நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
001 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : கொல்லி

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.

குறிப்புரை:

ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை - ஒலித்து நிறையும் நீர் சூழ்ந்த திருவதிகை. அங்குத் (தக்கயாகத்தில்) துன்பம் விளைப்பதில் ஒப்பிலாத யானையின் ஈர்மை பொருந்திய உரித்த தோலைப் போர்த்தாய்! புறங்காடே அரங்கமாகத் திருக்கூத்து ஆடவல்லாய். வீரமுழக்கத்தொடு கயிலைமால்வரையைத் தூக்க முயன்ற அரக்கனான இராவணனை அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுக்குறச் செய்து, அவனது சாமகானத்தைக் கேட்டுத் திருவுளம் இரங்கித் திருவருள் அளித்த அதனை ஈண்டு எண்ணுகிலாய். (எண்ணுவையேல்) வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் மற்று யாது நிகழ்ந்தாலும் என் துன்பங்களானவற்றை விலக்கிடுவாய். எண்ணாமையால் விலக்கியிடுகிலாய் எழுந்தாலும் என்க. உம்மை தொக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
ఉక్రొషంగా ఉరుకుత్తున్న కెట్టిలం నది తిరంలొ అటికై విరాట్టాణం లొ నున్న మన తండ్రి. రక్తంతొ తడిసిన ఎనుగు చర్మంతొ కప్పబడిన శరిరంను, శ్మశాన భూమిని తన నాట్యశాల గా మలచి నృత్యం చెయగలవాడు, రావణుడు కైలాస పర్వతం పెక్కులించు సమయమున కైలాసపతి అయిన నీవు రావణుని పాతాలానికి అనగద్రొక్కినపుడు ఆ రాక్షస రావణుడు సామవెదం పాడి మిమ్మల్ని శరణువెడిన విషయమును జ్యప్తి చెసుకొనుము. క్రింద పడి మిద లెచిన, ద్రొలి మిక్కిలి భాదపడిన ఏల మిరు చిరాకు పడినారు. మిరు తలచినచొ నన్ను ఈ భాదను నుండి కాపాడగలరు, మరి ఏల తలుచుటలెదు.
[అనువాదము: డా. సత్యవాణి, 2015]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
आपने गज-चर्म को धारण कर लिया। आप श्मषान रूपी रंगमंच पर आनन्द नृत्य करने में सक्षम हैं। राक्षस रावण को ऊँचे पर्वत के नीचे दबाकर रुलाया, फिर उसके सामगान पर द्रवित होकर अनुग्रह किया। कल-कल निनादिनी केडिल नदी के तट पर स्थित अदिकै के वीरस्थान (वीरट्टानम्) पर प्रतिष्ठित मेरे आराध्यदेव! मैं द्रवीभूत होकर लोटता हूँ, नीचे गिरता हूँ, फिर उठता हूँ। क्या आप इस पर भी मुझे वेदना से मुक्ति प्रदान नहीं करेंगे? ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the father in Atikai Vīraṭṭāṉam on the bank of the river Keṭilam which is full of roaring water!
you covered your body with a skin of an elephant flayed and wet with blood;
you are capable of dancing in the cremation ground outside dwelling places, using it as a stage.
think of that act of pressing down the arakkaṉ who roared under the big mountain and then granting your grace hearing him chant Cāma Vētam.
If you think of that even if I get up falling down, rolling and being irritated.
you relieve my pains As you do not think of that you do not relieve my pains.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀬𑀗𑁆𑀓𑁄 𑀭𑀸𑀷𑁃𑀬𑀺𑀷𑁆 𑀈𑀭𑀼𑀭𑀺𑀢𑁄𑀮𑁆 𑀧𑀼𑀶𑀗𑁆𑀓𑀸𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀦𑀝 𑀫𑀸𑀝𑀯𑀮𑁆𑀮𑀸𑀬𑁆
𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀷𑁆𑀅𑀭𑀓𑁆 𑀓𑀷𑁆𑀶𑀷𑁃 𑀫𑀸𑀮𑁆𑀯𑀭𑁃𑀓𑁆𑀓𑀻𑀵𑁆 𑀅𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀅𑀢𑀼𑀓𑀭𑀼𑀢𑀸𑀬𑁆
𑀯𑁂𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆𑀧𑀼𑀭𑀡𑁆 𑀝𑀼𑀫𑁆𑀯𑀺𑀵𑀼𑀦𑁆 𑀢𑀼𑀫𑁆𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀸𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀯𑁂𑀢𑀷𑁃 𑀬𑀸𑀷 𑀯𑀺𑀮𑀓𑁆𑀓𑀺𑀬𑀺𑀝𑀸𑀬𑁆
𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀅𑀢𑀺 𑀓𑁃𑀓𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀸 𑀷𑀢𑁆𑀢𑀼𑀶𑁃 𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোর্ত্তাযঙ্গো রান়ৈযিন়্‌ ঈরুরিদোল্ পুর়ঙ্গাডরঙ্ কানড মাডৱল্লায্
আর্ত্তান়্‌অরক্ কণ্ড্রন়ৈ মাল্ৱরৈক্কীৰ়্‌ অডর্ত্তিট্ টরুৰ‍্সেয্দ অদুহরুদায্
ৱের্ত্তুম্বুরণ্ টুম্ৱিৰ়ুন্ দুম্এৰ়ুন্দাল্ এন়্‌ৱেদন়ৈ যান় ৱিলক্কিযিডায্
আর্ত্তার্বুন়ল্ সূৰ়্‌অদি কৈক্কেডিল ৱীরট্টা ন়ত্তুর়ৈ অম্মান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே 


Open the Thamizhi Section in a New Tab
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே 

Open the Reformed Script Section in a New Tab
पोर्त्तायङ्गो राऩैयिऩ् ईरुरिदोल् पुऱङ्गाडरङ् कानड माडवल्लाय्
आर्त्ताऩ्अरक् कण्ड्रऩै माल्वरैक्कीऴ् अडर्त्तिट् टरुळ्सॆय्द अदुहरुदाय्
वेर्त्तुम्बुरण् टुम्विऴुन् दुम्ऎऴुन्दाल् ऎऩ्वेदऩै याऩ विलक्कियिडाय्
आर्त्तार्बुऩल् सूऴ्अदि कैक्कॆडिल वीरट्टा ऩत्तुऱै अम्माऩे 
Open the Devanagari Section in a New Tab
ಪೋರ್ತ್ತಾಯಂಗೋ ರಾನೈಯಿನ್ ಈರುರಿದೋಲ್ ಪುಱಂಗಾಡರಙ್ ಕಾನಡ ಮಾಡವಲ್ಲಾಯ್
ಆರ್ತ್ತಾನ್ಅರಕ್ ಕಂಡ್ರನೈ ಮಾಲ್ವರೈಕ್ಕೀೞ್ ಅಡರ್ತ್ತಿಟ್ ಟರುಳ್ಸೆಯ್ದ ಅದುಹರುದಾಯ್
ವೇರ್ತ್ತುಂಬುರಣ್ ಟುಮ್ವಿೞುನ್ ದುಮ್ಎೞುಂದಾಲ್ ಎನ್ವೇದನೈ ಯಾನ ವಿಲಕ್ಕಿಯಿಡಾಯ್
ಆರ್ತ್ತಾರ್ಬುನಲ್ ಸೂೞ್ಅದಿ ಕೈಕ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಾ ನತ್ತುಱೈ ಅಮ್ಮಾನೇ 
Open the Kannada Section in a New Tab
పోర్త్తాయంగో రానైయిన్ ఈరురిదోల్ పుఱంగాడరఙ్ కానడ మాడవల్లాయ్
ఆర్త్తాన్అరక్ కండ్రనై మాల్వరైక్కీళ్ అడర్త్తిట్ టరుళ్సెయ్ద అదుహరుదాయ్
వేర్త్తుంబురణ్ టుమ్విళున్ దుమ్ఎళుందాల్ ఎన్వేదనై యాన విలక్కియిడాయ్
ఆర్త్తార్బునల్ సూళ్అది కైక్కెడిల వీరట్టా నత్తుఱై అమ్మానే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෝර්ත්තායංගෝ රානෛයින් ඊරුරිදෝල් පුරංගාඩරඞ් කානඩ මාඩවල්ලාය්
ආර්ත්තාන්අරක් කන්‍රනෛ මාල්වරෛක්කීළ් අඩර්ත්තිට් ටරුළ්සෙය්ද අදුහරුදාය්
වේර්ත්තුම්බුරණ් ටුම්විළුන් දුම්එළුන්දාල් එන්වේදනෛ යාන විලක්කියිඩාය්
ආර්ත්තාර්බුනල් සූළ්අදි කෛක්කෙඩිල වීරට්ටා නත්තුරෛ අම්මානේ 


Open the Sinhala Section in a New Tab
പോര്‍ത്തായങ്കോ രാനൈയിന്‍ ഈരുരിതോല്‍ പുറങ്കാടരങ് കാനട മാടവല്ലായ്
ആര്‍ത്താന്‍അരക് കന്‍റനൈ മാല്വരൈക്കീഴ് അടര്‍ത്തിട് ടരുള്‍ചെയ്ത അതുകരുതായ്
വേര്‍ത്തുംപുരണ്‍ ടുമ്വിഴുന്‍ തുമ്എഴുന്താല്‍ എന്‍വേതനൈ യാന വിലക്കിയിടായ്
ആര്‍ത്താര്‍പുനല്‍ ചൂഴ്അതി കൈക്കെടില വീരട്ടാ നത്തുറൈ അമ്മാനേ 
Open the Malayalam Section in a New Tab
โปรถถายะงโก ราณายยิณ อีรุริโถล ปุระงกาดะระง กานะดะ มาดะวะลลาย
อารถถาณอระก กะณระณาย มาลวะรายกกีฬ อดะรถถิด ดะรุลเจะยถะ อถุกะรุถาย
เวรถถุมปุระณ ดุมวิฬุน ถุมเอะฬุนถาล เอะณเวถะณาย ยาณะ วิละกกิยิดาย
อารถถารปุณะล จูฬอถิ กายกเกะดิละ วีระดดา ณะถถุราย อมมาเณ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာရ္ထ္ထာယင္ေကာ ရာနဲယိန္ အီရုရိေထာလ္ ပုရင္ကာတရင္ ကာနတ မာတဝလ္လာယ္
အာရ္ထ္ထာန္အရက္ ကန္ရနဲ မာလ္ဝရဲက္ကီလ္ အတရ္ထ္ထိတ္ တရုလ္ေစ့ယ္ထ အထုကရုထာယ္
ေဝရ္ထ္ထုမ္ပုရန္ တုမ္ဝိလုန္ ထုမ္ေအ့လုန္ထာလ္ ေအ့န္ေဝထနဲ ယာန ဝိလက္ကိယိတာယ္
အာရ္ထ္ထာရ္ပုနလ္ စူလ္အထိ ကဲက္ေက့တိလ ဝီရတ္တာ နထ္ထုရဲ အမ္မာေန 


Open the Burmese Section in a New Tab
ポーリ・タ・ターヤニ・コー ラーニイヤニ・ イールリトーリ・ プラニ・カータラニ・ カーナタ マータヴァリ・ラーヤ・
アーリ・タ・ターニ・アラク・ カニ・ラニイ マーリ・ヴァリイク・キーリ・ アタリ・タ・ティタ・ タルリ・セヤ・タ アトゥカルターヤ・
ヴェーリ・タ・トゥミ・プラニ・ トゥミ・ヴィルニ・ トゥミ・エルニ・ターリ・ エニ・ヴェータニイ ヤーナ ヴィラク・キヤターヤ・
アーリ・タ・ターリ・プナリ・ チューリ・アティ カイク・ケティラ ヴィーラタ・ター ナタ・トゥリイ アミ・マーネー 
Open the Japanese Section in a New Tab
borddayanggo ranaiyin iruridol buranggadarang ganada madafallay
arddanarag gandranai malfaraiggil adarddid darulseyda aduharuday
ferdduMburan dumfilun dumelundal enfedanai yana filaggiyiday
arddarbunal suladi gaiggedila firadda naddurai ammane 
Open the Pinyin Section in a New Tab
بُوۤرْتّایَنغْغُوۤ رانَيْیِنْ اِيرُرِدُوۤلْ بُرَنغْغادَرَنغْ كانَدَ مادَوَلّایْ
آرْتّانْاَرَكْ كَنْدْرَنَيْ مالْوَرَيْكِّيظْ اَدَرْتِّتْ تَرُضْسيَیْدَ اَدُحَرُدایْ
وٕۤرْتُّنبُرَنْ تُمْوِظُنْ دُمْيَظُنْدالْ يَنْوٕۤدَنَيْ یانَ وِلَكِّیِدایْ
آرْتّارْبُنَلْ سُوظْاَدِ كَيْكّيَدِلَ وِيرَتّا نَتُّرَيْ اَمّانيَۤ 


Open the Arabic Section in a New Tab
po:rt̪t̪ɑ:ɪ̯ʌŋgo· rɑ:n̺ʌjɪ̯ɪn̺ ʲi:ɾɨɾɪðo:l pʊɾʌŋgɑ˞:ɽʌɾʌŋ kɑ:n̺ʌ˞ɽə mɑ˞:ɽʌʋʌllɑ:ɪ̯
ˀɑ:rt̪t̪ɑ:n̺ʌɾʌk kʌn̺d̺ʳʌn̺ʌɪ̯ mɑ:lʋʌɾʌjcci˞:ɻ ˀʌ˞ɽʌrt̪t̪ɪ˞ʈ ʈʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ðə ˀʌðɨxʌɾɨðɑ:ɪ̯
ʋe:rt̪t̪ɨmbʉ̩ɾʌ˞ɳ ʈɨmʋɪ˞ɻɨn̺ t̪ɨmɛ̝˞ɻɨn̪d̪ɑ:l ʲɛ̝n̺ʋe:ðʌn̺ʌɪ̯ ɪ̯ɑ:n̺ə ʋɪlʌkkʲɪɪ̯ɪ˞ɽɑ:ɪ̯
ˀɑ:rt̪t̪ɑ:rβʉ̩n̺ʌl su˞:ɻʌðɪ· kʌjccɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈɑ: n̺ʌt̪t̪ɨɾʌɪ̯ ˀʌmmɑ:n̺e 
Open the IPA Section in a New Tab
pōrttāyaṅkō rāṉaiyiṉ īruritōl puṟaṅkāṭaraṅ kānaṭa māṭavallāy
ārttāṉarak kaṉṟaṉai mālvaraikkīḻ aṭarttiṭ ṭaruḷceyta atukarutāy
vērttumpuraṇ ṭumviḻun tumeḻuntāl eṉvētaṉai yāṉa vilakkiyiṭāy
ārttārpuṉal cūḻati kaikkeṭila vīraṭṭā ṉattuṟai ammāṉē 
Open the Diacritic Section in a New Tab
поорттааянгкоо раанaыйын ирюрытоол пюрaнгкaтaрaнг кaнaтa маатaвaллаай
аарттаанарaк канрaнaы маалвaрaыккилз атaрттыт тaрюлсэйтa атюкарютаай
вэaрттюмпюрaн тюмвылзюн тюмэлзюнтаал энвэaтaнaы яaнa вылaккыйытаай
аарттаарпюнaл сулзаты кaыккэтылa вирaттаа нaттюрaы аммаанэa 
Open the Russian Section in a New Tab
poh'rththahjangkoh 'rahnäjin ih'ru'rithohl purangkahda'rang kah:nada mahdawallahj
ah'rththahna'rak kanranä mahlwa'räkkihsh ada'rththid da'ru'lzejtha athuka'ruthahj
weh'rththumpu'ra'n dumwishu:n thumeshu:nthahl enwehthanä jahna wilakkijidahj
ah'rththah'rpunal zuhshathi käkkedila wih'raddah naththurä ammahneh 
Open the German Section in a New Tab
poorththaayangkoo raanâiyein iiròrithool pòrhangkaadarang kaanada maadavallaaiy
aarththaanarak kanrhanâi maalvarâikkiilz adarththit daròlhçèiytha athòkaròthaaiy
vèèrththòmpòranh dòmvilzòn thòmèlzònthaal ènvèèthanâi yaana vilakkiyeidaaiy
aarththaarpònal çölzathi kâikkèdila viiratdaa naththòrhâi ammaanèè 
pooriththaayangcoo raanaiyiin iirurithool purhangcaatarang caanata maatavallaayi
aariththaanaraic canrhanai maalvaraiicciilz atariththiit tarulhceyitha athucaruthaayi
veeriththumpurainh tumvilzuin thumelzuinthaal enveethanai iyaana vilaicciyiitaayi
aariththaarpunal chuolzathi kaiicketila viiraittaa naiththurhai ammaanee 
poarththaayangkoa raanaiyin eerurithoal pu'rangkaadarang kaa:nada maadavallaay
aarththaanarak kan'ranai maalvaraikkeezh adarththid daru'lseytha athukaruthaay
vaerththumpura'n dumvizhu:n thumezhu:nthaal envaethanai yaana vilakkiyidaay
aarththaarpunal soozhathi kaikkedila veeraddaa naththu'rai ammaanae 
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.