இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : சீகாமரம்

நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள் தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள் தோறும் சிறப்பொடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை:

நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் - நீரால் (அரணாகப்) பொருந்திய எல்லையை வகுத்துப், பெரிய கடல் நெடுகப்பரவிய சோலை, சூழ்ந்து பிரியா ஊர் என்க. சூழ்தல் சோலையின் வினை. பிரியாமை பாரினாரது. பாரினார் - மண்ணுலகத்தார். வைகலும் பிரியா - நாடோறும் நீங்காது வழிபடும். காரின் ஆர்மலர்க் கொன்றை :- `கண்ணிகார்நறுங் கொன்றை` என்றவாறு, கார்காலத்தில் கொன்றை மிகுதியாகப் பூப்பதுணர்த்திற்று. கூப்பி - குவித்து. கூம்பி - தன்வினை, கூப்பி - பிறவினை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెద్దసముద్రమును ఎల్లగ చేసుకొనిన విశాలమైన తోటలచే ఆవరింపబడి విరాజిల్లు ఈ ప్రపంచమందు [మూడు వంతులు సముద్రము, ఒక వంతు భూమితో కూడిన ఈ విశ్వము]
జన్మించిన భక్తులంతా రేయింబవళ్ళూ ఎడతెగక కొలుచు తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
శీతాకాలమునందు మాత్రమే పుష్పించు కొండ్రైపుష్పములను ధరించు భగవంతుడా!
అని కొలిచి, కరమోడ్పులర్పించి దినమంతా ఘనంగా పూజలు జరుపుచూ గడుపు భక్తులకు అనుగ్రహమును కలిగించుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මහ සයුර සීමා කර ගත් දිගු වන පෙත වට පෙදෙසේ බැති දනන් සැම දින නොවරදවා නමදින ‚ පුරවාර් පනංකාට්ටූර පුදබිම වසන්තයේ පිපෙනා ඇසල මල් මාලා පැළඳි දෙවිඳුනේ! ඔබ සරණ ගොස් දෑත් මුදුන් තබා වැඳ පුදන බැති සව්වනට පිළිසරණ වනු මැන අනේ!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
surrounded by long gardens which are like the great sea, fixing the boundary by the water;
in Puṟavār Paṉankāṭṭūr which the people of this world do not leave every day.
joining their hands in worship saying, the god who bears koṉṟai flowers which blossom profusely in winter.
grant your grace to those who pay homage to you daily in an excellent manner.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀭𑀺 𑀷𑀸𑀭𑁆𑀯𑀭𑁃 𑀓𑁄𑀮𑀺 𑀫𑀸𑀮𑁆𑀓𑀝𑀮𑁆 𑀦𑀻𑀝𑀺 𑀬𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀯𑁃𑀓𑀮𑀼𑀫𑁆
𑀧𑀸𑀭𑀺𑀷𑀸𑀭𑁆 𑀧𑀺𑀭𑀺𑀬𑀸𑀧𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆𑀓𑁆
𑀓𑀸𑀭𑀺 𑀷𑀸𑀭𑁆𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀢𑀸𑀗𑁆𑀓𑀼 𑀓𑀝𑀯𑀼 𑀴𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀓𑁃 𑀓𑀽𑀧𑁆𑀧𑀺 𑀦𑀸𑀝𑁄𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑀻𑀭𑀺𑀷𑀸𑀮𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀶𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীরি ন়ার্ৱরৈ কোলি মাল্গডল্ নীডি যবোৰ়িল্ সূৰ়্‌ন্দু ৱৈহলুম্
পারিন়ার্ পিরিযাপ্ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্ক্
কারি ন়ার্মলর্ক্ কোণ্ড্রৈ তাঙ্গু কডৱু ৰেণ্ড্রুহৈ কূপ্পি নাডোর়ুম্
সীরিন়াল্ ৱণঙ্গুন্ দির়ত্তার্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
नीरि ऩार्वरै कोलि माल्गडल् नीडि यबॊऴिल् सूऴ्न्दु वैहलुम्
पारिऩार् पिरियाप् पुऱवार् पऩङ्गाट्टूर्क्
कारि ऩार्मलर्क् कॊण्ड्रै ताङ्गु कडवु ळॆण्ड्रुहै कूप्पि नाडॊऱुम्
सीरिऩाल् वणङ्गुन् दिऱत्तार्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ನೀರಿ ನಾರ್ವರೈ ಕೋಲಿ ಮಾಲ್ಗಡಲ್ ನೀಡಿ ಯಬೊೞಿಲ್ ಸೂೞ್ಂದು ವೈಹಲುಂ
ಪಾರಿನಾರ್ ಪಿರಿಯಾಪ್ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್ಕ್
ಕಾರಿ ನಾರ್ಮಲರ್ಕ್ ಕೊಂಡ್ರೈ ತಾಂಗು ಕಡವು ಳೆಂಡ್ರುಹೈ ಕೂಪ್ಪಿ ನಾಡೊಱುಂ
ಸೀರಿನಾಲ್ ವಣಂಗುನ್ ದಿಱತ್ತಾರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
నీరి నార్వరై కోలి మాల్గడల్ నీడి యబొళిల్ సూళ్ందు వైహలుం
పారినార్ పిరియాప్ పుఱవార్ పనంగాట్టూర్క్
కారి నార్మలర్క్ కొండ్రై తాంగు కడవు ళెండ్రుహై కూప్పి నాడొఱుం
సీరినాల్ వణంగున్ దిఱత్తార్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරි නාර්වරෛ කෝලි මාල්හඩල් නීඩි යබොළිල් සූළ්න්දු වෛහලුම්
පාරිනාර් පිරියාප් පුරවාර් පනංගාට්ටූර්ක්
කාරි නාර්මලර්ක් කොන්‍රෛ තාංගු කඩවු ළෙන්‍රුහෛ කූප්පි නාඩොරුම්
සීරිනාල් වණංගුන් දිරත්තාර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
നീരി നാര്‍വരൈ കോലി മാല്‍കടല്‍ നീടി യപൊഴില്‍ ചൂഴ്ന്തു വൈകലും
പാരിനാര്‍ പിരിയാപ് പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍ക്
കാരി നാര്‍മലര്‍ക് കൊന്‍റൈ താങ്കു കടവു ളെന്‍റുകൈ കൂപ്പി നാടൊറും
ചീരിനാല്‍ വണങ്കുന്‍ തിറത്താര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
นีริ ณารวะราย โกลิ มาลกะดะล นีดิ ยะโปะฬิล จูฬนถุ วายกะลุม
ปาริณาร ปิริยาป ปุระวาร ปะณะงกาดดูรก
การิ ณารมะละรก โกะณราย ถางกุ กะดะวุ เละณรุกาย กูปปิ นาโดะรุม
จีริณาล วะณะงกุน ถิระถถารก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရိ နာရ္ဝရဲ ေကာလိ မာလ္ကတလ္ နီတိ ယေပာ့လိလ္ စူလ္န္ထု ဝဲကလုမ္
ပာရိနာရ္ ပိရိယာပ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္က္
ကာရိ နာရ္မလရ္က္ ေကာ့န္ရဲ ထာင္ကု ကတဝု ေလ့န္ရုကဲ ကူပ္ပိ နာေတာ့ရုမ္
စီရိနာလ္ ဝနင္ကုန္ ထိရထ္ထာရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
ニーリ ナーリ・ヴァリイ コーリ マーリ・カタリ・ ニーティ ヤポリリ・ チューリ・ニ・トゥ ヴイカルミ・
パーリナーリ・ ピリヤーピ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・ク・
カーリ ナーリ・マラリ・ク・ コニ・リイ ターニ・ク カタヴ レニ・ルカイ クーピ・ピ ナートルミ・
チーリナーリ・ ヴァナニ・クニ・ ティラタ・ターリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
niri narfarai goli malgadal nidi yabolil sulndu faihaluM
barinar biriyab burafar bananggaddurg
gari narmalarg gondrai danggu gadafu lendruhai gubbi nadoruM
sirinal fananggun diraddarg garulaye
Open the Pinyin Section in a New Tab
نِيرِ نارْوَرَيْ كُوۤلِ مالْغَدَلْ نِيدِ یَبُوظِلْ سُوظْنْدُ وَيْحَلُن
بارِنارْ بِرِیابْ بُرَوَارْ بَنَنغْغاتُّورْكْ
كارِ نارْمَلَرْكْ كُونْدْرَيْ تانغْغُ كَدَوُ ضيَنْدْرُحَيْ كُوبِّ نادُورُن
سِيرِنالْ وَنَنغْغُنْ دِرَتّارْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾɪ· n̺ɑ:rʋʌɾʌɪ̯ ko:lɪ· mɑ:lxʌ˞ɽʌl n̺i˞:ɽɪ· ɪ̯ʌβo̞˞ɻɪl su˞:ɻn̪d̪ɨ ʋʌɪ̯xʌlɨm
pɑ:ɾɪn̺ɑ:r pɪɾɪɪ̯ɑ:p pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:rk
kɑ:ɾɪ· n̺ɑ:rmʌlʌrk ko̞n̺d̺ʳʌɪ̯ t̪ɑ:ŋgɨ kʌ˞ɽʌʋʉ̩ ɭɛ̝n̺d̺ʳɨxʌɪ̯ ku:ppɪ· n̺ɑ˞:ɽo̞ɾɨm
si:ɾɪn̺ɑ:l ʋʌ˞ɳʼʌŋgɨn̺ t̪ɪɾʌt̪t̪ɑ:rk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
nīri ṉārvarai kōli mālkaṭal nīṭi yapoḻil cūḻntu vaikalum
pāriṉār piriyāp puṟavār paṉaṅkāṭṭūrk
kāri ṉārmalark koṉṟai tāṅku kaṭavu ḷeṉṟukai kūppi nāṭoṟum
cīriṉāl vaṇaṅkun tiṟattārk karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
ниры наарвaрaы коолы маалкатaл ниты яползыл сулзнтю вaыкалюм
паарынаар пырыяaп пюрaваар пaнaнгкaттурк
кaры наармaлaрк конрaы таангкю катaвю лэнрюкaы куппы нааторюм
сирынаал вaнaнгкюн тырaттаарк карюлааеa
Open the Russian Section in a New Tab
:nih'ri nah'rwa'rä kohli mahlkadal :nihdi japoshil zuhsh:nthu wäkalum
pah'rinah'r pi'rijahp purawah'r panangkahdduh'rk
kah'ri nah'rmala'rk konrä thahngku kadawu 'lenrukä kuhppi :nahdorum
sih'rinahl wa'nangku:n thiraththah'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
niiri naarvarâi kooli maalkadal niidi yapo1zil çölznthò vâikalòm
paarinaar piriyaap pòrhavaar panangkaatdörk
kaari naarmalark konrhâi thaangkò kadavò lhènrhòkâi köppi naadorhòm
çiirinaal vanhangkòn thirhaththaark karòlhaayèè
niiri naarvarai cooli maalcatal niiti yapolzil chuolzinthu vaicalum
paarinaar piriiyaap purhavar panangcaaittuuric
caari naarmalaric conrhai thaangcu catavu lhenrhukai cuuppi naatorhum
ceiirinaal vanhangcuin thirhaiththaaric carulhaayiee
:neeri naarvarai koali maalkadal :needi yapozhil soozh:nthu vaikalum
paarinaar piriyaap pu'ravaar panangkaaddoork
kaari naarmalark kon'rai thaangku kadavu 'len'rukai kooppi :naado'rum
seerinaal va'nangku:n thi'raththaark karu'laayae
Open the English Section in a New Tab
ণীৰি নাৰ্ৱৰৈ কোলি মাল্কতল্ ণীটি য়পোলীল্ চূইলণ্তু ৱৈকলুম্
পাৰিনাৰ্ পিৰিয়াপ্ পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্ক্
কাৰি নাৰ্মলৰ্ক্ কোন্ৰৈ তাঙকু কতৱু লেন্ৰূকৈ কূপ্পি ণাটোৰূম্
চীৰিনাল্ ৱণঙকুণ্ তিৰত্তাৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.