நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
002 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : காந்தாரம்

ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும், இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும், இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு, பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும், ஆராய்ந்து, அறியமுடியாத கூத்தும், மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். ஆதலில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.

குறிப்புரை:

ஆடல் புரிந்த நிலை - திருக்கூத்தாடிய நிலை. அரை - ( நடு ) இடை. அரவு - பாம்பு. பாடல் - பாட்டு . ` நாடற்கு அரியது ஓர் கூத்தும் ` ` அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாத தொர் கூத்தும் ` ( தி.4 ப.2. பா.6) அக்கூத்தினை நாடற்குப் பல்லாயிரங் கருவி இருப்பினும் அக்கூத்து நாடற்கரியதே. கோயிலைக் கண்டோர் வீரட்டத்தின் நன்குயர்வை அறிவர். ஓடும் கெடிலப் புனல் - வீரட்டத்தைச் சூழ்ந்து ஓடும் புனல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నటనమాడటానికి అతిగా నడుముకు బిగించిన పాము, వాయిద్యాలను చేతులలో తాలిచి, పలువేల పాటల కొనియాడే భూతాలు పలుకలిగి, ఎంత కష్టపడి శోధించనా ఎరుగలేని నటన, ఉన్నతమైన గోడలున్న అదిగై గుడిని ఒక పక్క పొదివి పారే కెడిల్ నది తీరానున్న వీరట్టాన వెలసిన స్వామికి దాసులం మేం. అందువల్ల భయపడవలసింది, భయపడతగ్గది ఏదీ లేదు.

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु नृत्यराज हैं। कटि में सर्प आभूषण से अलंकृत हैं। विभिन्न भूतगणों के साथ, सहस्रांे बाघों के साथ, संगीत-नृत्य करने वाले हैं। वे कला मर्मज्ञ प्रभु अद्वितीय केडिलम् नदी-तीर्थ में प्रतिष्ठित हैं। हम उस अप्रतिम प्रभु के दास हैं। इसलिए ऐसा कुछ नहीं जिससे आतंकित हों, भविष्य में भी हमें कोई भयभीत नहीं करा सकता।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the state of performing dance.
the cobra that is tied in the waist.
and a dance which could not be investigated by many instruments and by many pūtams which have long practice of singing.
we are the kindred of Civaṉ who has also the river, Keṭilam of running water, surrounding the vīrattam temple which is very great.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀝𑀮𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢 𑀦𑀺𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀭𑁃𑀬𑀺 𑀮𑀘𑁃𑀢𑁆𑀢 𑀅𑀭𑀯𑀼𑀫𑁆
𑀧𑀸𑀝𑀮𑁆 𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀧𑀮𑁆 𑀧𑀽𑀢𑀫𑁆 𑀧𑀮𑁆𑀮𑀸 𑀬𑀺𑀭𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀓𑀭𑀼𑀯𑀺
𑀦𑀸𑀝𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀢𑁄𑁆𑀭𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀷𑁆𑀓𑀼𑀬𑀭𑁆 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀜𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀑𑀝𑀼𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀺𑀮𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑀼 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀢𑀫𑀭𑁆𑀦𑀸𑀫𑁆
𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀢𑀺 𑀬𑀸𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃 𑀅𑀜𑁆𑀘 𑀯𑀭𑀼𑀯𑀢𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আডল্ পুরিন্দ নিলৈযুম্ অরৈযি লসৈত্ত অরৱুম্
পাডল্ পযিণ্ড্রবল্ পূদম্ পল্লা যিরঙ্গোৰ‍্ করুৱি
নাডর়্‌ করিযদোর্ কূত্তুম্ নন়্‌গুযর্ ৱীরট্টঞ্ সূৰ়্‌ন্দু
ওডুঙ্ কেডিলপ্ পুন়লু মুডৈযা রোরুৱর্ তমর্নাম্
অঞ্জুৱদি যাদোণ্ড্রু মিল্লৈ অঞ্জ ৱরুৱদু মিল্লৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை


Open the Thamizhi Section in a New Tab
ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

Open the Reformed Script Section in a New Tab
आडल् पुरिन्द निलैयुम् अरैयि लसैत्त अरवुम्
पाडल् पयिण्ड्रबल् पूदम् पल्ला यिरङ्गॊळ् करुवि
नाडऱ् करियदॊर् कूत्तुम् नऩ्गुयर् वीरट्टञ् सूऴ्न्दु
ओडुङ् कॆडिलप् पुऩलु मुडैया रॊरुवर् तमर्नाम्
अञ्जुवदि यादॊण्ड्रु मिल्लै अञ्ज वरुवदु मिल्लै
Open the Devanagari Section in a New Tab
ಆಡಲ್ ಪುರಿಂದ ನಿಲೈಯುಂ ಅರೈಯಿ ಲಸೈತ್ತ ಅರವುಂ
ಪಾಡಲ್ ಪಯಿಂಡ್ರಬಲ್ ಪೂದಂ ಪಲ್ಲಾ ಯಿರಂಗೊಳ್ ಕರುವಿ
ನಾಡಱ್ ಕರಿಯದೊರ್ ಕೂತ್ತುಂ ನನ್ಗುಯರ್ ವೀರಟ್ಟಞ್ ಸೂೞ್ಂದು
ಓಡುಙ್ ಕೆಡಿಲಪ್ ಪುನಲು ಮುಡೈಯಾ ರೊರುವರ್ ತಮರ್ನಾಂ
ಅಂಜುವದಿ ಯಾದೊಂಡ್ರು ಮಿಲ್ಲೈ ಅಂಜ ವರುವದು ಮಿಲ್ಲೈ
Open the Kannada Section in a New Tab
ఆడల్ పురింద నిలైయుం అరైయి లసైత్త అరవుం
పాడల్ పయిండ్రబల్ పూదం పల్లా యిరంగొళ్ కరువి
నాడఱ్ కరియదొర్ కూత్తుం నన్గుయర్ వీరట్టఞ్ సూళ్ందు
ఓడుఙ్ కెడిలప్ పునలు ముడైయా రొరువర్ తమర్నాం
అంజువది యాదొండ్రు మిల్లై అంజ వరువదు మిల్లై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආඩල් පුරින්ද නිලෛයුම් අරෛයි ලසෛත්ත අරවුම්
පාඩල් පයින්‍රබල් පූදම් පල්ලා යිරංගොළ් කරුවි
නාඩර් කරියදොර් කූත්තුම් නන්හුයර් වීරට්ටඥ් සූළ්න්දු
ඕඩුඞ් කෙඩිලප් පුනලු මුඩෛයා රොරුවර් තමර්නාම්
අඥ්ජුවදි යාදොන්‍රු මිල්ලෛ අඥ්ජ වරුවදු මිල්ලෛ


Open the Sinhala Section in a New Tab
ആടല്‍ പുരിന്ത നിലൈയും അരൈയി ലചൈത്ത അരവും
പാടല്‍ പയിന്‍റപല്‍ പൂതം പല്ലാ യിരങ്കൊള്‍ കരുവി
നാടറ് കരിയതൊര്‍ കൂത്തും നന്‍കുയര്‍ വീരട്ടഞ് ചൂഴ്ന്തു
ഓടുങ് കെടിലപ് പുനലു മുടൈയാ രൊരുവര്‍ തമര്‍നാം
അഞ്ചുവതി യാതൊന്‍റു മില്ലൈ അഞ്ച വരുവതു മില്ലൈ
Open the Malayalam Section in a New Tab
อาดะล ปุรินถะ นิลายยุม อรายยิ ละจายถถะ อระวุม
ปาดะล ปะยิณระปะล ปูถะม ปะลลา ยิระงโกะล กะรุวิ
นาดะร กะริยะโถะร กูถถุม นะณกุยะร วีระดดะญ จูฬนถุ
โอดุง เกะดิละป ปุณะลุ มุดายยา โระรุวะร ถะมะรนาม
อญจุวะถิ ยาโถะณรุ มิลลาย อญจะ วะรุวะถุ มิลลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာတလ္ ပုရိန္ထ နိလဲယုမ္ အရဲယိ လစဲထ္ထ အရဝုမ္
ပာတလ္ ပယိန္ရပလ္ ပူထမ္ ပလ္လာ ယိရင္ေကာ့လ္ ကရုဝိ
နာတရ္ ကရိယေထာ့ရ္ ကူထ္ထုမ္ နန္ကုယရ္ ဝီရတ္တည္ စူလ္န္ထု
ေအာတုင္ ေက့တိလပ္ ပုနလု မုတဲယာ ေရာ့ရုဝရ္ ထမရ္နာမ္
အည္စုဝထိ ယာေထာ့န္ရု မိလ္လဲ အည္စ ဝရုဝထု မိလ္လဲ


Open the Burmese Section in a New Tab
アータリ・ プリニ・タ ニリイユミ・ アリイヤ ラサイタ・タ アラヴミ・
パータリ・ パヤニ・ラパリ・ プータミ・ パリ・ラー ヤラニ・コリ・ カルヴィ
ナータリ・ カリヤトリ・ クータ・トゥミ・ ナニ・クヤリ・ ヴィーラタ・タニ・ チューリ・ニ・トゥ
オートゥニ・ ケティラピ・ プナル ムタイヤー ロルヴァリ・ タマリ・ナーミ・
アニ・チュヴァティ ヤートニ・ル ミリ・リイ アニ・サ ヴァルヴァトゥ ミリ・リイ
Open the Japanese Section in a New Tab
adal burinda nilaiyuM araiyi lasaidda arafuM
badal bayindrabal budaM balla yiranggol garufi
nadar gariyador gudduM nanguyar firaddan sulndu
odung gedilab bunalu mudaiya rorufar damarnaM
andufadi yadondru millai anda farufadu millai
Open the Pinyin Section in a New Tab
آدَلْ بُرِنْدَ نِلَيْیُن اَرَيْیِ لَسَيْتَّ اَرَوُن
بادَلْ بَیِنْدْرَبَلْ بُودَن بَلّا یِرَنغْغُوضْ كَرُوِ
نادَرْ كَرِیَدُورْ كُوتُّن نَنْغُیَرْ وِيرَتَّنعْ سُوظْنْدُ
اُوۤدُنغْ كيَدِلَبْ بُنَلُ مُدَيْیا رُورُوَرْ تَمَرْنان
اَنعْجُوَدِ یادُونْدْرُ مِلَّيْ اَنعْجَ وَرُوَدُ مِلَّيْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ˞:ɽʌl pʊɾɪn̪d̪ə n̺ɪlʌjɪ̯ɨm ˀʌɾʌjɪ̯ɪ· lʌsʌɪ̯t̪t̪ə ˀʌɾʌʋʉ̩m
pɑ˞:ɽʌl pʌɪ̯ɪn̺d̺ʳʌβʌl pu:ðʌm pʌllɑ: ɪ̯ɪɾʌŋgo̞˞ɭ kʌɾɨʋɪ
n̺ɑ˞:ɽʌr kʌɾɪɪ̯ʌðo̞r ku:t̪t̪ɨm n̺ʌn̺gɨɪ̯ʌr ʋi:ɾʌ˞ʈʈʌɲ su˞:ɻn̪d̪ɨ
ʷo˞:ɽɨŋ kɛ̝˞ɽɪlʌp pʊn̺ʌlɨ mʊ˞ɽʌjɪ̯ɑ: ro̞ɾɨʋʌr t̪ʌmʌrn̺ɑ:m
ʌɲʤɨʋʌðɪ· ɪ̯ɑ:ðo̞n̺d̺ʳɨ mɪllʌɪ̯ ˀʌɲʤə ʋʌɾɨʋʌðɨ mɪllʌɪ̯
Open the IPA Section in a New Tab
āṭal purinta nilaiyum araiyi lacaitta aravum
pāṭal payiṉṟapal pūtam pallā yiraṅkoḷ karuvi
nāṭaṟ kariyator kūttum naṉkuyar vīraṭṭañ cūḻntu
ōṭuṅ keṭilap puṉalu muṭaiyā roruvar tamarnām
añcuvati yātoṉṟu millai añca varuvatu millai
Open the Diacritic Section in a New Tab
аатaл пюрынтa нылaыём арaыйы лaсaыттa арaвюм
паатaл пaйынрaпaл путaм пaллаа йырaнгкол карювы
наатaт карыятор куттюм нaнкюяр вирaттaгн сулзнтю
оотюнг кэтылaп пюнaлю мютaыяa рорювaр тaмaрнаам
агнсювaты яaтонрю мыллaы агнсa вaрювaтю мыллaы
Open the Russian Section in a New Tab
ahdal pu'ri:ntha :niläjum a'räji lazäththa a'rawum
pahdal pajinrapal puhtham pallah ji'rangko'l ka'ruwi
:nahdar ka'rijatho'r kuhththum :nankuja'r wih'raddang zuhsh:nthu
ohdung kedilap punalu mudäjah 'ro'ruwa'r thama'r:nahm
angzuwathi jahthonru millä angza wa'ruwathu millä
Open the German Section in a New Tab
aadal pòrintha nilâiyòm arâiyei laçâiththa aravòm
paadal payeinrhapal pötham pallaa yeirangkolh karòvi
naadarh kariyathor köththòm nankòyar viiratdagn çölznthò
oodòng kèdilap pònalò mòtâiyaa roròvar thamarnaam
agnçòvathi yaathonrhò millâi agnça varòvathò millâi
aatal puriintha nilaiyum araiyii laceaiiththa aravum
paatal payiinrhapal puutham pallaa yiirangcolh caruvi
naatarh cariyathor cuuiththum nancuyar viiraittaign chuolzinthu
ootung ketilap punalu mutaiiyaa roruvar thamarnaam
aignsuvathi iyaathonrhu millai aigncea varuvathu millai
aadal puri:ntha :nilaiyum araiyi lasaiththa aravum
paadal payin'rapal pootham pallaa yirangko'l karuvi
:naada'r kariyathor kooththum :nankuyar veeraddanj soozh:nthu
oadung kedilap punalu mudaiyaa roruvar thamar:naam
anjsuvathi yaathon'ru millai anjsa varuvathu millai
Open the English Section in a New Tab
আতল্ পুৰিণ্ত ণিলৈয়ুম্ অৰৈয়ি লচৈত্ত অৰৱুম্
পাতল্ পয়িন্ৰপল্ পূতম্ পল্লা য়িৰঙকোল্ কৰুৱি
ণাতৰ্ কৰিয়তোৰ্ কূত্তুম্ ণন্কুয়ৰ্ ৱীৰইটতঞ্ চূইলণ্তু
ওটুঙ কেটিলপ্ পুনলু মুটৈয়া ৰোৰুৱৰ্ তমৰ্ণাম্
অঞ্চুৱতি য়াতোন্ৰূ মিল্লৈ অঞ্চ ৱৰুৱতু মিল্লৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.