இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : சீகாமரம்

மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார் பனங் காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம் பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர்.

குறிப்புரை:

மையின் - மேகத்தைப்போல. மாசு - குற்றம். பைய - பசுமையுடைய. ஆய்ந்த - (முற்பிறவியில்) ஆராய்ந்த. செய்யுள் - இத்திருப்பதிகத்தை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నల్లటి వర్ణముతో నిండిన నీలిమణివంటి కంఠముగలవాడు, కళంకమెరుగని పవిత్ర విభూతిని పూయబడిన ఛాతిభాగము కలవాడు,
తేనెతో నిండిన చల్లని తోటలచే ఆవరింపబడిన తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున వెలసిన ఆ ఈశ్వరునిపై,
శీర్కాళి నగరమున జన్మించినవాడు, నాల్గువేదములందలి నిష్ణాతుడు అయిన తిరుఙ్నానసంబంధర్ పాడిన
ఈ పది పాటలను పాడినవారందరూ అంత్యమున శివలోకమునకేగెదరు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නිල් මැණිකක් සේ හලාහලය කණ්ඨයේ දරනා‚නිමල තිරුනූරුව ලය මත තවරා ගත් මනමාලයා ! මී වද පිරුණු වන පෙදෙස වට පුරවාර් පනංකාට්ටූර පුදබිම දෙව් සමිඳුන් පසසා සීකාළිය ඥානසම්බන්දරයන් ගෙතූ තුති ගී ගයන දනා සසර මිදෙන මං ළං කර ගනී.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who has a beautiful neck like the sable cloud.
who smears on his chest the white sacred ash which has no blemish.
and the master who is in Puṟavār Paṉankaṭṭūr surrounded by gardens having fresh honey.
those who are able to sing the poems of Ñāṉacampantaṉ who had knowledge of the four vētams which he investigated and who is a native of famous Kāḻi.
will reach Civalōkam after death.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁃𑀬𑀺 𑀷𑀸𑀭𑁆𑀫𑀡𑀺 𑀧𑁄𑀮𑁆𑀫𑀺 𑀝𑀶𑁆𑀶𑀷𑁃 𑀫𑀸𑀘𑀺𑀮𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑁄𑁆𑀝𑀺𑀧𑁆 𑀧𑀽𑀘𑀼𑀫𑁆 𑀫𑀸𑀭𑁆𑀧𑀷𑁃𑀧𑁆
𑀧𑁃𑀬 𑀢𑁂𑀷𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆
𑀐𑀬 𑀷𑁃𑀧𑁆𑀧𑀼𑀓 𑀵𑀸𑀷 𑀓𑀸𑀵𑀺𑀬𑀼𑀴𑁆 𑀆𑀬𑁆𑀦𑁆𑀢 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀜𑀸𑀷 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀴𑁆 𑀧𑀸𑀝𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀘𑀺𑀯𑀮𑁄𑀓𑀜𑁆 𑀘𑁂𑀭𑁆𑀯𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৈযি ন়ার্মণি পোল্মি টট্রন়ৈ মাসিল্ ৱেণ্বোডিপ্ পূসুম্ মার্বন়ৈপ্
পৈয তেন়্‌বোৰ়িল্সূৰ়্‌ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্
ঐয ন়ৈপ্পুহ ৰ়ান় কাৰ়িযুৰ‍্ আয্ন্দ নান়্‌মর়ৈ ঞান় সম্বন্দন়্‌
সেয্যুৰ‍্ পাডৱল্লার্ সিৱলোহঞ্ সের্ৱারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே


Open the Thamizhi Section in a New Tab
மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே

Open the Reformed Script Section in a New Tab
मैयि ऩार्मणि पोल्मि टट्रऩै मासिल् वॆण्बॊडिप् पूसुम् मार्बऩैप्
पैय तेऩ्बॊऴिल्सूऴ् पुऱवार् पऩङ्गाट्टूर्
ऐय ऩैप्पुह ऴाऩ काऴियुळ् आय्न्द नाऩ्मऱै ञाऩ सम्बन्दऩ्
सॆय्युळ् पाडवल्लार् सिवलोहञ् सेर्वारे
Open the Devanagari Section in a New Tab
ಮೈಯಿ ನಾರ್ಮಣಿ ಪೋಲ್ಮಿ ಟಟ್ರನೈ ಮಾಸಿಲ್ ವೆಣ್ಬೊಡಿಪ್ ಪೂಸುಂ ಮಾರ್ಬನೈಪ್
ಪೈಯ ತೇನ್ಬೊೞಿಲ್ಸೂೞ್ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್
ಐಯ ನೈಪ್ಪುಹ ೞಾನ ಕಾೞಿಯುಳ್ ಆಯ್ಂದ ನಾನ್ಮಱೈ ಞಾನ ಸಂಬಂದನ್
ಸೆಯ್ಯುಳ್ ಪಾಡವಲ್ಲಾರ್ ಸಿವಲೋಹಞ್ ಸೇರ್ವಾರೇ
Open the Kannada Section in a New Tab
మైయి నార్మణి పోల్మి టట్రనై మాసిల్ వెణ్బొడిప్ పూసుం మార్బనైప్
పైయ తేన్బొళిల్సూళ్ పుఱవార్ పనంగాట్టూర్
ఐయ నైప్పుహ ళాన కాళియుళ్ ఆయ్ంద నాన్మఱై ఞాన సంబందన్
సెయ్యుళ్ పాడవల్లార్ సివలోహఞ్ సేర్వారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෛයි නාර්මණි පෝල්මි ටට්‍රනෛ මාසිල් වෙණ්බොඩිප් පූසුම් මාර්බනෛප්
පෛය තේන්බොළිල්සූළ් පුරවාර් පනංගාට්ටූර්
ඓය නෛප්පුහ ළාන කාළියුළ් ආය්න්ද නාන්මරෛ ඥාන සම්බන්දන්
සෙය්‍යුළ් පාඩවල්ලාර් සිවලෝහඥ් සේර්වාරේ


Open the Sinhala Section in a New Tab
മൈയി നാര്‍മണി പോല്‍മി ടറ്റനൈ മാചില്‍ വെണ്‍പൊടിപ് പൂചും മാര്‍പനൈപ്
പൈയ തേന്‍പൊഴില്‍ചൂഴ് പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍
ഐയ നൈപ്പുക ഴാന കാഴിയുള്‍ ആയ്ന്ത നാന്‍മറൈ ഞാന ചംപന്തന്‍
ചെയ്യുള്‍ പാടവല്ലാര്‍ ചിവലോകഞ് ചേര്‍വാരേ
Open the Malayalam Section in a New Tab
มายยิ ณารมะณิ โปลมิ ดะรระณาย มาจิล เวะณโปะดิป ปูจุม มารปะณายป
ปายยะ เถณโปะฬิลจูฬ ปุระวาร ปะณะงกาดดูร
อายยะ ณายปปุกะ ฬาณะ กาฬิยุล อายนถะ นาณมะราย ญาณะ จะมปะนถะณ
เจะยยุล ปาดะวะลลาร จิวะโลกะญ เจรวาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မဲယိ နာရ္မနိ ေပာလ္မိ တရ္ရနဲ မာစိလ္ ေဝ့န္ေပာ့တိပ္ ပူစုမ္ မာရ္ပနဲပ္
ပဲယ ေထန္ေပာ့လိလ္စူလ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္
အဲယ နဲပ္ပုက လာန ကာလိယုလ္ အာယ္န္ထ နာန္မရဲ ညာန စမ္ပန္ထန္
ေစ့ယ္ယုလ္ ပာတဝလ္လာရ္ စိဝေလာကည္ ေစရ္ဝာေရ


Open the Burmese Section in a New Tab
マイヤ ナーリ・マニ ポーリ・ミ タリ・ラニイ マーチリ・ ヴェニ・ポティピ・ プーチュミ・ マーリ・パニイピ・
パイヤ テーニ・ポリリ・チューリ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・
アヤ・ヤ ニイピ・プカ ラーナ カーリユリ・ アーヤ・ニ・タ ナーニ・マリイ ニャーナ サミ・パニ・タニ・
セヤ・ユリ・ パータヴァリ・ラーリ・ チヴァローカニ・ セーリ・ヴァーレー
Open the Japanese Section in a New Tab
maiyi narmani bolmi dadranai masil fenbodib busuM marbanaib
baiya denbolilsul burafar bananggaddur
aiya naibbuha lana galiyul aynda nanmarai nana saMbandan
seyyul badafallar sifalohan serfare
Open the Pinyin Section in a New Tab
مَيْیِ نارْمَنِ بُوۤلْمِ تَتْرَنَيْ ماسِلْ وٕنْبُودِبْ بُوسُن مارْبَنَيْبْ
بَيْیَ تيَۤنْبُوظِلْسُوظْ بُرَوَارْ بَنَنغْغاتُّورْ
اَيْیَ نَيْبُّحَ ظانَ كاظِیُضْ آیْنْدَ نانْمَرَيْ نعانَ سَنبَنْدَنْ
سيَیُّضْ بادَوَلّارْ سِوَلُوۤحَنعْ سيَۤرْوَاريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌjɪ̯ɪ· n̺ɑ:rmʌ˞ɳʼɪ· po:lmɪ· ʈʌt̺t̺ʳʌn̺ʌɪ̯ mɑ:sɪl ʋɛ̝˞ɳbo̞˞ɽɪp pu:sʊm mɑ:rβʌn̺ʌɪ̯β
pʌjɪ̯ə t̪e:n̺bo̞˞ɻɪlsu˞:ɻ pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:r
ˀʌjɪ̯ə n̺ʌɪ̯ppʉ̩xə ɻɑ:n̺ə kɑ˞:ɻɪɪ̯ɨ˞ɭ ˀɑ:ɪ̯n̪d̪ə n̺ɑ:n̺mʌɾʌɪ̯ ɲɑ:n̺ə sʌmbʌn̪d̪ʌn̺
sɛ̝jɪ̯ɨ˞ɭ pɑ˞:ɽʌʋʌllɑ:r sɪʋʌlo:xʌɲ se:rʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
maiyi ṉārmaṇi pōlmi ṭaṟṟaṉai mācil veṇpoṭip pūcum mārpaṉaip
paiya tēṉpoḻilcūḻ puṟavār paṉaṅkāṭṭūr
aiya ṉaippuka ḻāṉa kāḻiyuḷ āynta nāṉmaṟai ñāṉa campantaṉ
ceyyuḷ pāṭavallār civalōkañ cērvārē
Open the Diacritic Section in a New Tab
мaыйы наармaны поолмы тaтрaнaы маасыл вэнпотып пусюм маарпaнaып
пaыя тэaнползылсулз пюрaваар пaнaнгкaттур
aыя нaыппюка лзаанa кaлзыёл аайнтa наанмaрaы гнaaнa сaмпaнтaн
сэйёл паатaвaллаар сывaлоокагн сэaрваарэa
Open the Russian Section in a New Tab
mäji nah'rma'ni pohlmi darranä mahzil we'npodip puhzum mah'rpanäp
päja thehnposhilzuhsh purawah'r panangkahdduh'r
äja näppuka shahna kahshiju'l ahj:ntha :nahnmarä gnahna zampa:nthan
zejju'l pahdawallah'r ziwalohkang zeh'rwah'reh
Open the German Section in a New Tab
mâiyei naarmanhi poolmi darhrhanâi maaçil vènhpodip pöçòm maarpanâip
pâiya thèènpo1zilçölz pòrhavaar panangkaatdör
âiya nâippòka lzaana kaa1ziyòlh aaiyntha naanmarhâi gnaana çampanthan
çèiyyòlh paadavallaar çivalookagn çèèrvaarèè
maiyii naarmanhi poolmi tarhrhanai maaceil veinhpotip puusum maarpanaip
paiya theenpolzilchuolz purhavar panangcaaittuur
aiya naippuca lzaana caalziyulh aayiintha naanmarhai gnaana ceampainthan
ceyiyulh paatavallaar ceivaloocaign ceervaree
maiyi naarma'ni poalmi da'r'ranai maasil ve'npodip poosum maarpanaip
paiya thaenpozhilsoozh pu'ravaar panangkaaddoor
aiya naippuka zhaana kaazhiyu'l aay:ntha :naanma'rai gnaana sampa:nthan
seyyu'l paadavallaar sivaloakanj saervaarae
Open the English Section in a New Tab
মৈয়ি নাৰ্মণা পোল্মি তৰ্ৰনৈ মাচিল্ ৱেণ্পোটিপ্ পূচুম্ মাৰ্পনৈপ্
পৈয় তেন্পোলীল্চূইল পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্
ঈয় নৈপ্পুক লান কালীয়ুল্ আয়্ণ্ত ণান্মৰৈ ঞান চম্পণ্তন্
চেয়্য়ুল্ পাতৱল্লাৰ্ চিৱলোকঞ্ চেৰ্ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.