நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
002 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : காந்தாரம்

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும், அழகிய புலித்தோல் ஆடையும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும், தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த, பகைவரோடு மாறுபடும் காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், திண்ணிய கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம். ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப்போவதும் இல்லை.

குறிப்புரை:

சுண்ணம் - பொடி. சுடர் - வெண்சுடர். சூளாமணி - சூடாமணி ; உச்சியில் அணிசெய்யும் அரதனம். வண்ணம் - அழகு ; நிறம். உரிவை - தோல். அண்ணல் - தலைமை ; பெருமை. அரண் - காவல். அறம்போலக் காவல் பிறிதொன்றில்லை. அறவிடை ( தரும இடபம் ) என்னும் பெயர் இங்கு நினைக்கற்பாலது. ஏறு - விடை. அகலம் - மார்பு. அரவு - பாம்பு. திண் + நல் + கெடிலம். திண்மையும் நன்மையும் கெடிலயாற்றுக்குரியன. தமர் - அடியவர். யாது என்பது வகையுணர்த்தலின் ஒன்றும் என்பது ஒரு சிறிதும் என்னும் பொருட்டு ஆயிற்று. ` நற்பைங்கண் மிளிர் அரவாரமும் பூண்பிர் ` ( தி.4 ப.17 பா.2)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెల్లని సున్నమువలె పూసిన విభూతి పూత, తెల్లని చందనపు పేరులా తలపై దాల్చిన చిన్నిజాబిల్లి, అందమైన వస్త్రంలా పులితోలు, ఎదిగే పగడాల వంటి మేని చాయ, ఏలిక శక్తి కాపాడే గుణాన్ని సంతరించుకోగా, పగతుఱతో ఢీకొనే మదించిన ఆంబోతు వాహనం, ఎదపై తారాడే పాములు, అదిగై వీరట్టానానికి చెందిన తిన్నని ఒడ్డులున్న కెడిల్ నది నీటితో అభిషేకించుకొనే చల్లని దైవానికి దాసులం మేము. అందువల్ల మాకు ఇప్పుడు భయపడతగ్గది ఏది లేదు. ఇక అలాటిది ఏది కలగబోదు.

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
2. तिरुवदिकै वीरट्टानम्

राग: गान्धारम्

{अप्पर ने अपनी बहन की प्रार्थना पर जैन धर्म को छोड़कर शैव धर्म को अपना लिया। बहन तिलकवती अप्पर को अदिकै वीरट्टानम् में भगवान षिव के मंदिर में ले गई। वहाँ अप्पर ने अपनी असह्य पीड़ा से मुक्ति के लिए प्रार्थना की। उन्होंने वहाँ खप्पर में भिक्षा ग्रहण करने वाले, तन पर श्मषान की भस्म धारण करने वाले, स्वर्ण सदृष कांतिवाले, केडिलम् नदी के तट पर प्रतिष्ठित ‘‘अदिकै वीरट्टानम्’’ प्रभु की आराधना की। अप्पर के शैव धर्म में दीक्षा लेने पर श्रमण धर्माचार्य अत्यधिक गुस्से में आ गये। कट्टरपंथी जैन भिक्षुओं ने अप्पर को मदमŸा हाथी तले रौद देने का परामर्ष स्थानीय नरेष को दिया। अप्पर ने श्वेत भस्म और चन्दन लेप से युक्त प्रकाषमान चंद्रमणि से सुषोभित हाथी का वल्कल धारण करने वाले, धर्म स्वरूप वृषभ को वाहन बनाने वाले, प्रसिद्ध केडिलम् नदी-तट पर प्रतिष्ठित षिव की आराधना की। उन्होंने यह घोषणा की कि ऐसा कुछ नहीं जिससे हम प्रताडि़त (आतंकित) हों, भविष्य में भी हमें कोई डरा नहीं सकता। मदमŸा हाथी अप्पर के चरणों में प्रणाम कर, कुपित होकर जैन भिक्षुओं की ओर मुड़ा तो वहाँ त्राहि-त्राहि मच गई।}

11. हमारे प्रिय आराध्यदेव ष् श्वेत भस्म और चन्दन से युक्त हैं, प्रकाषमान चन्द्रमणि से सुषोभित हैं, हाथी का वल्कल धारण करने वाले, कांतियुक्त वपुधारी धर्म स्वरूप वृषभ को वाहन बनाने वाले विषाल फणयुक्त सर्प को आभूषण के रूप में धारण करने वाले, प्रभु अद्वितीय श्रेयस् प्रदान करने वाली केडिलम् नदी-तीर्थ-स्थल पर प्रतिष्ठित हैं। हम उस महिमामय प्रभु के दास हैं। इसलिए ऐसा कुछ नहीं जिससे आतंकित हों, भविष्य में भी हमें कोई भयभीत नहीं कर सकता।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
sacred ash which is considered to be equal to the paste of sandal-wood.
the moon of white rays which he wears as the chief gem in the crest.
a dress made of colourful skin.
the colour of coral, which is increasing.
a superior bull which can fight and also afford protection.
the cobra which covers the chest.
we are the kindred of Civaṉ who has also the river, Ketilam which has strong and good water.
we need not be afraid of anything even in a small measure.
and there is nothing to be afraid of me.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀼𑀡𑁆𑀡𑀯𑁂𑁆𑀡𑁆 𑀘𑀦𑁆𑀢𑀷𑀘𑁆 𑀘𑀸𑀦𑁆𑀢𑀼𑀜𑁆 𑀘𑀼𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀗𑁆𑀓𑀝𑁆 𑀘𑀽𑀴𑀸 𑀫𑀡𑀺𑀬𑀼𑀫𑁆
𑀯𑀡𑁆𑀡 𑀉𑀭𑀺𑀯𑁃 𑀬𑀼𑀝𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀴𑀭𑀼𑀫𑁆 𑀧𑀯𑀴 𑀦𑀺𑀶𑀫𑀼𑀫𑁆
𑀅𑀡𑁆𑀡 𑀮𑀭𑀡𑁆𑀫𑀼𑀭 𑀡𑁂𑀶𑀼𑀫𑁆 𑀅𑀓𑀮𑀫𑁆 𑀯𑀴𑀸𑀬 𑀅𑀭𑀯𑀼𑀫𑁆
𑀢𑀺𑀡𑁆𑀡𑀷𑁆 𑀓𑁂𑁆𑀝𑀺𑀮𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑀼 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀢𑀫𑀭𑁆𑀦𑀸𑀫𑁆
𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀢𑀺 𑀬𑀸𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃 𑀅𑀜𑁆𑀘 𑀯𑀭𑀼𑀯𑀢𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সুণ্ণৱেণ্ সন্দন়চ্ চান্দুঞ্ সুডর্ত্তিঙ্গট্ সূৰা মণিযুম্
ৱণ্ণ উরিৱৈ যুডৈযুম্ ৱৰরুম্ পৱৰ নির়মুম্
অণ্ণ লরণ্মুর ণের়ুম্ অহলম্ ৱৰায অরৱুম্
তিণ্ণন়্‌ কেডিলপ্ পুন়লু মুডৈযা রোরুৱর্ তমর্নাম্
অঞ্জুৱদি যাদোণ্ড্রু মিল্লৈ অঞ্জ ৱরুৱদু মিল্লৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை


Open the Thamizhi Section in a New Tab
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

Open the Reformed Script Section in a New Tab
सुण्णवॆण् सन्दऩच् चान्दुञ् सुडर्त्तिङ्गट् सूळा मणियुम्
वण्ण उरिवै युडैयुम् वळरुम् पवळ निऱमुम्
अण्ण लरण्मुर णेऱुम् अहलम् वळाय अरवुम्
तिण्णऩ् कॆडिलप् पुऩलु मुडैया रॊरुवर् तमर्नाम्
अञ्जुवदि यादॊण्ड्रु मिल्लै अञ्ज वरुवदु मिल्लै
Open the Devanagari Section in a New Tab
ಸುಣ್ಣವೆಣ್ ಸಂದನಚ್ ಚಾಂದುಞ್ ಸುಡರ್ತ್ತಿಂಗಟ್ ಸೂಳಾ ಮಣಿಯುಂ
ವಣ್ಣ ಉರಿವೈ ಯುಡೈಯುಂ ವಳರುಂ ಪವಳ ನಿಱಮುಂ
ಅಣ್ಣ ಲರಣ್ಮುರ ಣೇಱುಂ ಅಹಲಂ ವಳಾಯ ಅರವುಂ
ತಿಣ್ಣನ್ ಕೆಡಿಲಪ್ ಪುನಲು ಮುಡೈಯಾ ರೊರುವರ್ ತಮರ್ನಾಂ
ಅಂಜುವದಿ ಯಾದೊಂಡ್ರು ಮಿಲ್ಲೈ ಅಂಜ ವರುವದು ಮಿಲ್ಲೈ
Open the Kannada Section in a New Tab
సుణ్ణవెణ్ సందనచ్ చాందుఞ్ సుడర్త్తింగట్ సూళా మణియుం
వణ్ణ ఉరివై యుడైయుం వళరుం పవళ నిఱముం
అణ్ణ లరణ్ముర ణేఱుం అహలం వళాయ అరవుం
తిణ్ణన్ కెడిలప్ పునలు ముడైయా రొరువర్ తమర్నాం
అంజువది యాదొండ్రు మిల్లై అంజ వరువదు మిల్లై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සුණ්ණවෙණ් සන්දනච් චාන්දුඥ් සුඩර්ත්තිංගට් සූළා මණියුම්
වණ්ණ උරිවෛ යුඩෛයුම් වළරුම් පවළ නිරමුම්
අණ්ණ ලරණ්මුර ණේරුම් අහලම් වළාය අරවුම්
තිණ්ණන් කෙඩිලප් පුනලු මුඩෛයා රොරුවර් තමර්නාම්
අඥ්ජුවදි යාදොන්‍රු මිල්ලෛ අඥ්ජ වරුවදු මිල්ලෛ


Open the Sinhala Section in a New Tab
ചുണ്ണവെണ്‍ ചന്തനച് ചാന്തുഞ് ചുടര്‍ത്തിങ്കട് ചൂളാ മണിയും
വണ്ണ ഉരിവൈ യുടൈയും വളരും പവള നിറമും
അണ്ണ ലരണ്മുര ണേറും അകലം വളായ അരവും
തിണ്ണന്‍ കെടിലപ് പുനലു മുടൈയാ രൊരുവര്‍ തമര്‍നാം
അഞ്ചുവതി യാതൊന്‍റു മില്ലൈ അഞ്ച വരുവതു മില്ലൈ
Open the Malayalam Section in a New Tab
จุณณะเวะณ จะนถะณะจ จานถุญ จุดะรถถิงกะด จูลา มะณิยุม
วะณณะ อุริวาย ยุดายยุม วะละรุม ปะวะละ นิระมุม
อณณะ ละระณมุระ เณรุม อกะละม วะลายะ อระวุม
ถิณณะณ เกะดิละป ปุณะลุ มุดายยา โระรุวะร ถะมะรนาม
อญจุวะถิ ยาโถะณรุ มิลลาย อญจะ วะรุวะถุ มิลลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စုန္နေဝ့န္ စန္ထနစ္ စာန္ထုည္ စုတရ္ထ္ထိင္ကတ္ စူလာ မနိယုမ္
ဝန္န အုရိဝဲ ယုတဲယုမ္ ဝလရုမ္ ပဝလ နိရမုမ္
အန္န လရန္မုရ ေနရုမ္ အကလမ္ ဝလာယ အရဝုမ္
ထိန္နန္ ေက့တိလပ္ ပုနလု မုတဲယာ ေရာ့ရုဝရ္ ထမရ္နာမ္
အည္စုဝထိ ယာေထာ့န္ရု မိလ္လဲ အည္စ ဝရုဝထု မိလ္လဲ


Open the Burmese Section in a New Tab
チュニ・ナヴェニ・ サニ・タナシ・ チャニ・トゥニ・ チュタリ・タ・ティニ・カタ・ チューラア マニユミ・
ヴァニ・ナ ウリヴイ ユタイユミ・ ヴァラルミ・ パヴァラ ニラムミ・
アニ・ナ ララニ・ムラ ネールミ・ アカラミ・ ヴァラアヤ アラヴミ・
ティニ・ナニ・ ケティラピ・ プナル ムタイヤー ロルヴァリ・ タマリ・ナーミ・
アニ・チュヴァティ ヤートニ・ル ミリ・リイ アニ・サ ヴァルヴァトゥ ミリ・リイ
Open the Japanese Section in a New Tab
sunnafen sandanad dandun sudarddinggad sula maniyuM
fanna urifai yudaiyuM falaruM bafala niramuM
anna laranmura neruM ahalaM falaya arafuM
dinnan gedilab bunalu mudaiya rorufar damarnaM
andufadi yadondru millai anda farufadu millai
Open the Pinyin Section in a New Tab
سُنَّوٕنْ سَنْدَنَتشْ تشانْدُنعْ سُدَرْتِّنغْغَتْ سُوضا مَنِیُن
وَنَّ اُرِوَيْ یُدَيْیُن وَضَرُن بَوَضَ نِرَمُن
اَنَّ لَرَنْمُرَ نيَۤرُن اَحَلَن وَضایَ اَرَوُن
تِنَّنْ كيَدِلَبْ بُنَلُ مُدَيْیا رُورُوَرْ تَمَرْنان
اَنعْجُوَدِ یادُونْدْرُ مِلَّيْ اَنعْجَ وَرُوَدُ مِلَّيْ


Open the Arabic Section in a New Tab
sʊ˞ɳɳʌʋɛ̝˞ɳ sʌn̪d̪ʌn̺ʌʧ ʧɑ:n̪d̪ɨɲ sʊ˞ɽʌrt̪t̪ɪŋgʌ˞ʈ su˞:ɭʼɑ: mʌ˞ɳʼɪɪ̯ɨm
ʋʌ˞ɳɳə ʷʊɾɪʋʌɪ̯ ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɨm ʋʌ˞ɭʼʌɾɨm pʌʋʌ˞ɭʼə n̺ɪɾʌmʉ̩m
ˀʌ˞ɳɳə lʌɾʌ˞ɳmʉ̩ɾə ɳe:ɾɨm ˀʌxʌlʌm ʋʌ˞ɭʼɑ:ɪ̯ə ˀʌɾʌʋʉ̩m
t̪ɪ˞ɳɳʌn̺ kɛ̝˞ɽɪlʌp pʊn̺ʌlɨ mʊ˞ɽʌjɪ̯ɑ: ro̞ɾɨʋʌr t̪ʌmʌrn̺ɑ:m
ʌɲʤɨʋʌðɪ· ɪ̯ɑ:ðo̞n̺d̺ʳɨ mɪllʌɪ̯ ˀʌɲʤə ʋʌɾɨʋʌðɨ mɪllʌɪ̯
Open the IPA Section in a New Tab
cuṇṇaveṇ cantaṉac cāntuñ cuṭarttiṅkaṭ cūḷā maṇiyum
vaṇṇa urivai yuṭaiyum vaḷarum pavaḷa niṟamum
aṇṇa laraṇmura ṇēṟum akalam vaḷāya aravum
tiṇṇaṉ keṭilap puṉalu muṭaiyā roruvar tamarnām
añcuvati yātoṉṟu millai añca varuvatu millai
Open the Diacritic Section in a New Tab
сюннaвэн сaнтaнaч сaaнтюгн сютaрттынгкат сулаа мaныём
вaннa юрывaы ётaыём вaлaрюм пaвaлa нырaмюм
аннa лaрaнмюрa нэaрюм акалaм вaлаая арaвюм
тыннaн кэтылaп пюнaлю мютaыяa рорювaр тaмaрнаам
агнсювaты яaтонрю мыллaы агнсa вaрювaтю мыллaы
Open the Russian Section in a New Tab
zu'n'nawe'n za:nthanach zah:nthung zuda'rththingkad zuh'lah ma'nijum
wa'n'na u'riwä judäjum wa'la'rum pawa'la :niramum
a'n'na la'ra'nmu'ra 'nehrum akalam wa'lahja a'rawum
thi'n'nan kedilap punalu mudäjah 'ro'ruwa'r thama'r:nahm
angzuwathi jahthonru millä angza wa'ruwathu millä
Open the German Section in a New Tab
çònhnhavènh çanthanaçh çhanthògn çòdarththingkat çölhaa manhiyòm
vanhnha òrivâi yòtâiyòm valharòm pavalha nirhamòm
anhnha laranhmòra nhèèrhòm akalam valhaaya aravòm
thinhnhan kèdilap pònalò mòtâiyaa roròvar thamarnaam
agnçòvathi yaathonrhò millâi agnça varòvathò millâi
suinhnhaveinh ceainthanac saainthuign sutariththingcait chuolhaa manhiyum
vainhnha urivai yutaiyum valharum pavalha nirhamum
ainhnha larainhmura nheerhum acalam valhaaya aravum
thiinhnhan ketilap punalu mutaiiyaa roruvar thamarnaam
aignsuvathi iyaathonrhu millai aigncea varuvathu millai
su'n'nave'n sa:nthanach saa:nthunj sudarththingkad soo'laa ma'niyum
va'n'na urivai yudaiyum va'larum pava'la :ni'ramum
a'n'na lara'nmura 'nae'rum akalam va'laaya aravum
thi'n'nan kedilap punalu mudaiyaa roruvar thamar:naam
anjsuvathi yaathon'ru millai anjsa varuvathu millai
Open the English Section in a New Tab
চুণ্ণৱেণ্ চণ্তনচ্ চাণ্তুঞ্ চুতৰ্ত্তিঙকইট চূলা মণায়ুম্
ৱণ্ণ উৰিৱৈ য়ুটৈয়ুম্ ৱলৰুম্ পৱল ণিৰমুম্
অণ্ণ লৰণ্মুৰ ণেৰূম্ অকলম্ ৱলায় অৰৱুম্
তিণ্ণন্ কেটিলপ্ পুনলু মুটৈয়া ৰোৰুৱৰ্ তমৰ্ণাম্
অঞ্চুৱতি য়াতোন্ৰূ মিল্লৈ অঞ্চ ৱৰুৱতু মিল্লৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.