நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
002 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : காந்தாரம்

பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அணிகலனாக அணிந்த மகாவராகத்தின் கொம்பும், நீண்ட திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி, பொன்போல் விளங்கும், ஆமை ஓட்டின் மீது புரண்டவாறு, நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும், காண்டற்கினிய கொக்கின் இறகும், தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம் எழுதப் பெற்ற கொடியும், பெருகிவரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம்யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்ச வருவதும் இல்லை

குறிப்புரை:

கேழல் - பன்றி. எயிறு - பல். கொம்பு. ` ஏனமுளைக் கொம்பு ` ( தி.1 ப.1 பா.2) பொன் திகழ் ஆமை - பொன்போல விளங்கும் ஆமை. ` முற்றல் ஆமை ` ( தி.1 ப.1 பா.2). நீட்சியும் திண்மையும் தோளின் அடை. வெண்ணூல் வலம் சூழ்தல். வெண்மைக்கு நிலாவொளி ஒப்பு. புள்ளின் சிறகு - கொக்கிறகு. ` கொக்கின் இறகர் ` ( தி.1 ப.71 பா.7) போல் அ - போலும் அந்த ( நூல் ). கட்டங்கம் - மழு. மழுக்கொடியும் உண்டு போலும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆభరణంగా ధరించిన ఆదివారహపు పెద్ద కొమ్ము, నున్నని పొడుగైన ఎడమభుజాన కుడిపక్కగా చుట్టిన, బంగారంలా వెలిగే, తాబేలు చిప్పపై జారినట్లు, నెలవంకలా వెలుగులు చిమ్మే తెల్లని జంధెము, చూపఱులను ఆకట్టుకొనే కొంగ రెక్కలు, తమచేతిలోని పరసు ఆకారాన్ని చెక్కిన పతాక, పొంగిపొరలే కెడిల్ నది నీరు గల అదిగై వీరట్టాన వెలసిన స్వామి దాసులం మేం. అందువల్ల భయపడవలసింది, భయపడతగ్గది ఏదీ లేదు.

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु वराह के सींग से सुषोभित हैं, कच्छप कपालधारी हैं। विषाल स्कंध में शीतल चन्द्रकांति सम यज्ञोपवीतधारी हैं। वक-पंख से अलंकृत हैं, वृषभ ध्वजाधारी हैं। वे अद्वितीय केडिलम् नदी-तीर्थ पर प्रतिष्ठित हैं। हम उस महिमामय प्रभु के दास हैं। इसलिए ऐसा कुछ नहीं जिससे आतंकित हों। भविष्य में भी हमें कोई भयभीत नहीं कर सकता।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the hog`s tusk which is worn as an ornament.
the tortoise shell which is shining like gold to roll up and down.
the white sacred thread which is white like the ray of the moon and surrounds on the right side of the long and strong shoulders.
the feather of the crane which is beautiful to look at.
the flag of the battle axe which is combined with other flags;
we the kindred of Civaṉ, who has also the river, Keṭilam which has plenty of water.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀡𑁆𑀝𑀢𑁄𑁆𑀭𑁆 𑀓𑁂𑀵 𑀮𑁂𑁆𑀬𑀺𑀶𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀓 𑀵𑀸𑀫𑁃 𑀧𑀼𑀭𑀴
𑀦𑀻𑀡𑁆𑀝𑀢𑀺𑀡𑁆 𑀝𑁄𑀴𑁆𑀯𑀮𑀜𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀮𑀸𑀓𑁆𑀓𑀢𑀺𑀭𑁆 𑀧𑁄𑀮 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀽𑀮𑀼𑀫𑁆
𑀓𑀸𑀡𑁆𑀝𑀓𑀼 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀷𑁆 𑀘𑀺𑀶𑀓𑀼𑀗𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢 𑀓𑀝𑁆𑀝𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀼𑀫𑁆
𑀈𑀡𑁆𑀝𑀼 𑀓𑁂𑁆𑀝𑀺𑀮𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑀼 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀢𑀫𑀭𑁆𑀦𑀸𑀫𑁆
𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀢𑀺 𑀬𑀸𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃 𑀅𑀜𑁆𑀘 𑀯𑀭𑀼𑀯𑀢𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূণ্ডদোর্ কেৰ় লেযির়ুম্ পোণ্ড্রিহ ৰ়ামৈ পুরৰ
নীণ্ডদিণ্ টোৰ‍্ৱলঞ্ সূৰ়্‌ন্দু নিলাক্কদির্ পোল ৱেণ্ণূলুম্
কাণ্ডহু পুৰ‍্ৰিন়্‌ সির়হুঙ্ কলন্দ কট্টঙ্গক্ কোডিযুম্
ঈণ্ডু কেডিলপ্ পুন়লু মুডৈযা রোরুৱর্ তমর্নাম্
অঞ্জুৱদি যাদোণ্ড্রু মিল্লৈ অঞ্জ ৱরুৱদু মিল্লৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை


Open the Thamizhi Section in a New Tab
பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

Open the Reformed Script Section in a New Tab
पूण्डदॊर् केऴ लॆयिऱुम् पॊण्ड्रिह ऴामै पुरळ
नीण्डदिण् टोळ्वलञ् सूऴ्न्दु निलाक्कदिर् पोल वॆण्णूलुम्
काण्डहु पुळ्ळिऩ् सिऱहुङ् कलन्द कट्टङ्गक् कॊडियुम्
ईण्डु कॆडिलप् पुऩलु मुडैया रॊरुवर् तमर्नाम्
अञ्जुवदि यादॊण्ड्रु मिल्लै अञ्ज वरुवदु मिल्लै
Open the Devanagari Section in a New Tab
ಪೂಂಡದೊರ್ ಕೇೞ ಲೆಯಿಱುಂ ಪೊಂಡ್ರಿಹ ೞಾಮೈ ಪುರಳ
ನೀಂಡದಿಣ್ ಟೋಳ್ವಲಞ್ ಸೂೞ್ಂದು ನಿಲಾಕ್ಕದಿರ್ ಪೋಲ ವೆಣ್ಣೂಲುಂ
ಕಾಂಡಹು ಪುಳ್ಳಿನ್ ಸಿಱಹುಙ್ ಕಲಂದ ಕಟ್ಟಂಗಕ್ ಕೊಡಿಯುಂ
ಈಂಡು ಕೆಡಿಲಪ್ ಪುನಲು ಮುಡೈಯಾ ರೊರುವರ್ ತಮರ್ನಾಂ
ಅಂಜುವದಿ ಯಾದೊಂಡ್ರು ಮಿಲ್ಲೈ ಅಂಜ ವರುವದು ಮಿಲ್ಲೈ
Open the Kannada Section in a New Tab
పూండదొర్ కేళ లెయిఱుం పొండ్రిహ ళామై పురళ
నీండదిణ్ టోళ్వలఞ్ సూళ్ందు నిలాక్కదిర్ పోల వెణ్ణూలుం
కాండహు పుళ్ళిన్ సిఱహుఙ్ కలంద కట్టంగక్ కొడియుం
ఈండు కెడిలప్ పునలు ముడైయా రొరువర్ తమర్నాం
అంజువది యాదొండ్రు మిల్లై అంజ వరువదు మిల్లై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූණ්ඩදොර් කේළ ලෙයිරුම් පොන්‍රිහ ළාමෛ පුරළ
නීණ්ඩදිණ් ටෝළ්වලඥ් සූළ්න්දු නිලාක්කදිර් පෝල වෙණ්ණූලුම්
කාණ්ඩහු පුළ්ළින් සිරහුඞ් කලන්ද කට්ටංගක් කොඩියුම්
ඊණ්ඩු කෙඩිලප් පුනලු මුඩෛයා රොරුවර් තමර්නාම්
අඥ්ජුවදි යාදොන්‍රු මිල්ලෛ අඥ්ජ වරුවදු මිල්ලෛ


Open the Sinhala Section in a New Tab
പൂണ്ടതൊര്‍ കേഴ ലെയിറും പൊന്‍റിക ഴാമൈ പുരള
നീണ്ടതിണ്‍ ടോള്വലഞ് ചൂഴ്ന്തു നിലാക്കതിര്‍ പോല വെണ്ണൂലും
കാണ്ടകു പുള്ളിന്‍ ചിറകുങ് കലന്ത കട്ടങ്കക് കൊടിയും
ഈണ്ടു കെടിലപ് പുനലു മുടൈയാ രൊരുവര്‍ തമര്‍നാം
അഞ്ചുവതി യാതൊന്‍റു മില്ലൈ അഞ്ച വരുവതു മില്ലൈ
Open the Malayalam Section in a New Tab
ปูณดะโถะร เกฬะ เละยิรุม โปะณริกะ ฬามาย ปุระละ
นีณดะถิณ โดลวะละญ จูฬนถุ นิลากกะถิร โปละ เวะณณูลุม
กาณดะกุ ปุลลิณ จิระกุง กะละนถะ กะดดะงกะก โกะดิยุม
อีณดุ เกะดิละป ปุณะลุ มุดายยา โระรุวะร ถะมะรนาม
อญจุวะถิ ยาโถะณรุ มิลลาย อญจะ วะรุวะถุ มิลลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူန္တေထာ့ရ္ ေကလ ေလ့ယိရုမ္ ေပာ့န္ရိက လာမဲ ပုရလ
နီန္တထိန္ ေတာလ္ဝလည္ စူလ္န္ထု နိလာက္ကထိရ္ ေပာလ ေဝ့န္နူလုမ္
ကာန္တကု ပုလ္လိန္ စိရကုင္ ကလန္ထ ကတ္တင္ကက္ ေကာ့တိယုမ္
အီန္တု ေက့တိလပ္ ပုနလု မုတဲယာ ေရာ့ရုဝရ္ ထမရ္နာမ္
အည္စုဝထိ ယာေထာ့န္ရု မိလ္လဲ အည္စ ဝရုဝထု မိလ္လဲ


Open the Burmese Section in a New Tab
プーニ・タトリ・ ケーラ レヤルミ・ ポニ・リカ ラーマイ プララ
ニーニ・タティニ・ トーリ・ヴァラニ・ チューリ・ニ・トゥ ニラーク・カティリ・ ポーラ ヴェニ・ヌールミ・
カーニ・タク プリ・リニ・ チラクニ・ カラニ・タ カタ・タニ・カク・ コティユミ・
イーニ・トゥ ケティラピ・ プナル ムタイヤー ロルヴァリ・ タマリ・ナーミ・
アニ・チュヴァティ ヤートニ・ル ミリ・リイ アニ・サ ヴァルヴァトゥ ミリ・リイ
Open the Japanese Section in a New Tab
bundador gela leyiruM bondriha lamai burala
nindadin dolfalan sulndu nilaggadir bola fennuluM
gandahu bullin sirahung galanda gaddanggag godiyuM
indu gedilab bunalu mudaiya rorufar damarnaM
andufadi yadondru millai anda farufadu millai
Open the Pinyin Section in a New Tab
بُونْدَدُورْ كيَۤظَ ليَیِرُن بُونْدْرِحَ ظامَيْ بُرَضَ
نِينْدَدِنْ تُوۤضْوَلَنعْ سُوظْنْدُ نِلاكَّدِرْ بُوۤلَ وٕنُّولُن
كانْدَحُ بُضِّنْ سِرَحُنغْ كَلَنْدَ كَتَّنغْغَكْ كُودِیُن
اِينْدُ كيَدِلَبْ بُنَلُ مُدَيْیا رُورُوَرْ تَمَرْنان
اَنعْجُوَدِ یادُونْدْرُ مِلَّيْ اَنعْجَ وَرُوَدُ مِلَّيْ


Open the Arabic Section in a New Tab
pu˞:ɳɖʌðo̞r ke˞:ɻə lɛ̝ɪ̯ɪɾɨm po̞n̺d̺ʳɪxə ɻɑ:mʌɪ̯ pʊɾʌ˞ɭʼʌ
n̺i˞:ɳɖʌðɪ˞ɳ ʈo˞:ɭʋʌlʌɲ su˞:ɻn̪d̪ɨ n̺ɪlɑ:kkʌðɪr po:lə ʋɛ̝˞ɳɳu:lʊm
kɑ˞:ɳɖʌxɨ pʊ˞ɭɭɪn̺ sɪɾʌxɨŋ kʌlʌn̪d̪ə kʌ˞ʈʈʌŋgʌk ko̞˞ɽɪɪ̯ɨm
ʲi˞:ɳɖɨ kɛ̝˞ɽɪlʌp pʊn̺ʌlɨ mʊ˞ɽʌjɪ̯ɑ: ro̞ɾɨʋʌr t̪ʌmʌrn̺ɑ:m
ʌɲʤɨʋʌðɪ· ɪ̯ɑ:ðo̞n̺d̺ʳɨ mɪllʌɪ̯ ˀʌɲʤə ʋʌɾɨʋʌðɨ mɪllʌɪ̯
Open the IPA Section in a New Tab
pūṇṭator kēḻa leyiṟum poṉṟika ḻāmai puraḷa
nīṇṭatiṇ ṭōḷvalañ cūḻntu nilākkatir pōla veṇṇūlum
kāṇṭaku puḷḷiṉ ciṟakuṅ kalanta kaṭṭaṅkak koṭiyum
īṇṭu keṭilap puṉalu muṭaiyā roruvar tamarnām
añcuvati yātoṉṟu millai añca varuvatu millai
Open the Diacritic Section in a New Tab
пунтaтор кэaлзa лэйырюм понрыка лзаамaы пюрaлa
нинтaтын тоолвaлaгн сулзнтю нылааккатыр поолa вэннулюм
кaнтaкю пюллын сырaкюнг калaнтa каттaнгкак котыём
интю кэтылaп пюнaлю мютaыяa рорювaр тaмaрнаам
агнсювaты яaтонрю мыллaы агнсa вaрювaтю мыллaы
Open the Russian Section in a New Tab
puh'ndatho'r kehsha lejirum ponrika shahmä pu'ra'la
:nih'ndathi'n doh'lwalang zuhsh:nthu :nilahkkathi'r pohla we'n'nuhlum
kah'ndaku pu'l'lin zirakung kala:ntha kaddangkak kodijum
ih'ndu kedilap punalu mudäjah 'ro'ruwa'r thama'r:nahm
angzuwathi jahthonru millä angza wa'ruwathu millä
Open the German Section in a New Tab
pönhdathor kèèlza lèyeirhòm ponrhika lzaamâi pòralha
niinhdathinh toolhvalagn çölznthò nilaakkathir poola vènhnhölòm
kaanhdakò pòlhlhin çirhakòng kalantha katdangkak kodiyòm
iinhdò kèdilap pònalò mòtâiyaa roròvar thamarnaam
agnçòvathi yaathonrhò millâi agnça varòvathò millâi
puuinhtathor keelza leyiirhum ponrhica lzaamai puralha
niiinhtathiinh toolhvalaign chuolzinthu nilaaiccathir poola veinhnhuulum
caainhtacu pulhlhin ceirhacung calaintha caittangcaic cotiyum
iiinhtu ketilap punalu mutaiiyaa roruvar thamarnaam
aignsuvathi iyaathonrhu millai aigncea varuvathu millai
poo'ndathor kaezha leyi'rum pon'rika zhaamai pura'la
:nee'ndathi'n doa'lvalanj soozh:nthu :nilaakkathir poala ve'n'noolum
kaa'ndaku pu'l'lin si'rakung kala:ntha kaddangkak kodiyum
ee'ndu kedilap punalu mudaiyaa roruvar thamar:naam
anjsuvathi yaathon'ru millai anjsa varuvathu millai
Open the English Section in a New Tab
পূণ্ততোৰ্ কেল লেয়িৰূম্ পোন্ৰিক লামৈ পুৰল
ণীণ্ততিণ্ টোল্ৱলঞ্ চূইলণ্তু ণিলাক্কতিৰ্ পোল ৱেণ্ণূলুম্
কাণ্তকু পুল্লিন্ চিৰকুঙ কলণ্ত কইটতঙকক্ কোটিয়ুম্
পীণ্টু কেটিলপ্ পুনলু মুটৈয়া ৰোৰুৱৰ্ তমৰ্ণাম্
অঞ্চুৱতি য়াতোন্ৰূ মিল্লৈ অঞ্চ ৱৰুৱতু মিল্লৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.