மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
004 திருவாவடுதுறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : காந்தார பஞ்சமம்

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.

குறிப்புரை:

இலைநுனி வேற்படை - இலைபோன்ற நுனியை யுடைய திரிசூலம் ; ` இலைமலிந்த மூவிலைய சூலத்தினானை ` என்புழியும் ( திருமுறை 7) காண்க. ` விலையுடை அருந்தமிழ்மாலை ` இப்பதிகம். தந்தையார் பொருட்டுப் பொன்பெறுவது. ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் எனப்பாடினமையால் இங்ஙனம் விலையுடை யருந்தமிழ்மாலை எனப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అలల బలముతో కూడిన కావేరీ నదిగల తిరువావడుదూర్ నందు వెలసియున్న
సన్నటి పత్రములవంటి పదునైన అంచులుగల త్రిశూలాయుధమును పట్టుకొనియున్న
మా దైవమును గూర్చి విశ్వమందలి సద్గుణములనన్నింటినీ సంతరించుకొనియున్న
తిరు ఙ్నానసంబంధర్ అందజేసిన శ్రేష్టమైన తమిళపాసురమాలగ ప్రసిద్ధిచెందియున్న
ఇప్పది పాసురములను వల్లించువారు పాపములన్నింటినీ పోగొట్టుకొనియున్న
వారై, విశాలమైన స్వర్గలోకమున సుస్థిరముగనుండెదరు. దుఃఖమయమైయున్న
ఈ భూమండలమందు మరణానంతరము మరుజన్మమును పొందనివారయ్యెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රළ පෙළ ගැටෙනා කාවේරි නදිය අසබඩ තිරුවාවඩුතුරෛ පුදබිම වැඩ සිටිනා තියුණු තිරිසූලය අතැ’ති සිව සමිඳුන් ගුණ කඳ පසසා ලෝ සතහට සෙත සලසනු වස් තිරුඥානසම්බන්දර යතිඳුන් මියුරු දමිළ බසින් ගෙතූ තුති ගී බැති වඩා ගයන දනා අකුසල මල දුරු කර බව උපත නසා විමුක්ති සුව යහනට පිවිසෙනු නියතය. – 11

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
about our master who has a trident of sharp blades and who is staying with pleasure in āvaṭutūṟai where water is always moving.
those who are able to recite the highly valuable garland of tamiḻ verse composed by ñāṉacampantaṉ of increasing good qualities.
having gone freed from the bondage of Karmams.
will ascend into the world of the celestials as permanent residents.
will not stay in this world According to periya purāṇam, Campantar got a purse of one thousand gold coins from Civaṉ to meet the expenses of the sacrifice that his father was to perform;
this is mentioned by Nāvukkaracar in the last two lines of the 1st tirunēricai on this shrine, which follows
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀮𑁃𑀧𑀼𑀷𑀮𑁆 𑀆𑀯𑀝𑀼 𑀢𑀼𑀶𑁃𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢
𑀇𑀮𑁃𑀦𑀼𑀷𑁃 𑀯𑁂𑀶𑁆𑀧𑀝𑁃 𑀬𑁂𑁆𑀫𑁆𑀇𑀶𑁃𑀬𑁃
𑀦𑀮𑀫𑀺𑀓𑀼 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆𑀘𑁄𑁆𑀷𑁆𑀷
𑀯𑀺𑀮𑁃𑀬𑀼𑀝𑁃 𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀫𑀸𑀮𑁃𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀯𑀺𑀷𑁃𑀬𑀸𑀬𑀺𑀷𑀦𑀻𑀗𑁆 𑀓𑀺𑀧𑁆𑀧𑁄𑀬𑁆 𑀯𑀺𑀡𑁆𑀡𑀯𑀭𑁆 𑀯𑀺𑀬𑀷𑀼𑀮𑀓𑀫𑁆
𑀦𑀺𑀮𑁃𑀬𑀸𑀓𑀫𑀼𑀷𑁆 𑀏𑀶𑀼𑀯𑀭𑁆𑀦𑀺𑀮𑀫𑀺𑀘𑁃 𑀦𑀺𑀮𑁃𑀬𑀺𑀮𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অলৈবুন়ল্ আৱডু তুর়ৈঅমর্ন্দ
ইলৈনুন়ৈ ৱের়্‌পডৈ যেম্ইর়ৈযৈ
নলমিহু ঞান়সম্ পন্দন়্‌চোন়্‌ন়
ৱিলৈযুডৈ অরুন্দমিৰ়্‌ মালৈৱল্লার্
ৱিন়ৈযাযিন়নীঙ্ কিপ্পোয্ ৱিণ্ণৱর্ ৱিযন়ুলহম্
নিলৈযাহমুন়্‌ এর়ুৱর্নিলমিসৈ নিলৈযিলরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே


Open the Thamizhi Section in a New Tab
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே

Open the Reformed Script Section in a New Tab
अलैबुऩल् आवडु तुऱैअमर्न्द
इलैनुऩै वेऱ्पडै यॆम्इऱैयै
नलमिहु ञाऩसम् पन्दऩ्चॊऩ्ऩ
विलैयुडै अरुन्दमिऴ् मालैवल्लार्
विऩैयायिऩनीङ् किप्पोय् विण्णवर् वियऩुलहम्
निलैयाहमुऩ् एऱुवर्निलमिसै निलैयिलरे
Open the Devanagari Section in a New Tab
ಅಲೈಬುನಲ್ ಆವಡು ತುಱೈಅಮರ್ಂದ
ಇಲೈನುನೈ ವೇಱ್ಪಡೈ ಯೆಮ್ಇಱೈಯೈ
ನಲಮಿಹು ಞಾನಸಂ ಪಂದನ್ಚೊನ್ನ
ವಿಲೈಯುಡೈ ಅರುಂದಮಿೞ್ ಮಾಲೈವಲ್ಲಾರ್
ವಿನೈಯಾಯಿನನೀಙ್ ಕಿಪ್ಪೋಯ್ ವಿಣ್ಣವರ್ ವಿಯನುಲಹಂ
ನಿಲೈಯಾಹಮುನ್ ಏಱುವರ್ನಿಲಮಿಸೈ ನಿಲೈಯಿಲರೇ
Open the Kannada Section in a New Tab
అలైబునల్ ఆవడు తుఱైఅమర్ంద
ఇలైనునై వేఱ్పడై యెమ్ఇఱైయై
నలమిహు ఞానసం పందన్చొన్న
విలైయుడై అరుందమిళ్ మాలైవల్లార్
వినైయాయిననీఙ్ కిప్పోయ్ విణ్ణవర్ వియనులహం
నిలైయాహమున్ ఏఱువర్నిలమిసై నిలైయిలరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අලෛබුනල් ආවඩු තුරෛඅමර්න්ද
ඉලෛනුනෛ වේර්පඩෛ යෙම්ඉරෛයෛ
නලමිහු ඥානසම් පන්දන්චොන්න
විලෛයුඩෛ අරුන්දමිළ් මාලෛවල්ලාර්
විනෛයායිනනීඞ් කිප්පෝය් විණ්ණවර් වියනුලහම්
නිලෛයාහමුන් ඒරුවර්නිලමිසෛ නිලෛයිලරේ


Open the Sinhala Section in a New Tab
അലൈപുനല്‍ ആവടു തുറൈഅമര്‍ന്ത
ഇലൈനുനൈ വേറ്പടൈ യെമ്ഇറൈയൈ
നലമികു ഞാനചം പന്തന്‍ചൊന്‍ന
വിലൈയുടൈ അരുന്തമിഴ് മാലൈവല്ലാര്‍
വിനൈയായിനനീങ് കിപ്പോയ് വിണ്ണവര്‍ വിയനുലകം
നിലൈയാകമുന്‍ ഏറുവര്‍നിലമിചൈ നിലൈയിലരേ
Open the Malayalam Section in a New Tab
อลายปุณะล อาวะดุ ถุรายอมะรนถะ
อิลายนุณาย เวรปะดาย เยะมอิรายยาย
นะละมิกุ ญาณะจะม ปะนถะณโจะณณะ
วิลายยุดาย อรุนถะมิฬ มาลายวะลลาร
วิณายยายิณะนีง กิปโปย วิณณะวะร วิยะณุละกะม
นิลายยากะมุณ เอรุวะรนิละมิจาย นิลายยิละเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အလဲပုနလ္ အာဝတု ထုရဲအမရ္န္ထ
အိလဲနုနဲ ေဝရ္ပတဲ ေယ့မ္အိရဲယဲ
နလမိကု ညာနစမ္ ပန္ထန္ေစာ့န္န
ဝိလဲယုတဲ အရုန္ထမိလ္ မာလဲဝလ္လာရ္
ဝိနဲယာယိနနီင္ ကိပ္ေပာယ္ ဝိန္နဝရ္ ဝိယနုလကမ္
နိလဲယာကမုန္ ေအရုဝရ္နိလမိစဲ နိလဲယိလေရ


Open the Burmese Section in a New Tab
アリイプナリ・ アーヴァトゥ トゥリイアマリ・ニ・タ
イリイヌニイ ヴェーリ・パタイ イェミ・イリイヤイ
ナラミク ニャーナサミ・ パニ・タニ・チョニ・ナ
ヴィリイユタイ アルニ・タミリ・ マーリイヴァリ・ラーリ・
ヴィニイヤーヤナニーニ・ キピ・ポーヤ・ ヴィニ・ナヴァリ・ ヴィヤヌラカミ・
ニリイヤーカムニ・ エールヴァリ・ニラミサイ ニリイヤラレー
Open the Japanese Section in a New Tab
alaibunal afadu duraiamarnda
ilainunai ferbadai yemiraiyai
nalamihu nanasaM bandandonna
filaiyudai arundamil malaifallar
finaiyayinaning gibboy finnafar fiyanulahaM
nilaiyahamun erufarnilamisai nilaiyilare
Open the Pinyin Section in a New Tab
اَلَيْبُنَلْ آوَدُ تُرَيْاَمَرْنْدَ
اِلَيْنُنَيْ وٕۤرْبَدَيْ یيَمْاِرَيْیَيْ
نَلَمِحُ نعانَسَن بَنْدَنْتشُونَّْ
وِلَيْیُدَيْ اَرُنْدَمِظْ مالَيْوَلّارْ
وِنَيْیایِنَنِينغْ كِبُّوۤیْ وِنَّوَرْ وِیَنُلَحَن
نِلَيْیاحَمُنْ يَۤرُوَرْنِلَمِسَيْ نِلَيْیِلَريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌlʌɪ̯βʉ̩n̺ʌl ˀɑ:ʋʌ˞ɽɨ t̪ɨɾʌɪ̯ʌmʌrn̪d̪ʌ
ʲɪlʌɪ̯n̺ɨn̺ʌɪ̯ ʋe:rpʌ˞ɽʌɪ̯ ɪ̯ɛ̝mɪɾʌjɪ̯ʌɪ̯
n̺ʌlʌmɪxɨ ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺ʧo̞n̺n̺ʌ
ʋɪlʌjɪ̯ɨ˞ɽʌɪ̯ ˀʌɾɨn̪d̪ʌmɪ˞ɻ mɑ:lʌɪ̯ʋʌllɑ:r
ʋɪn̺ʌjɪ̯ɑ:ɪ̯ɪn̺ʌn̺i:ŋ kɪppo:ɪ̯ ʋɪ˞ɳɳʌʋʌr ʋɪɪ̯ʌn̺ɨlʌxʌm
n̺ɪlʌjɪ̯ɑ:xʌmʉ̩n̺ ʲe:ɾɨʋʌrn̺ɪlʌmɪsʌɪ̯ n̺ɪlʌjɪ̯ɪlʌɾe·
Open the IPA Section in a New Tab
alaipuṉal āvaṭu tuṟaiamarnta
ilainuṉai vēṟpaṭai yemiṟaiyai
nalamiku ñāṉacam pantaṉcoṉṉa
vilaiyuṭai aruntamiḻ mālaivallār
viṉaiyāyiṉanīṅ kippōy viṇṇavar viyaṉulakam
nilaiyākamuṉ ēṟuvarnilamicai nilaiyilarē
Open the Diacritic Section in a New Tab
алaыпюнaл аавaтю тюрaыамaрнтa
ылaынюнaы вэaтпaтaы емырaыйaы
нaлaмыкю гнaaнaсaм пaнтaнсоннa
вылaыётaы арюнтaмылз маалaывaллаар
вынaыяaйынaнинг кыппоой выннaвaр выянюлaкам
нылaыяaкамюн эaрювaрнылaмысaы нылaыйылaрэa
Open the Russian Section in a New Tab
aläpunal ahwadu thuräama'r:ntha
ilä:nunä wehrpadä jemiräjä
:nalamiku gnahnazam pa:nthanzonna
wiläjudä a'ru:nthamish mahläwallah'r
winäjahjina:nihng kippohj wi'n'nawa'r wijanulakam
:niläjahkamun ehruwa'r:nilamizä :niläjila'reh
Open the German Section in a New Tab
alâipònal aavadò thòrhâiamarntha
ilâinònâi vèèrhpatâi yèmirhâiyâi
nalamikò gnaanaçam panthançonna
vilâiyòtâi arònthamilz maalâivallaar
vinâiyaayeinaniing kippooiy vinhnhavar viyanòlakam
nilâiyaakamòn èèrhòvarnilamiçâi nilâiyeilarèè
alaipunal aavatu thurhaiamarintha
ilainunai veerhpatai yiemirhaiyiai
nalamicu gnaanaceam painthancionna
vilaiyutai aruinthamilz maalaivallaar
vinaiiyaayiinaniing cippooyi viinhnhavar viyanulacam
nilaiiyaacamun eerhuvarnilamiceai nilaiyiilaree
alaipunal aavadu thu'raiamar:ntha
ilai:nunai vae'rpadai yemi'raiyai
:nalamiku gnaanasam pa:nthansonna
vilaiyudai aru:nthamizh maalaivallaar
vinaiyaayina:neeng kippoay vi'n'navar viyanulakam
:nilaiyaakamun ae'ruvar:nilamisai :nilaiyilarae
Open the English Section in a New Tab
অলৈপুনল্ আৱটু তুৰৈঅমৰ্ণ্ত
ইলৈণূনৈ ৱেৰ্পটৈ য়েম্ইৰৈয়ৈ
ণলমিকু ঞানচম্ পণ্তন্চোন্ন
ৱিলৈয়ুটৈ অৰুণ্তমিইল মালৈৱল্লাৰ্
ৱিনৈয়ায়িনণীঙ কিপ্পোয়্ ৱিণ্ণৱৰ্ ৱিয়নূলকম্
ণিলৈয়াকমুন্ এৰূৱৰ্ণিলমিচৈ ণিলৈয়িলৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.