada munpa'ni:n thanparka 'laeththa
aravaraich saaththi:nin 'raanu maaroo ramar:nthavam maanae 

Open the English Section in a New Tab
ণৰিয়ৈক্ কুতিৰৈচেয়্ ৱানূম্ ণৰকৰৈত্ তেৱুচেয়্ ৱানূম্
ৱিৰতঙকোণ্ টাতৱল্ লানূম্ ৱিচ্চিন্ৰি ণাৰূচেয়্ ৱানূম্
মুৰচতিৰ্ণ্ তানৈমুন্ নোত মুন্পণাণ্ তন্পৰ্ক লেত্ত
অৰৱৰৈচ্ চাত্তিণিন্ ৰানূ মাৰূ ৰমৰ্ণ্তৱম্ মানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.