இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : நட்டராகம்

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம்.

குறிப்புரை:

வாடினார்தலை :- பிரம கபாலம். கேடிலாமணி - இத் தலத்து இறைவர் திருப்பெயர். மாந்துறைமணி என்பன முன் வழங்கி யவை. கெழுமுதல் - நிறைவு, பொருத்தம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనెతుట్టులతో కూడిన కొండప్రాంతములందు పుష్పించు \\\" కముగ \\\" మొదలైన చెట్ల పత్రములను తీసుకొనివచ్చుచు
ప్రవహించు కావేరినది ఉత్తర తీరమున మాందురైనందు వెలసి విరాజిల్లు మా నాథుడు,
బ్రహ్మకపాలమందు భిక్షను అర్థించువాడైన ఆ ఈశ్వరుని చరణములను, దేవతలు శిరస్సువంచి, ఆనందముతో ఆరాధించుచుండ
కళంకములేనటువంటి మాణిక్యమైన ఆతనిని పూజించుటయే తప్ప వేరొకరిని పూజించుట మేమెరుగము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මී පැණි වැගිරෙන කඳුකරයෙන් ගමන අරඹා‚ පොල් පුවක් අඹ දඹ රුක්වලින් වැටෙනා කොළ‚ පරඬැල් පහළට ගසා ගෙන එන්නේ‚ කාවේරි නදී දිය පහර‚ නදියේ උතුරු ගං තෙර මාන්තුරෛ පුදබිම වැඩ සිටිනා දෙව් සමිඳුන්‚ පිවිතුරු රන් ටැඹ! නමදිනු හැර අන් කිසිවකු නමදින්නට නො දත්තෙමු අප.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who dwells in Māntuṟai on the northern bank of the Kāviri whose water runs rapidly scooping the clusters of the fruits of south indian talipot palm and areca-palms growing in hills on which the peaks pour forth honey.
receives alms in the skull of Piramaṉ who has deceased.
we do not practise any other thing except worshipping the gem without destruction whom the residents of heaven praise with joy.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀝𑀼 𑀢𑁂𑀷𑁆𑀘𑁄𑁆𑀭𑀺 𑀓𑀼𑀷𑁆𑀶𑀺𑀝𑁃𑀧𑁆 𑀧𑀽𑀓𑀫𑀼𑀗𑁆 𑀓𑀽𑀦𑁆𑀢𑀮𑀺𑀷𑁆 𑀓𑀼𑀮𑁃𑀯𑀸𑀭𑀺
𑀑𑀝𑀼 𑀦𑀻𑀭𑁆𑀯𑀭𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀼𑀶𑁃𑀦𑀫𑁆𑀧𑀷𑁆
𑀯𑀸𑀝𑀺 𑀷𑀸𑀭𑁆𑀢𑀮𑁃 𑀬𑀺𑀶𑁆𑀧𑀮𑀺 𑀓𑁄𑁆𑀴𑁆𑀧𑀯𑀷𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀓𑁂𑀝𑀺 𑀮𑀸𑀫𑀡𑀺 𑀬𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀮𑁆 𑀅𑀮𑁆𑀮𑀢𑀼 𑀓𑁂𑁆𑀵𑀼𑀫𑀼𑀢𑀮𑁆 𑀅𑀶𑀺𑀬𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোডু তেন়্‌চোরি কুণ্ড্রিডৈপ্ পূহমুঙ্ কূন্দলিন়্‌ কুলৈৱারি
ওডু নীর্ৱরু কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যুর়ৈনম্বন়্‌
ৱাডি ন়ার্দলৈ যির়্‌পলি কোৰ‍্বৱন়্‌ ৱান়ৱর্ মহিৰ়্‌ন্দেত্তুম্
কেডি লামণি যৈত্তোৰ়ল্ অল্লদু কেৰ়ুমুদল্ অর়িযোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே


Open the Thamizhi Section in a New Tab
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே

Open the Reformed Script Section in a New Tab
कोडु तेऩ्चॊरि कुण्ड्रिडैप् पूहमुङ् कून्दलिऩ् कुलैवारि
ओडु नीर्वरु काविरि वडहरै मान्दुऱै युऱैनम्बऩ्
वाडि ऩार्दलै यिऱ्पलि कॊळ्बवऩ् वाऩवर् महिऴ्न्देत्तुम्
केडि लामणि यैत्तॊऴल् अल्लदु कॆऴुमुदल् अऱियोमे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಡು ತೇನ್ಚೊರಿ ಕುಂಡ್ರಿಡೈಪ್ ಪೂಹಮುಙ್ ಕೂಂದಲಿನ್ ಕುಲೈವಾರಿ
ಓಡು ನೀರ್ವರು ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯುಱೈನಂಬನ್
ವಾಡಿ ನಾರ್ದಲೈ ಯಿಱ್ಪಲಿ ಕೊಳ್ಬವನ್ ವಾನವರ್ ಮಹಿೞ್ಂದೇತ್ತುಂ
ಕೇಡಿ ಲಾಮಣಿ ಯೈತ್ತೊೞಲ್ ಅಲ್ಲದು ಕೆೞುಮುದಲ್ ಅಱಿಯೋಮೇ
Open the Kannada Section in a New Tab
కోడు తేన్చొరి కుండ్రిడైప్ పూహముఙ్ కూందలిన్ కులైవారి
ఓడు నీర్వరు కావిరి వడహరై మాందుఱై యుఱైనంబన్
వాడి నార్దలై యిఱ్పలి కొళ్బవన్ వానవర్ మహిళ్ందేత్తుం
కేడి లామణి యైత్తొళల్ అల్లదు కెళుముదల్ అఱియోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝඩු තේන්චොරි කුන්‍රිඩෛප් පූහමුඞ් කූන්දලින් කුලෛවාරි
ඕඩු නීර්වරු කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යුරෛනම්බන්
වාඩි නාර්දලෛ යිර්පලි කොළ්බවන් වානවර් මහිළ්න්දේත්තුම්
කේඩි ලාමණි යෛත්තොළල් අල්ලදු කෙළුමුදල් අරියෝමේ


Open the Sinhala Section in a New Tab
കോടു തേന്‍ചൊരി കുന്‍റിടൈപ് പൂകമുങ് കൂന്തലിന്‍ കുലൈവാരി
ഓടു നീര്‍വരു കാവിരി വടകരൈ മാന്തുറൈ യുറൈനംപന്‍
വാടി നാര്‍തലൈ യിറ്പലി കൊള്‍പവന്‍ വാനവര്‍ മകിഴ്ന്തേത്തും
കേടി ലാമണി യൈത്തൊഴല്‍ അല്ലതു കെഴുമുതല്‍ അറിയോമേ
Open the Malayalam Section in a New Tab
โกดุ เถณโจะริ กุณริดายป ปูกะมุง กูนถะลิณ กุลายวาริ
โอดุ นีรวะรุ กาวิริ วะดะกะราย มานถุราย ยุรายนะมปะณ
วาดิ ณารถะลาย ยิรปะลิ โกะลปะวะณ วาณะวะร มะกิฬนเถถถุม
เกดิ ลามะณิ ยายถโถะฬะล อลละถุ เกะฬุมุถะล อริโยเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာတု ေထန္ေစာ့ရိ ကုန္ရိတဲပ္ ပူကမုင္ ကူန္ထလိန္ ကုလဲဝာရိ
ေအာတု နီရ္ဝရု ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ယုရဲနမ္ပန္
ဝာတိ နာရ္ထလဲ ယိရ္ပလိ ေကာ့လ္ပဝန္ ဝာနဝရ္ မကိလ္န္ေထထ္ထုမ္
ေကတိ လာမနိ ယဲထ္ေထာ့လလ္ အလ္လထု ေက့လုမုထလ္ အရိေယာေမ


Open the Burmese Section in a New Tab
コートゥ テーニ・チョリ クニ・リタイピ・ プーカムニ・ クーニ・タリニ・ クリイヴァーリ
オートゥ ニーリ・ヴァル カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ユリイナミ・パニ・
ヴァーティ ナーリ・タリイ ヤリ・パリ コリ・パヴァニ・ ヴァーナヴァリ・ マキリ・ニ・テータ・トゥミ・
ケーティ ラーマニ ヤイタ・トラリ・ アリ・ラトゥ ケルムタリ・ アリョーメー
Open the Japanese Section in a New Tab
godu dendori gundridaib buhamung gundalin gulaifari
odu nirfaru gafiri fadaharai mandurai yurainaMban
fadi nardalai yirbali golbafan fanafar mahilndedduM
gedi lamani yaiddolal alladu gelumudal ariyome
Open the Pinyin Section in a New Tab
كُوۤدُ تيَۤنْتشُورِ كُنْدْرِدَيْبْ بُوحَمُنغْ كُونْدَلِنْ كُلَيْوَارِ
اُوۤدُ نِيرْوَرُ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یُرَيْنَنبَنْ
وَادِ نارْدَلَيْ یِرْبَلِ كُوضْبَوَنْ وَانَوَرْ مَحِظْنْديَۤتُّن
كيَۤدِ لامَنِ یَيْتُّوظَلْ اَلَّدُ كيَظُمُدَلْ اَرِیُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ko˞:ɽɨ t̪e:n̺ʧo̞ɾɪ· kʊn̺d̺ʳɪ˞ɽʌɪ̯p pu:xʌmʉ̩ŋ ku:n̪d̪ʌlɪn̺ kʊlʌɪ̯ʋɑ:ɾɪ
ʷo˞:ɽɨ n̺i:rʋʌɾɨ kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯n̺ʌmbʌn̺
ʋɑ˞:ɽɪ· n̺ɑ:rðʌlʌɪ̯ ɪ̯ɪrpʌlɪ· ko̞˞ɭβʌʋʌn̺ ʋɑ:n̺ʌʋʌr mʌçɪ˞ɻn̪d̪e:t̪t̪ɨm
ke˞:ɽɪ· lɑ:mʌ˞ɳʼɪ· ɪ̯ʌɪ̯t̪t̪o̞˞ɻʌl ˀʌllʌðɨ kɛ̝˞ɻɨmʉ̩ðʌl ˀʌɾɪɪ̯o:me·
Open the IPA Section in a New Tab
kōṭu tēṉcori kuṉṟiṭaip pūkamuṅ kūntaliṉ kulaivāri
ōṭu nīrvaru kāviri vaṭakarai māntuṟai yuṟainampaṉ
vāṭi ṉārtalai yiṟpali koḷpavaṉ vāṉavar makiḻntēttum
kēṭi lāmaṇi yaittoḻal allatu keḻumutal aṟiyōmē
Open the Diacritic Section in a New Tab
коотю тэaнсоры кюнрытaып пукамюнг кунтaлын кюлaываары
оотю нирвaрю кaвыры вaтaкарaы маантюрaы ёрaынaмпaн
вааты наартaлaы йытпaлы колпaвaн ваанaвaр мaкылзнтэaттюм
кэaты лаамaны йaыттолзaл аллaтю кэлзюмютaл арыйоомэa
Open the Russian Section in a New Tab
kohdu thehnzo'ri kunridäp puhkamung kuh:nthalin kuläwah'ri
ohdu :nih'rwa'ru kahwi'ri wadaka'rä mah:nthurä jurä:nampan
wahdi nah'rthalä jirpali ko'lpawan wahnawa'r makish:nthehththum
kehdi lahma'ni jäththoshal allathu keshumuthal arijohmeh
Open the German Section in a New Tab
koodò thèènçori kònrhitâip pökamòng könthalin kòlâivaari
oodò niirvarò kaaviri vadakarâi maanthòrhâi yòrhâinampan
vaadi naarthalâi yeirhpali kolhpavan vaanavar makilznthèèththòm
kèèdi laamanhi yâiththolzal allathò kèlzòmòthal arhiyoomèè
cootu theenciori cunrhitaip puucamung cuuinthalin culaivari
ootu niirvaru caaviri vatacarai maainthurhai yurhainampan
vati naarthalai yiirhpali colhpavan vanavar macilzintheeiththum
keeti laamanhi yiaiiththolzal allathu kelzumuthal arhiyoomee
koadu thaensori kun'ridaip pookamung koo:nthalin kulaivaari
oadu :neervaru kaaviri vadakarai maa:nthu'rai yu'rai:nampan
vaadi naarthalai yi'rpali ko'lpavan vaanavar makizh:nthaeththum
kaedi laama'ni yaiththozhal allathu kezhumuthal a'riyoamae
Open the English Section in a New Tab
কোটু তেন্চোৰি কুন্ৰিটৈপ্ পূকমুঙ কূণ্তলিন্ কুলৈৱাৰি
ওটু ণীৰ্ৱৰু কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়ুৰৈণম্পন্
ৱাটি নাৰ্তলৈ য়িৰ্পলি কোল্পৱন্ ৱানৱৰ্ মকিইলণ্তেত্তুম্
কেটি লামণা য়ৈত্তোলল্ অল্লতু কেলুমুতল্ অৰিয়োমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.