இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : சீகாமரம்

மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென்கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்றுகுளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடிபரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை:

மேதி - எருமை, வைகறை - விடியற்பொழுது. பழனம் - வயல். அடிகள் - சுவாமி, கடவுள். சிவபெருமானை `அடி` என்றும், கள்விகுதிசேர்த்து உயர்வு குறித்து `அடிகள்` என்றும் வழங்குதல் மரபு, `திருவடி சேர்ந்தார்`, `அடிசேர் ஞானம்` என்பவற்றால் அவ்வுண்மை புலப்படும். `இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை` என்பது முதலிய இடங்களில் சிவஞானத்தைக் குறித்தல் உணர்க. சிவனையும் சிவஞானத்தையும் அடைந்தவர் அடியார் என்பர். எல்லாவற்றிற்கும் அடி (மூலம்) சிவஞானமும், சிவமும் அன்றி வேறில்லை. `அடியார் சிவஞானமானது பெற்றோர்` (திருமந்திரம்.1672.) `முதல்வனது திருவடியாகிய சிவானந்தத்தை` (சிவஞான பாடியம். சூ.10.அதி.1. ஏதுவின் விளக்கம்)`முதல்வன் திருவடியாகிய சிவானந்தாநுபூதி`(ஷெ. 11. உரை)`முதல்வனொருவனே ஞாயிறும் ஒளியும் போலச் சிவனும் சத்தியும் எனத்தாதான்மியத்தான் இருதிறப்பட்டுச் சருவவியாபியாய்ப் பொதுமையில் நிற்பன்`(ஷெ. சூ.2. அதி.4.) ஆதலின், `அடி` என்று சிவத்தையும் சிவஞானத்தையும் உணர்த்தலாயிற்று. உயிர்கள் அதை அடையுங்காலம்; `யான் எனப்படும் ஞாதாவும், எனதெனப்படும் ஞானமும், அதற்கு விடயமாய் எனதெனப்படும் ஞேயமும் எனப் பகுத்துக்காணும் மயக்கவுணர்விற்கு ஏதுவாகிய மலவாசனை` நீங்குங்காலம் ஆதலின், `பரை உயிரில் யான் எனது என்று அற நின்றது அடியாம் என்றது உண்மை நெறி விளக்கம். பின் வந்த குமரகுருபர முனிவரரும் `யான் எனது என்பது அற்ற இடமே திருவடி` என்றருளினார். கடவுளைச் சிவாகம விதிப்படி உருவுடையவராகக் கற்பித்துக் கொண்டு வழிபடுவார் அதன் திருவடிகளைக் குறிக்கும் உண்மையும் ஆய்ந்துணர்க,`உருவினதடிமுடி` (தி.1 ப.126 பா.9) `ஆரொருவருள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்` (தி.6 பா.18 ப.11). யேன யேன ஹி ரூபேண ஸாதக: ஸம்ஸ் மரேத ததாதஸ்ய தந்மயதாம் யாதி சிந்தாமணி: இவ ஈஷ்வர: என்ற சர்வசுரோத சங் கிரகம் கூறும் ஆற்றாலும் உருவ வழிபாட்டின் சிறப்பை உணர்க. என்று என்று:- அடுக்கு. பலகாலும் அரற்றல் வேண்டுமென்றது குறித்து நின்றது. மலர் சாய்ந்த அடி - பூக்கள் வீழ்ந்த திருப்பாதங்களை. தாமரை தோற்றதிருத்தாள் எனலுமாம். சாய்ந்த - அகரம் தொகுத்தல். மலரால், அடிகளைச் சாய்ந்து (விழுந்து) பரவும் (வாழ்த்தும்) எனலுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సూర్యుడు అస్తమించు సాయంసంధ్యాసమయమందు గేదెలు పచ్చని గడ్డిని ఆరగించి కడుపు నింపుకొని,
స్వచ్చమైన నీటికొలనుల చెంతకు వెడలి స్నానమాచరించు తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
’వ్యాఖ్యానము చేయదగిన వేదపాఠలను పాడి, నర్తనమాడు ఓ పరమేశ్వరా!’ అనుచు పలుమార్లు
గొంతెత్తి పిలిచి, మంచి పుష్పములను సమర్పించి, వందనమొసగి ఆతనిని కొలుచు తఫోధనులను అనుగ్రహింపుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අළුයම් වේලේ මී ගව රැළ රන් කරල් පැසෙනා කෙත් යායට පැන ගොයම් කා කුස පුරවා වැව් දිය තුළ ගිළී සිටිනා පුරවාර් පනංකාට්ටූරයේ බැති දනන්‚ සමිඳුනේ! සිව් වේදය හදාරා තුටින් ඉපිළ බැති ගී ගය- ගයා නටන්නේ‚ ඔබ නමදින බැති දනට පිළිසරණ වනු මැන අනේ!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the buffaloes.
grazing grass at daybreak.
and seizing by the mouth the soft ears of corn of the superior variety of paddy.
in Puṟavār Paṉankāṭṭūr in the fields it jumps on the land on the bank of a river fit for cultivation which is beyond it.
shouting with excitement many times as the god who dances singing the four Vētams which were investigated.
grant your grace to those who have meritorious deeds and who praise your feet in which fresh flowers thrown by devotees have fallen.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁂𑀬𑁆𑀦𑁆𑀢𑀺 𑀴𑀜𑁆𑀘𑁂𑁆𑀦𑁆𑀦𑁂𑁆𑀷𑁆 𑀫𑁂𑁆𑀷𑁆𑀓 𑀢𑀺𑀭𑁆𑀓𑀯𑁆𑀯𑀺 𑀫𑁂𑀶𑁆𑀧 𑀝𑀼𑀓𑀮𑀺𑀷𑁆 𑀫𑁂𑀢𑀺 𑀯𑁃𑀓𑀶𑁃
𑀧𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀢𑀡𑁆𑀧𑀵𑀷𑀧𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆
𑀆𑀬𑁆𑀦𑁆𑀢 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀧𑀸𑀝𑀺 𑀬𑀸𑀝𑀼𑀫𑁆 𑀅𑀝𑀺𑀓 𑀴𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆 𑀶𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑀷𑁆𑀫𑀮𑀭𑁆
𑀘𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀝𑀺 𑀧𑀭𑀯𑀼𑀦𑁆 𑀢𑀯𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মেয্ন্দি ৰঞ্জেন্নেন়্‌ মেন়্‌গ তির্গৱ্ৱি মের়্‌প টুহলিন়্‌ মেদি ৱৈহর়ৈ
পায্ন্দ তণ্বৰ়ন়প্ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্
আয্ন্দ নান়্‌মর়ৈ পাডি যাডুম্ অডিহ ৰেণ্ড্রেণ্ড্ররট্রি নন়্‌মলর্
সায্ন্দডি পরৱুন্ দৱত্তার্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
मेय्न्दि ळञ्जॆन्नॆऩ् मॆऩ्ग तिर्गव्वि मेऱ्प टुहलिऩ् मेदि वैहऱै
पाय्न्द तण्बऴऩप् पुऱवार् पऩङ्गाट्टूर्
आय्न्द नाऩ्मऱै पाडि याडुम् अडिह ळॆण्ड्रॆण्ड्ररट्रि नऩ्मलर्
साय्न्दडि परवुन् दवत्तार्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ಮೇಯ್ಂದಿ ಳಂಜೆನ್ನೆನ್ ಮೆನ್ಗ ತಿರ್ಗವ್ವಿ ಮೇಱ್ಪ ಟುಹಲಿನ್ ಮೇದಿ ವೈಹಱೈ
ಪಾಯ್ಂದ ತಣ್ಬೞನಪ್ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್
ಆಯ್ಂದ ನಾನ್ಮಱೈ ಪಾಡಿ ಯಾಡುಂ ಅಡಿಹ ಳೆಂಡ್ರೆಂಡ್ರರಟ್ರಿ ನನ್ಮಲರ್
ಸಾಯ್ಂದಡಿ ಪರವುನ್ ದವತ್ತಾರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
మేయ్ంది ళంజెన్నెన్ మెన్గ తిర్గవ్వి మేఱ్ప టుహలిన్ మేది వైహఱై
పాయ్ంద తణ్బళనప్ పుఱవార్ పనంగాట్టూర్
ఆయ్ంద నాన్మఱై పాడి యాడుం అడిహ ళెండ్రెండ్రరట్రి నన్మలర్
సాయ్ందడి పరవున్ దవత్తార్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මේය්න්දි ළඥ්ජෙන්නෙන් මෙන්හ තිර්හව්වි මේර්ප ටුහලින් මේදි වෛහරෛ
පාය්න්ද තණ්බළනප් පුරවාර් පනංගාට්ටූර්
ආය්න්ද නාන්මරෛ පාඩි යාඩුම් අඩිහ ළෙන්‍රෙන්‍රරට්‍රි නන්මලර්
සාය්න්දඩි පරවුන් දවත්තාර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
മേയ്ന്തി ളഞ്ചെന്നെന്‍ മെന്‍ക തിര്‍കവ്വി മേറ്പ ടുകലിന്‍ മേതി വൈകറൈ
പായ്ന്ത തണ്‍പഴനപ് പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍
ആയ്ന്ത നാന്‍മറൈ പാടി യാടും അടിക ളെന്‍റെന്‍ റരറ്റി നന്‍മലര്‍
ചായ്ന്തടി പരവുന്‍ തവത്താര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
เมยนถิ ละญเจะนเนะณ เมะณกะ ถิรกะววิ เมรปะ ดุกะลิณ เมถิ วายกะราย
ปายนถะ ถะณปะฬะณะป ปุระวาร ปะณะงกาดดูร
อายนถะ นาณมะราย ปาดิ ยาดุม อดิกะ เละณเระณ ระระรริ นะณมะละร
จายนถะดิ ปะระวุน ถะวะถถารก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေမယ္န္ထိ လည္ေစ့န္ေန့န္ ေမ့န္က ထိရ္ကဝ္ဝိ ေမရ္ပ တုကလိန္ ေမထိ ဝဲကရဲ
ပာယ္န္ထ ထန္ပလနပ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္
အာယ္န္ထ နာန္မရဲ ပာတိ ယာတုမ္ အတိက ေလ့န္ေရ့န္ ရရရ္ရိ နန္မလရ္
စာယ္န္ထတိ ပရဝုန္ ထဝထ္ထာရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
メーヤ・ニ・ティ ラニ・セニ・ネニ・ メニ・カ ティリ・カヴ・ヴィ メーリ・パ トゥカリニ・ メーティ ヴイカリイ
パーヤ・ニ・タ タニ・パラナピ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・
アーヤ・ニ・タ ナーニ・マリイ パーティ ヤートゥミ・ アティカ レニ・レニ・ ララリ・リ ナニ・マラリ・
チャヤ・ニ・タティ パラヴニ・ タヴァタ・ターリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
meyndi landennen menga dirgaffi merba duhalin medi faiharai
baynda danbalanab burafar bananggaddur
aynda nanmarai badi yaduM adiha lendrendraradri nanmalar
sayndadi barafun dafaddarg garulaye
Open the Pinyin Section in a New Tab
ميَۤیْنْدِ ضَنعْجيَنّيَنْ ميَنْغَ تِرْغَوِّ ميَۤرْبَ تُحَلِنْ ميَۤدِ وَيْحَرَيْ
بایْنْدَ تَنْبَظَنَبْ بُرَوَارْ بَنَنغْغاتُّورْ
آیْنْدَ نانْمَرَيْ بادِ یادُن اَدِحَ ضيَنْدْريَنْدْرَرَتْرِ نَنْمَلَرْ
سایْنْدَدِ بَرَوُنْ دَوَتّارْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
me:ɪ̯n̪d̪ɪ· ɭʌɲʤɛ̝n̺n̺ɛ̝n̺ mɛ̝n̺gə t̪ɪrɣʌʊ̯ʋɪ· me:rpə ʈɨxʌlɪn̺ me:ðɪ· ʋʌɪ̯xʌɾʌɪ̯
pɑ:ɪ̯n̪d̪ə t̪ʌ˞ɳbʌ˞ɻʌn̺ʌp pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:r
ˀɑ:ɪ̯n̪d̪ə n̺ɑ:n̺mʌɾʌɪ̯ pɑ˞:ɽɪ· ɪ̯ɑ˞:ɽɨm ˀʌ˞ɽɪxə ɭɛ̝n̺d̺ʳɛ̝n̺ rʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌn̺mʌlʌr
sɑ:ɪ̯n̪d̪ʌ˞ɽɪ· pʌɾʌʋʉ̩n̺ t̪ʌʋʌt̪t̪ɑ:rk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
mēynti ḷañcenneṉ meṉka tirkavvi mēṟpa ṭukaliṉ mēti vaikaṟai
pāynta taṇpaḻaṉap puṟavār paṉaṅkāṭṭūr
āynta nāṉmaṟai pāṭi yāṭum aṭika ḷeṉṟeṉ ṟaraṟṟi naṉmalar
cāyntaṭi paravun tavattārk karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
мэaйнты лaгнсэннэн мэнка тыркаввы мэaтпa тюкалын мэaты вaыкарaы
паайнтa тaнпaлзaнaп пюрaваар пaнaнгкaттур
аайнтa наанмaрaы пааты яaтюм атыка лэнрэн рaрaтры нaнмaлaр
сaaйнтaты пaрaвюн тaвaттаарк карюлааеa
Open the Russian Section in a New Tab
mehj:nthi 'langze:n:nen menka thi'rkawwi mehrpa dukalin mehthi wäkarä
pahj:ntha tha'npashanap purawah'r panangkahdduh'r
ahj:ntha :nahnmarä pahdi jahdum adika 'lenren ra'rarri :nanmala'r
zahj:nthadi pa'rawu:n thawaththah'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
mèèiynthi lhagnçènnèn mènka thirkavvi mèèrhpa dòkalin mèèthi vâikarhâi
paaiyntha thanhpalzanap pòrhavaar panangkaatdör
aaiyntha naanmarhâi paadi yaadòm adika lhènrhèn rhararhrhi nanmalar
çhaiynthadi paravòn thavaththaark karòlhaayèè
meeyiinthi lhaignceinnen menca thircavvi meerhpa tucalin meethi vaicarhai
paayiintha thainhpalzanap purhavar panangcaaittuur
aayiintha naanmarhai paati iyaatum atica lhenrhen rhararhrhi nanmalar
saayiinthati paravuin thavaiththaaric carulhaayiee
maey:nthi 'lanjse:n:nen menka thirkavvi mae'rpa dukalin maethi vaika'rai
paay:ntha tha'npazhanap pu'ravaar panangkaaddoor
aay:ntha :naanma'rai paadi yaadum adika 'len'ren 'rara'r'ri :nanmalar
saay:nthadi paravu:n thavaththaark karu'laayae
Open the English Section in a New Tab
মেয়্ণ্তি লঞ্চেণ্ণেন্ মেন্ক তিৰ্কৱ্ৱি মেৰ্প টুকলিন্ মেতি ৱৈকৰৈ
পায়্ণ্ত তণ্পলনপ্ পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্
আয়্ণ্ত ণান্মৰৈ পাটি য়াটুম্ অটিক লেন্ৰেন্ ৰৰৰ্ৰি ণন্মলৰ্
চায়্ণ্তটি পৰৱুণ্ তৱত্তাৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.