மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
004 திருவாவடுதுறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : காந்தார பஞ்சமம்

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல், வேறெதனையும் நான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை:

கையது - கையிலுள்ள பொருள். கொய் அணி நறுமலர் குலாயசென்னி - கொய்யப்பட்ட அழகிய நறிய மலர்கள் விளங்கும் தலை. மையணிமிடறு - கருமை பொருந்திய கழுத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కోసి, అలంకరించుకొనబడు పరిమళభరిత పుష్పములు చుట్టబడిన కేశముడులను,
పూయు, కాటుకవంటి నల్లదనముతో కూడిన కంఠమును గల వేదస్వరూపమా!
జార్చి, చేతిలోనున్నటువంటి వానిని కోల్పోయి బాధపడు కాలమందునూ,
నెట్టి, ఇతరులచే హేళనచేయబడి బహిష్కరింపబడిన సమయమునందునూ,
గట్టి కవచమును ధరించి, ఎర్రదనముతో నిండిన తామరపుష్పమువంటి చరణములను,
తప్ప, నా మది వేరేమియూ తలచదు! అటువంటి నన్ను కాపాడు విధానమిదియేనా!?
మాకు, తిరువావడుదూర్ నందు వెలసియున్న ఈశ్వరుడా! తగిన సుఖములను
నీవు, ప్రేమతో ఇవ్వకనుండుట, నీయొక్క దైవత్వమునకు అందమును చేకూర్చు కార్యమేనా?

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුවඳ කුසුම් පැළඳි කෙස් වැටිය ද අඳුනක් බඳු නිල් පැහැ කණ්ඨය ද දරා සිටිනා වේදයේ නියමුවාණනි! මා සතු සියලු සම්පත් අහිමිව ගිය කල ද‚ අන් අය නිගා කරමින් කසල සේ මා ඉවතලන කල ද‚ ඔබ රත් පියුම් පා පසසා නමදිනු හැර අන් කිසිවක් නොවේ මා සිතන්නේ‚ තිරුවාවඩුතුරෛ දෙවිඳුනි‚ මෙවන් මාහට ඔබ පිහිටවන්නේ දෝ? මා පතනා දෑ ඔබ නොදෙන්නේ නම් එය ඔබට සුදුසුදෝ ? – 5

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who revealed the vetams, who wears conspicuously on the head the fragrant and beautiful flowers placked just then and who has a neck made beautiful by the poison!
if the thing kept in the hand slips down and leaves me completely.
I won`t think of anything else except the feet wearing armours of exquisite workmanship same as 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁃𑀬𑀢𑀼 𑀯𑀻𑀵𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀵𑀺𑀯𑀼𑀶𑀺𑀷𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀵𑀮𑁆 𑀅𑀝𑀺𑀬𑀮𑀸𑀮𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑁂𑀷𑁆
𑀓𑁄𑁆𑀬𑁆𑀬𑀡𑀺 𑀦𑀶𑀼𑀫𑀮𑀭𑁆 𑀓𑀼𑀮𑀸𑀬𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺
𑀫𑁃𑀬𑀡𑀺 𑀫𑀺𑀝𑀶𑀼𑀝𑁃 𑀫𑀶𑁃𑀬𑀯𑀷𑁂

𑀇𑀢𑀼𑀯𑁄𑀏𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀫𑀸 𑀶𑀻𑀯𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀫𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑀮𑁆
𑀅𑀢𑀼𑀯𑁄𑀯𑀼𑀷 𑀢𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀆𑀯𑀝𑀼𑀢𑀼𑀶𑁃 𑀅𑀭𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কৈযদু ৱীৰ়িন়ুম্ কৰ়িৱুর়িন়ুম্
সেয্গৰ়ল্ অডিযলাল্ সিন্দৈসেয্যেন়্‌
কোয্যণি নর়ুমলর্ কুলাযসেন়্‌ন়ি
মৈযণি মিডর়ুডৈ মর়ৈযৱন়ে

ইদুৱোএমৈ আৰুমা র়ীৱদোণ্ড্রেমক্ কিল্লৈযেল্
অদুৱোৱুন় তিন়্‌ন়রুৰ‍্ আৱডুদুর়ৈ অরন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே


Open the Thamizhi Section in a New Tab
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

Open the Reformed Script Section in a New Tab
कैयदु वीऴिऩुम् कऴिवुऱिऩुम्
सॆय्गऴल् अडियलाल् सिन्दैसॆय्येऩ्
कॊय्यणि नऱुमलर् कुलायसॆऩ्ऩि
मैयणि मिडऱुडै मऱैयवऩे

इदुवोऎमै आळुमा ऱीवदॊण्ड्रॆमक् किल्लैयेल्
अदुवोवुऩ तिऩ्ऩरुळ् आवडुदुऱै अरऩे
Open the Devanagari Section in a New Tab
ಕೈಯದು ವೀೞಿನುಂ ಕೞಿವುಱಿನುಂ
ಸೆಯ್ಗೞಲ್ ಅಡಿಯಲಾಲ್ ಸಿಂದೈಸೆಯ್ಯೇನ್
ಕೊಯ್ಯಣಿ ನಱುಮಲರ್ ಕುಲಾಯಸೆನ್ನಿ
ಮೈಯಣಿ ಮಿಡಱುಡೈ ಮಱೈಯವನೇ

ಇದುವೋಎಮೈ ಆಳುಮಾ ಱೀವದೊಂಡ್ರೆಮಕ್ ಕಿಲ್ಲೈಯೇಲ್
ಅದುವೋವುನ ತಿನ್ನರುಳ್ ಆವಡುದುಱೈ ಅರನೇ
Open the Kannada Section in a New Tab
కైయదు వీళినుం కళివుఱినుం
సెయ్గళల్ అడియలాల్ సిందైసెయ్యేన్
కొయ్యణి నఱుమలర్ కులాయసెన్ని
మైయణి మిడఱుడై మఱైయవనే

ఇదువోఎమై ఆళుమా ఱీవదొండ్రెమక్ కిల్లైయేల్
అదువోవున తిన్నరుళ్ ఆవడుదుఱై అరనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෛයදු වීළිනුම් කළිවුරිනුම්
සෙය්හළල් අඩියලාල් සින්දෛසෙය්‍යේන්
කොය්‍යණි නරුමලර් කුලායසෙන්නි
මෛයණි මිඩරුඩෛ මරෛයවනේ

ඉදුවෝඑමෛ ආළුමා රීවදොන්‍රෙමක් කිල්ලෛයේල්
අදුවෝවුන තින්නරුළ් ආවඩුදුරෛ අරනේ


Open the Sinhala Section in a New Tab
കൈയതു വീഴിനും കഴിവുറിനും
ചെയ്കഴല്‍ അടിയലാല്‍ ചിന്തൈചെയ്യേന്‍
കൊയ്യണി നറുമലര്‍ കുലായചെന്‍നി
മൈയണി മിടറുടൈ മറൈയവനേ

ഇതുവോഎമൈ ആളുമാ റീവതൊന്‍റെമക് കില്ലൈയേല്‍
അതുവോവുന തിന്‍നരുള്‍ ആവടുതുറൈ അരനേ
Open the Malayalam Section in a New Tab
กายยะถุ วีฬิณุม กะฬิวุริณุม
เจะยกะฬะล อดิยะลาล จินถายเจะยเยณ
โกะยยะณิ นะรุมะละร กุลายะเจะณณิ
มายยะณิ มิดะรุดาย มะรายยะวะเณ

อิถุโวเอะมาย อาลุมา รีวะโถะณเระมะก กิลลายเยล
อถุโววุณะ ถิณณะรุล อาวะดุถุราย อระเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကဲယထု ဝီလိနုမ္ ကလိဝုရိနုမ္
ေစ့ယ္ကလလ္ အတိယလာလ္ စိန္ထဲေစ့ယ္ေယန္
ေကာ့ယ္ယနိ နရုမလရ္ ကုလာယေစ့န္နိ
မဲယနိ မိတရုတဲ မရဲယဝေန

အိထုေဝာေအ့မဲ အာလုမာ ရီဝေထာ့န္ေရ့မက္ ကိလ္လဲေယလ္
အထုေဝာဝုန ထိန္နရုလ္ အာဝတုထုရဲ အရေန


Open the Burmese Section in a New Tab
カイヤトゥ ヴィーリヌミ・ カリヴリヌミ・
セヤ・カラリ・ アティヤラーリ・ チニ・タイセヤ・ヤエニ・
コヤ・ヤニ ナルマラリ・ クラーヤセニ・ニ
マイヤニ ミタルタイ マリイヤヴァネー

イトゥヴォーエマイ アールマー リーヴァトニ・レマク・ キリ・リイヤエリ・
アトゥヴォーヴナ ティニ・ナルリ・ アーヴァトゥトゥリイ アラネー
Open the Japanese Section in a New Tab
gaiyadu filinuM galifurinuM
seygalal adiyalal sindaiseyyen
goyyani narumalar gulayasenni
maiyani midarudai maraiyafane

idufoemai aluma rifadondremag gillaiyel
adufofuna dinnarul afadudurai arane
Open the Pinyin Section in a New Tab
كَيْیَدُ وِيظِنُن كَظِوُرِنُن
سيَیْغَظَلْ اَدِیَلالْ سِنْدَيْسيَیّيَۤنْ
كُویَّنِ نَرُمَلَرْ كُلایَسيَنِّْ
مَيْیَنِ مِدَرُدَيْ مَرَيْیَوَنيَۤ

اِدُوُوۤيَمَيْ آضُما رِيوَدُونْدْريَمَكْ كِلَّيْیيَۤلْ
اَدُوُوۤوُنَ تِنَّْرُضْ آوَدُدُرَيْ اَرَنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌjɪ̯ʌðɨ ʋi˞:ɻɪn̺ɨm kʌ˞ɻɪʋʉ̩ɾɪn̺ɨm
sɛ̝ɪ̯xʌ˞ɻʌl ˀʌ˞ɽɪɪ̯ʌlɑ:l sɪn̪d̪ʌɪ̯ʧɛ̝jɪ̯e:n̺
ko̞jɪ̯ʌ˞ɳʼɪ· n̺ʌɾɨmʌlʌr kʊlɑ:ɪ̯ʌsɛ̝n̺n̺ɪ
mʌjɪ̯ʌ˞ɳʼɪ· mɪ˞ɽʌɾɨ˞ɽʌɪ̯ mʌɾʌjɪ̯ʌʋʌn̺e·

ʲɪðɨʋo:ʲɛ̝mʌɪ̯ ˀɑ˞:ɭʼɨmɑ: ri:ʋʌðo̞n̺d̺ʳɛ̝mʌk kɪllʌjɪ̯e:l
ˀʌðɨʋo:ʋʉ̩n̺ə t̪ɪn̺n̺ʌɾɨ˞ɭ ˀɑ:ʋʌ˞ɽɨðɨɾʌɪ̯ ˀʌɾʌn̺e·
Open the IPA Section in a New Tab
kaiyatu vīḻiṉum kaḻivuṟiṉum
ceykaḻal aṭiyalāl cintaiceyyēṉ
koyyaṇi naṟumalar kulāyaceṉṉi
maiyaṇi miṭaṟuṭai maṟaiyavaṉē

ituvōemai āḷumā ṟīvatoṉṟemak killaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ āvaṭutuṟai araṉē
Open the Diacritic Section in a New Tab
кaыятю вилзынюм калзывюрынюм
сэйкалзaл атыялаал сынтaысэйеaн
койяны нaрюмaлaр кюлааясэнны
мaыяны мытaрютaы мaрaыявaнэa

ытювооэмaы аалюмаа ривaтонрэмaк кыллaыеaл
атювоовюнa тыннaрюл аавaтютюрaы арaнэa
Open the Russian Section in a New Tab
käjathu wihshinum kashiwurinum
zejkashal adijalahl zi:nthäzejjehn
kojja'ni :narumala'r kulahjazenni
mäja'ni midarudä maräjawaneh

ithuwohemä ah'lumah rihwathonremak killäjehl
athuwohwuna thinna'ru'l ahwaduthurä a'raneh
Open the German Section in a New Tab
kâiyathò vii1zinòm ka1zivòrhinòm
çèiykalzal adiyalaal çinthâiçèiyyèèn
koiyyanhi narhòmalar kòlaayaçènni
mâiyanhi midarhòtâi marhâiyavanèè

ithòvooèmâi aalhòmaa rhiivathonrhèmak killâiyèèl
athòvoovòna thinnaròlh aavadòthòrhâi aranèè
kaiyathu viilzinum calzivurhinum
ceyicalzal atiyalaal ceiinthaiceyiyieen
coyiyanhi narhumalar culaayacenni
maiyanhi mitarhutai marhaiyavanee

ithuvooemai aalhumaa rhiivathonrhemaic cillaiyieel
athuvoovuna thinnarulh aavatuthurhai aranee
kaiyathu veezhinum kazhivu'rinum
seykazhal adiyalaal si:nthaiseyyaen
koyya'ni :na'rumalar kulaayasenni
maiya'ni mida'rudai ma'raiyavanae

ithuvoaemai aa'lumaa 'reevathon'remak killaiyael
athuvoavuna thinnaru'l aavaduthu'rai aranae
Open the English Section in a New Tab
কৈয়তু ৱীলীনূম্ কলীৱুৰিনূম্
চেয়্কলল্ অটিয়লাল্ চিণ্তৈচেয়্য়েন্
কোয়্য়ণা ণৰূমলৰ্ কুলায়চেন্নি
মৈয়ণা মিতৰূটৈ মৰৈয়ৱনে

ইতুৱোʼএমৈ আলুমা ৰীৱতোন্ৰেমক্ কিল্লৈয়েল্
অতুৱোʼৱুন তিন্নৰুল্ আৱটুতুৰৈ অৰনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.