இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : சீகாமரம்

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை:

செங்கயல் சேல் இரண்டும் போர்செய்ய மலரும், தேனினத்தொடு மலரும் என்றியைக்க. சிறுமை + யாழ் - சீறியாழ். பேரி யாழ் வேறுண்டு. இப்பிரிவால் பாணரும் சிறுபாணர் பெரும்பாணர் என்றிருவகைப்படுவர். தேன் - வண்டு, யாழ்முரல் - யாழின் ஒலி போல முரலு (ஒலித்)தல். கேண்மையாள் - உமாதேவியார். கேள் + மை - கேளாந்தன்மை. உரிமை, `உன் பெருந்தேவி என்னும் உரிமை`, மறி - கன்று. ஆடல் (ஆள் + தல்) ஆளுதல், ஆடலன் - ஆளுதலையுடையவனே. மான்கன்றேந்திய அழகியகையன் என்றவாறு. அகங்கையுமாம். `அங்கையிற்படையாய்` (ப.187.பா.5)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మంచినీటిచేపలైన కొమ్ముచేపలు, గండుచేపలతో పోరిడ, చిన్నటి \'యాళ్\' అను వాయిద్యమువలే శబ్ధమొనరించుచూ
తామర పుష్పములందలి మకరందమును ఆరగించుచున్న భ్రమరములు అధికముగ నున్న తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
గంగాదేవి, చంద్రవంకలు నిలిచియున్న కేశముడులుగలవానిగ, ఉమాదేవి సమేతుడై, పసిజింకను పట్టుకొనిన
అందమైన కరములతో నటనమాడువాడా! అని కీర్తించి, కొనియాడు భక్తులకు అనుగ్రహమును కలిగించుము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රත් කයල්- සේල් මසුන් පොරකන කල‚ යාල් වීණා නදක් සේ මියුරු සර නඟනා බිඟු කැල පියා සලන්නේ‚ පුරවාර් පනංකාට්ටූර පුදබිම සුරසිඳු ද නව සඳ ද පැළඳ‚ සුරවමිය සමගින් මුව පොව්වා අත දරා රැඟුම් රඟනා සමිඳුනේ! ඔබ පසසා සරණ යන බැතිමතුනට පිළිසරණ වනු මැන අනේ!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
as the cēl (a fresh water fish) fights with the red coloured carp in Puṟavār Paṉankāṭṭūr the lotus blossoms with the swarms of bees which hum like the music of the small yāḻ.
united with a lady who has the relationship of wife, and a fragrant caṭai in which Kankai and a crescent are staying.
who has on his beautiful hand a young deer!
grant your grace to your devotees.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀗𑁆𑀓 𑀬𑀮𑁆𑀮𑁄𑁆𑀝𑀼 𑀘𑁂𑀮𑁆𑀘𑁂𑁆 𑀭𑀼𑀘𑁆𑀘𑁂𑁆𑀬𑀘𑁆 𑀘𑀻𑀶𑀺 𑀬𑀸𑀵𑁆𑀫𑀼𑀭𑀮𑁆 𑀢𑁂𑀷𑀺 𑀷𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼
𑀧𑀗𑁆𑀓𑀬𑀫𑁆 𑀫𑀮𑀭𑀼𑀫𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆𑀓𑁆
𑀓𑀗𑁆𑀓𑁃 𑀬𑀼𑀫𑁆𑀫𑀢𑀺 𑀬𑀼𑀗𑁆𑀓 𑀫𑀵𑁆𑀘𑀝𑁃𑀓𑁆 𑀓𑁂𑀡𑁆𑀫𑁃 𑀬𑀸𑀴𑁄𑁆𑀝𑀼𑀗𑁆 𑀓𑀽𑀝𑀺 𑀫𑀸𑀷𑁆𑀫𑀶𑀺
𑀅𑀗𑁆𑀓𑁃 𑀬𑀸𑀝𑀮𑀷𑁂 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেঙ্গ যল্লোডু সেল্সে রুচ্চেযচ্ চীর়ি যাৰ়্‌মুরল্ তেন়ি ন়ত্তোডু
পঙ্গযম্ মলরুম্ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্ক্
কঙ্গৈ যুম্মদি যুঙ্গ মৰ়্‌সডৈক্ কেণ্মৈ যাৰোডুঙ্ কূডি মান়্‌মর়ি
অঙ্গৈ যাডলন়ে অডিযার্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
सॆङ्ग यल्लॊडु सेल्सॆ रुच्चॆयच् चीऱि याऴ्मुरल् तेऩि ऩत्तॊडु
पङ्गयम् मलरुम् पुऱवार् पऩङ्गाट्टूर्क्
कङ्गै युम्मदि युङ्ग मऴ्सडैक् केण्मै याळॊडुङ् कूडि माऩ्मऱि
अङ्गै याडलऩे अडियार्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂಗ ಯಲ್ಲೊಡು ಸೇಲ್ಸೆ ರುಚ್ಚೆಯಚ್ ಚೀಱಿ ಯಾೞ್ಮುರಲ್ ತೇನಿ ನತ್ತೊಡು
ಪಂಗಯಂ ಮಲರುಂ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್ಕ್
ಕಂಗೈ ಯುಮ್ಮದಿ ಯುಂಗ ಮೞ್ಸಡೈಕ್ ಕೇಣ್ಮೈ ಯಾಳೊಡುಙ್ ಕೂಡಿ ಮಾನ್ಮಱಿ
ಅಂಗೈ ಯಾಡಲನೇ ಅಡಿಯಾರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
సెంగ యల్లొడు సేల్సె రుచ్చెయచ్ చీఱి యాళ్మురల్ తేని నత్తొడు
పంగయం మలరుం పుఱవార్ పనంగాట్టూర్క్
కంగై యుమ్మది యుంగ మళ్సడైక్ కేణ్మై యాళొడుఙ్ కూడి మాన్మఱి
అంగై యాడలనే అడియార్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙංග යල්ලොඩු සේල්සෙ රුච්චෙයච් චීරි යාළ්මුරල් තේනි නත්තොඩු
පංගයම් මලරුම් පුරවාර් පනංගාට්ටූර්ක්
කංගෛ යුම්මදි යුංග මළ්සඩෛක් කේණ්මෛ යාළොඩුඞ් කූඩි මාන්මරි
අංගෛ යාඩලනේ අඩියාර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
ചെങ്ക യല്ലൊടു ചേല്‍ചെ രുച്ചെയച് ചീറി യാഴ്മുരല്‍ തേനി നത്തൊടു
പങ്കയം മലരും പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍ക്
കങ്കൈ യുമ്മതി യുങ്ക മഴ്ചടൈക് കേണ്മൈ യാളൊടുങ് കൂടി മാന്‍മറി
അങ്കൈ യാടലനേ അടിയാര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
เจะงกะ ยะลโละดุ เจลเจะ รุจเจะยะจ จีริ ยาฬมุระล เถณิ ณะถโถะดุ
ปะงกะยะม มะละรุม ปุระวาร ปะณะงกาดดูรก
กะงกาย ยุมมะถิ ยุงกะ มะฬจะดายก เกณมาย ยาโละดุง กูดิ มาณมะริ
องกาย ยาดะละเณ อดิยารก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့င္က ယလ္ေလာ့တု ေစလ္ေစ့ ရုစ္ေစ့ယစ္ စီရိ ယာလ္မုရလ္ ေထနိ နထ္ေထာ့တု
ပင္ကယမ္ မလရုမ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္က္
ကင္ကဲ ယုမ္မထိ ယုင္က မလ္စတဲက္ ေကန္မဲ ယာေလာ့တုင္ ကူတိ မာန္မရိ
အင္ကဲ ယာတလေန အတိယာရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
セニ・カ ヤリ・ロトゥ セーリ・セ ルシ・セヤシ・ チーリ ヤーリ・ムラリ・ テーニ ナタ・トトゥ
パニ・カヤミ・ マラルミ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・ク・
カニ・カイ ユミ・マティ ユニ・カ マリ・サタイク・ ケーニ・マイ ヤーロトゥニ・ クーティ マーニ・マリ
アニ・カイ ヤータラネー アティヤーリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
sengga yallodu selse ruddeyad diri yalmural deni naddodu
banggayaM malaruM burafar bananggaddurg
ganggai yummadi yungga malsadaig genmai yalodung gudi manmari
anggai yadalane adiyarg garulaye
Open the Pinyin Section in a New Tab
سيَنغْغَ یَلُّودُ سيَۤلْسيَ رُتشّيَیَتشْ تشِيرِ یاظْمُرَلْ تيَۤنِ نَتُّودُ
بَنغْغَیَن مَلَرُن بُرَوَارْ بَنَنغْغاتُّورْكْ
كَنغْغَيْ یُمَّدِ یُنغْغَ مَظْسَدَيْكْ كيَۤنْمَيْ یاضُودُنغْ كُودِ مانْمَرِ
اَنغْغَيْ یادَلَنيَۤ اَدِیارْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝ŋgə ɪ̯ʌllo̞˞ɽɨ se:lsɛ̝ rʊʧʧɛ̝ɪ̯ʌʧ ʧi:ɾɪ· ɪ̯ɑ˞:ɻmʉ̩ɾʌl t̪e:n̺ɪ· n̺ʌt̪t̪o̞˞ɽɨ
pʌŋgʌɪ̯ʌm mʌlʌɾɨm pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:rk
kʌŋgʌɪ̯ ɪ̯ɨmmʌðɪ· ɪ̯ɨŋgə mʌ˞ɻʧʌ˞ɽʌɪ̯k ke˞:ɳmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼo̞˞ɽɨŋ ku˞:ɽɪ· mɑ:n̺mʌɾɪ
ˀʌŋgʌɪ̯ ɪ̯ɑ˞:ɽʌlʌn̺e· ˀʌ˞ɽɪɪ̯ɑ:rk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
ceṅka yalloṭu cēlce rucceyac cīṟi yāḻmural tēṉi ṉattoṭu
paṅkayam malarum puṟavār paṉaṅkāṭṭūrk
kaṅkai yummati yuṅka maḻcaṭaik kēṇmai yāḷoṭuṅ kūṭi māṉmaṟi
aṅkai yāṭalaṉē aṭiyārk karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
сэнгка яллотю сэaлсэ рючсэяч сиры яaлзмюрaл тэaны нaттотю
пaнгкаям мaлaрюм пюрaваар пaнaнгкaттурк
кангкaы ёммaты ёнгка мaлзсaтaык кэaнмaы яaлотюнг куты маанмaры
ангкaы яaтaлaнэa атыяaрк карюлааеa
Open the Russian Section in a New Tab
zengka jallodu zehlze 'ruchzejach sihri jahshmu'ral thehni naththodu
pangkajam mala'rum purawah'r panangkahdduh'rk
kangkä jummathi jungka mashzadäk keh'nmä jah'lodung kuhdi mahnmari
angkä jahdalaneh adijah'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
çèngka yallodò çèèlçè ròçhçèyaçh çiirhi yaalzmòral thèèni naththodò
pangkayam malaròm pòrhavaar panangkaatdörk
kangkâi yòmmathi yòngka malzçatâik kèènhmâi yaalhodòng ködi maanmarhi
angkâi yaadalanèè adiyaark karòlhaayèè
cengca yallotu ceelce rucceyac ceiirhi iyaalzmural theeni naiththotu
pangcayam malarum purhavar panangcaaittuuric
cangkai yummathi yungca malzceataiic keeinhmai iyaalhotung cuuti maanmarhi
angkai iyaatalanee atiiyaaric carulhaayiee
sengka yallodu saelse ruchcheyach see'ri yaazhmural thaeni naththodu
pangkayam malarum pu'ravaar panangkaaddoork
kangkai yummathi yungka mazhsadaik kae'nmai yaa'lodung koodi maanma'ri
angkai yaadalanae adiyaark karu'laayae
Open the English Section in a New Tab
চেঙক য়ল্লোটু চেল্চে ৰুচ্চেয়চ্ চীৰি য়াইলমুৰল্ তেনি নত্তোটু
পঙকয়ম্ মলৰুম্ পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্ক্
কঙকৈ য়ুম্মতি য়ুঙক মইলচটৈক্ কেণ্মৈ য়ালৌʼটুঙ কূটি মান্মৰি
অঙকৈ য়াতলনে অটিয়াৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.