இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                   மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1 பண் : இந்தளம்

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல்ப யின்றதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                     மூடுக / திறக்க

Get the Flash Player to see this player.

 
இக்கோயிலின் படம்                                                                                                                                   மூடுக / திறக்க
   

பொழிப்புரை :

மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம் மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

விண்டு - திறந்து, எல்லாம் - போதுகள் யாவும், விண்டு மலர என்க. விரை - மணம். நசை - விருப்பம். தொண்டு - தொண்டர்.(ஆகுபெயர்). சுடர் - செஞ்சுடர். ஒலிபாடல் - வினைத்தொகை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English
  • Sanskrit
  • Telugu
  • Malayalam
  • Kannada
  • Hindi
  • German
Civaṉ who has brightness like the sun, and who is praised by all the devotees!
in valañcuḻi where all the bees hum like music out of desire to drink honey, as the fragrant and cool honey is abundant when all the flowers blossom opening their petals!
tell me the reason for practising songs with sweet sounds, when collecting alms, in olden times.
(This decade in the form of questioning Civaṉ for his begging alms).
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
విణ్ఢె లామల రవ్విరై నాఱుతణ్ ఢేన్వింమి
వణ్ఢె లాంనచై యాల్ఇచై భాఢుంవ లఞ్చుళిత్
తొణ్ఢె లాంభర వుఞ్చుఢర్ భోల్ఒళి యీర్చొలీర్
భణ్ఢె లాంభలి తేర్న్తొలి భాఢల్భ యిన్ఱతే.
ವಿಣ್ಢೆ ಲಾಮಲ ರವ್ವಿರೈ ನಾಱುತಣ್ ಢೇನ್ವಿಂಮಿ
ವಣ್ಢೆ ಲಾಂನಚೈ ಯಾಲ್ಇಚೈ ಭಾಢುಂವ ಲಞ್ಚುೞಿತ್
ತೊಣ್ಢೆ ಲಾಂಭರ ವುಞ್ಚುಢರ್ ಭೋಲ್ಒಳಿ ಯೀರ್ಚೊಲೀರ್
ಭಣ್ಢೆ ಲಾಂಭಲಿ ತೇರ್ನ್ತೊಲಿ ಭಾಢಲ್ಭ ಯಿನ್ಱತೇ.
വിണ്ഢെ ലാമല രവ്വിരൈ നാറുതണ് ഢേന്വിംമി
വണ്ഢെ ലാംനചൈ യാല്ഇചൈ ഭാഢുംവ ലഞ്ചുഴിത്
തൊണ്ഢെ ലാംഭര വുഞ്ചുഢര് ഭോല്ഒളി യീര്ചൊലീര്
ഭണ്ഢെ ലാംഭലി തേര്ന്തൊലി ഭാഢല്ഭ യിന്റതേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණංටෙ ලාමල රවංවිරෛ නාරු.තණං ටේනං.විමංමි
වණංටෙ ලාමංනචෛ යාලංඉචෛ පාටුමංව ලඤංචුළි.තං
තොණංටෙ ලාමංපර වුඤංචුටරං පෝලංඔළි යීරංචොලීරං
පණංටෙ ලාමංපලි තේරංනංතොලි පාටලංප යිනං.ර.තේ.
विण्टॆ लामल रव्विरै नाऱुतण् टेऩ्विम्मि
वण्टॆ लाम्नचै याल्इचै पाटुम्व लञ्चुऴित्
तॊण्टॆ लाम्पर वुञ्चुटर् पोल्ऒळि यीर्चॊलीर्
पण्टॆ लाम्पलि तेर्न्तॊलि पाटल्प यिऩ्ऱते.
ميمفينداي ن'تهارنا ريفيفرا لامالا دين'في
immivnead n'ahtur'aan: iarivvar alamaal edn'iv
تهزهيسقنلا فامدبا سيلييا سيناملا دين'فا
htihzusngal avmudaap iasilaay iasan:maal edn'av
رليسوريي ليلوبا رداسقنف رابملا دين'تهو
reelosreey il'olaop radusnguv arapmaal edn'oht
.تهايرانيي بلدابا ليتهونرتهاي ليبملا دين'ب
.eahtar'niy apladaap ilohtn:reaht ilapmaal edn'ap
วิณเดะ ลามะละ ระววิราย นารุถะณ เดณวิมมิ
วะณเดะ ลามนะจาย ยาลอิจาย ปาดุมวะ ละญจุฬิถ
โถะณเดะ ลามปะระ วุญจุดะร โปลโอะลิ ยีรโจะลีร
ปะณเดะ ลามปะลิ เถรนโถะลิ ปาดะลปะ ยิณระเถ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္ေတ့ လာမလ ရဝ္ဝိရဲ နာရုထန္ ေတန္ဝိမ္မိ
ဝန္ေတ့ လာမ္နစဲ ယာလ္အိစဲ ပာတုမ္ဝ လည္စုလိထ္
ေထာ့န္ေတ့ လာမ္ပရ ဝုည္စုတရ္ ေပာလ္ေအာ့လိ ယီရ္ေစာ့လီရ္
ပန္ေတ့ လာမ္ပလိ ေထရ္န္ေထာ့လိ ပာတလ္ပ ယိန္ရေထ.
ヴィニ・テ ラーマラ ラヴ・ヴィリイ ナールタニ・ テーニ・ヴィミ・ミ
ヴァニ・テ ラーミ・ナサイ ヤーリ・イサイ パートゥミ・ヴァ ラニ・チュリタ・
トニ・テ ラーミ・パラ ヴニ・チュタリ・ ポーリ・オリ ヤーリ・チョリーリ・
パニ・テ ラーミ・パリ テーリ・ニ・トリ パータリ・パ ヤニ・ラテー.
вынтэ лаамaлa рaввырaы наарютaн тэaнвыммы
вaнтэ лаамнaсaы яaлысaы паатюмвa лaгнсюлзыт
тонтэ лаампaрa вюгнсютaр поололы йирсолир
пaнтэ лаампaлы тэaрнтолы паатaлпa йынрaтэa.
wi'nde lahmala 'rawwi'rä :nahrutha'n dehnwimmi
wa'nde lahm:nazä jahlizä pahdumwa langzushith
tho'nde lahmpa'ra wungzuda'r pohlo'li jih'rzolih'r
pa'nde lahmpali theh'r:ntholi pahdalpa jinratheh.
viṇṭe lāmala ravvirai nāṟutaṇ ṭēṉvimmi
vaṇṭe lāmnacai yālicai pāṭumva lañcuḻit
toṇṭe lāmpara vuñcuṭar pōloḷi yīrcolīr
paṇṭe lāmpali tērntoli pāṭalpa yiṉṟatē.
vi'nde laamala ravvirai :naa'rutha'n daenvimmi
va'nde laam:nasai yaalisai paadumva lagnsuzhith
tho'nde laampara vugnsudar poalo'li yeersoleer
pa'nde laampali thaer:ntholi paadalpa yin'rathae.
சிற்பி