இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : நட்டராகம்

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர். நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேலமரம், மாங்கனி, வாழைக் கனி, நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ளதிருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே மேலானது.

குறிப்புரை:

கழை - மூங்கில். கரும்பு. நறவு - மணம், கதலி - வாழை. பலம் - பழம். ஒருகாலம் அன்றி :- எக்காலத்தும். உள் அழிந்து எழும் பரிசு - நெஞ்சுருகி எழுகின்ற தன்மை. அது - அப்பரமானந்தநிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిలిచి ఆహారమునారగించు సమనులు, స్థిరనియమములు లేనటువంటి బౌద్ధ్జులు తెలుపు విషయములను వీడనాడి,
మంచితేనెతో నిండిన మామిడిపండ్ల గుత్తులు, అరటిపండ్లగెలలు, ముతకగడ్డి, తెల్లటినురగను
కొట్టుకొనుచువచ్చు కావేరినది ఉత్తరతీరమందుగల తిరుమాందురై భగవంతుని, అన్నివేళలా
హృదయపూర్వకముగ పూజించు పరమానంద స్థితి అన్నింటికంటే మేలైనది! ఉన్నతమైనది!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සමණ සව්වන්ද‚ බොදු තෙරණුවන් ද සිව වේද දහමින් බැහැරව සිටී‚ උසට වැඩුණු උණ ගස්‚ මී වද බැඳි වන රුක්‚ අඹ පල‚ රඹ කැන්‚ බට පඳුරු සියල්ල ගසා ගෙන‚ පහළට ගලා එන කාවේරි නදී තෙර‚ උතුරු දෙස මාන්තුරෛ දෙව් සමිඳුන් නිමල සිතින් සිහි කරනු මැන‚ ලොව්තුරා නැණ පහළ වනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
camaṇar who eat their food standing and tēvar (buddhists) have no fired principles.
taking in a sweep foams and Kans (a coarse grass), plantain fruits, big mango-fruits, fragrant cardamoms and tall bamboos.
the nature of the heart melting always thinking a māntuṟai on the northern bank of the Kāviri in which the above mentioned produces come straight combing together, is beautiful.
that ecstatic state of mind is their place.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀡𑀼𑀜𑁆𑀘𑀫𑀡𑁆 𑀢𑁂𑀭𑀭𑀼𑀫𑁆 𑀦𑀺𑀮𑁃𑀬𑀺𑀮𑀭𑁆 𑀦𑁂𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀵𑁃 𑀦𑀶𑀯𑁂𑀮𑀫𑁆
𑀦𑀷𑁆𑀶𑀼 𑀫𑀸𑀗𑁆𑀓𑀷𑀺 𑀓𑀢𑀮𑀺𑀬𑀺𑀷𑁆 𑀧𑀮𑀗𑁆𑀓𑀴𑀼 𑀦𑀸𑀡𑀮𑀺𑀷𑁆 𑀦𑀼𑀭𑁃𑀯𑀸𑀭𑀺
𑀑𑁆𑀷𑁆𑀶𑀺 𑀦𑁂𑀭𑁆𑀯𑀭𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑀫𑁆
𑀅𑀷𑁆𑀶𑀺 𑀬𑀼𑀴𑁆𑀴𑀵𑀺𑀦𑁆 𑀢𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑀭𑀺 𑀘𑀵𑀓𑀺𑀢𑀼 𑀅𑀢𑀼𑀯𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀝𑀫𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিণ্ড্রু ণুঞ্জমণ্ তেররুম্ নিলৈযিলর্ নেডুঙ্গৰ়ৈ নর়ৱেলম্
নণ্ড্রু মাঙ্গন়ি কদলিযিন়্‌ পলঙ্গৰু নাণলিন়্‌ নুরৈৱারি
ওণ্ড্রি নের্ৱরু কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যোরুহালম্
অণ্ড্রি যুৰ‍্ৰৰ়িন্ দেৰ়ুম্বরি সৰ়হিদু অদুৱৱর্ক্ কিডমামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே


Open the Thamizhi Section in a New Tab
நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே

Open the Reformed Script Section in a New Tab
निण्ड्रु णुञ्जमण् तेररुम् निलैयिलर् नॆडुङ्गऴै नऱवेलम्
नण्ड्रु माङ्गऩि कदलियिऩ् पलङ्गळु नाणलिऩ् नुरैवारि
ऒण्ड्रि नेर्वरु काविरि वडहरै मान्दुऱै यॊरुहालम्
अण्ड्रि युळ्ळऴिन् दॆऴुम्बरि सऴहिदु अदुववर्क् किडमामे
Open the Devanagari Section in a New Tab
ನಿಂಡ್ರು ಣುಂಜಮಣ್ ತೇರರುಂ ನಿಲೈಯಿಲರ್ ನೆಡುಂಗೞೈ ನಱವೇಲಂ
ನಂಡ್ರು ಮಾಂಗನಿ ಕದಲಿಯಿನ್ ಪಲಂಗಳು ನಾಣಲಿನ್ ನುರೈವಾರಿ
ಒಂಡ್ರಿ ನೇರ್ವರು ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯೊರುಹಾಲಂ
ಅಂಡ್ರಿ ಯುಳ್ಳೞಿನ್ ದೆೞುಂಬರಿ ಸೞಹಿದು ಅದುವವರ್ಕ್ ಕಿಡಮಾಮೇ
Open the Kannada Section in a New Tab
నిండ్రు ణుంజమణ్ తేరరుం నిలైయిలర్ నెడుంగళై నఱవేలం
నండ్రు మాంగని కదలియిన్ పలంగళు నాణలిన్ నురైవారి
ఒండ్రి నేర్వరు కావిరి వడహరై మాందుఱై యొరుహాలం
అండ్రి యుళ్ళళిన్ దెళుంబరి సళహిదు అదువవర్క్ కిడమామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නින්‍රු ණුඥ්ජමණ් තේරරුම් නිලෛයිලර් නෙඩුංගළෛ නරවේලම්
නන්‍රු මාංගනි කදලියින් පලංගළු නාණලින් නුරෛවාරි
ඔන්‍රි නේර්වරු කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යොරුහාලම්
අන්‍රි යුළ්ළළින් දෙළුම්බරි සළහිදු අදුවවර්ක් කිඩමාමේ


Open the Sinhala Section in a New Tab
നിന്‍റു ണുഞ്ചമണ്‍ തേരരും നിലൈയിലര്‍ നെടുങ്കഴൈ നറവേലം
നന്‍റു മാങ്കനി കതലിയിന്‍ പലങ്കളു നാണലിന്‍ നുരൈവാരി
ഒന്‍റി നേര്‍വരു കാവിരി വടകരൈ മാന്തുറൈ യൊരുകാലം
അന്‍റി യുള്ളഴിന്‍ തെഴുംപരി ചഴകിതു അതുവവര്‍ക് കിടമാമേ
Open the Malayalam Section in a New Tab
นิณรุ ณุญจะมะณ เถระรุม นิลายยิละร เนะดุงกะฬาย นะระเวละม
นะณรุ มางกะณิ กะถะลิยิณ ปะละงกะลุ นาณะลิณ นุรายวาริ
โอะณริ เนรวะรุ กาวิริ วะดะกะราย มานถุราย โยะรุกาละม
อณริ ยุลละฬิน เถะฬุมปะริ จะฬะกิถุ อถุวะวะรก กิดะมาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိန္ရု နုည္စမန္ ေထရရုမ္ နိလဲယိလရ္ ေန့တုင္ကလဲ နရေဝလမ္
နန္ရု မာင္ကနိ ကထလိယိန္ ပလင္ကလု နာနလိန္ နုရဲဝာရိ
ေအာ့န္ရိ ေနရ္ဝရု ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ေယာ့ရုကာလမ္
အန္ရိ ယုလ္လလိန္ ေထ့လုမ္ပရိ စလကိထု အထုဝဝရ္က္ ကိတမာေမ


Open the Burmese Section in a New Tab
ニニ・ル ヌニ・サマニ・ テーラルミ・ ニリイヤラリ・ ネトゥニ・カリイ ナラヴェーラミ・
ナニ・ル マーニ・カニ カタリヤニ・ パラニ・カル ナーナリニ・ ヌリイヴァーリ
オニ・リ ネーリ・ヴァル カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ヨルカーラミ・
アニ・リ ユリ・ラリニ・ テルミ・パリ サラキトゥ アトゥヴァヴァリ・ク・ キタマーメー
Open the Japanese Section in a New Tab
nindru nundaman deraruM nilaiyilar nedunggalai narafelaM
nandru manggani gadaliyin balanggalu nanalin nuraifari
ondri nerfaru gafiri fadaharai mandurai yoruhalaM
andri yullalin deluMbari salahidu adufafarg gidamame
Open the Pinyin Section in a New Tab
نِنْدْرُ نُنعْجَمَنْ تيَۤرَرُن نِلَيْیِلَرْ نيَدُنغْغَظَيْ نَرَوٕۤلَن
نَنْدْرُ مانغْغَنِ كَدَلِیِنْ بَلَنغْغَضُ نانَلِنْ نُرَيْوَارِ
اُونْدْرِ نيَۤرْوَرُ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یُورُحالَن
اَنْدْرِ یُضَّظِنْ ديَظُنبَرِ سَظَحِدُ اَدُوَوَرْكْ كِدَماميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɪn̺d̺ʳɨ ɳɨɲʤʌmʌ˞ɳ t̪e:ɾʌɾɨm n̺ɪlʌjɪ̯ɪlʌr n̺ɛ̝˞ɽɨŋgʌ˞ɻʌɪ̯ n̺ʌɾʌʋe:lʌm
n̺ʌn̺d̺ʳɨ mɑ:ŋgʌn̺ɪ· kʌðʌlɪɪ̯ɪn̺ pʌlʌŋgʌ˞ɭʼɨ n̺ɑ˞:ɳʼʌlɪn̺ n̺ɨɾʌɪ̯ʋɑ:ɾɪ
ʷo̞n̺d̺ʳɪ· n̺e:rʋʌɾɨ kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯o̞ɾɨxɑ:lʌm
ˀʌn̺d̺ʳɪ· ɪ̯ɨ˞ɭɭʌ˞ɻɪn̺ t̪ɛ̝˞ɻɨmbʌɾɪ· sʌ˞ɻʌçɪðɨ ˀʌðɨʋʌʋʌrk kɪ˞ɽʌmɑ:me·
Open the IPA Section in a New Tab
niṉṟu ṇuñcamaṇ tērarum nilaiyilar neṭuṅkaḻai naṟavēlam
naṉṟu māṅkaṉi kataliyiṉ palaṅkaḷu nāṇaliṉ nuraivāri
oṉṟi nērvaru kāviri vaṭakarai māntuṟai yorukālam
aṉṟi yuḷḷaḻin teḻumpari caḻakitu atuvavark kiṭamāmē
Open the Diacritic Section in a New Tab
нынрю нюгнсaмaн тэaрaрюм нылaыйылaр нэтюнгкалзaы нaрaвэaлaм
нaнрю маангканы катaлыйын пaлaнгкалю наанaлын нюрaываары
онры нэaрвaрю кaвыры вaтaкарaы маантюрaы йорюкaлaм
анры ёллaлзын тэлзюмпaры сaлзaкытю атювaвaрк кытaмаамэa
Open the Russian Section in a New Tab
:ninru 'nungzama'n theh'ra'rum :niläjila'r :nedungkashä :narawehlam
:nanru mahngkani kathalijin palangka'lu :nah'nalin :nu'räwah'ri
onri :neh'rwa'ru kahwi'ri wadaka'rä mah:nthurä jo'rukahlam
anri ju'l'lashi:n theshumpa'ri zashakithu athuwawa'rk kidamahmeh
Open the German Section in a New Tab
ninrhò nhògnçamanh thèèraròm nilâiyeilar nèdòngkalzâi narhavèèlam
nanrhò maangkani kathaliyein palangkalhò naanhalin nòrâivaari
onrhi nèèrvarò kaaviri vadakarâi maanthòrhâi yoròkaalam
anrhi yòlhlha1zin thèlzòmpari çalzakithò athòvavark kidamaamèè
ninrhu ṇhuignceamainh theerarum nilaiyiilar netungcalzai narhaveelam
nanrhu maangcani cathaliyiin palangcalhu naanhalin nuraivari
onrhi neervaru caaviri vatacarai maainthurhai yiorucaalam
anrhi yulhlhalziin thelzumpari cealzacithu athuvavaric citamaamee
:nin'ru 'nunjsama'n thaerarum :nilaiyilar :nedungkazhai :na'ravaelam
:nan'ru maangkani kathaliyin palangka'lu :naa'nalin :nuraivaari
on'ri :naervaru kaaviri vadakarai maa:nthu'rai yorukaalam
an'ri yu'l'lazhi:n thezhumpari sazhakithu athuvavark kidamaamae
Open the English Section in a New Tab
ণিন্ৰূ ণুঞ্চমণ্ তেৰৰুম্ ণিলৈয়িলৰ্ ণেটুঙকলৈ ণৰৱেলম্
ণন্ৰূ মাঙকনি কতলিয়িন্ পলঙকলু ণাণলিন্ ণূৰৈৱাৰি
ওন্ৰি নেৰ্ৱৰু কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়ʼৰুকালম্
অন্ৰি য়ুল্ললীণ্ তেলুম্পৰি চলকিতু অতুৱৱৰ্ক্ কিতমামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.