இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : நட்டராகம்

வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத் தனாய், சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர்.

குறிப்புரை:

வரைவளம் - மலைவளங்களை, மறை நிறைநாவன் - வேதங்கள் நிறைந்த நாவினர். அர :- அரகர என்னும் முழக்கம். இப்பணியில் வல்லமை நல்லுயிர்க்கே உண்டாகும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చెట్లకొమ్మలను కొట్టుకొనుచువచ్చి చేర్చు కావేరిఉత్తరతీర తిరుమాందురైయందు వెలసియున్న ఆ భగవంతునిపై
కౌండిన్యగోత్రమునందు జన్మించినవాడు, శ్రేష్టమైన వేదములను వల్లించువాడు, ఆ
వేదానుసారముగ ఈశ్వరుని కీర్తించి కొనియాడదగు ఘనుడు అయిన శీర్కాళి తిరుఙ్నానసంబంధర్
ప్రేమను రంగరించి పాడిన ఈ పాసురముల మాలను వల్లించి, పూజించువారి దుఃఖములు, పాపములు తొలగిపోవును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කඳුකර සම්පත් පැහැර ගෙන එන කාවේරි නදී තෙර උතුරු දෙස මාන්තුරෛ වැඩ සිටිනා දෙව් සමිඳුන් ගුණ කඳ පසසා කවුනියර් කුල ඥානසම්බන්දර යතිඳුන් ගෙතූ තුති ගී බැතියෙන් ගයන දනා පාපයන් නසා ලොව්තුරා නැණ පහළ කර ගන්නට මං පාදා ගනීවි!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who dwells in Māntuṟai on the northern bank of the Kāviri which robs the products of the mountain.
the garland of verses composed with devotion by Ñāṉacampantaṉ, whose tongue is fully conversant with excellent Vētams, born in Kavuṇiya Kōttiram, and who has as his native place Civapuram and who is capable of uttering the name `Ara` those who are capable of praising (with the aid of those verses) have no sufferings and sins.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑁃𑀯 𑀴𑀗𑁆𑀓𑀯𑀭𑁆 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀼𑀶𑁃𑀯𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀺𑀭𑀧𑀼 𑀭𑀫𑁆𑀧𑀢𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀯𑀷𑁆 𑀓𑀯𑀼𑀡𑀺𑀬𑀷𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀶𑁃 𑀦𑀺𑀶𑁃𑀦𑀸𑀯𑀷𑁆
𑀅𑀭𑀯𑁂𑁆 𑀷𑀼𑀫𑁆𑀧𑀡𑀺 𑀯𑀮𑁆𑀮𑀯𑀷𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆𑀅𑀷𑁆 𑀧𑀼𑀶𑀼𑀫𑀸𑀮𑁃
𑀧𑀭𑀯𑀺 𑀝𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀯𑀮𑁆𑀮𑀯𑀭𑁆 𑀅𑀮𑁆𑀮𑀮𑀼𑀫𑁆 𑀧𑀸𑀯𑀫𑀼𑀫𑁆 𑀇𑀮𑀭𑁆𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরৈৱ ৰঙ্গৱর্ কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যুর়ৈৱান়ৈচ্
সিরবু রম্বদি যুডৈযৱন়্‌ কৱুণিযন়্‌ সেৰ়ুমর়ৈ নির়ৈনাৱন়্‌
অরৱে ন়ুম্বণি ৱল্লৱন়্‌ ঞান়সম্ পন্দন়্‌অন়্‌ পুর়ুমালৈ
পরৱি টুন্দোৰ়িল্ ৱল্লৱর্ অল্ললুম্ পাৱমুম্ ইলর্দামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே


Open the Thamizhi Section in a New Tab
வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே

Open the Reformed Script Section in a New Tab
वरैव ळङ्गवर् काविरि वडहरै मान्दुऱै युऱैवाऩैच्
सिरबु रम्बदि युडैयवऩ् कवुणियऩ् सॆऴुमऱै निऱैनावऩ्
अरवॆ ऩुम्बणि वल्लवऩ् ञाऩसम् पन्दऩ्अऩ् पुऱुमालै
परवि टुन्दॊऴिल् वल्लवर् अल्ललुम् पावमुम् इलर्दामे
Open the Devanagari Section in a New Tab
ವರೈವ ಳಂಗವರ್ ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯುಱೈವಾನೈಚ್
ಸಿರಬು ರಂಬದಿ ಯುಡೈಯವನ್ ಕವುಣಿಯನ್ ಸೆೞುಮಱೈ ನಿಱೈನಾವನ್
ಅರವೆ ನುಂಬಣಿ ವಲ್ಲವನ್ ಞಾನಸಂ ಪಂದನ್ಅನ್ ಪುಱುಮಾಲೈ
ಪರವಿ ಟುಂದೊೞಿಲ್ ವಲ್ಲವರ್ ಅಲ್ಲಲುಂ ಪಾವಮುಂ ಇಲರ್ದಾಮೇ
Open the Kannada Section in a New Tab
వరైవ ళంగవర్ కావిరి వడహరై మాందుఱై యుఱైవానైచ్
సిరబు రంబది యుడైయవన్ కవుణియన్ సెళుమఱై నిఱైనావన్
అరవె నుంబణి వల్లవన్ ఞానసం పందన్అన్ పుఱుమాలై
పరవి టుందొళిల్ వల్లవర్ అల్లలుం పావముం ఇలర్దామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරෛව ළංගවර් කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යුරෛවානෛච්
සිරබු රම්බදි යුඩෛයවන් කවුණියන් සෙළුමරෛ නිරෛනාවන්
අරවෙ නුම්බණි වල්ලවන් ඥානසම් පන්දන්අන් පුරුමාලෛ
පරවි ටුන්දොළිල් වල්ලවර් අල්ලලුම් පාවමුම් ඉලර්දාමේ


Open the Sinhala Section in a New Tab
വരൈവ ളങ്കവര്‍ കാവിരി വടകരൈ മാന്തുറൈ യുറൈവാനൈച്
ചിരപു രംപതി യുടൈയവന്‍ കവുണിയന്‍ ചെഴുമറൈ നിറൈനാവന്‍
അരവെ നുംപണി വല്ലവന്‍ ഞാനചം പന്തന്‍അന്‍ പുറുമാലൈ
പരവി ടുന്തൊഴില്‍ വല്ലവര്‍ അല്ലലും പാവമും ഇലര്‍താമേ
Open the Malayalam Section in a New Tab
วะรายวะ ละงกะวะร กาวิริ วะดะกะราย มานถุราย ยุรายวาณายจ
จิระปุ ระมปะถิ ยุดายยะวะณ กะวุณิยะณ เจะฬุมะราย นิรายนาวะณ
อระเวะ ณุมปะณิ วะลละวะณ ญาณะจะม ปะนถะณอณ ปุรุมาลาย
ปะระวิ ดุนโถะฬิล วะลละวะร อลละลุม ปาวะมุม อิละรถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရဲဝ လင္ကဝရ္ ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ယုရဲဝာနဲစ္
စိရပု ရမ္ပထိ ယုတဲယဝန္ ကဝုနိယန္ ေစ့လုမရဲ နိရဲနာဝန္
အရေဝ့ နုမ္ပနိ ဝလ္လဝန္ ညာနစမ္ ပန္ထန္အန္ ပုရုမာလဲ
ပရဝိ တုန္ေထာ့လိလ္ ဝလ္လဝရ္ အလ္လလုမ္ ပာဝမုမ္ အိလရ္ထာေမ


Open the Burmese Section in a New Tab
ヴァリイヴァ ラニ・カヴァリ・ カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ユリイヴァーニイシ・
チラプ ラミ・パティ ユタイヤヴァニ・ カヴニヤニ・ セルマリイ ニリイナーヴァニ・
アラヴェ ヌミ・パニ ヴァリ・ラヴァニ・ ニャーナサミ・ パニ・タニ・アニ・ プルマーリイ
パラヴィ トゥニ・トリリ・ ヴァリ・ラヴァリ・ アリ・ラルミ・ パーヴァムミ・ イラリ・ターメー
Open the Japanese Section in a New Tab
faraifa langgafar gafiri fadaharai mandurai yuraifanaid
sirabu raMbadi yudaiyafan gafuniyan selumarai nirainafan
arafe nuMbani fallafan nanasaM bandanan burumalai
barafi dundolil fallafar allaluM bafamuM ilardame
Open the Pinyin Section in a New Tab
وَرَيْوَ ضَنغْغَوَرْ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یُرَيْوَانَيْتشْ
سِرَبُ رَنبَدِ یُدَيْیَوَنْ كَوُنِیَنْ سيَظُمَرَيْ نِرَيْناوَنْ
اَرَوٕ نُنبَنِ وَلَّوَنْ نعانَسَن بَنْدَنْاَنْ بُرُمالَيْ
بَرَوِ تُنْدُوظِلْ وَلَّوَرْ اَلَّلُن باوَمُن اِلَرْداميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌɾʌɪ̯ʋə ɭʌŋgʌʋʌr kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯ʋɑ:n̺ʌɪ̯ʧ
sɪɾʌβʉ̩ rʌmbʌðɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ʌʋʌn̺ kʌʋʉ̩˞ɳʼɪɪ̯ʌn̺ sɛ̝˞ɻɨmʌɾʌɪ̯ n̺ɪɾʌɪ̯n̺ɑ:ʋʌn̺
ˀʌɾʌʋɛ̝ n̺ɨmbʌ˞ɳʼɪ· ʋʌllʌʋʌn̺ ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺ʌn̺ pʊɾʊmɑ:lʌɪ̯
pʌɾʌʋɪ· ʈɨn̪d̪o̞˞ɻɪl ʋʌllʌʋʌr ˀʌllʌlɨm pɑ:ʋʌmʉ̩m ʲɪlʌrðɑ:me·
Open the IPA Section in a New Tab
varaiva ḷaṅkavar kāviri vaṭakarai māntuṟai yuṟaivāṉaic
cirapu rampati yuṭaiyavaṉ kavuṇiyaṉ ceḻumaṟai niṟaināvaṉ
arave ṉumpaṇi vallavaṉ ñāṉacam pantaṉaṉ puṟumālai
paravi ṭuntoḻil vallavar allalum pāvamum ilartāmē
Open the Diacritic Section in a New Tab
вaрaывa лaнгкавaр кaвыры вaтaкарaы маантюрaы ёрaываанaыч
сырaпю рaмпaты ётaыявaн кавюныян сэлзюмaрaы нырaынаавaн
арaвэ нюмпaны вaллaвaн гнaaнaсaм пaнтaнан пюрюмаалaы
пaрaвы тюнтолзыл вaллaвaр аллaлюм паавaмюм ылaртаамэa
Open the Russian Section in a New Tab
wa'räwa 'langkawa'r kahwi'ri wadaka'rä mah:nthurä juräwahnäch
zi'rapu 'rampathi judäjawan kawu'nijan zeshumarä :nirä:nahwan
a'rawe numpa'ni wallawan gnahnazam pa:nthanan purumahlä
pa'rawi du:nthoshil wallawa'r allalum pahwamum ila'rthahmeh
Open the German Section in a New Tab
varâiva lhangkavar kaaviri vadakarâi maanthòrhâi yòrhâivaanâiçh
çirapò rampathi yòtâiyavan kavònhiyan çèlzòmarhâi nirhâinaavan
aravè nòmpanhi vallavan gnaanaçam panthanan pòrhòmaalâi
paravi dòntho1zil vallavar allalòm paavamòm ilarthaamèè
varaiva lhangcavar caaviri vatacarai maainthurhai yurhaivanaic
ceirapu rampathi yutaiyavan cavunhiyan celzumarhai nirhainaavan
arave numpanhi vallavan gnaanaceam painthanan purhumaalai
paravi tuintholzil vallavar allalum paavamum ilarthaamee
varaiva 'langkavar kaaviri vadakarai maa:nthu'rai yu'raivaanaich
sirapu rampathi yudaiyavan kavu'niyan sezhuma'rai :ni'rai:naavan
arave numpa'ni vallavan gnaanasam pa:nthanan pu'rumaalai
paravi du:nthozhil vallavar allalum paavamum ilarthaamae
Open the English Section in a New Tab
ৱৰৈৱ লঙকৱৰ্ কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়ুৰৈৱানৈচ্
চিৰপু ৰম্পতি য়ুটৈয়ৱন্ কৱুণায়ন্ চেলুমৰৈ ণিৰৈণাৱন্
অৰৱে নূম্পণা ৱল্লৱন্ ঞানচম্ পণ্তন্অন্ পুৰূমালৈ
পৰৱি টুণ্তোলীল্ ৱল্লৱৰ্ অল্ললুম্ পাৱমুম্ ইলৰ্তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.