மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
117 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1 பண் : கௌசிகம்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

குறிப்புரை :

யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால். ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும். (ஏகான்மாவாதிகளை மறுத்தது.) மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. ("எம்மிறை நல்வீணை வாசிக்குமே" என்பது அப்பர் திருவிருத்தம்) காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே. காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட. நாகா - பாம்புகளை யுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.) சினைவினை முதன்மேல் நின்றது. காழீயா - சீகாழிப்பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) "நாரணன்காண் நான்முகன்காண்" என்பது திருத்தாண்டகம். மா - கரியதாகிய. மாயா - மாயைமுதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை "ஒருபொருளுங் காட்டாது இருளுருவம் காட்டும், இரு பொருளும் காட்டாதிது" என்னும் திருவருட்பயனாலறிக. (இருண்மலநிலை. 3) மாயா - வடசொல், உபலட்சணம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
యామామానీ యామామా యాళీగామా గాణాగా
గాణాగామా గాళీయా మామాయానీ మామాయా.
ಯಾಮಾಮಾನೀ ಯಾಮಾಮಾ ಯಾೞೀಗಾಮಾ ಗಾಣಾಗಾ
ಗಾಣಾಗಾಮಾ ಗಾೞೀಯಾ ಮಾಮಾಯಾನೀ ಮಾಮಾಯಾ.
യാമാമാനീ യാമാമാ യാഴീഗാമാ ഗാണാഗാ
ഗാണാഗാമാ ഗാഴീയാ മാമായാനീ മാമായാ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

යාමාමානී යාමාමා යාළී.කාමා කාණාකා
කාණාකාමා කාළී.යා මාමායානී මාමායා.
यामामानी यामामा याऴीकामा काणाका
काणाकामा काऴीया मामायानी मामाया.
كانا'كا ماكازهييا مامايا نيمامايا
aakaan'aak aamaakeehzaay aamaamaay een:aamaamaay
.ياماما نيياماما يازهيكا ماكانا'كا
.aayaamaam een:aayaamaam aayeehzaak aamaakaan'aak
ยามามานี ยามามา ยาฬีกามา กาณากา
กาณากามา กาฬียา มามายานี มามายา.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ယာမာမာနီ ယာမာမာ ယာလီကာမာ ကာနာကာ
ကာနာကာမာ ကာလီယာ မာမာယာနီ မာမာယာ.
ヤーマーマーニー ヤーマーマー ヤーリーカーマー カーナーカー
カーナーカーマー カーリーヤー マーマーヤーニー マーマーヤー.
яaмаамаани яaмаамаа яaлзикaмаа кaнаакa
кaнаакaмаа кaлзияa маамааяaни маамааяa.
jahmahmah:nih jahmahmah jahshihkahmah kah'nahkah
kah'nahkahmah kahshihjah mahmahjah:nih mahmahjah.
yāmāmānī yāmāmā yāḻīkāmā kāṇākā
kāṇākāmā kāḻīyā māmāyānī māmāyā.
yaamaamaa:nee yaamaamaa yaazheekaamaa kaa'naakaa
kaa'naakaamaa kaazheeyaa maamaayaa:nee maamaayaa.
சிற்பி