இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : நட்டராகம்

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந் தவனும், மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம்.

குறிப்புரை:

நறவம் - தேன், மணம், மௌவல் - காட்டு மல்லிகை. இறவில் - மிகுதியில். அறவணாகிய கூற்று - தருமராசன். வரைவில் - மேருவாகியவில், வாங்கி - வளைத்து. எயில் - திரிபுரம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరిమళముతో కూడిన మల్లి, ముల్లై మొదలైన పుష్పములను సున్నితముగ త్రోసుకొనుచువచ్చు
కావేరినది ఉత్తరతీర మామిడితోటలందున్న భగవంతుడు, కాలయముని కాలితొ తన్నినవాడు,
మేరుపర్వతమును మలచగ ఏర్పడిన వింటిచే ముప్పురములను భస్మమొనరించినవాడు
అయిన ఆ ఈశ్వరుని చరణములను వినమ్రతతో కొలిచెదము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිච්ච මුල්ලෛ මල් ගසා ගෙන‚ පහළට ගලනා කාවේරි නදී තෙර‚ උතුරු දෙස මාන්තුරෛ පුදබිම වැඩ සිටිනා සමිඳුන්- මරුවාට පා පහර දී බැතියා මුදවා ගත්තේ - මහමෙර දුන්නෙන් විද තිරිපුරය දවාලූවේ- පිවිතුරු බැති පෙමින් අප ද නමදිමු සිරි පා කමල් සසර බැමි බිඳුමට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the god who dwells is māntuṟai on the northern bank of the Kāviri which washes on the bank in abundance, scooping the flowers, blossomed in the early morning, of jasmine having honey arabian-jasmine and wild jasmine.
the brahmin who trampled under his foot the god of death who perform his duty without fear on favour in the distant past at the same place (where mārkaṅṭēyaṉ was worshipping Civaṉ) we shall adore the feet of Civaṉ which wear in a row armours for the feet;
who shot an arrow with great effort on the forts with a mountain converted into a bow bending it into a semi-circle.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀶𑀯𑀫𑁆 𑀫𑀮𑁆𑀮𑀺𑀓𑁃 𑀫𑀼𑀮𑁆𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀫𑁅𑀯𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀡𑁆𑀫𑀮 𑀭𑀯𑁃𑀯𑀸𑀭𑀺
𑀇𑀶𑀯𑀺𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢𑁂𑁆𑀶𑀺 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀺𑀶𑁃𑀬𑀷𑁆𑀶𑀗𑁆
𑀓𑀶𑀯 𑀷𑀸𑀓𑀺𑀬 𑀓𑀽𑀶𑁆𑀶𑀺𑀷𑁃𑀘𑁆 𑀘𑀸𑀝𑀺𑀬 𑀅𑀦𑁆𑀢𑀡𑀷𑁆 𑀯𑀭𑁃𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀦𑀺𑀶𑁃𑀬 𑀯𑀸𑀗𑁆𑀓𑀺 𑀯𑀮𑀺𑀢𑁆𑀢𑁂𑁆𑀬𑀺 𑀮𑁂𑁆𑀬𑁆𑀢𑀯𑀷𑁆 𑀦𑀺𑀭𑁃𑀓𑀵𑀮𑁆 𑀧𑀡𑀺𑀯𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নর়ৱম্ মল্লিহৈ মুল্লৈযুম্ মৌৱলুম্ নাণ্মল রৱৈৱারি
ইর়ৱিল্ ৱন্দের়ি কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যির়ৈযণ্ড্রঙ্
কর়ৱ ন়াহিয কূট্রিন়ৈচ্ চাডিয অন্দণন়্‌ ৱরৈৱিল্লাল্
নির়ৈয ৱাঙ্গি ৱলিত্তেযি লেয্দৱন়্‌ নিরৈহৰ়ল্ পণিৱোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே


Open the Thamizhi Section in a New Tab
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே

Open the Reformed Script Section in a New Tab
नऱवम् मल्लिहै मुल्लैयुम् मौवलुम् नाण्मल रवैवारि
इऱविल् वन्दॆऱि काविरि वडहरै मान्दुऱै यिऱैयण्ड्रङ्
कऱव ऩाहिय कूट्रिऩैच् चाडिय अन्दणऩ् वरैविल्लाल्
निऱैय वाङ्गि वलित्तॆयि लॆय्दवऩ् निरैहऴल् पणिवोमे
Open the Devanagari Section in a New Tab
ನಱವಂ ಮಲ್ಲಿಹೈ ಮುಲ್ಲೈಯುಂ ಮೌವಲುಂ ನಾಣ್ಮಲ ರವೈವಾರಿ
ಇಱವಿಲ್ ವಂದೆಱಿ ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯಿಱೈಯಂಡ್ರಙ್
ಕಱವ ನಾಹಿಯ ಕೂಟ್ರಿನೈಚ್ ಚಾಡಿಯ ಅಂದಣನ್ ವರೈವಿಲ್ಲಾಲ್
ನಿಱೈಯ ವಾಂಗಿ ವಲಿತ್ತೆಯಿ ಲೆಯ್ದವನ್ ನಿರೈಹೞಲ್ ಪಣಿವೋಮೇ
Open the Kannada Section in a New Tab
నఱవం మల్లిహై ముల్లైయుం మౌవలుం నాణ్మల రవైవారి
ఇఱవిల్ వందెఱి కావిరి వడహరై మాందుఱై యిఱైయండ్రఙ్
కఱవ నాహియ కూట్రినైచ్ చాడియ అందణన్ వరైవిల్లాల్
నిఱైయ వాంగి వలిత్తెయి లెయ్దవన్ నిరైహళల్ పణివోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නරවම් මල්ලිහෛ මුල්ලෛයුම් මෞවලුම් නාණ්මල රවෛවාරි
ඉරවිල් වන්දෙරි කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යිරෛයන්‍රඞ්
කරව නාහිය කූට්‍රිනෛච් චාඩිය අන්දණන් වරෛවිල්ලාල්
නිරෛය වාංගි වලිත්තෙයි ලෙය්දවන් නිරෛහළල් පණිවෝමේ


Open the Sinhala Section in a New Tab
നറവം മല്ലികൈ മുല്ലൈയും മൗവലും നാണ്മല രവൈവാരി
ഇറവില്‍ വന്തെറി കാവിരി വടകരൈ മാന്തുറൈ യിറൈയന്‍റങ്
കറവ നാകിയ കൂറ്റിനൈച് ചാടിയ അന്തണന്‍ വരൈവില്ലാല്‍
നിറൈയ വാങ്കി വലിത്തെയി ലെയ്തവന്‍ നിരൈകഴല്‍ പണിവോമേ
Open the Malayalam Section in a New Tab
นะระวะม มะลลิกาย มุลลายยุม มาววะลุม นาณมะละ ระวายวาริ
อิระวิล วะนเถะริ กาวิริ วะดะกะราย มานถุราย ยิรายยะณระง
กะระวะ ณากิยะ กูรริณายจ จาดิยะ อนถะณะณ วะรายวิลลาล
นิรายยะ วางกิ วะลิถเถะยิ เละยถะวะณ นิรายกะฬะล ปะณิโวเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နရဝမ္ မလ္လိကဲ မုလ္လဲယုမ္ မဝ္ဝလုမ္ နာန္မလ ရဝဲဝာရိ
အိရဝိလ္ ဝန္ေထ့ရိ ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ယိရဲယန္ရင္
ကရဝ နာကိယ ကူရ္ရိနဲစ္ စာတိယ အန္ထနန္ ဝရဲဝိလ္လာလ္
နိရဲယ ဝာင္ကိ ဝလိထ္ေထ့ယိ ေလ့ယ္ထဝန္ နိရဲကလလ္ ပနိေဝာေမ


Open the Burmese Section in a New Tab
ナラヴァミ・ マリ・リカイ ムリ・リイユミ・ ミヴ・ヴァルミ・ ナーニ・マラ ラヴイヴァーリ
イラヴィリ・ ヴァニ・テリ カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ヤリイヤニ・ラニ・
カラヴァ ナーキヤ クーリ・リニイシ・ チャティヤ アニ・タナニ・ ヴァリイヴィリ・ラーリ・
ニリイヤ ヴァーニ・キ ヴァリタ・テヤ レヤ・タヴァニ・ ニリイカラリ・ パニヴォーメー
Open the Japanese Section in a New Tab
narafaM mallihai mullaiyuM maofaluM nanmala rafaifari
irafil fanderi gafiri fadaharai mandurai yiraiyandrang
garafa nahiya gudrinaid dadiya andanan faraifillal
niraiya fanggi faliddeyi leydafan niraihalal banifome
Open the Pinyin Section in a New Tab
نَرَوَن مَلِّحَيْ مُلَّيْیُن مَوْوَلُن نانْمَلَ رَوَيْوَارِ
اِرَوِلْ وَنْديَرِ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یِرَيْیَنْدْرَنغْ
كَرَوَ ناحِیَ كُوتْرِنَيْتشْ تشادِیَ اَنْدَنَنْ وَرَيْوِلّالْ
نِرَيْیَ وَانغْغِ وَلِتّيَیِ ليَیْدَوَنْ نِرَيْحَظَلْ بَنِوُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌɾʌʋʌm mʌllɪxʌɪ̯ mʊllʌjɪ̯ɨm mʌʊ̯ʋʌlɨm n̺ɑ˞:ɳmʌlə rʌʋʌɪ̯ʋɑ:ɾɪ·
ʲɪɾʌʋɪl ʋʌn̪d̪ɛ̝ɾɪ· kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɪɾʌjɪ̯ʌn̺d̺ʳʌŋ
kʌɾʌʋə n̺ɑ:çɪɪ̯ə ku:t̺t̺ʳɪn̺ʌɪ̯ʧ ʧɑ˞:ɽɪɪ̯ə ˀʌn̪d̪ʌ˞ɳʼʌn̺ ʋʌɾʌɪ̯ʋɪllɑ:l
n̺ɪɾʌjɪ̯ə ʋɑ:ŋʲgʲɪ· ʋʌlɪt̪t̪ɛ̝ɪ̯ɪ· lɛ̝ɪ̯ðʌʋʌn̺ n̺ɪɾʌɪ̯xʌ˞ɻʌl pʌ˞ɳʼɪʋo:me·
Open the IPA Section in a New Tab
naṟavam mallikai mullaiyum mauvalum nāṇmala ravaivāri
iṟavil vanteṟi kāviri vaṭakarai māntuṟai yiṟaiyaṉṟaṅ
kaṟava ṉākiya kūṟṟiṉaic cāṭiya antaṇaṉ varaivillāl
niṟaiya vāṅki valitteyi leytavaṉ niraikaḻal paṇivōmē
Open the Diacritic Section in a New Tab
нaрaвaм мaллыкaы мюллaыём мaювaлюм наанмaлa рaвaываары
ырaвыл вaнтэры кaвыры вaтaкарaы маантюрaы йырaыянрaнг
карaвa наакыя кутрынaыч сaaтыя антaнaн вaрaывыллаал
нырaыя ваангкы вaлыттэйы лэйтaвaн нырaыкалзaл пaнывоомэa
Open the Russian Section in a New Tab
:narawam mallikä mulläjum mauwalum :nah'nmala 'rawäwah'ri
irawil wa:ntheri kahwi'ri wadaka'rä mah:nthurä jiräjanrang
karawa nahkija kuhrrinäch zahdija a:ntha'nan wa'räwillahl
:niräja wahngki waliththeji lejthawan :ni'räkashal pa'niwohmeh
Open the German Section in a New Tab
narhavam mallikâi mòllâiyòm mâòvalòm naanhmala ravâivaari
irhavil vanthèrhi kaaviri vadakarâi maanthòrhâi yeirhâiyanrhang
karhava naakiya körhrhinâiçh çhadiya anthanhan varâivillaal
nirhâiya vaangki valiththèyei lèiythavan nirâikalzal panhivoomèè
narhavam mallikai mullaiyum mauvalum naainhmala ravaivari
irhavil vaintherhi caaviri vatacarai maainthurhai yiirhaiyanrhang
carhava naaciya cuurhrhinaic saatiya ainthanhan varaivillaal
nirhaiya vangci valiiththeyii leyithavan niraicalzal panhivoomee
:na'ravam mallikai mullaiyum mauvalum :naa'nmala ravaivaari
i'ravil va:nthe'ri kaaviri vadakarai maa:nthu'rai yi'raiyan'rang
ka'rava naakiya koo'r'rinaich saadiya a:ntha'nan varaivillaal
:ni'raiya vaangki valiththeyi leythavan :niraikazhal pa'nivoamae
Open the English Section in a New Tab
ণৰৱম্ মল্লিকৈ মুল্লৈয়ুম্ মৌৱলুম্ ণাণ্মল ৰৱৈৱাৰি
ইৰৱিল্ ৱণ্তেৰি কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়িৰৈয়ন্ৰঙ
কৰৱ নাকিয় কূৰ্ৰিনৈচ্ চাটিয় অণ্তণন্ ৱৰৈৱিল্লাল্
ণিৰৈয় ৱাঙকি ৱলিত্তেয়ি লেয়্তৱন্ ণিৰৈকলল্ পণাৱোʼমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.