இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : இந்தளம்

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
ஆர்த்து வந்தவ ரக்கனை அன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன் மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.

குறிப்புரை:

தீர்த்தநீர் - பரிசுத்தம் புரியும் ஆற்றலுடைய நீர், காவிரி முதலிய யாறுகள் புண்ணிய நதிகள் ஆம். தீர்த்தமாகா நதிகளும் உள. பொன்னி - காவிரி, ஆர்த்து - ஆரவாரம்செய்து. சீர்த்த - சீருடைய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పుణీతమైన నీరు వచ్చి వెడలు కావేరీ వాగుపై, పలుపుష్పములను వెదజల్లి, ఆ జలమందు పవిత్ర స్నానమాచరించువారియొక్క
దుఃఖములనన్నింటినీ పోగొట్టి, దయననుగ్రహించువానిగ తిరువలంచుళియిల్ నందు వెలసి,
తన పరాక్రమమును పెద్దదని తలచి అహంకారముతో వచ్చిన రావణాసురుని గతమున అణచివేసినవాడా! ప్రఖ్యాతి గల తెల్లటి కపాలమందు
భిక్షనర్థించుట మీ యొక్క ఔన్నత్యమునకు అందమును చేకూర్చునదేనా? తెలియజేయుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිවිතුරු කාවේරි නදිය මත සුවඳ කුසුම් පුදා දෝවනය වන
බැතියන් දුක තුනී කරනා වලඥ්චුලියනි ‚ බලවිකුම් පෑ අසුර
රාවණගෙ තෙද බල සිඳ දමා‚ සුදු හිස් කබල අත දරා යැද යැපුම‚
ඔබ යස ඉසුරට කැළලක් නොවේදෝ‚ පවසනු මැන?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in valañcuḻi which removes the affliction of people who bathe in the flowing water which has many flowers in the river, poṉṉi, which has holy water capable of cleaning all sins, falling into it.
you who pressed in the distant past the arakkaṉ who came roaring.
please tell me whether receiving alms in the superior white skull is a reputed act.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢 𑀦𑀻𑀭𑁆𑀯𑀦𑁆 𑀢𑀺𑀵𑀺𑀧𑀼𑀷𑀶𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀺𑀬𑀺𑀶𑁆 𑀧𑀷𑁆𑀫𑀮𑀭𑁆
𑀯𑀸𑀭𑁆𑀢𑁆𑀢 𑀦𑀻𑀭𑁆𑀓𑀼𑀝𑁃 𑀯𑀸𑀭𑀺𑀝𑀭𑁆 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺
𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 𑀯𑀦𑁆𑀢𑀯 𑀭𑀓𑁆𑀓𑀷𑁃 𑀅𑀷𑁆𑀶𑀝𑀭𑁆𑀢𑁆 𑀢𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀘𑀻𑀭𑁆𑀢𑁆𑀢 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀬𑀺𑀶𑁆𑀧𑀮𑀺 𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀢𑀼𑀜𑁆 𑀘𑀻𑀭𑁆𑀫𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তীর্ত্ত নীর্ৱন্ দিৰ়িবুন়র়্‌ পোন়্‌ন়িযির়্‌ পন়্‌মলর্
ৱার্ত্ত নীর্গুডৈ ৱারিডর্ তীর্ক্কুম্ৱ লঞ্জুৰ়ি
আর্ত্তু ৱন্দৱ রক্কন়ৈ অণ্ড্রডর্ত্ তীর্সোলীর্
সীর্ত্ত ৱেণ্ডলৈ যির়্‌পলি কোৰ‍্ৱদুঞ্ সীর্মৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
ஆர்த்து வந்தவ ரக்கனை அன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே


Open the Thamizhi Section in a New Tab
தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
ஆர்த்து வந்தவ ரக்கனை அன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே

Open the Reformed Script Section in a New Tab
तीर्त्त नीर्वन् दिऴिबुऩऱ् पॊऩ्ऩियिऱ् पऩ्मलर्
वार्त्त नीर्गुडै वारिडर् तीर्क्कुम्व लञ्जुऴि
आर्त्तु वन्दव रक्कऩै अण्ड्रडर्त् तीर्सॊलीर्
सीर्त्त वॆण्डलै यिऱ्पलि कॊळ्वदुञ् सीर्मैये
Open the Devanagari Section in a New Tab
ತೀರ್ತ್ತ ನೀರ್ವನ್ ದಿೞಿಬುನಱ್ ಪೊನ್ನಿಯಿಱ್ ಪನ್ಮಲರ್
ವಾರ್ತ್ತ ನೀರ್ಗುಡೈ ವಾರಿಡರ್ ತೀರ್ಕ್ಕುಮ್ವ ಲಂಜುೞಿ
ಆರ್ತ್ತು ವಂದವ ರಕ್ಕನೈ ಅಂಡ್ರಡರ್ತ್ ತೀರ್ಸೊಲೀರ್
ಸೀರ್ತ್ತ ವೆಂಡಲೈ ಯಿಱ್ಪಲಿ ಕೊಳ್ವದುಞ್ ಸೀರ್ಮೈಯೇ
Open the Kannada Section in a New Tab
తీర్త్త నీర్వన్ దిళిబునఱ్ పొన్నియిఱ్ పన్మలర్
వార్త్త నీర్గుడై వారిడర్ తీర్క్కుమ్వ లంజుళి
ఆర్త్తు వందవ రక్కనై అండ్రడర్త్ తీర్సొలీర్
సీర్త్త వెండలై యిఱ్పలి కొళ్వదుఞ్ సీర్మైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තීර්ත්ත නීර්වන් දිළිබුනර් පොන්නියිර් පන්මලර්
වාර්ත්ත නීර්හුඩෛ වාරිඩර් තීර්ක්කුම්ව ලඥ්ජුළි
ආර්ත්තු වන්දව රක්කනෛ අන්‍රඩර්ත් තීර්සොලීර්
සීර්ත්ත වෙණ්ඩලෛ යිර්පලි කොළ්වදුඥ් සීර්මෛයේ


Open the Sinhala Section in a New Tab
തീര്‍ത്ത നീര്‍വന്‍ തിഴിപുനറ് പൊന്‍നിയിറ് പന്‍മലര്‍
വാര്‍ത്ത നീര്‍കുടൈ വാരിടര്‍ തീര്‍ക്കുമ്വ ലഞ്ചുഴി
ആര്‍ത്തു വന്തവ രക്കനൈ അന്‍റടര്‍ത് തീര്‍ചൊലീര്‍
ചീര്‍ത്ത വെണ്ടലൈ യിറ്പലി കൊള്വതുഞ് ചീര്‍മൈയേ
Open the Malayalam Section in a New Tab
ถีรถถะ นีรวะน ถิฬิปุณะร โปะณณิยิร ปะณมะละร
วารถถะ นีรกุดาย วาริดะร ถีรกกุมวะ ละญจุฬิ
อารถถุ วะนถะวะ ระกกะณาย อณระดะรถ ถีรโจะลีร
จีรถถะ เวะณดะลาย ยิรปะลิ โกะลวะถุญ จีรมายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထီရ္ထ္ထ နီရ္ဝန္ ထိလိပုနရ္ ေပာ့န္နိယိရ္ ပန္မလရ္
ဝာရ္ထ္ထ နီရ္ကုတဲ ဝာရိတရ္ ထီရ္က္ကုမ္ဝ လည္စုလိ
အာရ္ထ္ထု ဝန္ထဝ ရက္ကနဲ အန္ရတရ္ထ္ ထီရ္ေစာ့လီရ္
စီရ္ထ္ထ ေဝ့န္တလဲ ယိရ္ပလိ ေကာ့လ္ဝထုည္ စီရ္မဲေယ


Open the Burmese Section in a New Tab
ティーリ・タ・タ ニーリ・ヴァニ・ ティリプナリ・ ポニ・ニヤリ・ パニ・マラリ・
ヴァーリ・タ・タ ニーリ・クタイ ヴァーリタリ・ ティーリ・ク・クミ・ヴァ ラニ・チュリ
アーリ・タ・トゥ ヴァニ・タヴァ ラク・カニイ アニ・ラタリ・タ・ ティーリ・チョリーリ・
チーリ・タ・タ ヴェニ・タリイ ヤリ・パリ コリ・ヴァトゥニ・ チーリ・マイヤエ
Open the Japanese Section in a New Tab
dirdda nirfan dilibunar bonniyir banmalar
fardda nirgudai faridar dirggumfa landuli
arddu fandafa ragganai andradard dirsolir
sirdda fendalai yirbali golfadun sirmaiye
Open the Pinyin Section in a New Tab
تِيرْتَّ نِيرْوَنْ دِظِبُنَرْ بُونِّْیِرْ بَنْمَلَرْ
وَارْتَّ نِيرْغُدَيْ وَارِدَرْ تِيرْكُّمْوَ لَنعْجُظِ
آرْتُّ وَنْدَوَ رَكَّنَيْ اَنْدْرَدَرْتْ تِيرْسُولِيرْ
سِيرْتَّ وٕنْدَلَيْ یِرْبَلِ كُوضْوَدُنعْ سِيرْمَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪i:rt̪t̪ə n̺i:rʋʌn̺ t̪ɪ˞ɻɪβʉ̩n̺ʌr po̞n̺n̺ɪɪ̯ɪr pʌn̺mʌlʌr
ʋɑ:rt̪t̪ə n̺i:rɣɨ˞ɽʌɪ̯ ʋɑ:ɾɪ˞ɽʌr t̪i:rkkɨmʋə lʌɲʤɨ˞ɻɪ
ˀɑ:rt̪t̪ɨ ʋʌn̪d̪ʌʋə rʌkkʌn̺ʌɪ̯ ˀʌn̺d̺ʳʌ˞ɽʌrt̪ t̪i:rʧo̞li:r
si:rt̪t̪ə ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ ɪ̯ɪrpʌlɪ· ko̞˞ɭʋʌðɨɲ si:rmʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
tīrtta nīrvan tiḻipuṉaṟ poṉṉiyiṟ paṉmalar
vārtta nīrkuṭai vāriṭar tīrkkumva lañcuḻi
ārttu vantava rakkaṉai aṉṟaṭart tīrcolīr
cīrtta veṇṭalai yiṟpali koḷvatuñ cīrmaiyē
Open the Diacritic Section in a New Tab
тирттa нирвaн тылзыпюнaт понныйыт пaнмaлaр
ваарттa ниркютaы ваарытaр тирккюмвa лaгнсюлзы
аарттю вaнтaвa рaкканaы анрaтaрт тирсолир
сирттa вэнтaлaы йытпaлы колвaтюгн сирмaыеa
Open the Russian Section in a New Tab
thih'rththa :nih'rwa:n thishipunar ponnijir panmala'r
wah'rththa :nih'rkudä wah'rida'r thih'rkkumwa langzushi
ah'rththu wa:nthawa 'rakkanä anrada'rth thih'rzolih'r
sih'rththa we'ndalä jirpali ko'lwathung sih'rmäjeh
Open the German Section in a New Tab
thiirththa niirvan thi1zipònarh ponniyeirh panmalar
vaarththa niirkòtâi vaaridar thiirkkòmva lagnçò1zi
aarththò vanthava rakkanâi anrhadarth thiirçoliir
çiirththa vènhdalâi yeirhpali kolhvathògn çiirmâiyèè
thiiriththa niirvain thilzipunarh ponniyiirh panmalar
variththa niircutai varitar thiiriccumva laignsulzi
aariththu vainthava raiccanai anrhatarith thiircioliir
ceiiriththa veinhtalai yiirhpali colhvathuign ceiirmaiyiee
theerththa :neerva:n thizhipuna'r ponniyi'r panmalar
vaarththa :neerkudai vaaridar theerkkumva lanjsuzhi
aarththu va:nthava rakkanai an'radarth theersoleer
seerththa ve'ndalai yi'rpali ko'lvathunj seermaiyae
Open the English Section in a New Tab
তীৰ্ত্ত ণীৰ্ৱণ্ তিলীপুনৰ্ পোন্নিয়িৰ্ পন্মলৰ্
ৱাৰ্ত্ত ণীৰ্কুটৈ ৱাৰিতৰ্ তীৰ্ক্কুম্ৱ লঞ্চুলী
আৰ্ত্তু ৱণ্তৱ ৰক্কনৈ অন্ৰতৰ্ত্ তীৰ্চোলীৰ্
চীৰ্ত্ত ৱেণ্তলৈ য়িৰ্পলি কোল্ৱতুঞ্ চীৰ্মৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.