இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : நட்டராகம்

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில், மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை, அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம்.

குறிப்புரை:

விளவு - விளா. வேய்மணி - மூங்கில்முத்து. துளவ மால் மகன் - துழாய் அணிந்த திருமாலுக்கு மகனான. அளகம் - கூந்தல். ஈற்றடியைச் சைவர் மறத்தல் கூடாது. ( பா. 3, 4 பார்க்க ).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వెలగపండ్లు, తేనెతోనిండిన జాతికి చెందిన ఫలములను, వెదురుకొమ్మలనుండి వరుసగ వ్రాలు ముత్యములను,
పుష్కలముగ తీసుకొనివచ్చు కావేరీ ఉత్తరతీరమందలి తిరుమాందురైయందు వెలసినవాడు, తులసీదళములనలంకరించుకొను
విష్ణువు యొక్క పుత్రుడైన పంచశరు[మన్మధుడు]ని అగ్నికణముచే భస్మమొనరించి విరాజిల్లు భగవంతుడు,
అందమైన కురులుగల అంబికను ఒకభాగమందైక్యమొనరించుకొనిన ఆ పరమేశ్వరుని కొలుచుట తప్ప వేరొకటి మేమెరుగము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අනගි රුක් කඳන්‚ නන් පලවැල ගලනා දිය පහරට ගසා ගෙන එන කාවේරි නදියේ උතුරු ගං තෙර මාන්තුරෛ පුදබිම වැඩ සිටිනා දෙව් සමිඳුන්‚ වෙණු පුත් මල්සරා දැවී අළුවන සේ තිනෙත දල්වා අනල යැවූයේ‚ සුරලිය සිරුරේ අඩක දරා සිටිනා දෙව් සමිඳුන් හැර අන් කිසිවකු නැත අප හඳුනන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
pushing in a row the pearls from bamboos, fruits of nutmeg tree, honeycombs and wood-apple trees.
Civaṉ who dwells in Māntuṟai on the northern bank of the Kāviri in whose floods all the above things come mingled.
Civaṉ who opened his frontal eye to burn Kāmaṉ who has five arrows and who is the son of that Māl who adorns himself with the leaves of the sacred basil.
we know of no other god except Civaṉ who has as his half a lady with a bright forehead with a few tresses of hair at the top.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀴𑀯𑀼 𑀢𑁂𑀷𑁄𑁆𑀝𑀼 𑀘𑀸𑀢𑀺𑀬𑀺𑀷𑁆 𑀧𑀮𑀗𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀯𑁂𑀬𑁆𑀫𑀡𑀺 𑀦𑀺𑀭𑀦𑁆𑀢𑀼𑀦𑁆𑀢𑀺
𑀅𑀴𑀯𑀺 𑀦𑀻𑀭𑁆𑀯𑀭𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀼𑀶𑁃𑀯𑀸𑀷𑀢𑁆
𑀢𑀼𑀴𑀯 𑀫𑀸𑀷𑁆𑀫𑀓 𑀷𑁃𑀗𑁆𑀓𑀡𑁃𑀓𑁆 𑀓𑀸𑀫𑀷𑁃𑀘𑁆 𑀘𑀼𑀝𑀯𑀺𑀵𑀺𑀢𑁆 𑀢𑀯𑀷𑁂𑁆𑀶𑁆𑀶𑀺
𑀅𑀴𑀓 𑀯𑀸𑀡𑀼𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀯𑁃𑀢𑀷𑁆 𑀧𑀗𑁆𑀓𑀷𑁃 𑀬𑀷𑁆𑀶𑀺𑀫𑀶𑁆 𑀶𑀶𑀺𑀬𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিৰৱু তেন়োডু সাদিযিন়্‌ পলঙ্গৰুম্ ৱেয্মণি নিরন্দুন্দি
অৰৱি নীর্ৱরু কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যুর়ৈৱান়ত্
তুৰৱ মান়্‌মহ ন়ৈঙ্গণৈক্ কামন়ৈচ্ চুডৱিৰ়িত্ তৱন়েট্রি
অৰহ ৱাণুদল্ অরিৱৈদন়্‌ পঙ্গন়ৈ যণ্ড্রিমট্রর়িযোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே


Open the Thamizhi Section in a New Tab
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே

Open the Reformed Script Section in a New Tab
विळवु तेऩॊडु सादियिऩ् पलङ्गळुम् वेय्मणि निरन्दुन्दि
अळवि नीर्वरु काविरि वडहरै मान्दुऱै युऱैवाऩत्
तुळव माऩ्मह ऩैङ्गणैक् कामऩैच् चुडविऴित् तवऩॆट्रि
अळह वाणुदल् अरिवैदऩ् पङ्गऩै यण्ड्रिमट्रऱियोमे
Open the Devanagari Section in a New Tab
ವಿಳವು ತೇನೊಡು ಸಾದಿಯಿನ್ ಪಲಂಗಳುಂ ವೇಯ್ಮಣಿ ನಿರಂದುಂದಿ
ಅಳವಿ ನೀರ್ವರು ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯುಱೈವಾನತ್
ತುಳವ ಮಾನ್ಮಹ ನೈಂಗಣೈಕ್ ಕಾಮನೈಚ್ ಚುಡವಿೞಿತ್ ತವನೆಟ್ರಿ
ಅಳಹ ವಾಣುದಲ್ ಅರಿವೈದನ್ ಪಂಗನೈ ಯಂಡ್ರಿಮಟ್ರಱಿಯೋಮೇ
Open the Kannada Section in a New Tab
విళవు తేనొడు సాదియిన్ పలంగళుం వేయ్మణి నిరందుంది
అళవి నీర్వరు కావిరి వడహరై మాందుఱై యుఱైవానత్
తుళవ మాన్మహ నైంగణైక్ కామనైచ్ చుడవిళిత్ తవనెట్రి
అళహ వాణుదల్ అరివైదన్ పంగనై యండ్రిమట్రఱియోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විළවු තේනොඩු සාදියින් පලංගළුම් වේය්මණි නිරන්දුන්දි
අළවි නීර්වරු කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යුරෛවානත්
තුළව මාන්මහ නෛංගණෛක් කාමනෛච් චුඩවිළිත් තවනෙට්‍රි
අළහ වාණුදල් අරිවෛදන් පංගනෛ යන්‍රිමට්‍රරියෝමේ


Open the Sinhala Section in a New Tab
വിളവു തേനൊടു ചാതിയിന്‍ പലങ്കളും വേയ്മണി നിരന്തുന്തി
അളവി നീര്‍വരു കാവിരി വടകരൈ മാന്തുറൈ യുറൈവാനത്
തുളവ മാന്‍മക നൈങ്കണൈക് കാമനൈച് ചുടവിഴിത് തവനെറ്റി
അളക വാണുതല്‍ അരിവൈതന്‍ പങ്കനൈ യന്‍റിമറ് ററിയോമേ
Open the Malayalam Section in a New Tab
วิละวุ เถโณะดุ จาถิยิณ ปะละงกะลุม เวยมะณิ นิระนถุนถิ
อละวิ นีรวะรุ กาวิริ วะดะกะราย มานถุราย ยุรายวาณะถ
ถุละวะ มาณมะกะ ณายงกะณายก กามะณายจ จุดะวิฬิถ ถะวะเณะรริ
อละกะ วาณุถะล อริวายถะณ ปะงกะณาย ยะณริมะร ระริโยเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိလဝု ေထေနာ့တု စာထိယိန္ ပလင္ကလုမ္ ေဝယ္မနိ နိရန္ထုန္ထိ
အလဝိ နီရ္ဝရု ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ယုရဲဝာနထ္
ထုလဝ မာန္မက နဲင္ကနဲက္ ကာမနဲစ္ စုတဝိလိထ္ ထဝေန့ရ္ရိ
အလက ဝာနုထလ္ အရိဝဲထန္ ပင္ကနဲ ယန္ရိမရ္ ရရိေယာေမ


Open the Burmese Section in a New Tab
ヴィラヴ テーノトゥ チャティヤニ・ パラニ・カルミ・ ヴェーヤ・マニ ニラニ・トゥニ・ティ
アラヴィ ニーリ・ヴァル カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ユリイヴァーナタ・
トゥラヴァ マーニ・マカ ニイニ・カナイク・ カーマニイシ・ チュタヴィリタ・ タヴァネリ・リ
アラカ ヴァーヌタリ・ アリヴイタニ・ パニ・カニイ ヤニ・リマリ・ ラリョーメー
Open the Japanese Section in a New Tab
filafu denodu sadiyin balanggaluM feymani nirandundi
alafi nirfaru gafiri fadaharai mandurai yuraifanad
dulafa manmaha naingganaig gamanaid dudafilid dafanedri
alaha fanudal arifaidan bangganai yandrimadrariyome
Open the Pinyin Section in a New Tab
وِضَوُ تيَۤنُودُ سادِیِنْ بَلَنغْغَضُن وٕۤیْمَنِ نِرَنْدُنْدِ
اَضَوِ نِيرْوَرُ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یُرَيْوَانَتْ
تُضَوَ مانْمَحَ نَيْنغْغَنَيْكْ كامَنَيْتشْ تشُدَوِظِتْ تَوَنيَتْرِ
اَضَحَ وَانُدَلْ اَرِوَيْدَنْ بَنغْغَنَيْ یَنْدْرِمَتْرَرِیُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɭʼʌʋʉ̩ t̪e:n̺o̞˞ɽɨ sɑ:ðɪɪ̯ɪn̺ pʌlʌŋgʌ˞ɭʼɨm ʋe:ɪ̯mʌ˞ɳʼɪ· n̺ɪɾʌn̪d̪ɨn̪d̪ɪ
ˀʌ˞ɭʼʌʋɪ· n̺i:rʋʌɾɨ kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯ʋɑ:n̺ʌt̪
t̪ɨ˞ɭʼʌʋə mɑ:n̺mʌxə n̺ʌɪ̯ŋgʌ˞ɳʼʌɪ̯k kɑ:mʌn̺ʌɪ̯ʧ ʧɨ˞ɽʌʋɪ˞ɻɪt̪ t̪ʌʋʌn̺ɛ̝t̺t̺ʳɪ
ˀʌ˞ɭʼʌxə ʋɑ˞:ɳʼɨðʌl ˀʌɾɪʋʌɪ̯ðʌn̺ pʌŋgʌn̺ʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳɪmʌr rʌɾɪɪ̯o:me·
Open the IPA Section in a New Tab
viḷavu tēṉoṭu cātiyiṉ palaṅkaḷum vēymaṇi nirantunti
aḷavi nīrvaru kāviri vaṭakarai māntuṟai yuṟaivāṉat
tuḷava māṉmaka ṉaiṅkaṇaik kāmaṉaic cuṭaviḻit tavaṉeṟṟi
aḷaka vāṇutal arivaitaṉ paṅkaṉai yaṉṟimaṟ ṟaṟiyōmē
Open the Diacritic Section in a New Tab
вылaвю тэaнотю сaaтыйын пaлaнгкалюм вэaймaны нырaнтюнты
алaвы нирвaрю кaвыры вaтaкарaы маантюрaы ёрaываанaт
тюлaвa маанмaка нaынгканaык кaмaнaыч сютaвылзыт тaвaнэтры
алaка ваанютaл арывaытaн пaнгканaы янрымaт рaрыйоомэa
Open the Russian Section in a New Tab
wi'lawu thehnodu zahthijin palangka'lum wehjma'ni :ni'ra:nthu:nthi
a'lawi :nih'rwa'ru kahwi'ri wadaka'rä mah:nthurä juräwahnath
thu'lawa mahnmaka nängka'näk kahmanäch zudawishith thawanerri
a'laka wah'nuthal a'riwäthan pangkanä janrimar rarijohmeh
Open the German Section in a New Tab
vilhavò thèènodò çhathiyein palangkalhòm vèèiymanhi niranthònthi
alhavi niirvarò kaaviri vadakarâi maanthòrhâi yòrhâivaanath
thòlhava maanmaka nâingkanhâik kaamanâiçh çòdavi1zith thavanèrhrhi
alhaka vaanhòthal arivâithan pangkanâi yanrhimarh rharhiyoomèè
vilhavu theenotu saathiyiin palangcalhum veeyimanhi nirainthuinthi
alhavi niirvaru caaviri vatacarai maainthurhai yurhaivanaith
thulhava maanmaca naingcanhaiic caamanaic sutavilziith thavanerhrhi
alhaca vaṇhuthal arivaithan pangcanai yanrhimarh rharhiyoomee
vi'lavu thaenodu saathiyin palangka'lum vaeyma'ni :nira:nthu:nthi
a'lavi :neervaru kaaviri vadakarai maa:nthu'rai yu'raivaanath
thu'lava maanmaka naingka'naik kaamanaich sudavizhith thavane'r'ri
a'laka vaa'nuthal arivaithan pangkanai yan'rima'r 'ra'riyoamae
Open the English Section in a New Tab
ৱিলৱু তেনোটু চাতিয়িন্ পলঙকলুম্ ৱেয়্মণা ণিৰণ্তুণ্তি
অলৱি ণীৰ্ৱৰু কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়ুৰৈৱানত্
তুলৱ মান্মক নৈঙকণৈক্ কামনৈচ্ চুতৱিলীত্ তৱনেৰ্ৰি
অলক ৱাণুতল্ অৰিৱৈতন্ পঙকনৈ য়ন্ৰিমৰ্ ৰৰিয়োমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.