இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : இந்தளம்

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும்வ லஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டுயானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை:

நசை - விருப்பம், களிறு - ஆண்யானை, மதக்களிப்பையுடையது என்னுங் காரணப்பொருளது. கான் - காடு. உலகு - ஒக்க;- உலகெல்லாம் என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనెతో నిండిన పెద్ద పుష్పవనములందలి తుమ్మెదలు, ఆ మకరందమును ఆహారముగ ఆస్వాదించుచూ పీల్చుకొని,
సంగీతాలాపనచేయు తిరువలంచుళియిల్ నందు వెలసి అనుగ్రహించుచున్న, మిమ్ములను సంహరించ వచ్చిన నల్లటి మధపుటేనుయొక్క చర్మమును
చీల్చి వస్త్రముగ కప్పుకొను బలపరాక్రమము గలవాడా! మాంసము అంటియున్న కపాలమును హస్తమునందుంచుకొని
ప్రపంచమంతటా సంచరించుట ఎందులకో! దయచేసి మాకు తెలియజేయుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මී පැණි පිරී තිබෙනා මල් වතුවල බිඟු කැල රොන්
ගන්නට පොරකමින් ගී නද නඟන වලඥ්චුලි පුදබිම
දෙව් සමිඳුනේ‚ දුගඳ හමනා හිස් කබල අත දරා ඔබ
ලෝ පුරා ඇවිදින්නේ කිමදෝ‚ පවසනු මැන?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in valañcuḻi where swarms of bees hum like music with great desire of honey in the gardens which have fragrant big flowers having honey.
Civaṉ who can cover yourself with the skin of a wild elephant!
please tell me the reason for wandering throughout the world holding a skull with flesh.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑀼𑀶𑁆 𑀶𑀦𑀶𑀼 𑀫𑀸𑀫𑀮𑀭𑁆𑀘𑁆 𑀘𑁄𑀮𑁃𑀬𑀺𑀮𑁆 𑀯𑀡𑁆𑀝𑀺𑀷𑀫𑁆
𑀯𑀸𑀷𑀼𑀶𑁆 𑀶𑀦𑀘𑁃 𑀬𑀸𑀮𑀺𑀘𑁃 𑀧𑀸𑀝𑀼𑀫𑁆𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺𑀓𑁆
𑀓𑀸𑀷𑀼𑀶𑁆 𑀶𑀓𑀴𑀺𑀶𑁆 𑀶𑀺𑀷𑁆𑀷𑀼𑀭𑀺 𑀧𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀯𑀮𑁆 𑀮𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀊𑀷𑀼𑀶𑁆 𑀶𑀢𑀮𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀮 𑀓𑁄𑁆𑀓𑁆𑀓𑀯𑀼 𑀵𑀷𑁆𑀶𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়ুট্রনর়ু মামলর্চ্ চোলৈযিল্ ৱণ্ডিন়ম্
ৱান়ুট্রনসৈ যালিসৈ পাডুম্ৱ লঞ্জুৰ়িক্
কান়ুট্রহৰিট্রিন়্‌ন়ুরি পোর্ক্কৱল্ লীর্সোলীর্
ঊন়ুট্রদলৈ কোণ্ডুল কোক্কৱু ৰ়ণ্ড্রদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும்வ லஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே


Open the Thamizhi Section in a New Tab
தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும்வ லஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே

Open the Reformed Script Section in a New Tab
तेऩुट्रनऱु मामलर्च् चोलैयिल् वण्डिऩम्
वाऩुट्रनसै यालिसै पाडुम्व लञ्जुऴिक्
काऩुट्रहळिट्रिऩ्ऩुरि पोर्क्कवल् लीर्सॊलीर्
ऊऩुट्रदलै कॊण्डुल कॊक्कवु ऴण्ड्रदे
Open the Devanagari Section in a New Tab
ತೇನುಟ್ರನಱು ಮಾಮಲರ್ಚ್ ಚೋಲೈಯಿಲ್ ವಂಡಿನಂ
ವಾನುಟ್ರನಸೈ ಯಾಲಿಸೈ ಪಾಡುಮ್ವ ಲಂಜುೞಿಕ್
ಕಾನುಟ್ರಹಳಿಟ್ರಿನ್ನುರಿ ಪೋರ್ಕ್ಕವಲ್ ಲೀರ್ಸೊಲೀರ್
ಊನುಟ್ರದಲೈ ಕೊಂಡುಲ ಕೊಕ್ಕವು ೞಂಡ್ರದೇ
Open the Kannada Section in a New Tab
తేనుట్రనఱు మామలర్చ్ చోలైయిల్ వండినం
వానుట్రనసై యాలిసై పాడుమ్వ లంజుళిక్
కానుట్రహళిట్రిన్నురి పోర్క్కవల్ లీర్సొలీర్
ఊనుట్రదలై కొండుల కొక్కవు ళండ్రదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේනුට්‍රනරු මාමලර්ච් චෝලෛයිල් වණ්ඩිනම්
වානුට්‍රනසෛ යාලිසෛ පාඩුම්ව ලඥ්ජුළික්
කානුට්‍රහළිට්‍රින්නුරි පෝර්ක්කවල් ලීර්සොලීර්
ඌනුට්‍රදලෛ කොණ්ඩුල කොක්කවු ළන්‍රදේ


Open the Sinhala Section in a New Tab
തേനുറ് റനറു മാമലര്‍ച് ചോലൈയില്‍ വണ്ടിനം
വാനുറ് റനചൈ യാലിചൈ പാടുമ്വ ലഞ്ചുഴിക്
കാനുറ് റകളിറ് റിന്‍നുരി പോര്‍ക്കവല്‍ ലീര്‍ചൊലീര്‍
ഊനുറ് റതലൈ കൊണ്ടുല കൊക്കവു ഴന്‍റതേ
Open the Malayalam Section in a New Tab
เถณุร ระนะรุ มามะละรจ โจลายยิล วะณดิณะม
วาณุร ระนะจาย ยาลิจาย ปาดุมวะ ละญจุฬิก
กาณุร ระกะลิร ริณณุริ โปรกกะวะล ลีรโจะลีร
อูณุร ระถะลาย โกะณดุละ โกะกกะวุ ฬะณระเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနုရ္ ရနရု မာမလရ္စ္ ေစာလဲယိလ္ ဝန္တိနမ္
ဝာနုရ္ ရနစဲ ယာလိစဲ ပာတုမ္ဝ လည္စုလိက္
ကာနုရ္ ရကလိရ္ ရိန္နုရိ ေပာရ္က္ကဝလ္ လီရ္ေစာ့လီရ္
အူနုရ္ ရထလဲ ေကာ့န္တုလ ေကာ့က္ကဝု လန္ရေထ


Open the Burmese Section in a New Tab
テーヌリ・ ラナル マーマラリ・シ・ チョーリイヤリ・ ヴァニ・ティナミ・
ヴァーヌリ・ ラナサイ ヤーリサイ パートゥミ・ヴァ ラニ・チュリク・
カーヌリ・ ラカリリ・ リニ・ヌリ ポーリ・ク・カヴァリ・ リーリ・チョリーリ・
ウーヌリ・ ラタリイ コニ・トゥラ コク・カヴ ラニ・ラテー
Open the Japanese Section in a New Tab
denudranaru mamalard dolaiyil fandinaM
fanudranasai yalisai badumfa landulig
ganudrahalidrinnuri borggafal lirsolir
unudradalai gondula goggafu landrade
Open the Pinyin Section in a New Tab
تيَۤنُتْرَنَرُ مامَلَرْتشْ تشُوۤلَيْیِلْ وَنْدِنَن
وَانُتْرَنَسَيْ یالِسَيْ بادُمْوَ لَنعْجُظِكْ
كانُتْرَحَضِتْرِنُّْرِ بُوۤرْكَّوَلْ لِيرْسُولِيرْ
اُونُتْرَدَلَيْ كُونْدُلَ كُوكَّوُ ظَنْدْرَديَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺ɨr rʌn̺ʌɾɨ mɑ:mʌlʌrʧ ʧo:lʌjɪ̯ɪl ʋʌ˞ɳɖɪn̺ʌm
ʋɑ:n̺ɨr rʌn̺ʌsʌɪ̯ ɪ̯ɑ:lɪsʌɪ̯ pɑ˞:ɽɨmʋə lʌɲʤɨ˞ɻɪk
kɑ:n̺ɨr rʌxʌ˞ɭʼɪr rɪn̺n̺ɨɾɪ· po:rkkʌʋʌl li:rʧo̞li:r
ʷu:n̺ɨr rʌðʌlʌɪ̯ ko̞˞ɳɖɨlə ko̞kkʌʋʉ̩ ɻʌn̺d̺ʳʌðe·
Open the IPA Section in a New Tab
tēṉuṟ ṟanaṟu māmalarc cōlaiyil vaṇṭiṉam
vāṉuṟ ṟanacai yālicai pāṭumva lañcuḻik
kāṉuṟ ṟakaḷiṟ ṟiṉṉuri pōrkkaval līrcolīr
ūṉuṟ ṟatalai koṇṭula kokkavu ḻaṉṟatē
Open the Diacritic Section in a New Tab
тэaнют рaнaрю маамaлaрч соолaыйыл вaнтынaм
ваанют рaнaсaы яaлысaы паатюмвa лaгнсюлзык
кaнют рaкалыт рыннюры поорккавaл лирсолир
унют рaтaлaы контюлa коккавю лзaнрaтэa
Open the Russian Section in a New Tab
thehnur ra:naru mahmala'rch zohläjil wa'ndinam
wahnur ra:nazä jahlizä pahdumwa langzushik
kahnur raka'lir rinnu'ri poh'rkkawal lih'rzolih'r
uhnur rathalä ko'ndula kokkawu shanratheh
Open the German Section in a New Tab
thèènòrh rhanarhò maamalarçh çoolâiyeil vanhdinam
vaanòrh rhanaçâi yaaliçâi paadòmva lagnçò1zik
kaanòrh rhakalhirh rhinnòri poorkkaval liirçoliir
önòrh rhathalâi konhdòla kokkavò lzanrhathèè
theenurh rhanarhu maamalarc cioolaiyiil vainhtinam
vanurh rhanaceai iyaaliceai paatumva laignsulziic
caanurh rhacalhirh rhinnuri pooriccaval liircioliir
uunurh rhathalai coinhtula coiccavu lzanrhathee
thaenu'r 'ra:na'ru maamalarch soalaiyil va'ndinam
vaanu'r 'ra:nasai yaalisai paadumva lanjsuzhik
kaanu'r 'raka'li'r 'rinnuri poarkkaval leersoleer
oonu'r 'rathalai ko'ndula kokkavu zhan'rathae
Open the English Section in a New Tab
তেনূৰ্ ৰণৰূ মামলৰ্চ্ চোলৈয়িল্ ৱণ্টিনম্
ৱানূৰ্ ৰণচৈ য়ালিচৈ পাটুম্ৱ লঞ্চুলীক্
কানূৰ্ ৰকলিৰ্ ৰিন্নূৰি পোৰ্ক্কৱল্ লীৰ্চোলীৰ্
ঊনূৰ্ ৰতলৈ কোণ্টুল কোক্কৱু লন্ৰতে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.