இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
012 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழுவாள் அழகிய சூலம் ஆகிய படைகளை ஏந்தி யவர். தம்மிடம் பொருந்திய ஒளியுடையவர். இமயமலையின் உச்சியில் உறைபவர். உமையம்மை கங்கை ஆகியோருடன் கூடி அவர் எழுந்தருளிய பெருகும் புகழ் பொருந்திய ஏகம்பத்தைத் தொழுபவரே விழுமியோர் ஆவர். அவரை வினைகள் அணுகா.

குறிப்புரை:

மழு, வாள், சூலம் என்னும் படைகள் ஏந்தவல்லவர். வாள் - கட்கம், எழில் - அழகு, வல்லார்தம் ஏகம்பம், கெழுவாள், உமையாள், வாளோர் இமையர் (- இமயமலையர்). வாளோர் - ஒளியுடையவர். உச்சி, பொது. உமையாளும் கங்கையும் மல்குசீர். வழுவாமே - தவறாமல். தொழுவாரே - வணங்குவாரே. விழுமியார் - சிறந்தவர். துன்னா - நெருங்கா.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గండ్రగొడ్డలి, త్రిశూలము మొదలగు ఆయుధములను పట్టుకొనువాడు, స్వయంప్రకాశముతో వెలుగొందువాడు,
హిమాలయపర్వత శిఖరమందు వెలసియుండువాడు, ఉమాదేవి, గంగలతో కలసి, వెలసి
అనుగ్రహించు ప్రసిద్ధ ఏకంబర నాథుని పూజించినవారు కీర్తిప్రతిష్టలను పొందెదరు.
వారిని ఎటువంటి పాపములూ దరిచేరవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මළු අවිය ද තිරිසූලය ද‚ සෙබළු මුළුව ද දරමින්‚ සිරුරින් රැස් දහරා විහිදුවමින් වැඩ සිටින්නා‚ හිමාලය කඳු පෙළ හිමිකර ගත් සුරවමිය ද සුරගඟ ද සිරස දරා ‚ කච්චි ඒකම්බ දෙවොල වැඩ සිටිනා‚ දෙව් සමිඳුන් බැති පෙමින් නමදින දනා මහඟු වේ-පාපය ළංනොවේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ is capable of holding a battle-axe and a beautiful trident.
dwells on the top of the imayamalai along with Umai who is united with him.
has two wives Umaiyāl and Kaṅkai.
near those who worship with joined hands ēkampam flourishing by increasing fame without any defect are really excellent persons.
acts will not come.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑁄 𑀝𑁂𑁆𑀵𑀺𑀮𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀘𑀽 𑀮𑀧𑁆𑀧𑀝𑁃 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀢𑀗𑁆
𑀓𑁂𑁆𑀵𑀼𑀯𑀸𑀴𑁄 𑀭𑀺𑀫𑁃𑀬𑀸𑀭𑀼𑀘𑁆 𑀘𑀺𑀬𑀼𑀫𑁃 𑀬𑀸𑀴𑁆𑀓𑀗𑁆𑀓𑁃
𑀯𑀵𑀼𑀯𑀸𑀫𑁂 𑀫𑀮𑁆𑀓𑀼𑀘𑀻 𑀭𑀸𑀮𑁆𑀯𑀴 𑀭𑁂𑀓𑀫𑁆𑀧𑀫𑁆
𑀢𑁄𑁆𑀵𑀼𑀯𑀸𑀭𑁂 𑀯𑀺𑀵𑀼𑀫𑀺𑀬𑀸𑀭𑁆 𑀫𑁂𑀮𑁆𑀯𑀺𑀷𑁃 𑀢𑀼𑀷𑁆𑀷𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৰ়ুৱাৰো টেৰ়িল্গোৰ‍্সূ লপ্পডৈ ৱল্লার্দঙ্
কেৰ়ুৱাৰো রিমৈযারুচ্ চিযুমৈ যাৰ‍্গঙ্গৈ
ৱৰ়ুৱামে মল্গুসী রাল্ৱৰ রেহম্বম্
তোৰ়ুৱারে ৱিৰ়ুমিযার্ মেল্ৱিন়ৈ তুন়্‌ন়াৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே


Open the Thamizhi Section in a New Tab
மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே

Open the Reformed Script Section in a New Tab
मऴुवाळो टॆऴिल्गॊळ्सू लप्पडै वल्लार्दङ्
कॆऴुवाळो रिमैयारुच् चियुमै याळ्गङ्गै
वऴुवामे मल्गुसी राल्वळ रेहम्बम्
तॊऴुवारे विऴुमियार् मेल्विऩै तुऩ्ऩावे
Open the Devanagari Section in a New Tab
ಮೞುವಾಳೋ ಟೆೞಿಲ್ಗೊಳ್ಸೂ ಲಪ್ಪಡೈ ವಲ್ಲಾರ್ದಙ್
ಕೆೞುವಾಳೋ ರಿಮೈಯಾರುಚ್ ಚಿಯುಮೈ ಯಾಳ್ಗಂಗೈ
ವೞುವಾಮೇ ಮಲ್ಗುಸೀ ರಾಲ್ವಳ ರೇಹಂಬಂ
ತೊೞುವಾರೇ ವಿೞುಮಿಯಾರ್ ಮೇಲ್ವಿನೈ ತುನ್ನಾವೇ
Open the Kannada Section in a New Tab
మళువాళో టెళిల్గొళ్సూ లప్పడై వల్లార్దఙ్
కెళువాళో రిమైయారుచ్ చియుమై యాళ్గంగై
వళువామే మల్గుసీ రాల్వళ రేహంబం
తొళువారే విళుమియార్ మేల్వినై తున్నావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මළුවාළෝ ටෙළිල්හොළ්සූ ලප්පඩෛ වල්ලාර්දඞ්
කෙළුවාළෝ රිමෛයාරුච් චියුමෛ යාළ්හංගෛ
වළුවාමේ මල්හුසී රාල්වළ රේහම්බම්
තොළුවාරේ විළුමියාර් මේල්විනෛ තුන්නාවේ


Open the Sinhala Section in a New Tab
മഴുവാളോ ടെഴില്‍കൊള്‍ചൂ ലപ്പടൈ വല്ലാര്‍തങ്
കെഴുവാളോ രിമൈയാരുച് ചിയുമൈ യാള്‍കങ്കൈ
വഴുവാമേ മല്‍കുചീ രാല്വള രേകംപം
തൊഴുവാരേ വിഴുമിയാര്‍ മേല്വിനൈ തുന്‍നാവേ
Open the Malayalam Section in a New Tab
มะฬุวาโล เดะฬิลโกะลจู ละปปะดาย วะลลารถะง
เกะฬุวาโล ริมายยารุจ จิยุมาย ยาลกะงกาย
วะฬุวาเม มะลกุจี ราลวะละ เรกะมปะม
โถะฬุวาเร วิฬุมิยาร เมลวิณาย ถุณณาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလုဝာေလာ ေတ့လိလ္ေကာ့လ္စူ လပ္ပတဲ ဝလ္လာရ္ထင္
ေက့လုဝာေလာ ရိမဲယာရုစ္ စိယုမဲ ယာလ္ကင္ကဲ
ဝလုဝာေမ မလ္ကုစီ ရာလ္ဝလ ေရကမ္ပမ္
ေထာ့လုဝာေရ ဝိလုမိယာရ္ ေမလ္ဝိနဲ ထုန္နာေဝ


Open the Burmese Section in a New Tab
マルヴァーロー テリリ・コリ・チュー ラピ・パタイ ヴァリ・ラーリ・タニ・
ケルヴァーロー リマイヤールシ・ チユマイ ヤーリ・カニ・カイ
ヴァルヴァーメー マリ・クチー ラーリ・ヴァラ レーカミ・パミ・
トルヴァーレー ヴィルミヤーリ・ メーリ・ヴィニイ トゥニ・ナーヴェー
Open the Japanese Section in a New Tab
malufalo delilgolsu labbadai fallardang
gelufalo rimaiyarud diyumai yalganggai
falufame malgusi ralfala rehaMbaM
dolufare filumiyar melfinai dunnafe
Open the Pinyin Section in a New Tab
مَظُوَاضُوۤ تيَظِلْغُوضْسُو لَبَّدَيْ وَلّارْدَنغْ
كيَظُوَاضُوۤ رِمَيْیارُتشْ تشِیُمَيْ یاضْغَنغْغَيْ
وَظُوَاميَۤ مَلْغُسِي رالْوَضَ ريَۤحَنبَن
تُوظُوَاريَۤ وِظُمِیارْ ميَۤلْوِنَيْ تُنّْاوٕۤ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɻɨʋɑ˞:ɭʼo· ʈɛ̝˞ɻɪlxo̞˞ɭʧu· lʌppʌ˞ɽʌɪ̯ ʋʌllɑ:rðʌŋ
kɛ̝˞ɻɨʋɑ˞:ɭʼo· rɪmʌjɪ̯ɑ:ɾɨʧ ʧɪɪ̯ɨmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭxʌŋgʌɪ̯
ʋʌ˞ɻɨʋɑ:me· mʌlxɨsi· rɑ:lʋʌ˞ɭʼə re:xʌmbʌm
t̪o̞˞ɻɨʋɑ:ɾe· ʋɪ˞ɻɨmɪɪ̯ɑ:r me:lʋɪn̺ʌɪ̯ t̪ɨn̺n̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
maḻuvāḷō ṭeḻilkoḷcū lappaṭai vallārtaṅ
keḻuvāḷō rimaiyāruc ciyumai yāḷkaṅkai
vaḻuvāmē malkucī rālvaḷa rēkampam
toḻuvārē viḻumiyār mēlviṉai tuṉṉāvē
Open the Diacritic Section in a New Tab
мaлзюваалоо тэлзылколсу лaппaтaы вaллаартaнг
кэлзюваалоо рымaыяaрюч сыёмaы яaлкангкaы
вaлзюваамэa мaлкюси раалвaлa рэaкампaм
толзюваарэa вылзюмыяaр мэaлвынaы тюннаавэa
Open the Russian Section in a New Tab
mashuwah'loh deshilko'lzuh lappadä wallah'rthang
keshuwah'loh 'rimäjah'ruch zijumä jah'lkangkä
washuwahmeh malkusih 'rahlwa'la 'rehkampam
thoshuwah'reh wishumijah'r mehlwinä thunnahweh
Open the German Section in a New Tab
malzòvaalhoo tè1zilkolhçö lappatâi vallaarthang
kèlzòvaalhoo rimâiyaaròçh çiyòmâi yaalhkangkâi
valzòvaamèè malkòçii raalvalha rèèkampam
tholzòvaarèè vilzòmiyaar mèèlvinâi thònnaavèè
malzuvalhoo telzilcolhchuo lappatai vallaarthang
kelzuvalhoo rimaiiyaaruc ceiyumai iyaalhcangkai
valzuvamee malcuceii raalvalha reecampam
tholzuvaree vilzumiiyaar meelvinai thunnaavee
mazhuvaa'loa dezhilko'lsoo lappadai vallaarthang
kezhuvaa'loa rimaiyaaruch siyumai yaa'lkangkai
vazhuvaamae malkusee raalva'la raekampam
thozhuvaarae vizhumiyaar maelvinai thunnaavae
Open the English Section in a New Tab
মলুৱালো টেলীল্কোল্চূ লপ্পটৈ ৱল্লাৰ্তঙ
কেলুৱালো ৰিমৈয়াৰুচ্ চিয়ুমৈ য়াল্কঙকৈ
ৱলুৱামে মল্কুচী ৰাল্ৱল ৰেকম্পম্
তোলুৱাৰে ৱিলুমিয়াৰ্ মেল্ৱিনৈ তুন্নাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.