இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : நட்டராகம்

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கோங்கு, செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை, தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர்.

குறிப்புரை:

குரவு - குராமரம். பாங்கு - சிவாகம விதி. பாட்டு - தோத்திரம். அவி - நிவேதனம். தாங்குவார் - சிவபூஜாதுரந்தரர். தலைப்படல் - சேர்தல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అడవి-నిమ్మ, కొంగు, చంపకము, దేవగన్నేరు, మొదలైన పలు వృక్షముల కొమ్మలను
తనతో తీసుకొనివచ్చుచున్న కావేరినదీ ఉత్తరతీర మాందురైయందు వెలసియున్నవానిని,
ధూపము, దీపము, స్తోత్రము, నైవేద్యము మొదలైనవానిచే ఆగమానుసారముగ పూజించి, పుష్పములనర్పించి
ఆతని తిరునామములను పలుకువారు మేలైన ఉన్నత తపస్సునాచరించినవారయ్యెదరు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කෝන්ගු‚ සෙම්බගම් ඈ නන් අනගි රුක් ගසා ගෙන‚ පහළට ගලනා කාවේරි නදී තෙර උතුරු දෙස මාන්තුරෛ පුදබිම වැඩ සිටිනා සමිඳුන්- තෙල් මල් පහන් පුදා‚ සුවඳ දුම් දල්වා‚ දෙව් නාමයන් මතුරන බැති දනන් තවුස් දම් පුරනා නිමල සවවන් වේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
to Civaṉ who dwells in māṅtuṟai on the northern bank of the Kaviri which brings great floods pushing the flowers of common caung, champak, wild lime tree, yellow fragrant trumpet-flowered trees and bottle-flowers.
those who worship combining flowers, food offerings songs of praises, lamps and burning incense according to rules enjoined in ākamams.
are people who have performed penance and are really persons who always utter with their tongues the names of that Civaṉ.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀗𑁆𑀓𑀼 𑀘𑁂𑁆𑀡𑁆𑀧𑀓𑀗𑁆 𑀓𑀼𑀭𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀝𑀼 𑀧𑀸𑀢𑀺𑀭𑀺 𑀓𑀼𑀭𑀯𑀺𑀝𑁃 𑀫𑀮𑀭𑀼𑀦𑁆𑀢𑀺
𑀑𑀗𑁆𑀓𑀺 𑀦𑀻𑀭𑁆𑀯𑀭𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀼𑀶𑁃𑀯𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀸𑀗𑁆𑀓𑀺 𑀷𑀸𑀮𑀺𑀝𑀼𑀦𑁆 𑀢𑀽𑀧𑀫𑀼𑀫𑁆 𑀢𑀻𑀧𑀫𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑁆𑀝𑀯𑀺 𑀫𑀮𑀭𑁆𑀘𑁂𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀢𑁆
𑀢𑀸𑀗𑁆𑀓𑀼 𑀯𑀸𑀭𑀯𑀭𑁆 𑀦𑀸𑀫𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀸𑀯𑀺𑀷𑀺𑀮𑁆 𑀢𑀮𑁃𑀧𑁆𑀧𑀝𑀼𑀦𑁆 𑀢𑀯𑀢𑁆𑀢𑁄𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোঙ্গু সেণ্বহঙ্ কুরুন্দোডু পাদিরি কুরৱিডৈ মলরুন্দি
ওঙ্গি নীর্ৱরু কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যুর়ৈৱান়ৈপ্
পাঙ্গি ন়ালিডুন্ দূবমুম্ তীবমুম্ পাট্টৱি মলর্সের্ত্তিত্
তাঙ্গু ৱারৱর্ নামঙ্গৰ‍্ নাৱিন়িল্ তলৈপ্পডুন্ দৱত্তোরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே


Open the Thamizhi Section in a New Tab
கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே

Open the Reformed Script Section in a New Tab
कोङ्गु सॆण्बहङ् कुरुन्दॊडु पादिरि कुरविडै मलरुन्दि
ओङ्गि नीर्वरु काविरि वडहरै मान्दुऱै युऱैवाऩैप्
पाङ्गि ऩालिडुन् दूबमुम् तीबमुम् पाट्टवि मलर्सेर्त्तित्
ताङ्गु वारवर् नामङ्गळ् नाविऩिल् तलैप्पडुन् दवत्तोरे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಂಗು ಸೆಣ್ಬಹಙ್ ಕುರುಂದೊಡು ಪಾದಿರಿ ಕುರವಿಡೈ ಮಲರುಂದಿ
ಓಂಗಿ ನೀರ್ವರು ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯುಱೈವಾನೈಪ್
ಪಾಂಗಿ ನಾಲಿಡುನ್ ದೂಬಮುಂ ತೀಬಮುಂ ಪಾಟ್ಟವಿ ಮಲರ್ಸೇರ್ತ್ತಿತ್
ತಾಂಗು ವಾರವರ್ ನಾಮಂಗಳ್ ನಾವಿನಿಲ್ ತಲೈಪ್ಪಡುನ್ ದವತ್ತೋರೇ
Open the Kannada Section in a New Tab
కోంగు సెణ్బహఙ్ కురుందొడు పాదిరి కురవిడై మలరుంది
ఓంగి నీర్వరు కావిరి వడహరై మాందుఱై యుఱైవానైప్
పాంగి నాలిడున్ దూబముం తీబముం పాట్టవి మలర్సేర్త్తిత్
తాంగు వారవర్ నామంగళ్ నావినిల్ తలైప్పడున్ దవత్తోరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝංගු සෙණ්බහඞ් කුරුන්දොඩු පාදිරි කුරවිඩෛ මලරුන්දි
ඕංගි නීර්වරු කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යුරෛවානෛප්
පාංගි නාලිඩුන් දූබමුම් තීබමුම් පාට්ටවි මලර්සේර්ත්තිත්
තාංගු වාරවර් නාමංගළ් නාවිනිල් තලෛප්පඩුන් දවත්තෝරේ


Open the Sinhala Section in a New Tab
കോങ്കു ചെണ്‍പകങ് കുരുന്തൊടു പാതിരി കുരവിടൈ മലരുന്തി
ഓങ്കി നീര്‍വരു കാവിരി വടകരൈ മാന്തുറൈ യുറൈവാനൈപ്
പാങ്കി നാലിടുന്‍ തൂപമും തീപമും പാട്ടവി മലര്‍ചേര്‍ത്തിത്
താങ്കു വാരവര്‍ നാമങ്കള്‍ നാവിനില്‍ തലൈപ്പടുന്‍ തവത്തോരേ
Open the Malayalam Section in a New Tab
โกงกุ เจะณปะกะง กุรุนโถะดุ ปาถิริ กุระวิดาย มะละรุนถิ
โองกิ นีรวะรุ กาวิริ วะดะกะราย มานถุราย ยุรายวาณายป
ปางกิ ณาลิดุน ถูปะมุม ถีปะมุม ปาดดะวิ มะละรเจรถถิถ
ถางกุ วาระวะร นามะงกะล นาวิณิล ถะลายปปะดุน ถะวะถโถเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာင္ကု ေစ့န္ပကင္ ကုရုန္ေထာ့တု ပာထိရိ ကုရဝိတဲ မလရုန္ထိ
ေအာင္ကိ နီရ္ဝရု ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ယုရဲဝာနဲပ္
ပာင္ကိ နာလိတုန္ ထူပမုမ္ ထီပမုမ္ ပာတ္တဝိ မလရ္ေစရ္ထ္ထိထ္
ထာင္ကု ဝာရဝရ္ နာမင္ကလ္ နာဝိနိလ္ ထလဲပ္ပတုန္ ထဝထ္ေထာေရ


Open the Burmese Section in a New Tab
コーニ・ク セニ・パカニ・ クルニ・トトゥ パーティリ クラヴィタイ マラルニ・ティ
オーニ・キ ニーリ・ヴァル カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ユリイヴァーニイピ・
パーニ・キ ナーリトゥニ・ トゥーパムミ・ ティーパムミ・ パータ・タヴィ マラリ・セーリ・タ・ティタ・
ターニ・ク ヴァーラヴァリ・ ナーマニ・カリ・ ナーヴィニリ・ タリイピ・パトゥニ・ タヴァタ・トーレー
Open the Japanese Section in a New Tab
gonggu senbahang gurundodu badiri gurafidai malarundi
onggi nirfaru gafiri fadaharai mandurai yuraifanaib
banggi nalidun dubamuM dibamuM baddafi malarserddid
danggu farafar namanggal nafinil dalaibbadun dafaddore
Open the Pinyin Section in a New Tab
كُوۤنغْغُ سيَنْبَحَنغْ كُرُنْدُودُ بادِرِ كُرَوِدَيْ مَلَرُنْدِ
اُوۤنغْغِ نِيرْوَرُ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یُرَيْوَانَيْبْ
بانغْغِ نالِدُنْ دُوبَمُن تِيبَمُن باتَّوِ مَلَرْسيَۤرْتِّتْ
تانغْغُ وَارَوَرْ نامَنغْغَضْ ناوِنِلْ تَلَيْبَّدُنْ دَوَتُّوۤريَۤ


Open the Arabic Section in a New Tab
ko:ŋgɨ sɛ̝˞ɳbʌxʌŋ kʊɾʊn̪d̪o̞˞ɽɨ pɑ:ðɪɾɪ· kʊɾʌʋɪ˞ɽʌɪ̯ mʌlʌɾɨn̪d̪ɪ
ʷo:ŋʲgʲɪ· n̺i:rʋʌɾɨ kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯ʋɑ:n̺ʌɪ̯β
pɑ:ŋʲgʲɪ· n̺ɑ:lɪ˞ɽɨn̺ t̪u:βʌmʉ̩m t̪i:βʌmʉ̩m pɑ˞:ʈʈʌʋɪ· mʌlʌrʧe:rt̪t̪ɪt̪
t̪ɑ:ŋgɨ ʋɑ:ɾʌʋʌr n̺ɑ:mʌŋgʌ˞ɭ n̺ɑ:ʋɪn̺ɪl t̪ʌlʌɪ̯ppʌ˞ɽɨn̺ t̪ʌʋʌt̪t̪o:ɾe·
Open the IPA Section in a New Tab
kōṅku ceṇpakaṅ kuruntoṭu pātiri kuraviṭai malarunti
ōṅki nīrvaru kāviri vaṭakarai māntuṟai yuṟaivāṉaip
pāṅki ṉāliṭun tūpamum tīpamum pāṭṭavi malarcērttit
tāṅku vāravar nāmaṅkaḷ nāviṉil talaippaṭun tavattōrē
Open the Diacritic Section in a New Tab
коонгкю сэнпaканг кюрюнтотю паатыры кюрaвытaы мaлaрюнты
оонгкы нирвaрю кaвыры вaтaкарaы маантюрaы ёрaываанaып
паангкы наалытюн тупaмюм типaмюм пааттaвы мaлaрсэaрттыт
таангкю ваарaвaр наамaнгкал наавыныл тaлaыппaтюн тaвaттоорэa
Open the Russian Section in a New Tab
kohngku ze'npakang ku'ru:nthodu pahthi'ri ku'rawidä mala'ru:nthi
ohngki :nih'rwa'ru kahwi'ri wadaka'rä mah:nthurä juräwahnäp
pahngki nahlidu:n thuhpamum thihpamum pahddawi mala'rzeh'rththith
thahngku wah'rawa'r :nahmangka'l :nahwinil thaläppadu:n thawaththoh'reh
Open the German Section in a New Tab
koongkò çènhpakang kòrònthodò paathiri kòravitâi malarònthi
oongki niirvarò kaaviri vadakarâi maanthòrhâi yòrhâivaanâip
paangki naalidòn thöpamòm thiipamòm paatdavi malarçèèrththith
thaangkò vaaravar naamangkalh naavinil thalâippadòn thavaththoorèè
coongcu ceinhpacang curuinthotu paathiri curavitai malaruinthi
oongci niirvaru caaviri vatacarai maainthurhai yurhaivanaip
paangci naalituin thuupamum thiipamum paaittavi malarceeriththiith
thaangcu varavar naamangcalh naavinil thalaippatuin thavaiththooree
koangku se'npakang kuru:nthodu paathiri kuravidai malaru:nthi
oangki :neervaru kaaviri vadakarai maa:nthu'rai yu'raivaanaip
paangki naalidu:n thoopamum theepamum paaddavi malarsaerththith
thaangku vaaravar :naamangka'l :naavinil thalaippadu:n thavaththoarae
Open the English Section in a New Tab
কোঙকু চেণ্পকঙ কুৰুণ্তোটু পাতিৰি কুৰৱিটৈ মলৰুণ্তি
ওঙকি ণীৰ্ৱৰু কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়ুৰৈৱানৈপ্
পাঙকি নালিটুণ্ তূপমুম্ তীপমুম্ পাইটতৱি মলৰ্চেৰ্ত্তিত্
তাঙকু ৱাৰৱৰ্ ণামঙকল্ ণাৱিনিল্ তলৈপ্পটুণ্ তৱত্তোৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.