நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
002 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : காந்தாரம்

சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும், துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும், யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும், சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை.

குறிப்புரை:

அரவத்துகில் - ஒலியல். துகில்கிழி - கோவணக்கீள் ; கிழிப்பது கிழி. கீழ் - கீள், மரூஉ. குபினம் - அழுக்கு. குபின சம்பந்தம் கௌபீனம் ; கோவணம் மரூஉ. யாழின் மொழியவள் - யாழொலி போலும் இனிய மொழியையுடைய உமையம்மையார். வேழம் உரித்தவர் அஞ்சிலர். உரிக்கும் கால் அங்கு இருந்தவர் அஞ்சினார். அஞ்சாமைச் சிறப்புணர்த்த அருவரை போன்ற வேழம். ` கைம்மலை ` ` கைவரை ` ` நடைமலை ` ` நடைக்குன்றம் ` ` வருங்குன்றம் `. வீரட்டம் சூழ்ந்து தாழும் புனல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాముతో కట్టబడిన చేలము, బట్టను చింపికట్టిన మొలతాటితోడి గోచి, వీణలా పలికే పార్వతి భయపడేలా దూసుకు వచ్చిన పెద్ద కొండలాంటి గజాసురుని సంహరించిన సన్నివేశం, పలువనాలున్న వీరట్టానికి ఒకపక్కగా పారే కెడిల్ నది తీర్థము గల వీరట్టాన వెలసిన స్వామికి దాసులం మేం. అందువల్ల భయపడవలసింది, భయపడతగ్గది ఏదీ లేదు.

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु सर्प-वस्त्रधारी हैं। कौपीन वस्त्र से सुषोभित हैं। मस्त हाथी के विनाष से मधुभाषिणी उमा देवी भी डर गई। उस हाथी के चर्म को छीलने वाले प्रभु, अद्वितीय श्रेयस् प्रदायक केडिलम् नदी -तीर्थ में प्रतिष्ठित हैं। हम उस अप्रतिम प्रभु के दास हैं। इसलिए ऐसा कुछ नहीं जिससे आतंकित हों। भविष्य में भी हमें कोई भयभीत नहीं कर सकता।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the garment of a cobra which surrounded the waist.
the men`s loin-cloth and a strip of cloth used as a waist bank both of which are torn from a big cloth.
Umai who speak words as sweet as the music produced by yāl, to be frightened.
the state of flaying without fear an elephant which is like a mountain difficult to ascend.
we are the kindred of Civaṉ who has also Keṭilam which has deep water surrounding vīraṭṭam, which has gardens in which flowers unfold their petals.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀽𑀵𑀼 𑀫𑀭𑀯𑀢𑁆 𑀢𑀼𑀓𑀺𑀮𑀼𑀦𑁆 𑀢𑀼𑀓𑀺𑀮𑁆𑀓𑀺𑀵𑀺 𑀓𑁄𑀯𑀡𑀓𑁆 𑀓𑀻𑀴𑀼𑀫𑁆
𑀬𑀸𑀵𑀺𑀷𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺𑀬𑀯 𑀴𑀜𑁆𑀘 𑀅𑀜𑁆𑀘𑀸 𑀢𑀭𑀼𑀯𑀭𑁃 𑀧𑁄𑀷𑁆𑀶
𑀯𑁂𑀵 𑀫𑀼𑀭𑀺𑀢𑁆𑀢 𑀦𑀺𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀭𑀺𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀜𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀢𑀸𑀵𑀼𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀺𑀮𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑀼 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀢𑀫𑀭𑁆𑀦𑀸𑀫𑁆
𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀢𑀺 𑀬𑀸𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃 𑀅𑀜𑁆𑀘 𑀯𑀭𑀼𑀯𑀢𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সূৰ়ু মরৱত্ তুহিলুন্ দুহিল্গিৰ়ি কোৱণক্ কীৰুম্
যাৰ়িন়্‌ মোৰ়িযৱ ৰঞ্জ অঞ্জা তরুৱরৈ পোণ্ড্র
ৱেৰ় মুরিত্ত নিলৈযুম্ ৱিরিবোৰ়িল্ ৱীরট্টঞ্ সূৰ়্‌ন্দু
তাৰ়ুঙ্ কেডিলপ্ পুন়লু মুডৈযা রোরুৱর্ তমর্নাম্
অঞ্জুৱদি যাদোণ্ড্রু মিল্লৈ অঞ্জ ৱরুৱদু মিল্লৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை


Open the Thamizhi Section in a New Tab
சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

Open the Reformed Script Section in a New Tab
सूऴु मरवत् तुहिलुन् दुहिल्गिऴि कोवणक् कीळुम्
याऴिऩ् मॊऴियव ळञ्ज अञ्जा तरुवरै पोण्ड्र
वेऴ मुरित्त निलैयुम् विरिबॊऴिल् वीरट्टञ् सूऴ्न्दु
ताऴुङ् कॆडिलप् पुऩलु मुडैया रॊरुवर् तमर्नाम्
अञ्जुवदि यादॊण्ड्रु मिल्लै अञ्ज वरुवदु मिल्लै
Open the Devanagari Section in a New Tab
ಸೂೞು ಮರವತ್ ತುಹಿಲುನ್ ದುಹಿಲ್ಗಿೞಿ ಕೋವಣಕ್ ಕೀಳುಂ
ಯಾೞಿನ್ ಮೊೞಿಯವ ಳಂಜ ಅಂಜಾ ತರುವರೈ ಪೋಂಡ್ರ
ವೇೞ ಮುರಿತ್ತ ನಿಲೈಯುಂ ವಿರಿಬೊೞಿಲ್ ವೀರಟ್ಟಞ್ ಸೂೞ್ಂದು
ತಾೞುಙ್ ಕೆಡಿಲಪ್ ಪುನಲು ಮುಡೈಯಾ ರೊರುವರ್ ತಮರ್ನಾಂ
ಅಂಜುವದಿ ಯಾದೊಂಡ್ರು ಮಿಲ್ಲೈ ಅಂಜ ವರುವದು ಮಿಲ್ಲೈ
Open the Kannada Section in a New Tab
సూళు మరవత్ తుహిలున్ దుహిల్గిళి కోవణక్ కీళుం
యాళిన్ మొళియవ ళంజ అంజా తరువరై పోండ్ర
వేళ మురిత్త నిలైయుం విరిబొళిల్ వీరట్టఞ్ సూళ్ందు
తాళుఙ్ కెడిలప్ పునలు ముడైయా రొరువర్ తమర్నాం
అంజువది యాదొండ్రు మిల్లై అంజ వరువదు మిల్లై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සූළු මරවත් තුහිලුන් දුහිල්හිළි කෝවණක් කීළුම්
යාළින් මොළියව ළඥ්ජ අඥ්ජා තරුවරෛ පෝන්‍ර
වේළ මුරිත්ත නිලෛයුම් විරිබොළිල් වීරට්ටඥ් සූළ්න්දු
තාළුඞ් කෙඩිලප් පුනලු මුඩෛයා රොරුවර් තමර්නාම්
අඥ්ජුවදි යාදොන්‍රු මිල්ලෛ අඥ්ජ වරුවදු මිල්ලෛ


Open the Sinhala Section in a New Tab
ചൂഴു മരവത് തുകിലുന്‍ തുകില്‍കിഴി കോവണക് കീളും
യാഴിന്‍ മൊഴിയവ ളഞ്ച അഞ്ചാ തരുവരൈ പോന്‍റ
വേഴ മുരിത്ത നിലൈയും വിരിപൊഴില്‍ വീരട്ടഞ് ചൂഴ്ന്തു
താഴുങ് കെടിലപ് പുനലു മുടൈയാ രൊരുവര്‍ തമര്‍നാം
അഞ്ചുവതി യാതൊന്‍റു മില്ലൈ അഞ്ച വരുവതു മില്ലൈ
Open the Malayalam Section in a New Tab
จูฬุ มะระวะถ ถุกิลุน ถุกิลกิฬิ โกวะณะก กีลุม
ยาฬิณ โมะฬิยะวะ ละญจะ อญจา ถะรุวะราย โปณระ
เวฬะ มุริถถะ นิลายยุม วิริโปะฬิล วีระดดะญ จูฬนถุ
ถาฬุง เกะดิละป ปุณะลุ มุดายยา โระรุวะร ถะมะรนาม
อญจุวะถิ ยาโถะณรุ มิลลาย อญจะ วะรุวะถุ มิลลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စူလု မရဝထ္ ထုကိလုန္ ထုကိလ္ကိလိ ေကာဝနက္ ကီလုမ္
ယာလိန္ ေမာ့လိယဝ လည္စ အည္စာ ထရုဝရဲ ေပာန္ရ
ေဝလ မုရိထ္ထ နိလဲယုမ္ ဝိရိေပာ့လိလ္ ဝီရတ္တည္ စူလ္န္ထု
ထာလုင္ ေက့တိလပ္ ပုနလု မုတဲယာ ေရာ့ရုဝရ္ ထမရ္နာမ္
အည္စုဝထိ ယာေထာ့န္ရု မိလ္လဲ အည္စ ဝရုဝထု မိလ္လဲ


Open the Burmese Section in a New Tab
チュール マラヴァタ・ トゥキルニ・ トゥキリ・キリ コーヴァナク・ キールミ・
ヤーリニ・ モリヤヴァ ラニ・サ アニ・チャ タルヴァリイ ポーニ・ラ
ヴェーラ ムリタ・タ ニリイユミ・ ヴィリポリリ・ ヴィーラタ・タニ・ チューリ・ニ・トゥ
タールニ・ ケティラピ・ プナル ムタイヤー ロルヴァリ・ タマリ・ナーミ・
アニ・チュヴァティ ヤートニ・ル ミリ・リイ アニ・サ ヴァルヴァトゥ ミリ・リイ
Open the Japanese Section in a New Tab
sulu marafad duhilun duhilgili gofanag giluM
yalin moliyafa landa anda darufarai bondra
fela muridda nilaiyuM firibolil firaddan sulndu
dalung gedilab bunalu mudaiya rorufar damarnaM
andufadi yadondru millai anda farufadu millai
Open the Pinyin Section in a New Tab
سُوظُ مَرَوَتْ تُحِلُنْ دُحِلْغِظِ كُوۤوَنَكْ كِيضُن
یاظِنْ مُوظِیَوَ ضَنعْجَ اَنعْجا تَرُوَرَيْ بُوۤنْدْرَ
وٕۤظَ مُرِتَّ نِلَيْیُن وِرِبُوظِلْ وِيرَتَّنعْ سُوظْنْدُ
تاظُنغْ كيَدِلَبْ بُنَلُ مُدَيْیا رُورُوَرْ تَمَرْنان
اَنعْجُوَدِ یادُونْدْرُ مِلَّيْ اَنعْجَ وَرُوَدُ مِلَّيْ


Open the Arabic Section in a New Tab
su˞:ɻɨ mʌɾʌʋʌt̪ t̪ɨçɪlɨn̺ t̪ɨçɪlgʲɪ˞ɻɪ· ko:ʋʌ˞ɳʼʌk ki˞:ɭʼɨm
ɪ̯ɑ˞:ɻɪn̺ mo̞˞ɻɪɪ̯ʌʋə ɭʌɲʤə ˀʌɲʤɑ: t̪ʌɾɨʋʌɾʌɪ̯ po:n̺d̺ʳʌ
ʋe˞:ɻə mʊɾɪt̪t̪ə n̺ɪlʌjɪ̯ɨm ʋɪɾɪβo̞˞ɻɪl ʋi:ɾʌ˞ʈʈʌɲ su˞:ɻn̪d̪ɨ
t̪ɑ˞:ɻɨŋ kɛ̝˞ɽɪlʌp pʊn̺ʌlɨ mʊ˞ɽʌjɪ̯ɑ: ro̞ɾɨʋʌr t̪ʌmʌrn̺ɑ:m
ʌɲʤɨʋʌðɪ· ɪ̯ɑ:ðo̞n̺d̺ʳɨ mɪllʌɪ̯ ˀʌɲʤə ʋʌɾɨʋʌðɨ mɪllʌɪ̯
Open the IPA Section in a New Tab
cūḻu maravat tukilun tukilkiḻi kōvaṇak kīḷum
yāḻiṉ moḻiyava ḷañca añcā taruvarai pōṉṟa
vēḻa muritta nilaiyum viripoḻil vīraṭṭañ cūḻntu
tāḻuṅ keṭilap puṉalu muṭaiyā roruvar tamarnām
añcuvati yātoṉṟu millai añca varuvatu millai
Open the Diacritic Section in a New Tab
сулзю мaрaвaт тюкылюн тюкылкылзы коовaнaк килюм
яaлзын молзыявa лaгнсa агнсaa тaрювaрaы поонрa
вэaлзa мюрыттa нылaыём вырыползыл вирaттaгн сулзнтю
таалзюнг кэтылaп пюнaлю мютaыяa рорювaр тaмaрнаам
агнсювaты яaтонрю мыллaы агнсa вaрювaтю мыллaы
Open the Russian Section in a New Tab
zuhshu ma'rawath thukilu:n thukilkishi kohwa'nak kih'lum
jahshin moshijawa 'langza angzah tha'ruwa'rä pohnra
wehsha mu'riththa :niläjum wi'riposhil wih'raddang zuhsh:nthu
thahshung kedilap punalu mudäjah 'ro'ruwa'r thama'r:nahm
angzuwathi jahthonru millä angza wa'ruwathu millä
Open the German Section in a New Tab
çölzò maravath thòkilòn thòkilki1zi koovanhak kiilhòm
yaa1zin mo1ziyava lhagnça agnçha tharòvarâi poonrha
vèèlza mòriththa nilâiyòm viripo1zil viiratdagn çölznthò
thaalzòng kèdilap pònalò mòtâiyaa roròvar thamarnaam
agnçòvathi yaathonrhò millâi agnça varòvathò millâi
chuolzu maravaith thuciluin thucilcilzi coovanhaic ciilhum
iyaalzin molziyava lhaigncea aignsaa tharuvarai poonrha
veelza muriiththa nilaiyum viripolzil viiraittaign chuolzinthu
thaalzung ketilap punalu mutaiiyaa roruvar thamarnaam
aignsuvathi iyaathonrhu millai aigncea varuvathu millai
soozhu maravath thukilu:n thukilkizhi koava'nak kee'lum
yaazhin mozhiyava 'lanjsa anjsaa tharuvarai poan'ra
vaezha muriththa :nilaiyum viripozhil veeraddanj soozh:nthu
thaazhung kedilap punalu mudaiyaa roruvar thamar:naam
anjsuvathi yaathon'ru millai anjsa varuvathu millai
Open the English Section in a New Tab
চূলু মৰৱত্ তুকিলুণ্ তুকিল্কিলী কোৱণক্ কিলুম্
য়ালীন্ মোলীয়ৱ লঞ্চ অঞ্চা তৰুৱৰৈ পোন্ৰ
ৱেল মুৰিত্ত ণিলৈয়ুম্ ৱিৰিপোলীল্ ৱীৰইটতঞ্ চূইলণ্তু
তালুঙ কেটিলপ্ পুনলু মুটৈয়া ৰোৰুৱৰ্ তমৰ্ণাম্
অঞ্চুৱতি য়াতোন্ৰূ মিল্লৈ অঞ্চ ৱৰুৱতু মিল্লৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.