மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
004 திருவாவடுதுறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : காந்தார பஞ்சமம்

நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில், அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை:

மூன்றாம் அடிக்குப் புனலையும் விரிந்த நறுமண முடைய கொன்றைப் பூவையும் அணிந்த என்க. கனல் எரி அனல் புல்கு கையவனே - சுடுகின்ற பற்றி யெரிவதான நெருப்புத் தங்கிய திருக்கரங்களையுடையவனே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జనులందరి విశ్వాసమునకు, ప్రేమకు ప్రతీకగనున్న మిమ్ములను,
తెలివిగనున్న[చేతనావస్థ] సమయముననూ, స్వప్న[అచేతనావస్థ]మందున్నను,
మనసారా తలచి కొలుచుటను మానను!. గంగను, పరిమళభరిత కొండ్రైపుష్పములను,
శిరస్సుపై ధరించి, మెరిసే జ్వాలను హస్తమందుంచుకొనువాడా! అటువంటి నన్ను
కాపాడు విధానమిదియేనా? తిరువావడుదూర్ నందు వెలసియున్న ఈశ్వరుడా! మాకు తగిన సుఖములను
నీవు ఇవ్వకనుండుట, నీయొక్క దైవత్వమునకు అందమును చేకూర్చు కార్యమేనా?

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුරගඟ ද සුවඳ විහිදන ඇසල මල් ද පැළඳ‚ බුර බුරා නගිනා ගින්න අත්ල දරා සිටිනා සමිඳුනි! සැම දන ඔබ නමදින්නේ බැති පෙමින් වෙළී‚ සිහියෙන් ද සිහිනෙන් ද මා නැත කිසිදා ඔබ අමතක කළේ‚ මෙවන් මට ඔබ සලකන්නේ මෙලෙසදෝ? තිරුවාවඩුතුරෛ පුදබිම සිවයනි‚ මට ඇවැසි දෑ ඔබ නොදෙන්නේ නම් එය ඔබේ කුළුණු ගුණයට හානියක් නොවේ දෝ? -3

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who holds in his hand a burning and scorching fire, and wears flowers of fragrant and blossmed koṉṟai, and water!
my father!
one in whom anyone can repose confidence!
I would not forget worship in my mind whether I am in the waking state or sleeping state.
see 1st verse
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀷𑀯𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀷𑀯𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑀫𑁆𑀧𑀸𑀉𑀷𑁆𑀷𑁃
𑀫𑀷𑀯𑀺𑀷𑀼𑀫𑁆 𑀯𑀵𑀺𑀧𑀝𑀮𑁆 𑀫𑀶𑀯𑁂𑀷𑁆𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑁆
𑀧𑀼𑀷𑀮𑁆𑀯𑀺𑀭𑀺 𑀦𑀶𑀼𑀗𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀧𑁆 𑀧𑁄𑀢𑀡𑀺𑀦𑁆𑀢
𑀓𑀷𑀮𑁆𑀏𑁆𑀭𑀺 𑀅𑀷𑀮𑁆𑀧𑀼𑀮𑁆𑀓𑀼 𑀓𑁃𑀬𑀯𑀷𑁂

𑀇𑀢𑀼𑀯𑁄𑀏𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀫𑀸 𑀶𑀻𑀯𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀫𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑀮𑁆
𑀅𑀢𑀼𑀯𑁄𑀯𑀼𑀷 𑀢𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀆𑀯𑀝𑀼𑀢𑀼𑀶𑁃 𑀅𑀭𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নন়ৱিন়ুম্ কন়ৱিন়ুম্ নম্বাউন়্‌ন়ৈ
মন়ৱিন়ুম্ ৱৰ়িবডল্ মর়ৱেন়্‌অম্মান়্‌
পুন়ল্ৱিরি নর়ুঙ্গোণ্ড্রৈপ্ পোদণিন্দ
কন়ল্এরি অন়ল্বুল্গু কৈযৱন়ে

ইদুৱোএমৈ আৰুমা র়ীৱদোণ্ড্রেমক্ কিল্লৈযেল্
অদুৱোৱুন় তিন়্‌ন়রুৰ‍্ আৱডুদুর়ৈ অরন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே


Open the Thamizhi Section in a New Tab
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

Open the Reformed Script Section in a New Tab
नऩविऩुम् कऩविऩुम् नम्बाउऩ्ऩै
मऩविऩुम् वऴिबडल् मऱवेऩ्अम्माऩ्
पुऩल्विरि नऱुङ्गॊण्ड्रैप् पोदणिन्द
कऩल्ऎरि अऩल्बुल्गु कैयवऩे

इदुवोऎमै आळुमा ऱीवदॊण्ड्रॆमक् किल्लैयेल्
अदुवोवुऩ तिऩ्ऩरुळ् आवडुदुऱै अरऩे
Open the Devanagari Section in a New Tab
ನನವಿನುಂ ಕನವಿನುಂ ನಂಬಾಉನ್ನೈ
ಮನವಿನುಂ ವೞಿಬಡಲ್ ಮಱವೇನ್ಅಮ್ಮಾನ್
ಪುನಲ್ವಿರಿ ನಱುಂಗೊಂಡ್ರೈಪ್ ಪೋದಣಿಂದ
ಕನಲ್ಎರಿ ಅನಲ್ಬುಲ್ಗು ಕೈಯವನೇ

ಇದುವೋಎಮೈ ಆಳುಮಾ ಱೀವದೊಂಡ್ರೆಮಕ್ ಕಿಲ್ಲೈಯೇಲ್
ಅದುವೋವುನ ತಿನ್ನರುಳ್ ಆವಡುದುಱೈ ಅರನೇ
Open the Kannada Section in a New Tab
ననవినుం కనవినుం నంబాఉన్నై
మనవినుం వళిబడల్ మఱవేన్అమ్మాన్
పునల్విరి నఱుంగొండ్రైప్ పోదణింద
కనల్ఎరి అనల్బుల్గు కైయవనే

ఇదువోఎమై ఆళుమా ఱీవదొండ్రెమక్ కిల్లైయేల్
అదువోవున తిన్నరుళ్ ఆవడుదుఱై అరనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නනවිනුම් කනවිනුම් නම්බාඋන්නෛ
මනවිනුම් වළිබඩල් මරවේන්අම්මාන්
පුනල්විරි නරුංගොන්‍රෛප් පෝදණින්ද
කනල්එරි අනල්බුල්හු කෛයවනේ

ඉදුවෝඑමෛ ආළුමා රීවදොන්‍රෙමක් කිල්ලෛයේල්
අදුවෝවුන තින්නරුළ් ආවඩුදුරෛ අරනේ


Open the Sinhala Section in a New Tab
നനവിനും കനവിനും നംപാഉന്‍നൈ
മനവിനും വഴിപടല്‍ മറവേന്‍അമ്മാന്‍
പുനല്വിരി നറുങ്കൊന്‍റൈപ് പോതണിന്ത
കനല്‍എരി അനല്‍പുല്‍കു കൈയവനേ

ഇതുവോഎമൈ ആളുമാ റീവതൊന്‍റെമക് കില്ലൈയേല്‍
അതുവോവുന തിന്‍നരുള്‍ ആവടുതുറൈ അരനേ
Open the Malayalam Section in a New Tab
นะณะวิณุม กะณะวิณุม นะมปาอุณณาย
มะณะวิณุม วะฬิปะดะล มะระเวณอมมาณ
ปุณะลวิริ นะรุงโกะณรายป โปถะณินถะ
กะณะลเอะริ อณะลปุลกุ กายยะวะเณ

อิถุโวเอะมาย อาลุมา รีวะโถะณเระมะก กิลลายเยล
อถุโววุณะ ถิณณะรุล อาวะดุถุราย อระเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နနဝိနုမ္ ကနဝိနုမ္ နမ္ပာအုန္နဲ
မနဝိနုမ္ ဝလိပတလ္ မရေဝန္အမ္မာန္
ပုနလ္ဝိရိ နရုင္ေကာ့န္ရဲပ္ ေပာထနိန္ထ
ကနလ္ေအ့ရိ အနလ္ပုလ္ကု ကဲယဝေန

အိထုေဝာေအ့မဲ အာလုမာ ရီဝေထာ့န္ေရ့မက္ ကိလ္လဲေယလ္
အထုေဝာဝုန ထိန္နရုလ္ အာဝတုထုရဲ အရေန


Open the Burmese Section in a New Tab
ナナヴィヌミ・ カナヴィヌミ・ ナミ・パーウニ・ニイ
マナヴィヌミ・ ヴァリパタリ・ マラヴェーニ・アミ・マーニ・
プナリ・ヴィリ ナルニ・コニ・リイピ・ ポータニニ・タ
カナリ・エリ アナリ・プリ・ク カイヤヴァネー

イトゥヴォーエマイ アールマー リーヴァトニ・レマク・ キリ・リイヤエリ・
アトゥヴォーヴナ ティニ・ナルリ・ アーヴァトゥトゥリイ アラネー
Open the Japanese Section in a New Tab
nanafinuM ganafinuM naMbaunnai
manafinuM falibadal marafenamman
bunalfiri narunggondraib bodaninda
ganaleri analbulgu gaiyafane

idufoemai aluma rifadondremag gillaiyel
adufofuna dinnarul afadudurai arane
Open the Pinyin Section in a New Tab
نَنَوِنُن كَنَوِنُن نَنبااُنَّْيْ
مَنَوِنُن وَظِبَدَلْ مَرَوٕۤنْاَمّانْ
بُنَلْوِرِ نَرُنغْغُونْدْرَيْبْ بُوۤدَنِنْدَ
كَنَلْيَرِ اَنَلْبُلْغُ كَيْیَوَنيَۤ

اِدُوُوۤيَمَيْ آضُما رِيوَدُونْدْريَمَكْ كِلَّيْیيَۤلْ
اَدُوُوۤوُنَ تِنَّْرُضْ آوَدُدُرَيْ اَرَنيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌn̺ʌʋɪn̺ɨm kʌn̺ʌʋɪn̺ɨm n̺ʌmbɑ:_ɨn̺n̺ʌɪ̯
mʌn̺ʌʋɪn̺ɨm ʋʌ˞ɻɪβʌ˞ɽʌl mʌɾʌʋe:n̺ʌmmɑ:n̺
pʊn̺ʌlʋɪɾɪ· n̺ʌɾɨŋgo̞n̺d̺ʳʌɪ̯p po:ðʌ˞ɳʼɪn̪d̪ʌ
kʌn̺ʌlɛ̝ɾɪ· ˀʌn̺ʌlβʉ̩lxɨ kʌjɪ̯ʌʋʌn̺e·

ʲɪðɨʋo:ʲɛ̝mʌɪ̯ ˀɑ˞:ɭʼɨmɑ: ri:ʋʌðo̞n̺d̺ʳɛ̝mʌk kɪllʌjɪ̯e:l
ˀʌðɨʋo:ʋʉ̩n̺ə t̪ɪn̺n̺ʌɾɨ˞ɭ ˀɑ:ʋʌ˞ɽɨðɨɾʌɪ̯ ˀʌɾʌn̺e·
Open the IPA Section in a New Tab
naṉaviṉum kaṉaviṉum nampāuṉṉai
maṉaviṉum vaḻipaṭal maṟavēṉammāṉ
puṉalviri naṟuṅkoṉṟaip pōtaṇinta
kaṉaleri aṉalpulku kaiyavaṉē

ituvōemai āḷumā ṟīvatoṉṟemak killaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ āvaṭutuṟai araṉē
Open the Diacritic Section in a New Tab
нaнaвынюм канaвынюм нaмпааюннaы
мaнaвынюм вaлзыпaтaл мaрaвэaнаммаан
пюнaлвыры нaрюнгконрaып поотaнынтa
канaлэры анaлпюлкю кaыявaнэa

ытювооэмaы аалюмаа ривaтонрэмaк кыллaыеaл
атювоовюнa тыннaрюл аавaтютюрaы арaнэa
Open the Russian Section in a New Tab
:nanawinum kanawinum :nampahunnä
manawinum washipadal marawehnammahn
punalwi'ri :narungkonräp pohtha'ni:ntha
kanale'ri analpulku käjawaneh

ithuwohemä ah'lumah rihwathonremak killäjehl
athuwohwuna thinna'ru'l ahwaduthurä a'raneh
Open the German Section in a New Tab
nanavinòm kanavinòm nampaaònnâi
manavinòm va1zipadal marhavèènammaan
pònalviri narhòngkonrhâip poothanhintha
kanalèri analpòlkò kâiyavanèè

ithòvooèmâi aalhòmaa rhiivathonrhèmak killâiyèèl
athòvoovòna thinnaròlh aavadòthòrhâi aranèè
nanavinum canavinum nampaaunnai
manavinum valzipatal marhaveenammaan
punalviri narhungconrhaip poothanhiintha
canaleri analpulcu kaiyavanee

ithuvooemai aalhumaa rhiivathonrhemaic cillaiyieel
athuvoovuna thinnarulh aavatuthurhai aranee
:nanavinum kanavinum :nampaaunnai
manavinum vazhipadal ma'ravaenammaan
punalviri :na'rungkon'raip poatha'ni:ntha
kanaleri analpulku kaiyavanae

ithuvoaemai aa'lumaa 'reevathon'remak killaiyael
athuvoavuna thinnaru'l aavaduthu'rai aranae
Open the English Section in a New Tab
ণনৱিনূম্ কনৱিনূম্ ণম্পাউন্নৈ
মনৱিনূম্ ৱলীপতল্ মৰৱেন্অম্মান্
পুনল্ৱিৰি ণৰূঙকোন্ৰৈপ্ পোতণাণ্ত
কনল্এৰি অনল্পুল্কু কৈয়ৱনে

ইতুৱোʼএমৈ আলুমা ৰীৱতোন্ৰেমক্ কিল্লৈয়েল্
অতুৱোʼৱুন তিন্নৰুল্ আৱটুতুৰৈ অৰনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.