இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : இந்தளம்

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவது மெந்தைவ லஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும ளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:

உரம் - பெருமை, (சிவபிரானுக்குச் சடையும் ஞானமாதலின்) அறிவுமாம். பலியேற்கும் பாத்திரம் பிரமகபாலமாதலின் \\\\\\"சிரமெனுங்கலம்\\\\\\" என்றார். பா.5,10 இல் செல்வம் என்றது குறிப்பு. வரம்பெறலாவதும் மன்னும் என மாற்றலுமாகும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రఖ్యాతినొందిన జఠముడులు కలవాడా! వృషభమునధిరోహించి వచ్చువాడా! నిరంతరముగ వరములను
పొందగలుగు స్థలముగ పేరొందిన తిరువలంచుళియిల్ నందు వెలసిన మా తండ్రీ! బ్రహ్మ, విష్ణువు మున్నగువారిచే
కొలవబడలేనటువంటి రూపము కలవాడా! నీవు కపాలమునందు స్వీకరించు
భిక్షను గొప్ప సంపదగా భావించుటయందలి కారణమేమిటో? దయచేసి మాకు తెలియజేయుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අබිමන් සිකාව දරනා සමිඳුනේ‚ වසු වාහනය සරනා!
පැතූ වරම් දෙන වලඥ්චුලි සමිඳුනේ‚ වෙණු බඹු දෙදෙන
ඔබ දසුන් නොදකින සේ සැඟවුණු ඔබ‚ හිස් කබලක අහර
අගයන කරුණ කිමදෝ පවසනු මැන අනේ!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you who have a caṭai which has great strength!
you who possess a bull.
your sweet grace can be had as a boon excessively.
my father!
you who was difficult to be measured by Piramaṉ and Māl!
please tell me the reason for choosing the wealthy state to wish for alms, in the bowl of a skull
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀭𑀫 𑀷𑀼𑀜𑁆𑀘𑀝𑁃 𑀬𑀻𑀭𑁆𑀯𑀺𑀝𑁃 𑀬𑀻𑀭𑀼𑀫 𑀢𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆
𑀯𑀭𑀫 𑀷𑀼𑀫𑁆𑀧𑁂𑁆𑀶 𑀮𑀸𑀯𑀢𑀼 𑀫𑁂𑁆𑀦𑁆𑀢𑁃𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺𑀧𑁆
𑀧𑀺𑀭𑀫 𑀷𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑀸𑀮𑀼𑀫 𑀴𑀧𑁆𑀧𑀭𑀺 𑀬𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀘𑀺𑀭𑀫𑁂𑁆 𑀷𑀼𑀗𑁆𑀓𑀮 𑀷𑀺𑀶𑁆𑀧𑀮𑀺 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀬 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উরম ন়ুঞ্জডৈ যীর্ৱিডৈ যীরুম তিন়্‌ন়রুৰ‍্
ৱরম ন়ুম্বের় লাৱদু মেন্দৈৱ লঞ্জুৰ়িপ্
পিরম ন়ুন্দিরু মালুম ৰপ্পরি যীর্সোলীর্
সিরমে ন়ুঙ্গল ন়ির়্‌পলি ৱেণ্ডিয সেল্ৱমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவது மெந்தைவ லஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும ளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே


Open the Thamizhi Section in a New Tab
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவது மெந்தைவ லஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும ளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே

Open the Reformed Script Section in a New Tab
उरम ऩुञ्जडै यीर्विडै यीरुम तिऩ्ऩरुळ्
वरम ऩुम्बॆऱ लावदु मॆन्दैव लञ्जुऴिप्
पिरम ऩुन्दिरु मालुम ळप्परि यीर्सॊलीर्
सिरमॆ ऩुङ्गल ऩिऱ्पलि वेण्डिय सॆल्वमे
Open the Devanagari Section in a New Tab
ಉರಮ ನುಂಜಡೈ ಯೀರ್ವಿಡೈ ಯೀರುಮ ತಿನ್ನರುಳ್
ವರಮ ನುಂಬೆಱ ಲಾವದು ಮೆಂದೈವ ಲಂಜುೞಿಪ್
ಪಿರಮ ನುಂದಿರು ಮಾಲುಮ ಳಪ್ಪರಿ ಯೀರ್ಸೊಲೀರ್
ಸಿರಮೆ ನುಂಗಲ ನಿಱ್ಪಲಿ ವೇಂಡಿಯ ಸೆಲ್ವಮೇ
Open the Kannada Section in a New Tab
ఉరమ నుంజడై యీర్విడై యీరుమ తిన్నరుళ్
వరమ నుంబెఱ లావదు మెందైవ లంజుళిప్
పిరమ నుందిరు మాలుమ ళప్పరి యీర్సొలీర్
సిరమె నుంగల నిఱ్పలి వేండియ సెల్వమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරම නුඥ්ජඩෛ යීර්විඩෛ යීරුම තින්නරුළ්
වරම නුම්බෙර ලාවදු මෙන්දෛව ලඥ්ජුළිප්
පිරම නුන්දිරු මාලුම ළප්පරි යීර්සොලීර්
සිරමෙ නුංගල නිර්පලි වේණ්ඩිය සෙල්වමේ


Open the Sinhala Section in a New Tab
ഉരമ നുഞ്ചടൈ യീര്‍വിടൈ യീരുമ തിന്‍നരുള്‍
വരമ നുംപെറ ലാവതു മെന്തൈവ ലഞ്ചുഴിപ്
പിരമ നുന്തിരു മാലുമ ളപ്പരി യീര്‍ചൊലീര്‍
ചിരമെ നുങ്കല നിറ്പലി വേണ്ടിയ ചെല്വമേ
Open the Malayalam Section in a New Tab
อุระมะ ณุญจะดาย ยีรวิดาย ยีรุมะ ถิณณะรุล
วะระมะ ณุมเปะระ ลาวะถุ เมะนถายวะ ละญจุฬิป
ปิระมะ ณุนถิรุ มาลุมะ ละปปะริ ยีรโจะลีร
จิระเมะ ณุงกะละ ณิรปะลิ เวณดิยะ เจะลวะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရမ နုည္စတဲ ယီရ္ဝိတဲ ယီရုမ ထိန္နရုလ္
ဝရမ နုမ္ေပ့ရ လာဝထု ေမ့န္ထဲဝ လည္စုလိပ္
ပိရမ နုန္ထိရု မာလုမ လပ္ပရိ ယီရ္ေစာ့လီရ္
စိရေမ့ နုင္ကလ နိရ္ပလိ ေဝန္တိယ ေစ့လ္ဝေမ


Open the Burmese Section in a New Tab
ウラマ ヌニ・サタイ ヤーリ・ヴィタイ ヤールマ ティニ・ナルリ・
ヴァラマ ヌミ・ペラ ラーヴァトゥ メニ・タイヴァ ラニ・チュリピ・
ピラマ ヌニ・ティル マールマ ラピ・パリ ヤーリ・チョリーリ・
チラメ ヌニ・カラ ニリ・パリ ヴェーニ・ティヤ セリ・ヴァメー
Open the Japanese Section in a New Tab
urama nundadai yirfidai yiruma dinnarul
farama nuMbera lafadu mendaifa landulib
birama nundiru maluma labbari yirsolir
sirame nunggala nirbali fendiya selfame
Open the Pinyin Section in a New Tab
اُرَمَ نُنعْجَدَيْ یِيرْوِدَيْ یِيرُمَ تِنَّْرُضْ
وَرَمَ نُنبيَرَ لاوَدُ ميَنْدَيْوَ لَنعْجُظِبْ
بِرَمَ نُنْدِرُ مالُمَ ضَبَّرِ یِيرْسُولِيرْ
سِرَميَ نُنغْغَلَ نِرْبَلِ وٕۤنْدِیَ سيَلْوَميَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊɾʌmə n̺ɨɲʤʌ˞ɽʌɪ̯ ɪ̯i:rʋɪ˞ɽʌɪ̯ ɪ̯i:ɾɨmə t̪ɪn̺n̺ʌɾɨ˞ɭ
ʋʌɾʌmə n̺ɨmbɛ̝ɾə lɑ:ʋʌðɨ mɛ̝n̪d̪ʌɪ̯ʋə lʌɲʤɨ˞ɻɪp
pɪɾʌmə n̺ɨn̪d̪ɪɾɨ mɑ:lɨmə ɭʌppʌɾɪ· ɪ̯i:rʧo̞li:r
sɪɾʌmɛ̝ n̺ɨŋgʌlə n̺ɪrpʌlɪ· ʋe˞:ɳɖɪɪ̯ə sɛ̝lʋʌme·
Open the IPA Section in a New Tab
urama ṉuñcaṭai yīrviṭai yīruma tiṉṉaruḷ
varama ṉumpeṟa lāvatu mentaiva lañcuḻip
pirama ṉuntiru māluma ḷappari yīrcolīr
cirame ṉuṅkala ṉiṟpali vēṇṭiya celvamē
Open the Diacritic Section in a New Tab
юрaмa нюгнсaтaы йирвытaы йирюмa тыннaрюл
вaрaмa нюмпэрa лаавaтю мэнтaывa лaгнсюлзып
пырaмa нюнтырю маалюмa лaппaры йирсолир
сырaмэ нюнгкалa нытпaлы вэaнтыя сэлвaмэa
Open the Russian Section in a New Tab
u'rama nungzadä jih'rwidä jih'ruma thinna'ru'l
wa'rama numpera lahwathu me:nthäwa langzuship
pi'rama nu:nthi'ru mahluma 'lappa'ri jih'rzolih'r
zi'rame nungkala nirpali weh'ndija zelwameh
Open the German Section in a New Tab
òrama nògnçatâi yiiervitâi yiieròma thinnaròlh
varama nòmpèrha laavathò mènthâiva lagnçò1zip
pirama nònthirò maalòma lhappari yiierçoliir
çiramè nòngkala nirhpali vèènhdiya çèlvamèè
urama nuignceatai yiirvitai yiiruma thinnarulh
varama numperha laavathu meinthaiva laignsulzip
pirama nuinthiru maaluma lhappari yiircioliir
ceirame nungcala nirhpali veeinhtiya celvamee
urama nunjsadai yeervidai yeeruma thinnaru'l
varama numpe'ra laavathu me:nthaiva lanjsuzhip
pirama nu:nthiru maaluma 'lappari yeersoleer
sirame nungkala ni'rpali vae'ndiya selvamae
Open the English Section in a New Tab
উৰম নূঞ্চটৈ য়ীৰ্ৱিটৈ য়ীৰুম তিন্নৰুল্
ৱৰম নূম্পেৰ লাৱতু মেণ্তৈৱ লঞ্চুলীপ্
পিৰম নূণ্তিৰু মালুম লপ্পৰি য়ীৰ্চোলীৰ্
চিৰমে নূঙকল নিৰ্পলি ৱেণ্টিয় চেল্ৱমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.