இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : இந்தளம்

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக்காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய். குருந்தொசித்த திருமால் மோகினியாகவர அவரோடு கூடிப்பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடுகாட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

குறிப்புரை:

விழுங்கு உயிர் உமிழ்ந்தனை - இளைப்பாற்றற் பொருட்டு உடலினின்றும் பிரிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் அவற்றின் வினைகளைக் கழித்தற்பொருட்டு உடம்பிற்புகுத்தினாய். குருந்து ஒசி பெருந்தகை - குருந்த மரத்தை வளைத்த பெரிய தகைமையை உடையமாயன்; திருமால். மோகினி வடிவங்கொண்டு மனைவியாகிய வரலாறு காண்க. மயானம் புரிந்தனை - சுடுகாட்டை விரும்பினாய்,`கள்ளி முதுகாட்டிலாடி` `கோயில் சுடுகாடு`.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం ప్రాంతమున అమరియున్న ఈశ్వరా! నీవు, సకల చరాచర జీవరాసులతో కూడియున్న అఖండ విశ్వమంతా వ్యాపించియుందువు.[సర్వాంతర్యామి!] సూక్ష్మాతిసూక్ష్మమైయుందువు!
ప్రళయకాలమున, నీచే సృష్టించబడిన వానినన్నింటినీ నీలో ఐక్యమొనరించుకొని, వారి కర్మలనుండి విశ్రాంతి పొందుటకై కొద్ది సమయము విశ్రమించిన పిదప, వానికి మరుజన్మను ప్రసాదించెదవు.
నీ స్థితిని వీడి, పలువిధములైన రూపములను దాల్చి సంచరించితివి. గొప్ప ఔదార్యముగల విష్ణువు, మోహినీ రూపమును దాల్చి అరుదెంచ, ఆతనితో ఐక్యమైపోయి, విడివడి దివ్యలీలలను కాన్పరచితివి.
దహనము గావింపబడు భౌతికకాయములుండు స్మశానములలో ఆనందముతో నర్తించుటయందు మక్కువచూపువాడవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම සමිඳුනි‚ සියල්ල තුළ සියුම්ව පැතිරි විශ්ව රුව! කල්පාවසනයේ සැම ගිල දැමූ සමිඳ! යළි පින්පව් ගෙවනට රූ මවා මුදවා හරිනා සමිඳුනේ! නන් රුවින් ලෝ දිස්වන්නේ ඔබමය! වෙණු මෝහිනිය රුවින් සිටියදී තුටුව සොහොන රැඟුම් රඟන්නේකිමදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you spread yourself into many living beings and worlds you absorbed them into you at the end of the world you created all the living beings which had a short respite, to be born again, in order that they may be get respite for a short while from their Karmams yourself and the noble-minded Māl who bent the wild lime tree got separated and joined together you desired the cremation ground where corpses come and felt joy in staying there
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀓𑀼𑀯𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀯𑀺𑀵𑀼𑀗𑁆𑀓𑀼𑀬𑀺 𑀭𑀼𑀫𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀷𑁃
𑀢𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀓𑀼𑀭𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀘𑀺 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁃𑀬𑀼 𑀦𑀻𑀬𑀼𑀫𑁆
𑀧𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀧𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀷𑁃 𑀧𑀺𑀡𑀫𑁆𑀧𑀼𑀓𑀼 𑀫𑀬𑀸𑀷𑀫𑁆
𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀷𑁃 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀬𑁆
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিরিন্দন়ৈ কুৱিন্দন়ৈ ৱিৰ়ুঙ্গুযি রুমিৰ়্‌ন্দন়ৈ
তিরিন্দন়ৈ কুরুন্দোসি পেরুন্দহৈযু নীযুম্
পিরিন্দন়ৈ পুণর্ন্দন়ৈ পিণম্বুহু মযান়ম্
পুরিন্দন়ৈ মহিৰ়্‌ন্দন়ৈ পুর়ম্বযম্ অমর্ন্দোয্
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்
 


Open the Thamizhi Section in a New Tab
விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்
 

Open the Reformed Script Section in a New Tab
विरिन्दऩै कुविन्दऩै विऴुङ्गुयि रुमिऴ्न्दऩै
तिरिन्दऩै कुरुन्दॊसि पॆरुन्दहैयु नीयुम्
पिरिन्दऩै पुणर्न्दऩै पिणम्बुहु मयाऩम्
पुरिन्दऩै महिऴ्न्दऩै पुऱम्बयम् अमर्न्दोय्
 
Open the Devanagari Section in a New Tab
ವಿರಿಂದನೈ ಕುವಿಂದನೈ ವಿೞುಂಗುಯಿ ರುಮಿೞ್ಂದನೈ
ತಿರಿಂದನೈ ಕುರುಂದೊಸಿ ಪೆರುಂದಹೈಯು ನೀಯುಂ
ಪಿರಿಂದನೈ ಪುಣರ್ಂದನೈ ಪಿಣಂಬುಹು ಮಯಾನಂ
ಪುರಿಂದನೈ ಮಹಿೞ್ಂದನೈ ಪುಱಂಬಯಂ ಅಮರ್ಂದೋಯ್
 
Open the Kannada Section in a New Tab
విరిందనై కువిందనై విళుంగుయి రుమిళ్ందనై
తిరిందనై కురుందొసి పెరుందహైయు నీయుం
పిరిందనై పుణర్ందనై పిణంబుహు మయానం
పురిందనై మహిళ్ందనై పుఱంబయం అమర్ందోయ్
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විරින්දනෛ කුවින්දනෛ විළුංගුයි රුමිළ්න්දනෛ
තිරින්දනෛ කුරුන්දොසි පෙරුන්දහෛයු නීයුම්
පිරින්දනෛ පුණර්න්දනෛ පිණම්බුහු මයානම්
පුරින්දනෛ මහිළ්න්දනෛ පුරම්බයම් අමර්න්දෝය්
 


Open the Sinhala Section in a New Tab
വിരിന്തനൈ കുവിന്തനൈ വിഴുങ്കുയി രുമിഴ്ന്തനൈ
തിരിന്തനൈ കുരുന്തൊചി പെരുന്തകൈയു നീയും
പിരിന്തനൈ പുണര്‍ന്തനൈ പിണംപുകു മയാനം
പുരിന്തനൈ മകിഴ്ന്തനൈ പുറംപയം അമര്‍ന്തോയ്
 
Open the Malayalam Section in a New Tab
วิรินถะณาย กุวินถะณาย วิฬุงกุยิ รุมิฬนถะณาย
ถิรินถะณาย กุรุนโถะจิ เปะรุนถะกายยุ นียุม
ปิรินถะณาย ปุณะรนถะณาย ปิณะมปุกุ มะยาณะม
ปุรินถะณาย มะกิฬนถะณาย ปุระมปะยะม อมะรนโถย
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိရိန္ထနဲ ကုဝိန္ထနဲ ဝိလုင္ကုယိ ရုမိလ္န္ထနဲ
ထိရိန္ထနဲ ကုရုန္ေထာ့စိ ေပ့ရုန္ထကဲယု နီယုမ္
ပိရိန္ထနဲ ပုနရ္န္ထနဲ ပိနမ္ပုကု မယာနမ္
ပုရိန္ထနဲ မကိလ္န္ထနဲ ပုရမ္ပယမ္ အမရ္န္ေထာယ္
 


Open the Burmese Section in a New Tab
ヴィリニ・タニイ クヴィニ・タニイ ヴィルニ・クヤ ルミリ・ニ・タニイ
ティリニ・タニイ クルニ・トチ ペルニ・タカイユ ニーユミ・
ピリニ・タニイ プナリ・ニ・タニイ ピナミ・プク マヤーナミ・
プリニ・タニイ マキリ・ニ・タニイ プラミ・パヤミ・ アマリ・ニ・トーヤ・
 
Open the Japanese Section in a New Tab
firindanai gufindanai filungguyi rumilndanai
dirindanai gurundosi berundahaiyu niyuM
birindanai bunarndanai binaMbuhu mayanaM
burindanai mahilndanai buraMbayaM amarndoy
 
Open the Pinyin Section in a New Tab
وِرِنْدَنَيْ كُوِنْدَنَيْ وِظُنغْغُیِ رُمِظْنْدَنَيْ
تِرِنْدَنَيْ كُرُنْدُوسِ بيَرُنْدَحَيْیُ نِيیُن
بِرِنْدَنَيْ بُنَرْنْدَنَيْ بِنَنبُحُ مَیانَن
بُرِنْدَنَيْ مَحِظْنْدَنَيْ بُرَنبَیَن اَمَرْنْدُوۤیْ
 


Open the Arabic Section in a New Tab
ʋɪɾɪn̪d̪ʌn̺ʌɪ̯ kʊʋɪn̪d̪ʌn̺ʌɪ̯ ʋɪ˞ɻɨŋgɨɪ̯ɪ· rʊmɪ˞ɻn̪d̪ʌn̺ʌɪ̯
t̪ɪɾɪn̪d̪ʌn̺ʌɪ̯ kʊɾʊn̪d̪o̞sɪ· pɛ̝ɾɨn̪d̪ʌxʌjɪ̯ɨ n̺i:ɪ̯ɨm
pɪɾɪn̪d̪ʌn̺ʌɪ̯ pʊ˞ɳʼʌrn̪d̪ʌn̺ʌɪ̯ pɪ˞ɳʼʌmbʉ̩xɨ mʌɪ̯ɑ:n̺ʌm
pʊɾɪn̪d̪ʌn̺ʌɪ̯ mʌçɪ˞ɻn̪d̪ʌn̺ʌɪ̯ pʊɾʌmbʌɪ̯ʌm ˀʌmʌrn̪d̪o:ɪ̯
 
Open the IPA Section in a New Tab
virintaṉai kuvintaṉai viḻuṅkuyi rumiḻntaṉai
tirintaṉai kuruntoci peruntakaiyu nīyum
pirintaṉai puṇarntaṉai piṇampuku mayāṉam
purintaṉai makiḻntaṉai puṟampayam amarntōy
 
Open the Diacritic Section in a New Tab
вырынтaнaы кювынтaнaы вылзюнгкюйы рюмылзнтaнaы
тырынтaнaы кюрюнтосы пэрюнтaкaыё ниём
пырынтaнaы пюнaрнтaнaы пынaмпюкю мaяaнaм
пюрынтaнaы мaкылзнтaнaы пюрaмпaям амaрнтоой
 
Open the Russian Section in a New Tab
wi'ri:nthanä kuwi:nthanä wishungkuji 'rumish:nthanä
thi'ri:nthanä ku'ru:nthozi pe'ru:nthakäju :nihjum
pi'ri:nthanä pu'na'r:nthanä pi'nampuku majahnam
pu'ri:nthanä makish:nthanä purampajam ama'r:nthohj
 
Open the German Section in a New Tab
virinthanâi kòvinthanâi vilzòngkòyei ròmilznthanâi
thirinthanâi kòrònthoçi pèrònthakâiyò niiyòm
pirinthanâi pònharnthanâi pinhampòkò mayaanam
pòrinthanâi makilznthanâi pòrhampayam amarnthooiy
 
viriinthanai cuviinthanai vilzungcuyii rumilzinthanai
thiriinthanai curuinthocei peruinthakaiyu niiyum
piriinthanai punharinthanai pinhampucu maiyaanam
puriinthanai macilzinthanai purhampayam amarinthooyi
 
viri:nthanai kuvi:nthanai vizhungkuyi rumizh:nthanai
thiri:nthanai kuru:nthosi peru:nthakaiyu :neeyum
piri:nthanai pu'nar:nthanai pi'nampuku mayaanam
puri:nthanai makizh:nthanai pu'rampayam amar:nthoay
 
Open the English Section in a New Tab
ৱিৰিণ্তনৈ কুৱিণ্তনৈ ৱিলুঙকুয়ি ৰুমিইলণ্তনৈ
তিৰিণ্তনৈ কুৰুণ্তোচি পেৰুণ্তকৈয়ু ণীয়ুম্
পিৰিণ্তনৈ পুণৰ্ণ্তনৈ পিণম্পুকু ময়ানম্
পুৰিণ্তনৈ মকিইলণ্তনৈ পুৰম্পয়ম্ অমৰ্ণ্তোয়্
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.