நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
002 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : காந்தாரம்

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும், சுழலுகின்ற துடி என்ற இசைக் கருவியின் ஓசையும், எங்கும் பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும் வேற்றிடங்களில் பழகி அறியாதனவாகிய பாட்டின் ஒலியும், கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில் கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும், முறையாக ஓடிவரும் கெடில நதித் தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.

குறிப்புரை:

காரண கேவலத்திலும் காரிய கேவலத்திலும் உயிர்க்கு உயிராய் நின்று முதல்வன் செய்யும் அருளுதவி குறித்தது இது. திருவருள் விளக்கம் உயிரறியாவாறு மறைந்து நின்று ( சிவ போதத்தார்க்கு ) ஒளிர்கின்றது பற்றிக் ` கரந்தன கொள்ளி விளக்கு என்றருளினார் `. அத் திருவருளைக் கொள்ளி எனலை ` உற்கை தரும் பொற்கை யுடையவர் போல் உண்மைப் பின் நிற்கை அருளார் நிலை ` ( திருவருட்பயன் 68 ) என்பதாலும் அறியலாம். ` இருள் அடராது உள்ளுயிர்க்கு உயிராய்த்தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது `. ( கொடிக் கவி 1 ) என்பதும் காண்க. ` கண்ணொளி விளக்களித்து..... கருத்தொன்றன்றே ` ( சிவப் பிரகாசம் 59 ) ` குன்றா விளக்காய்நிறைந்த விரிசுடரான் ` ( நெஞ்சு விடு தூது 3 5) ` அச்சம் அறச் சென்று விளக்கை எழத்தூண்டிச் செஞ்சுடரில் ஒன்றி ஒரு விளக்கின் உள்ளொளியாய்ப் ` ` பெருவிளக்கின் பேரொளியின் உள்ளே பிரசம் மருவும் மலர்போல் கதித்து அங்கு அருவின் உருக்கொள்ளா அருள் ` ( நெஞ்சுவிடு தூது 94-7 ) என்பவற்றால் திருவருளை விளக்கெனல் அறியப்படும். பதினெண் கணம் - ` அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே ` - புறம் :- கடவுள் வாழ்த்துரை பார்க்க. பாட்டு - சாமகீதம். வேதப் பாடல் எனலுமாம். ` தொடுக்குங் கடவுட் பழம் பாடற்றொடை ` ` காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம் பாடல் ` ( மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ). பயின்று அறியாத - இராவணன் முதலிய சிலர் பயின்றறிந்த மட்டும் பயின்றன, பலர் பயிலாத அரிய பாட்டு. ` பாடல் பயின்ற பல்பூதம் ` ( தி.4 ப.2 பா.8) என்றதுமாம். அரங்கு - கூத்தாடும் இடம். சகளம், அகளம், சகளாகளம் என்னும் மூவேறு நிலைக்கும் உரிய மூவிடமும் அரங்காகும். அவ்வரங்கும் அங்கு ஆடும் கூத்தும் மதி நுட்பமுடன் குருவின் உபதேசமும் பெற்றவர்க்கே விளங்கும். எத்துணை நூலறிவுடையார் ஆயினும், ஏனையோர்க்கு எள்ளளவும் விளங்கா. நூலறிவு மட்டும் கொண்டு திருக்கூத்தை உணர முயல்வதும் அவ்வறிவு பெறாமல் அதற்கு விளக்கம் செய்வதும் இக்காலத்தில் மிக்குள்ளன. மதிநுட்பம் நூலோடுடையாரும் குருவின் உபதேசம் பெறாரயின், அவரால் அக்கூத்தும் அது நிகழும் அரங்கும் அறியப்படாமையை உணர்த்தினார் ஆசிரியர். ( தி.4 ப.2 பா.8) நாடற்கு அரியதோர் கூத்து என்றதும் உணர்க. நிரந்த - நிரல்பட்ட. ` நிறைகிரி முழுவதும் நிரந்த நீள்முகில் ` ( சேதுபுராணம். கந்தமா.22) பரத்தலுமாம் ( சிந்தாமணி ).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రాణులకు తెలియని విధంగా దాగి ఉండి దాసులకు వెలుగునిచ్చే తిరువిళక్కు (మహిమాన్వితమైన జ్యోతి) అయిన వెలుగు, తిరిగే తుడి (ఒకరకం) వాయిద్యం సవ్వడి, అన్ని దిక్కులా నిండి ఉండే పదునెనిమిది దేవగణాల వేరు స్థలాలను చేరి నిలిచే వివరమెరుగని వారి పాటల వినికిడి, ఆటగాళ్ళు ఆటస్థలాలనెన్నుకొని ఆడినా ఎరుగరాని ఆటస్థలంలోని ఆటను, ఒడ్లు దాటక పారే కెడిల్ నది నీరుగల, అదిగై వీరట్టాన వెలసిన స్వామికి దాసులం మేం. అందువల్ల భయపడవలసింది, భయపడతగ్గది ఏదీ లేదు.

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
धुंधले प्रकाष में घोर निनाद करने वाले, अट्ठारह भूतगणों के साथ घिरे रहने वाले प्रभु सामगान प्रिय हैं; नटराज हैं, विद्वानों के लिए सूक्ष्मदर्षी नृत्याभिनय रत प्रभु, महिमा-मंडित केडिलम् नदी-तीर्थ में प्रतिष्ठित हैं। हम उस अद्वितीय प्रभु के दास हैं। इसलिए ऐसा कुछ नहीं जिससे आतंकित हों। भविष्य में भी हमें कोई भयभीत नहीं करा सकता।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the light of the fire brand which is concealed this is Civaṉ`s grace which shines without being known to souls.
the loud sound of the sounding drum which tapers in the middle like the hour-glass.
songs which were not practised even by the eighteen classes of celestial hosts.
the dance performed in the stage which could not be known to people who are well-versed in treatises on dance.
we are the kindred of Civaṉ who has also Keṭilam of spreadings water.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀦𑁆𑀢𑀷 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀺 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀶𑀗𑁆𑀓𑀼 𑀢𑀼𑀝𑀺𑀬𑀺𑀷𑁆 𑀫𑀼𑀵𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑀭𑀦𑁆𑀢 𑀧𑀢𑀺𑀷𑁂𑁆𑀡𑁆 𑀓𑀡𑀫𑀼𑀫𑁆 𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀶𑀺 𑀬𑀸𑀢𑀷 𑀧𑀸𑀝𑁆𑀝𑀼𑀫𑁆
𑀅𑀭𑀗𑁆𑀓𑀺𑀝𑁃 𑀦𑀽𑀮𑀶𑀺 𑀯𑀸𑀴 𑀭𑀶𑀺𑀬𑀧𑁆 𑀧𑀝𑀸𑀢𑀢𑁄𑁆𑀭𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀦𑀺𑀭𑀦𑁆𑀢 𑀓𑁂𑁆𑀝𑀺𑀮𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑀼 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀢𑀫𑀭𑁆𑀦𑀸𑀫𑁆
𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀢𑀺 𑀬𑀸𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃 𑀅𑀜𑁆𑀘 𑀯𑀭𑀼𑀯𑀢𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করন্দন় কোৰ‍্ৰি ৱিৰক্কুঙ্ কর়ঙ্গু তুডিযিন়্‌ মুৰ়ক্কুম্
পরন্দ পদিন়েণ্ কণমুম্ পযিণ্ড্রর়ি যাদন় পাট্টুম্
অরঙ্গিডৈ নূলর়ি ৱাৰ রর়িযপ্ পডাদদোর্ কূত্তুম্
নিরন্দ কেডিলপ্ পুন়লু মুডৈযা রোরুৱর্ তমর্নাম্
অঞ্জুৱদি যাদোণ্ড্রু মিল্লৈ অঞ্জ ৱরুৱদু মিল্লৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை


Open the Thamizhi Section in a New Tab
கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

Open the Reformed Script Section in a New Tab
करन्दऩ कॊळ्ळि विळक्कुङ् कऱङ्गु तुडियिऩ् मुऴक्कुम्
परन्द पदिऩॆण् कणमुम् पयिण्ड्रऱि यादऩ पाट्टुम्
अरङ्गिडै नूलऱि वाळ रऱियप् पडाददॊर् कूत्तुम्
निरन्द कॆडिलप् पुऩलु मुडैया रॊरुवर् तमर्नाम्
अञ्जुवदि यादॊण्ड्रु मिल्लै अञ्ज वरुवदु मिल्लै
Open the Devanagari Section in a New Tab
ಕರಂದನ ಕೊಳ್ಳಿ ವಿಳಕ್ಕುಙ್ ಕಱಂಗು ತುಡಿಯಿನ್ ಮುೞಕ್ಕುಂ
ಪರಂದ ಪದಿನೆಣ್ ಕಣಮುಂ ಪಯಿಂಡ್ರಱಿ ಯಾದನ ಪಾಟ್ಟುಂ
ಅರಂಗಿಡೈ ನೂಲಱಿ ವಾಳ ರಱಿಯಪ್ ಪಡಾದದೊರ್ ಕೂತ್ತುಂ
ನಿರಂದ ಕೆಡಿಲಪ್ ಪುನಲು ಮುಡೈಯಾ ರೊರುವರ್ ತಮರ್ನಾಂ
ಅಂಜುವದಿ ಯಾದೊಂಡ್ರು ಮಿಲ್ಲೈ ಅಂಜ ವರುವದು ಮಿಲ್ಲೈ
Open the Kannada Section in a New Tab
కరందన కొళ్ళి విళక్కుఙ్ కఱంగు తుడియిన్ ముళక్కుం
పరంద పదినెణ్ కణముం పయిండ్రఱి యాదన పాట్టుం
అరంగిడై నూలఱి వాళ రఱియప్ పడాదదొర్ కూత్తుం
నిరంద కెడిలప్ పునలు ముడైయా రొరువర్ తమర్నాం
అంజువది యాదొండ్రు మిల్లై అంజ వరువదు మిల్లై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරන්දන කොළ්ළි විළක්කුඞ් කරංගු තුඩියින් මුළක්කුම්
පරන්ද පදිනෙණ් කණමුම් පයින්‍රරි යාදන පාට්ටුම්
අරංගිඩෛ නූලරි වාළ රරියප් පඩාදදොර් කූත්තුම්
නිරන්ද කෙඩිලප් පුනලු මුඩෛයා රොරුවර් තමර්නාම්
අඥ්ජුවදි යාදොන්‍රු මිල්ලෛ අඥ්ජ වරුවදු මිල්ලෛ


Open the Sinhala Section in a New Tab
കരന്തന കൊള്ളി വിളക്കുങ് കറങ്കു തുടിയിന്‍ മുഴക്കും
പരന്ത പതിനെണ്‍ കണമും പയിന്‍ററി യാതന പാട്ടും
അരങ്കിടൈ നൂലറി വാള രറിയപ് പടാതതൊര്‍ കൂത്തും
നിരന്ത കെടിലപ് പുനലു മുടൈയാ രൊരുവര്‍ തമര്‍നാം
അഞ്ചുവതി യാതൊന്‍റു മില്ലൈ അഞ്ച വരുവതു മില്ലൈ
Open the Malayalam Section in a New Tab
กะระนถะณะ โกะลลิ วิละกกุง กะระงกุ ถุดิยิณ มุฬะกกุม
ปะระนถะ ปะถิเณะณ กะณะมุม ปะยิณระริ ยาถะณะ ปาดดุม
อระงกิดาย นูละริ วาละ ระริยะป ปะดาถะโถะร กูถถุม
นิระนถะ เกะดิละป ปุณะลุ มุดายยา โระรุวะร ถะมะรนาม
อญจุวะถิ ยาโถะณรุ มิลลาย อญจะ วะรุวะถุ มิลลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရန္ထန ေကာ့လ္လိ ဝိလက္ကုင္ ကရင္ကု ထုတိယိန္ မုလက္ကုမ္
ပရန္ထ ပထိေန့န္ ကနမုမ္ ပယိန္ရရိ ယာထန ပာတ္တုမ္
အရင္ကိတဲ နူလရိ ဝာလ ရရိယပ္ ပတာထေထာ့ရ္ ကူထ္ထုမ္
နိရန္ထ ေက့တိလပ္ ပုနလု မုတဲယာ ေရာ့ရုဝရ္ ထမရ္နာမ္
အည္စုဝထိ ယာေထာ့န္ရု မိလ္လဲ အည္စ ဝရုဝထု မိလ္လဲ


Open the Burmese Section in a New Tab
カラニ・タナ コリ・リ ヴィラク・クニ・ カラニ・ク トゥティヤニ・ ムラク・クミ・
パラニ・タ パティネニ・ カナムミ・ パヤニ・ラリ ヤータナ パータ・トゥミ・
アラニ・キタイ ヌーラリ ヴァーラ ラリヤピ・ パタータトリ・ クータ・トゥミ・
ニラニ・タ ケティラピ・ プナル ムタイヤー ロルヴァリ・ タマリ・ナーミ・
アニ・チュヴァティ ヤートニ・ル ミリ・リイ アニ・サ ヴァルヴァトゥ ミリ・リイ
Open the Japanese Section in a New Tab
garandana golli filaggung garanggu dudiyin mulagguM
baranda badinen ganamuM bayindrari yadana badduM
aranggidai nulari fala rariyab badadador gudduM
niranda gedilab bunalu mudaiya rorufar damarnaM
andufadi yadondru millai anda farufadu millai
Open the Pinyin Section in a New Tab
كَرَنْدَنَ كُوضِّ وِضَكُّنغْ كَرَنغْغُ تُدِیِنْ مُظَكُّن
بَرَنْدَ بَدِنيَنْ كَنَمُن بَیِنْدْرَرِ یادَنَ باتُّن
اَرَنغْغِدَيْ نُولَرِ وَاضَ رَرِیَبْ بَدادَدُورْ كُوتُّن
نِرَنْدَ كيَدِلَبْ بُنَلُ مُدَيْیا رُورُوَرْ تَمَرْنان
اَنعْجُوَدِ یادُونْدْرُ مِلَّيْ اَنعْجَ وَرُوَدُ مِلَّيْ


Open the Arabic Section in a New Tab
kʌɾʌn̪d̪ʌn̺ə ko̞˞ɭɭɪ· ʋɪ˞ɭʼʌkkɨŋ kʌɾʌŋgɨ t̪ɨ˞ɽɪɪ̯ɪn̺ mʊ˞ɻʌkkɨm
pʌɾʌn̪d̪ə pʌðɪn̺ɛ̝˞ɳ kʌ˞ɳʼʌmʉ̩m pʌɪ̯ɪn̺d̺ʳʌɾɪ· ɪ̯ɑ:ðʌn̺ə pɑ˞:ʈʈɨm
ˀʌɾʌŋʲgʲɪ˞ɽʌɪ̯ n̺u:lʌɾɪ· ʋɑ˞:ɭʼə rʌɾɪɪ̯ʌp pʌ˞ɽɑ:ðʌðo̞r ku:t̪t̪ɨm
n̺ɪɾʌn̪d̪ə kɛ̝˞ɽɪlʌp pʊn̺ʌlɨ mʊ˞ɽʌjɪ̯ɑ: ro̞ɾɨʋʌr t̪ʌmʌrn̺ɑ:m
ʌɲʤɨʋʌðɪ· ɪ̯ɑ:ðo̞n̺d̺ʳɨ mɪllʌɪ̯ ˀʌɲʤə ʋʌɾɨʋʌðɨ mɪllʌɪ̯
Open the IPA Section in a New Tab
karantaṉa koḷḷi viḷakkuṅ kaṟaṅku tuṭiyiṉ muḻakkum
paranta patiṉeṇ kaṇamum payiṉṟaṟi yātaṉa pāṭṭum
araṅkiṭai nūlaṟi vāḷa raṟiyap paṭātator kūttum
niranta keṭilap puṉalu muṭaiyā roruvar tamarnām
añcuvati yātoṉṟu millai añca varuvatu millai
Open the Diacritic Section in a New Tab
карaнтaнa коллы вылaккюнг карaнгкю тютыйын мюлзaккюм
пaрaнтa пaтынэн канaмюм пaйынрaры яaтaнa пааттюм
арaнгкытaы нулaры ваалa рaрыяп пaтаатaтор куттюм
нырaнтa кэтылaп пюнaлю мютaыяa рорювaр тaмaрнаам
агнсювaты яaтонрю мыллaы агнсa вaрювaтю мыллaы
Open the Russian Section in a New Tab
ka'ra:nthana ko'l'li wi'lakkung karangku thudijin mushakkum
pa'ra:ntha pathine'n ka'namum pajinrari jahthana pahddum
a'rangkidä :nuhlari wah'la 'rarijap padahthatho'r kuhththum
:ni'ra:ntha kedilap punalu mudäjah 'ro'ruwa'r thama'r:nahm
angzuwathi jahthonru millä angza wa'ruwathu millä
Open the German Section in a New Tab
karanthana kolhlhi vilhakkòng karhangkò thòdiyein mòlzakkòm
parantha pathinènh kanhamòm payeinrharhi yaathana paatdòm
arangkitâi nölarhi vaalha rarhiyap padaathathor köththòm
nirantha kèdilap pònalò mòtâiyaa roròvar thamarnaam
agnçòvathi yaathonrhò millâi agnça varòvathò millâi
carainthana colhlhi vilhaiccung carhangcu thutiyiin mulzaiccum
paraintha pathineinh canhamum payiinrharhi iyaathana paaittum
arangcitai nuularhi valha rarhiyap pataathathor cuuiththum
niraintha ketilap punalu mutaiiyaa roruvar thamarnaam
aignsuvathi iyaathonrhu millai aigncea varuvathu millai
kara:nthana ko'l'li vi'lakkung ka'rangku thudiyin muzhakkum
para:ntha pathine'n ka'namum payin'ra'ri yaathana paaddum
arangkidai :noola'ri vaa'la ra'riyap padaathathor kooththum
:nira:ntha kedilap punalu mudaiyaa roruvar thamar:naam
anjsuvathi yaathon'ru millai anjsa varuvathu millai
Open the English Section in a New Tab
কৰণ্তন কোল্লি ৱিলক্কুঙ কৰঙকু তুটিয়িন্ মুলক্কুম্
পৰণ্ত পতিনেণ্ কণমুম্ পয়িন্ৰৰি য়াতন পাইটটুম্
অৰঙকিটৈ ণূলৰি ৱাল ৰৰিয়প্ পটাততোৰ্ কূত্তুম্
ণিৰণ্ত কেটিলপ্ পুনলু মুটৈয়া ৰোৰুৱৰ্ তমৰ্ণাম্
অঞ্চুৱতি য়াতোন্ৰূ মিল্লৈ অঞ্চ ৱৰুৱতু মিল্লৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.