இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : நட்டராகம்

பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி, மதி, மன்னர்கள், மருத்துக்கள் அன்போடுவழிபடும் திருவடிகளை வணங்குவோம்.

குறிப்புரை:

பரிவு - பக்தி. இரவி - சூரியன். மருதவானவர் - மருத்துக்கள். இதில், இத்தலத்தை வழிபட்டவர்களை உணர்த்தி யருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెరిగే సుగంధముతో కూడిన చందనము, అకిల్ చెట్లకొమ్మలను, నెమలి ఈకలను, ఇతర చెట్లకొమ్మలు నిలిచి ఢీకొనునట్లు
తనతో తీసుకొనివచ్చు కావేరినది ఉత్తరతీర తిరుమాందురైయందు వెలసియున్న పుణీతుడైన ఆ ఈశ్వరుని
సూర్యుడు, చంద్రుడు, రాజులు, గౌరవముతోను,.ప్రేమపూర్వకముగను కొలుచుచుండ
’మారుతమ” మొదలైన దేవతల కూటమి పూజించు ఆ ఈశ్వరుని దివ్యశ్రీచరణములను మనము కూడ అర్చించెదము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සඳුන් අගිල් සෙම්බගම් ඈ නන් අනගි රුක් ගසා ගෙන‚ පහළට ගලනා කාවේරි නදී තෙර‚ උතුරු දෙස මාන්තුරෛ පුදබිම වැඩ සිටිනා සමිඳුන්- හිරු සඳු සුර බඹුන් කින්නරයන් සැම බැති පෙමින් නමදින්නේ‚ අප ද නැමද පුදමු සිරි පා කමල් සසර බැමි බිඳුමට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
pushing sandal-wood trees of increasing fragrance black eagle-wood tree, peacock`s feathers and other big trees to stand erect.
and coming dashing against the banks.
our pure Lord, who dwells in māntuṟai on the northern bank of the Kāviri.
staying with piety.
when the sun and the moon and Kings of this world pay respects to, and praise, Civaṉ.
we shall adore the lotus feet of Civaṉ which is worshipped by a group of celestials by name marut`
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀼 𑀘𑀦𑁆𑀢𑀷𑀗𑁆 𑀓𑀸𑀭𑀓𑀺𑀮𑁆 𑀧𑀻𑀮𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀭𑀫𑁆 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀦𑁆𑀢𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀢𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃𑀧𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀭𑀺𑀯𑀺 𑀷𑀸𑀮𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀯𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀢𑀺𑀬𑀫𑀼𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀫𑀷𑁆𑀷𑀭𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑁂𑀢𑁆𑀢
𑀫𑀭𑀼𑀢 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀯𑀵𑀺𑀧𑀝𑀼 𑀫𑀮𑀭𑀝𑀺 𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀢𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরুহু সন্দন়ঙ্ কারহিল্ পীলিযুম্ পেরুমরম্ নিমির্ন্দুন্দিপ্
পোরুদু কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈপ্ পুন়িদন়েম্ পেরুমান়ৈপ্
পরিৱি ন়ালিরুন্ দিরৱিযুম্ মদিযমুম্ পার্মন়্‌ন়র্ পণিন্দেত্ত
মরুদ ৱান়ৱর্ ৱৰ়িবডু মলরডি ৱণঙ্গুদল্ সেয্ৱোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே


Open the Thamizhi Section in a New Tab
பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே

Open the Reformed Script Section in a New Tab
पॆरुहु सन्दऩङ् कारहिल् पीलियुम् पॆरुमरम् निमिर्न्दुन्दिप्
पॊरुदु काविरि वडहरै मान्दुऱैप् पुऩिदऩॆम् पॆरुमाऩैप्
परिवि ऩालिरुन् दिरवियुम् मदियमुम् पार्मऩ्ऩर् पणिन्देत्त
मरुद वाऩवर् वऴिबडु मलरडि वणङ्गुदल् सॆय्वोमे
Open the Devanagari Section in a New Tab
ಪೆರುಹು ಸಂದನಙ್ ಕಾರಹಿಲ್ ಪೀಲಿಯುಂ ಪೆರುಮರಂ ನಿಮಿರ್ಂದುಂದಿಪ್
ಪೊರುದು ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈಪ್ ಪುನಿದನೆಂ ಪೆರುಮಾನೈಪ್
ಪರಿವಿ ನಾಲಿರುನ್ ದಿರವಿಯುಂ ಮದಿಯಮುಂ ಪಾರ್ಮನ್ನರ್ ಪಣಿಂದೇತ್ತ
ಮರುದ ವಾನವರ್ ವೞಿಬಡು ಮಲರಡಿ ವಣಂಗುದಲ್ ಸೆಯ್ವೋಮೇ
Open the Kannada Section in a New Tab
పెరుహు సందనఙ్ కారహిల్ పీలియుం పెరుమరం నిమిర్ందుందిప్
పొరుదు కావిరి వడహరై మాందుఱైప్ పునిదనెం పెరుమానైప్
పరివి నాలిరున్ దిరవియుం మదియముం పార్మన్నర్ పణిందేత్త
మరుద వానవర్ వళిబడు మలరడి వణంగుదల్ సెయ్వోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරුහු සන්දනඞ් කාරහිල් පීලියුම් පෙරුමරම් නිමිර්න්දුන්දිප්
පොරුදු කාවිරි වඩහරෛ මාන්දුරෛප් පුනිදනෙම් පෙරුමානෛප්
පරිවි නාලිරුන් දිරවියුම් මදියමුම් පාර්මන්නර් පණින්දේත්ත
මරුද වානවර් වළිබඩු මලරඩි වණංගුදල් සෙය්වෝමේ


Open the Sinhala Section in a New Tab
പെരുകു ചന്തനങ് കാരകില്‍ പീലിയും പെരുമരം നിമിര്‍ന്തുന്തിപ്
പൊരുതു കാവിരി വടകരൈ മാന്തുറൈപ് പുനിതനെം പെരുമാനൈപ്
പരിവി നാലിരുന്‍ തിരവിയും മതിയമും പാര്‍മന്‍നര്‍ പണിന്തേത്ത
മരുത വാനവര്‍ വഴിപടു മലരടി വണങ്കുതല്‍ ചെയ്വോമേ
Open the Malayalam Section in a New Tab
เปะรุกุ จะนถะณะง การะกิล ปีลิยุม เปะรุมะระม นิมิรนถุนถิป
โปะรุถุ กาวิริ วะดะกะราย มานถุรายป ปุณิถะเณะม เปะรุมาณายป
ปะริวิ ณาลิรุน ถิระวิยุม มะถิยะมุม ปารมะณณะร ปะณินเถถถะ
มะรุถะ วาณะวะร วะฬิปะดุ มะละระดิ วะณะงกุถะล เจะยโวเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရုကု စန္ထနင္ ကာရကိလ္ ပီလိယုမ္ ေပ့ရုမရမ္ နိမိရ္န္ထုန္ထိပ္
ေပာ့ရုထု ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲပ္ ပုနိထေန့မ္ ေပ့ရုမာနဲပ္
ပရိဝိ နာလိရုန္ ထိရဝိယုမ္ မထိယမုမ္ ပာရ္မန္နရ္ ပနိန္ေထထ္ထ
မရုထ ဝာနဝရ္ ဝလိပတု မလရတိ ဝနင္ကုထလ္ ေစ့ယ္ေဝာေမ


Open the Burmese Section in a New Tab
ペルク サニ・タナニ・ カーラキリ・ ピーリユミ・ ペルマラミ・ ニミリ・ニ・トゥニ・ティピ・
ポルトゥ カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイピ・ プニタネミ・ ペルマーニイピ・
パリヴィ ナーリルニ・ ティラヴィユミ・ マティヤムミ・ パーリ・マニ・ナリ・ パニニ・テータ・タ
マルタ ヴァーナヴァリ・ ヴァリパトゥ マララティ ヴァナニ・クタリ・ セヤ・ヴォーメー
Open the Japanese Section in a New Tab
beruhu sandanang garahil biliyuM berumaraM nimirndundib
borudu gafiri fadaharai manduraib bunidaneM berumanaib
barifi nalirun dirafiyuM madiyamuM barmannar banindedda
maruda fanafar falibadu malaradi fananggudal seyfome
Open the Pinyin Section in a New Tab
بيَرُحُ سَنْدَنَنغْ كارَحِلْ بِيلِیُن بيَرُمَرَن نِمِرْنْدُنْدِبْ
بُورُدُ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْبْ بُنِدَنيَن بيَرُمانَيْبْ
بَرِوِ نالِرُنْ دِرَوِیُن مَدِیَمُن بارْمَنَّْرْ بَنِنْديَۤتَّ
مَرُدَ وَانَوَرْ وَظِبَدُ مَلَرَدِ وَنَنغْغُدَلْ سيَیْوُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɨxɨ sʌn̪d̪ʌn̺ʌŋ kɑ:ɾʌçɪl pi:lɪɪ̯ɨm pɛ̝ɾɨmʌɾʌm n̺ɪmɪrn̪d̪ɨn̪d̪ɪp
po̞ɾɨðɨ kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯p pʊn̺ɪðʌn̺ɛ̝m pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯β
pʌɾɪʋɪ· n̺ɑ:lɪɾɨn̺ t̪ɪɾʌʋɪɪ̯ɨm mʌðɪɪ̯ʌmʉ̩m pɑ:rmʌn̺n̺ʌr pʌ˞ɳʼɪn̪d̪e:t̪t̪ʌ
mʌɾɨðə ʋɑ:n̺ʌʋʌr ʋʌ˞ɻɪβʌ˞ɽɨ mʌlʌɾʌ˞ɽɪ· ʋʌ˞ɳʼʌŋgɨðʌl sɛ̝ɪ̯ʋo:me·
Open the IPA Section in a New Tab
peruku cantaṉaṅ kārakil pīliyum perumaram nimirntuntip
porutu kāviri vaṭakarai māntuṟaip puṉitaṉem perumāṉaip
parivi ṉālirun tiraviyum matiyamum pārmaṉṉar paṇintētta
maruta vāṉavar vaḻipaṭu malaraṭi vaṇaṅkutal ceyvōmē
Open the Diacritic Section in a New Tab
пэрюкю сaнтaнaнг кaрaкыл пилыём пэрюмaрaм нымырнтюнтып
порютю кaвыры вaтaкарaы маантюрaып пюнытaнэм пэрюмаанaып
пaрывы наалырюн тырaвыём мaтыямюм паармaннaр пaнынтэaттa
мaрютa ваанaвaр вaлзыпaтю мaлaрaты вaнaнгкютaл сэйвоомэa
Open the Russian Section in a New Tab
pe'ruku za:nthanang kah'rakil pihlijum pe'ruma'ram :nimi'r:nthu:nthip
po'ruthu kahwi'ri wadaka'rä mah:nthuräp punithanem pe'rumahnäp
pa'riwi nahli'ru:n thi'rawijum mathijamum pah'rmanna'r pa'ni:nthehththa
ma'rutha wahnawa'r washipadu mala'radi wa'nangkuthal zejwohmeh
Open the German Section in a New Tab
pèròkò çanthanang kaarakil piiliyòm pèròmaram nimirnthònthip
poròthò kaaviri vadakarâi maanthòrhâip pònithanèm pèròmaanâip
parivi naaliròn thiraviyòm mathiyamòm paarmannar panhinthèèththa
maròtha vaanavar va1zipadò malaradi vanhangkòthal çèiyvoomèè
perucu ceainthanang caaracil piiliyum perumaram nimirinthuinthip
poruthu caaviri vatacarai maainthurhaip punithanem perumaanaip
parivi naaliruin thiraviyum mathiyamum paarmannar panhiintheeiththa
marutha vanavar valzipatu malarati vanhangcuthal ceyivoomee
peruku sa:nthanang kaarakil peeliyum perumaram :nimir:nthu:nthip
poruthu kaaviri vadakarai maa:nthu'raip punithanem perumaanaip
parivi naaliru:n thiraviyum mathiyamum paarmannar pa'ni:nthaeththa
marutha vaanavar vazhipadu malaradi va'nangkuthal seyvoamae
Open the English Section in a New Tab
পেৰুকু চণ্তনঙ কাৰকিল্ পীলিয়ুম্ পেৰুমৰম্ ণিমিৰ্ণ্তুণ্তিপ্
পোৰুতু কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈপ্ পুনিতনেম্ পেৰুমানৈপ্
পৰিৱি নালিৰুণ্ তিৰৱিয়ুম্ মতিয়মুম্ পাৰ্মন্নৰ্ পণাণ্তেত্ত
মৰুত ৱানৱৰ্ ৱলীপটু মলৰটি ৱণঙকুতল্ চেয়্ৱোʼমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.