இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : நட்டராகம்

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை, பிறை, அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம்.

குறிப்புரை:

இலவம் முதலியவை மரங்கள். ஈஞ்சு - ஈந்து ; போலி. கண்டன் - தலைவன். புனல் - கங்கை. அம்புலி - பிறை. மலை.- ` அருள் நிதிதரவரும் ஆனந்த மலையே ` திருப்பள்ளியெழுச்சி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బిల్వము మొదలైన చెట్లకొమ్మలు కొట్టుకొనివచ్చు అలలతో కూడిన కావేరి నది ఉత్తరతీరభాగమందుగల
మామిడితోటలలో వెలసియున్న నాయకుడు, గంగ, చంద్రవంక, సర్పము మున్నగువానిని
శిరస్సుపై ధరించియుండువాడు, దేవతలనాయకుడు అయిన ఆ పరమేశ్వరుని తప్ప
వేరొకరిని మేము దర్శించి కొలువజాలము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඉලවම් ද අන් අනගි රුක් කඳන් ද ගලනා දිය පහරට ගසා ගෙන එන‚ කාවේරි නදියේ උතුරු ගං තෙර මාන්තුරෛ පුදබිම වැඩ සිටිනා දෙව් සමිඳුන්- සුරගඟ‚ ළසඳ‚ සපු මේ සැම සිකාව පළඳා සිටිනා සුරසෙන් පුදනා සුරරද‚ පුදනු හැර අන් පිදුමක් අප දන්නේම නැත.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the warrior who dwells in māntuṟai on the northern bank of the Kāviri which brings floods in which red-flowered silk cotton trees, fetid cassia, date palms, long leaved two sepelled camboge, young flowering murdah, and cloves are mingled.
we do not know to do obeisance to any other god except the tender leaf in the creaper of the celestials, and the mountain which placed along with the cobra datura flowers, a crescent and flowing water which has waves.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀮𑀯 𑀜𑀸𑀵𑀮𑀼𑀫𑁆 𑀈𑀜𑁆𑀘𑁄𑁆𑀝𑀼 𑀘𑀼𑀭𑀧𑀼𑀷𑁆𑀷𑁃 𑀬𑀺𑀴𑀫𑀭𑀼 𑀢𑀺𑀮𑀯𑀗𑁆𑀓𑀫𑁆
𑀓𑀮𑀯𑀺 𑀦𑀻𑀭𑁆𑀯𑀭𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀼𑀶𑁃𑀓𑀡𑁆𑀝𑀷𑁆
𑀅𑀮𑁃𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑀸𑀭𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀅𑀫𑁆𑀧𑀼𑀮𑀺 𑀫𑀢𑁆𑀢𑀫𑀼𑀫𑁆 𑀆𑀝𑀭 𑀯𑀼𑀝𑀷𑁆𑀯𑁃𑀢𑁆𑀢
𑀫𑀮𑁃𑀬𑁃 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀺𑀷𑁃 𑀅𑀮𑁆𑀮𑀢𑀼 𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀢𑀮𑁆 𑀅𑀶𑀺𑀬𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইলৱ ঞাৰ়লুম্ ঈঞ্জোডু সুরবুন়্‌ন়ৈ যিৰমরু তিলৱঙ্গম্
কলৱি নীর্ৱরু কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যুর়ৈহণ্ডন়্‌
অলৈহোৰ‍্ ৱার্বুন়ল্ অম্বুলি মত্তমুম্ আডর ৱুডন়্‌ৱৈত্ত
মলৈযৈ ৱান়ৱর্ কোৰ়ুন্দিন়ৈ অল্লদু ৱণঙ্গুদল্ অর়িযোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே


Open the Thamizhi Section in a New Tab
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே

Open the Reformed Script Section in a New Tab
इलव ञाऴलुम् ईञ्जॊडु सुरबुऩ्ऩै यिळमरु तिलवङ्गम्
कलवि नीर्वरु काविरि वडहरै मान्दुऱै युऱैहण्डऩ्
अलैहॊळ् वार्बुऩल् अम्बुलि मत्तमुम् आडर वुडऩ्वैत्त
मलैयै वाऩवर् कॊऴुन्दिऩै अल्लदु वणङ्गुदल् अऱियोमे
Open the Devanagari Section in a New Tab
ಇಲವ ಞಾೞಲುಂ ಈಂಜೊಡು ಸುರಬುನ್ನೈ ಯಿಳಮರು ತಿಲವಂಗಂ
ಕಲವಿ ನೀರ್ವರು ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯುಱೈಹಂಡನ್
ಅಲೈಹೊಳ್ ವಾರ್ಬುನಲ್ ಅಂಬುಲಿ ಮತ್ತಮುಂ ಆಡರ ವುಡನ್ವೈತ್ತ
ಮಲೈಯೈ ವಾನವರ್ ಕೊೞುಂದಿನೈ ಅಲ್ಲದು ವಣಂಗುದಲ್ ಅಱಿಯೋಮೇ
Open the Kannada Section in a New Tab
ఇలవ ఞాళలుం ఈంజొడు సురబున్నై యిళమరు తిలవంగం
కలవి నీర్వరు కావిరి వడహరై మాందుఱై యుఱైహండన్
అలైహొళ్ వార్బునల్ అంబులి మత్తముం ఆడర వుడన్వైత్త
మలైయై వానవర్ కొళుందినై అల్లదు వణంగుదల్ అఱియోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉලව ඥාළලුම් ඊඥ්ජොඩු සුරබුන්නෛ යිළමරු තිලවංගම්
කලවි නීර්වරු කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යුරෛහණ්ඩන්
අලෛහොළ් වාර්බුනල් අම්බුලි මත්තමුම් ආඩර වුඩන්වෛත්ත
මලෛයෛ වානවර් කොළුන්දිනෛ අල්ලදු වණංගුදල් අරියෝමේ


Open the Sinhala Section in a New Tab
ഇലവ ഞാഴലും ഈഞ്ചൊടു ചുരപുന്‍നൈ യിളമരു തിലവങ്കം
കലവി നീര്‍വരു കാവിരി വടകരൈ മാന്തുറൈ യുറൈകണ്ടന്‍
അലൈകൊള്‍ വാര്‍പുനല്‍ അംപുലി മത്തമും ആടര വുടന്‍വൈത്ത
മലൈയൈ വാനവര്‍ കൊഴുന്തിനൈ അല്ലതു വണങ്കുതല്‍ അറിയോമേ
Open the Malayalam Section in a New Tab
อิละวะ ญาฬะลุม อีญโจะดุ จุระปุณณาย ยิละมะรุ ถิละวะงกะม
กะละวิ นีรวะรุ กาวิริ วะดะกะราย มานถุราย ยุรายกะณดะณ
อลายโกะล วารปุณะล อมปุลิ มะถถะมุม อาดะระ วุดะณวายถถะ
มะลายยาย วาณะวะร โกะฬุนถิณาย อลละถุ วะณะงกุถะล อริโยเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလဝ ညာလလုမ္ အီည္ေစာ့တု စုရပုန္နဲ ယိလမရု ထိလဝင္ကမ္
ကလဝိ နီရ္ဝရု ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ယုရဲကန္တန္
အလဲေကာ့လ္ ဝာရ္ပုနလ္ အမ္ပုလိ မထ္ထမုမ္ အာတရ ဝုတန္ဝဲထ္ထ
မလဲယဲ ဝာနဝရ္ ေကာ့လုန္ထိနဲ အလ္လထု ဝနင္ကုထလ္ အရိေယာေမ


Open the Burmese Section in a New Tab
イラヴァ ニャーラルミ・ イーニ・チョトゥ チュラプニ・ニイ ヤラマル ティラヴァニ・カミ・
カラヴィ ニーリ・ヴァル カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ユリイカニ・タニ・
アリイコリ・ ヴァーリ・プナリ・ アミ・プリ マタ・タムミ・ アータラ ヴタニ・ヴイタ・タ
マリイヤイ ヴァーナヴァリ・ コルニ・ティニイ アリ・ラトゥ ヴァナニ・クタリ・ アリョーメー
Open the Japanese Section in a New Tab
ilafa nalaluM indodu surabunnai yilamaru dilafanggaM
galafi nirfaru gafiri fadaharai mandurai yuraihandan
alaihol farbunal aMbuli maddamuM adara fudanfaidda
malaiyai fanafar golundinai alladu fananggudal ariyome
Open the Pinyin Section in a New Tab
اِلَوَ نعاظَلُن اِينعْجُودُ سُرَبُنَّْيْ یِضَمَرُ تِلَوَنغْغَن
كَلَوِ نِيرْوَرُ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یُرَيْحَنْدَنْ
اَلَيْحُوضْ وَارْبُنَلْ اَنبُلِ مَتَّمُن آدَرَ وُدَنْوَيْتَّ
مَلَيْیَيْ وَانَوَرْ كُوظُنْدِنَيْ اَلَّدُ وَنَنغْغُدَلْ اَرِیُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪlʌʋə ɲɑ˞:ɻʌlɨm ʲi:ɲʤo̞˞ɽɨ sʊɾʌβʉ̩n̺n̺ʌɪ̯ ɪ̯ɪ˞ɭʼʌmʌɾɨ t̪ɪlʌʋʌŋgʌm
kʌlʌʋɪ· n̺i:rʋʌɾɨ kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯xʌ˞ɳɖʌn̺
ˀʌlʌɪ̯xo̞˞ɭ ʋɑ:rβʉ̩n̺ʌl ˀʌmbʉ̩lɪ· mʌt̪t̪ʌmʉ̩m ˀɑ˞:ɽʌɾə ʋʉ̩˞ɽʌn̺ʋʌɪ̯t̪t̪ʌ
mʌlʌjɪ̯ʌɪ̯ ʋɑ:n̺ʌʋʌr ko̞˞ɻɨn̪d̪ɪn̺ʌɪ̯ ˀʌllʌðɨ ʋʌ˞ɳʼʌŋgɨðʌl ˀʌɾɪɪ̯o:me·
Open the IPA Section in a New Tab
ilava ñāḻalum īñcoṭu curapuṉṉai yiḷamaru tilavaṅkam
kalavi nīrvaru kāviri vaṭakarai māntuṟai yuṟaikaṇṭaṉ
alaikoḷ vārpuṉal ampuli mattamum āṭara vuṭaṉvaitta
malaiyai vāṉavar koḻuntiṉai allatu vaṇaṅkutal aṟiyōmē
Open the Diacritic Section in a New Tab
ылaвa гнaaлзaлюм игнсотю сюрaпюннaы йылaмaрю тылaвaнгкам
калaвы нирвaрю кaвыры вaтaкарaы маантюрaы ёрaыкантaн
алaыкол ваарпюнaл ампюлы мaттaмюм аатaрa вютaнвaыттa
мaлaыйaы ваанaвaр колзюнтынaы аллaтю вaнaнгкютaл арыйоомэa
Open the Russian Section in a New Tab
ilawa gnahshalum ihngzodu zu'rapunnä ji'lama'ru thilawangkam
kalawi :nih'rwa'ru kahwi'ri wadaka'rä mah:nthurä juräka'ndan
aläko'l wah'rpunal ampuli maththamum ahda'ra wudanwäththa
maläjä wahnawa'r koshu:nthinä allathu wa'nangkuthal arijohmeh
Open the German Section in a New Tab
ilava gnaalzalòm iignçodò çòrapònnâi yeilhamarò thilavangkam
kalavi niirvarò kaaviri vadakarâi maanthòrhâi yòrhâikanhdan
alâikolh vaarpònal ampòli maththamòm aadara vòdanvâiththa
malâiyâi vaanavar kolzònthinâi allathò vanhangkòthal arhiyoomèè
ilava gnaalzalum iiignciotu surapunnai yiilhamaru thilavangcam
calavi niirvaru caaviri vatacarai maainthurhai yurhaicainhtan
alaicolh varpunal ampuli maiththamum aatara vutanvaiiththa
malaiyiai vanavar colzuinthinai allathu vanhangcuthal arhiyoomee
ilava gnaazhalum eenjsodu surapunnai yi'lamaru thilavangkam
kalavi :neervaru kaaviri vadakarai maa:nthu'rai yu'raika'ndan
alaiko'l vaarpunal ampuli maththamum aadara vudanvaiththa
malaiyai vaanavar kozhu:nthinai allathu va'nangkuthal a'riyoamae
Open the English Section in a New Tab
ইলৱ ঞাললুম্ পীঞ্চোটু চুৰপুন্নৈ য়িলমৰু তিলৱঙকম্
কলৱি ণীৰ্ৱৰু কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়ুৰৈকণ্তন্
অলৈকোল্ ৱাৰ্পুনল্ অম্পুলি মত্তমুম্ আতৰ ৱুতন্ৱৈত্ত
মলৈয়ৈ ৱানৱৰ্ কোলুণ্তিনৈ অল্লতু ৱণঙকুতল্ অৰিয়োমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.