இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
110 திருமாந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : நட்டராகம்

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம்.

குறிப்புரை:

வேங்கை பொன்போல் பூக்கும். வேங்கை முதலியவை காவிரி வெள்ளத்தால் உந்தப்பட்டுவருவன. ஆரம் - சந்தனம். பொன் நேர்வருகாவிரி :- ` பொன்னி `.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అడవి-నిమ్మ, దేవగన్నేరు, చంపకము, సంపెంగ మొదలగు పరిమళభరిత పుష్పములను,
ఏనుగు దంతములు, బేరి చెట్ల పువ్వులు, మంచిగంధపు చెక్కలను, మాధవి పుష్పములు, కసింద పువ్వులు,
మొదలైనవానిని, బంగారమును తనతో తీసుకొనివచ్చు కావేరి ఉత్తరతీరమునగల తిరుమాందురైయందు వెలసియున్న
ఆ పరమేశ్వరుని కీర్తిని దేవతలు కొలువ, బంగారు కవచము తొడగబడిన ఆతని చరణారవిందములను మనము కొనియాడెదము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වේංගෛ‚ ඥාළල්‚ සෙරුන්දි‚ සෙම්බගම් ඈ කුසුම්‚ ඇත් දළ‚ සඳුන් කඳන්‚ මාධවි‚ සුරපුන්නෛ‚ කුරුන්ද කුසුම් ද සමගින් දිය පහරට සැම ගසා ගෙන එන කාවේරි නදියේ උතුරු දෙස මාන්තුරෛ පුදබිම ලැගුම් ගත් දෙවිඳුන් සරණ ගොස් සුරගණ නමදින්නේ‚ අප ද බැති පුදා නමදිමු දෙව් පිහිට පතා!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
pushing the flowers of wild-lime trees, long-leaved two-sepalled gamboge, common delight of the woods, sandal-wood, tusks of elephants, champak flowers, panicled golden-blossomed pear-tree, fetid cassia, and east-indian kino-tree which has flowers like gold.
our master who dwells in Māntuṟai on the northern bank of the Kāviri which brings with it gold.
we shall praise the feet wearing armour of gold which are worshipped with joined hands by the celestials who do not wink.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆 𑀷𑀸𑀭𑁆𑀢𑀭𑀼 𑀯𑁂𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀜𑀸𑀵𑀮𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀘𑁂𑁆𑀡𑁆 𑀧𑀓𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑀼𑀫𑁆 𑀆𑀭𑀫𑀼𑀫𑁆 𑀫𑀸𑀢𑀯𑀺 𑀘𑀼𑀭𑀧𑀼𑀷𑁃 𑀓𑀼𑀭𑀼𑀦𑁆𑀢𑀮𑀭𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑀼𑀦𑁆𑀢𑀺
𑀅𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀦𑁂𑀭𑁆𑀯𑀭𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺 𑀯𑀝𑀓𑀭𑁃 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀼𑀶𑁃𑀓𑀺𑀷𑁆𑀶
𑀏𑁆𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑀺𑀫𑁃 𑀬𑁄𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀧𑁃𑀗𑁆𑀓𑀵𑀮𑁆 𑀏𑀢𑁆𑀢𑀼𑀢𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেম্বো ন়ার্দরু ৱেঙ্গৈযুম্ ঞাৰ়লুঞ্ সেরুন্দিসেণ্ পহমান়ৈক্
কোম্বুম্ আরমুম্ মাদৱি সুরবুন়ৈ কুরুন্দলর্ পরন্দুন্দি
অম্বোন়্‌ নের্ৱরু কাৱিরি ৱডহরৈ মান্দুর়ৈ যুর়ৈহিণ্ড্র
এম্বি রান়িমৈ যোর্দোৰ়ু পৈঙ্গৰ়ল্ এত্তুদল্ সেয্ৱোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே


Open the Thamizhi Section in a New Tab
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே

Open the Reformed Script Section in a New Tab
सॆम्बॊ ऩार्दरु वेङ्गैयुम् ञाऴलुञ् सॆरुन्दिसॆण् पहमाऩैक्
कॊम्बुम् आरमुम् मादवि सुरबुऩै कुरुन्दलर् परन्दुन्दि
अम्बॊऩ् नेर्वरु काविरि वडहरै मान्दुऱै युऱैहिण्ड्र
ऎम्बि राऩिमै योर्दॊऴु पैङ्गऴल् एत्तुदल् सॆय्वोमे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂಬೊ ನಾರ್ದರು ವೇಂಗೈಯುಂ ಞಾೞಲುಞ್ ಸೆರುಂದಿಸೆಣ್ ಪಹಮಾನೈಕ್
ಕೊಂಬುಂ ಆರಮುಂ ಮಾದವಿ ಸುರಬುನೈ ಕುರುಂದಲರ್ ಪರಂದುಂದಿ
ಅಂಬೊನ್ ನೇರ್ವರು ಕಾವಿರಿ ವಡಹರೈ ಮಾಂದುಱೈ ಯುಱೈಹಿಂಡ್ರ
ಎಂಬಿ ರಾನಿಮೈ ಯೋರ್ದೊೞು ಪೈಂಗೞಲ್ ಏತ್ತುದಲ್ ಸೆಯ್ವೋಮೇ
Open the Kannada Section in a New Tab
సెంబొ నార్దరు వేంగైయుం ఞాళలుఞ్ సెరుందిసెణ్ పహమానైక్
కొంబుం ఆరముం మాదవి సురబునై కురుందలర్ పరందుంది
అంబొన్ నేర్వరు కావిరి వడహరై మాందుఱై యుఱైహిండ్ర
ఎంబి రానిమై యోర్దొళు పైంగళల్ ఏత్తుదల్ సెయ్వోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙම්බො නාර්දරු වේංගෛයුම් ඥාළලුඥ් සෙරුන්දිසෙණ් පහමානෛක්
කොම්බුම් ආරමුම් මාදවි සුරබුනෛ කුරුන්දලර් පරන්දුන්දි
අම්බොන් නේර්වරු කාවිරි වඩහරෛ මාන්දුරෛ යුරෛහින්‍ර
එම්බි රානිමෛ යෝර්දොළු පෛංගළල් ඒත්තුදල් සෙය්වෝමේ


Open the Sinhala Section in a New Tab
ചെംപൊ നാര്‍തരു വേങ്കൈയും ഞാഴലുഞ് ചെരുന്തിചെണ്‍ പകമാനൈക്
കൊംപും ആരമും മാതവി ചുരപുനൈ കുരുന്തലര്‍ പരന്തുന്തി
അംപൊന്‍ നേര്‍വരു കാവിരി വടകരൈ മാന്തുറൈ യുറൈകിന്‍റ
എംപി രാനിമൈ യോര്‍തൊഴു പൈങ്കഴല്‍ ഏത്തുതല്‍ ചെയ്വോമേ
Open the Malayalam Section in a New Tab
เจะมโปะ ณารถะรุ เวงกายยุม ญาฬะลุญ เจะรุนถิเจะณ ปะกะมาณายก
โกะมปุม อาระมุม มาถะวิ จุระปุณาย กุรุนถะละร ปะระนถุนถิ
อมโปะณ เนรวะรุ กาวิริ วะดะกะราย มานถุราย ยุรายกิณระ
เอะมปิ ราณิมาย โยรโถะฬุ ปายงกะฬะล เอถถุถะล เจะยโวเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့မ္ေပာ့ နာရ္ထရု ေဝင္ကဲယုမ္ ညာလလုည္ ေစ့ရုန္ထိေစ့န္ ပကမာနဲက္
ေကာ့မ္ပုမ္ အာရမုမ္ မာထဝိ စုရပုနဲ ကုရုန္ထလရ္ ပရန္ထုန္ထိ
အမ္ေပာ့န္ ေနရ္ဝရု ကာဝိရိ ဝတကရဲ မာန္ထုရဲ ယုရဲကိန္ရ
ေအ့မ္ပိ ရာနိမဲ ေယာရ္ေထာ့လု ပဲင္ကလလ္ ေအထ္ထုထလ္ ေစ့ယ္ေဝာေမ


Open the Burmese Section in a New Tab
セミ・ポ ナーリ・タル ヴェーニ・カイユミ・ ニャーラルニ・ セルニ・ティセニ・ パカマーニイク・
コミ・プミ・ アーラムミ・ マータヴィ チュラプニイ クルニ・タラリ・ パラニ・トゥニ・ティ
アミ・ポニ・ ネーリ・ヴァル カーヴィリ ヴァタカリイ マーニ・トゥリイ ユリイキニ・ラ
エミ・ピ ラーニマイ ョーリ・トル パイニ・カラリ・ エータ・トゥタリ・ セヤ・ヴォーメー
Open the Japanese Section in a New Tab
seMbo nardaru fenggaiyuM nalalun serundisen bahamanaig
goMbuM aramuM madafi surabunai gurundalar barandundi
aMbon nerfaru gafiri fadaharai mandurai yuraihindra
eMbi ranimai yordolu bainggalal eddudal seyfome
Open the Pinyin Section in a New Tab
سيَنبُو نارْدَرُ وٕۤنغْغَيْیُن نعاظَلُنعْ سيَرُنْدِسيَنْ بَحَمانَيْكْ
كُونبُن آرَمُن مادَوِ سُرَبُنَيْ كُرُنْدَلَرْ بَرَنْدُنْدِ
اَنبُونْ نيَۤرْوَرُ كاوِرِ وَدَحَرَيْ مانْدُرَيْ یُرَيْحِنْدْرَ
يَنبِ رانِمَيْ یُوۤرْدُوظُ بَيْنغْغَظَلْ يَۤتُّدَلْ سيَیْوُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝mbo̞ n̺ɑ:rðʌɾɨ ʋe:ŋgʌjɪ̯ɨm ɲɑ˞:ɻʌlɨɲ sɛ̝ɾɨn̪d̪ɪsɛ̝˞ɳ pʌxʌmɑ:n̺ʌɪ̯k
ko̞mbʉ̩m ˀɑ:ɾʌmʉ̩m mɑ:ðʌʋɪ· sʊɾʌβʉ̩n̺ʌɪ̯ kʊɾʊn̪d̪ʌlʌr pʌɾʌn̪d̪ɨn̪d̪ɪ
ˀʌmbo̞n̺ n̺e:rʋʌɾɨ kɑ:ʋɪɾɪ· ʋʌ˞ɽʌxʌɾʌɪ̯ mɑ:n̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯gʲɪn̺d̺ʳʌ
ʲɛ̝mbɪ· rɑ:n̺ɪmʌɪ̯ ɪ̯o:rðo̞˞ɻɨ pʌɪ̯ŋgʌ˞ɻʌl ʲe:t̪t̪ɨðʌl sɛ̝ɪ̯ʋo:me·
Open the IPA Section in a New Tab
cempo ṉārtaru vēṅkaiyum ñāḻaluñ cerunticeṇ pakamāṉaik
kompum āramum mātavi curapuṉai kuruntalar parantunti
ampoṉ nērvaru kāviri vaṭakarai māntuṟai yuṟaikiṉṟa
empi rāṉimai yōrtoḻu paiṅkaḻal ēttutal ceyvōmē
Open the Diacritic Section in a New Tab
сэмпо наартaрю вэaнгкaыём гнaaлзaлюгн сэрюнтысэн пaкамаанaык
компюм аарaмюм маатaвы сюрaпюнaы кюрюнтaлaр пaрaнтюнты
ампон нэaрвaрю кaвыры вaтaкарaы маантюрaы ёрaыкынрa
эмпы раанымaы йоортолзю пaынгкалзaл эaттютaл сэйвоомэa
Open the Russian Section in a New Tab
zempo nah'rtha'ru wehngkäjum gnahshalung ze'ru:nthize'n pakamahnäk
kompum ah'ramum mahthawi zu'rapunä ku'ru:nthala'r pa'ra:nthu:nthi
ampon :neh'rwa'ru kahwi'ri wadaka'rä mah:nthurä juräkinra
empi 'rahnimä joh'rthoshu pängkashal ehththuthal zejwohmeh
Open the German Section in a New Tab
çèmpo naartharò vèèngkâiyòm gnaalzalògn çèrònthiçènh pakamaanâik
kompòm aaramòm maathavi çòrapònâi kòrònthalar paranthònthi
ampon nèèrvarò kaaviri vadakarâi maanthòrhâi yòrhâikinrha
èmpi raanimâi yoortholzò pâingkalzal èèththòthal çèiyvoomèè
cempo naartharu veengkaiyum gnaalzaluign ceruinthiceinh pacamaanaiic
compum aaramum maathavi surapunai curuinthalar parainthuinthi
ampon neervaru caaviri vatacarai maainthurhai yurhaicinrha
empi raanimai yoortholzu paingcalzal eeiththuthal ceyivoomee
sempo naartharu vaengkaiyum gnaazhalunj seru:nthise'n pakamaanaik
kompum aaramum maathavi surapunai kuru:nthalar para:nthu:nthi
ampon :naervaru kaaviri vadakarai maa:nthu'rai yu'raikin'ra
empi raanimai yoarthozhu paingkazhal aeththuthal seyvoamae
Open the English Section in a New Tab
চেম্পো নাৰ্তৰু ৱেঙকৈয়ুম্ ঞাললুঞ্ চেৰুণ্তিচেণ্ পকমানৈক্
কোম্পুম্ আৰমুম্ মাতৱি চুৰপুনৈ কুৰুণ্তলৰ্ পৰণ্তুণ্তি
অম্পোন্ নেৰ্ৱৰু কাৱিৰি ৱতকৰৈ মাণ্তুৰৈ য়ুৰৈকিন্ৰ
এম্পি ৰানিমৈ য়োৰ্তোলু পৈঙকলল্ এত্তুতল্ চেয়্ৱোʼমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.