மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
004 திருவாவடுதுறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : காந்தார பஞ்சமம்

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை:

உண்ணினும் பசிப்பினும் நின்மலர் அடி அலால் உரையாது என்நா - ` நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன் ` என்பதனை நினைவுறுத்துகிறது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆహారమును భుజించుసమయమందు, ఆకలితో అలమటించువేళలందు, నిద్రించుకాలమందునూ,
తామరనుబ్రోలు ఎర్రటి నీ చరణారవిందములను మాత్రమే నా నాలుక స్మరించుచున్నది.
కాపాడు విధానమిదియేనా! అటువంటి నిజమైన భక్టుడనైన నన్ను!?
నీరూపము విష్ణువు, పద్మముపై అమరియుండు బ్రహ్మ ఇరువురూ కొలవజాలని జ్యోతివంటిది!
తిరువావడుదూర్ నందు వెలసియున్న ఈశ్వరుడా! ఆనందమును కలిగించే సుఖములను
ప్రేమతో ఇవ్వకనుండుట, నీయొక్క దైవత్వమునకు అందమును చేకూర్చు కార్యమేనా? తలచుచున్నది నా మది!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නිල්වන් වෙණු ද කමල මත බඹු ද දෙව් සුල මුල නොදක්නනා සේ අනල රුවින් සිටි දෙවිඳුනි ! තිරුවාවඩුතුරෛ වැඩ සිටිනා සමිඳුනි‚ රසමුසු අහරින් කුස පිරී තිබෙනා විට ද‚ කුස ගින්නෙන් දැවෙනා විට ද‚ නිදි දුව තුරුළුව සිටිය ද‚ දිළිහෙන ඔබ රන් සිරි පා කමල් පසසා නමදිනු හැර අන් දෙයකට නොනැමේ මගේ දිව! මෙවන් මා රැක ගන්නේ මෙලෙසදෝ? පතනා දෑ දෙනු මැන එයයි ඔබේ මහිමය අප සැමටා. -9

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ whose limits could not be fathomed by both Kaṇṇaṉ and Piramaṉ who is seated on a fragrant lotus flower!
Kampar makes a pun on the word Kaṇṇaṉ;
when I am eating, when I am hungry and when I am asleep.
my tongue will not speak about anything else except your shining feet which can be compared to lotus flowers.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀡𑁆𑀡𑀺𑀷𑀼𑀫𑁆 𑀧𑀘𑀺𑀧𑁆𑀧𑀺𑀷𑀼𑀫𑁆 𑀉𑀶𑀗𑁆𑀓𑀺𑀷𑀼𑀫𑁆𑀦𑀺𑀷𑁆
𑀑𑁆𑀡𑁆𑀫𑀮 𑀭𑀝𑀺𑀬𑀮𑀸𑀮𑁆 𑀉𑀭𑁃𑀬𑀸𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀸𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀷𑀼𑀫𑁆 𑀓𑀝𑀺𑀓𑀫𑀵𑁆 𑀢𑀸𑀫𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀅𑀡𑁆𑀡𑀮𑀼𑀫𑁆 𑀅𑀴𑀧𑁆𑀧𑀭𑀺 𑀢𑀸𑀬𑀯𑀷𑁂

𑀇𑀢𑀼𑀯𑁄𑀏𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀫𑀸 𑀶𑀻𑀯𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀫𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑀮𑁆
𑀅𑀢𑀼𑀯𑁄𑀯𑀼𑀷 𑀢𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀆𑀯𑀝𑀼𑀢𑀼𑀶𑁃 𑀅𑀭𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উণ্ণিন়ুম্ পসিপ্পিন়ুম্ উর়ঙ্গিন়ুম্নিন়্‌
ওণ্মল রডিযলাল্ উরৈযাদেন়্‌নাক্
কণ্ণন়ুম্ কডিহমৰ়্‌ তামরৈমেল্
অণ্ণলুম্ অৰপ্পরি তাযৱন়ে

ইদুৱোএমৈ আৰুমা র়ীৱদোণ্ড্রেমক্ কিল্লৈযেল্
অদুৱোৱুন় তিন়্‌ন়রুৰ‍্ আৱডুদুর়ৈ অরন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே


Open the Thamizhi Section in a New Tab
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

Open the Reformed Script Section in a New Tab
उण्णिऩुम् पसिप्पिऩुम् उऱङ्गिऩुम्निऩ्
ऒण्मल रडियलाल् उरैयादॆऩ्नाक्
कण्णऩुम् कडिहमऴ् तामरैमेल्
अण्णलुम् अळप्परि तायवऩे

इदुवोऎमै आळुमा ऱीवदॊण्ड्रॆमक् किल्लैयेल्
अदुवोवुऩ तिऩ्ऩरुळ् आवडुदुऱै अरऩे
Open the Devanagari Section in a New Tab
ಉಣ್ಣಿನುಂ ಪಸಿಪ್ಪಿನುಂ ಉಱಂಗಿನುಮ್ನಿನ್
ಒಣ್ಮಲ ರಡಿಯಲಾಲ್ ಉರೈಯಾದೆನ್ನಾಕ್
ಕಣ್ಣನುಂ ಕಡಿಹಮೞ್ ತಾಮರೈಮೇಲ್
ಅಣ್ಣಲುಂ ಅಳಪ್ಪರಿ ತಾಯವನೇ

ಇದುವೋಎಮೈ ಆಳುಮಾ ಱೀವದೊಂಡ್ರೆಮಕ್ ಕಿಲ್ಲೈಯೇಲ್
ಅದುವೋವುನ ತಿನ್ನರುಳ್ ಆವಡುದುಱೈ ಅರನೇ
Open the Kannada Section in a New Tab
ఉణ్ణినుం పసిప్పినుం ఉఱంగినుమ్నిన్
ఒణ్మల రడియలాల్ ఉరైయాదెన్నాక్
కణ్ణనుం కడిహమళ్ తామరైమేల్
అణ్ణలుం అళప్పరి తాయవనే

ఇదువోఎమై ఆళుమా ఱీవదొండ్రెమక్ కిల్లైయేల్
అదువోవున తిన్నరుళ్ ఆవడుదుఱై అరనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උණ්ණිනුම් පසිප්පිනුම් උරංගිනුම්නින්
ඔණ්මල රඩියලාල් උරෛයාදෙන්නාක්
කණ්ණනුම් කඩිහමළ් තාමරෛමේල්
අණ්ණලුම් අළප්පරි තායවනේ

ඉදුවෝඑමෛ ආළුමා රීවදොන්‍රෙමක් කිල්ලෛයේල්
අදුවෝවුන තින්නරුළ් ආවඩුදුරෛ අරනේ


Open the Sinhala Section in a New Tab
ഉണ്ണിനും പചിപ്പിനും ഉറങ്കിനുമ്നിന്‍
ഒണ്മല രടിയലാല്‍ ഉരൈയാതെന്‍നാക്
കണ്ണനും കടികമഴ് താമരൈമേല്‍
അണ്ണലും അളപ്പരി തായവനേ

ഇതുവോഎമൈ ആളുമാ റീവതൊന്‍റെമക് കില്ലൈയേല്‍
അതുവോവുന തിന്‍നരുള്‍ ആവടുതുറൈ അരനേ
Open the Malayalam Section in a New Tab
อุณณิณุม ปะจิปปิณุม อุระงกิณุมนิณ
โอะณมะละ ระดิยะลาล อุรายยาเถะณนาก
กะณณะณุม กะดิกะมะฬ ถามะรายเมล
อณณะลุม อละปปะริ ถายะวะเณ

อิถุโวเอะมาย อาลุมา รีวะโถะณเระมะก กิลลายเยล
อถุโววุณะ ถิณณะรุล อาวะดุถุราย อระเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုန္နိနုမ္ ပစိပ္ပိနုမ္ အုရင္ကိနုမ္နိန္
ေအာ့န္မလ ရတိယလာလ္ အုရဲယာေထ့န္နာက္
ကန္နနုမ္ ကတိကမလ္ ထာမရဲေမလ္
အန္နလုမ္ အလပ္ပရိ ထာယဝေန

အိထုေဝာေအ့မဲ အာလုမာ ရီဝေထာ့န္ေရ့မက္ ကိလ္လဲေယလ္
အထုေဝာဝုန ထိန္နရုလ္ အာဝတုထုရဲ အရေန


Open the Burmese Section in a New Tab
ウニ・ニヌミ・ パチピ・ピヌミ・ ウラニ・キヌミ・ニニ・
オニ・マラ ラティヤラーリ・ ウリイヤーテニ・ナーク・
カニ・ナヌミ・ カティカマリ・ ターマリイメーリ・
アニ・ナルミ・ アラピ・パリ ターヤヴァネー

イトゥヴォーエマイ アールマー リーヴァトニ・レマク・ キリ・リイヤエリ・
アトゥヴォーヴナ ティニ・ナルリ・ アーヴァトゥトゥリイ アラネー
Open the Japanese Section in a New Tab
unninuM basibbinuM urangginumnin
onmala radiyalal uraiyadennag
gannanuM gadihamal damaraimel
annaluM alabbari dayafane

idufoemai aluma rifadondremag gillaiyel
adufofuna dinnarul afadudurai arane
Open the Pinyin Section in a New Tab
اُنِّنُن بَسِبِّنُن اُرَنغْغِنُمْنِنْ
اُونْمَلَ رَدِیَلالْ اُرَيْیاديَنْناكْ
كَنَّنُن كَدِحَمَظْ تامَرَيْميَۤلْ
اَنَّلُن اَضَبَّرِ تایَوَنيَۤ

اِدُوُوۤيَمَيْ آضُما رِيوَدُونْدْريَمَكْ كِلَّيْیيَۤلْ
اَدُوُوۤوُنَ تِنَّْرُضْ آوَدُدُرَيْ اَرَنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊ˞ɳɳɪn̺ɨm pʌsɪppɪn̺ɨm ʷʊɾʌŋʲgʲɪn̺ɨmn̺ɪn̺
ʷo̞˞ɳmʌlə rʌ˞ɽɪɪ̯ʌlɑ:l ʷʊɾʌjɪ̯ɑ:ðɛ̝n̺n̺ɑ:k
kʌ˞ɳɳʌn̺ɨm kʌ˞ɽɪxʌmʌ˞ɻ t̪ɑ:mʌɾʌɪ̯me:l
ˀʌ˞ɳɳʌlɨm ˀʌ˞ɭʼʌppʌɾɪ· t̪ɑ:ɪ̯ʌʋʌn̺e·

ʲɪðɨʋo:ʲɛ̝mʌɪ̯ ˀɑ˞:ɭʼɨmɑ: ri:ʋʌðo̞n̺d̺ʳɛ̝mʌk kɪllʌjɪ̯e:l
ˀʌðɨʋo:ʋʉ̩n̺ə t̪ɪn̺n̺ʌɾɨ˞ɭ ˀɑ:ʋʌ˞ɽɨðɨɾʌɪ̯ ˀʌɾʌn̺e·
Open the IPA Section in a New Tab
uṇṇiṉum pacippiṉum uṟaṅkiṉumniṉ
oṇmala raṭiyalāl uraiyāteṉnāk
kaṇṇaṉum kaṭikamaḻ tāmaraimēl
aṇṇalum aḷappari tāyavaṉē

ituvōemai āḷumā ṟīvatoṉṟemak killaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ āvaṭutuṟai araṉē
Open the Diacritic Section in a New Tab
юннынюм пaсыппынюм юрaнгкынюмнын
онмaлa рaтыялаал юрaыяaтэннаак
каннaнюм катыкамaлз таамaрaымэaл
аннaлюм алaппaры тааявaнэa

ытювооэмaы аалюмаа ривaтонрэмaк кыллaыеaл
атювоовюнa тыннaрюл аавaтютюрaы арaнэa
Open the Russian Section in a New Tab
u'n'ninum pazippinum urangkinum:nin
o'nmala 'radijalahl u'räjahthen:nahk
ka'n'nanum kadikamash thahma'rämehl
a'n'nalum a'lappa'ri thahjawaneh

ithuwohemä ah'lumah rihwathonremak killäjehl
athuwohwuna thinna'ru'l ahwaduthurä a'raneh
Open the German Section in a New Tab
ònhnhinòm paçippinòm òrhangkinòmnin
onhmala radiyalaal òrâiyaathènnaak
kanhnhanòm kadikamalz thaamarâimèèl
anhnhalòm alhappari thaayavanèè

ithòvooèmâi aalhòmaa rhiivathonrhèmak killâiyèèl
athòvoovòna thinnaròlh aavadòthòrhâi aranèè
uinhnhinum paceippinum urhangcinumnin
oinhmala ratiyalaal uraiiyaathennaaic
cainhnhanum caticamalz thaamaraimeel
ainhnhalum alhappari thaayavanee

ithuvooemai aalhumaa rhiivathonrhemaic cillaiyieel
athuvoovuna thinnarulh aavatuthurhai aranee
u'n'ninum pasippinum u'rangkinum:nin
o'nmala radiyalaal uraiyaathen:naak
ka'n'nanum kadikamazh thaamaraimael
a'n'nalum a'lappari thaayavanae

ithuvoaemai aa'lumaa 'reevathon'remak killaiyael
athuvoavuna thinnaru'l aavaduthu'rai aranae
Open the English Section in a New Tab
উণ্ণানূম্ পচিপ্পিনূম্ উৰঙকিনূম্ণিন্
ওণ্মল ৰটিয়লাল্ উৰৈয়াতেন্ণাক্
কণ্ণনূম্ কটিকমইল তামৰৈমেল্
অণ্ণলুম্ অলপ্পৰি তায়ৱনে

ইতুৱোʼএমৈ আলুমা ৰীৱতোন্ৰেমক্ কিল্লৈয়েল্
অতুৱোʼৱুন তিন্নৰুল্ আৱটুতুৰৈ অৰনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.