இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
001 திருப்பூந்தராய்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : இந்தளம்

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும் கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:

வருக்கம் - இனம், கடுவன் - ஆண் குரங்கு, மந்தி - பெண் குரங்கு, தரு - மரம், மாந்திய - தின்ற, துரக்கும் - துரத்தும். (பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு. வருவீராகிய அடிகேள் என்று விளித்து, இராவணனது ஆற்றலை அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అతి పెద్దదైన నందిని వాహనముగా చేసుకొని , దానిపై స్వారీ చేస్తూ,
ఆడ మరగతములు గుంపులు గుంపులుగా గల మగ మరగతములతో సంచరించుచూ,
అనేక విధములైన పళ్ళ వృక్షములున్న వనములు గల `పుంతర`మను ప్రదేశమున వెలసియున్న ఓ నాథా!
మిక్కిలి నైపుణ్యము, చాకచక్యము గల రాక్షసులను సంహరించి, పిదప వారిపై నీ దయ కురిపించి మోక్షమును ప్రసాదించుటకు గల కారణమేమిటో తెలియచేయుము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වඳුරු වැඳිරියන් එක්ව වන පල නෙළා කුස පුරවා
සතුටු වන පූන්දරාය සීකාළි පුදබිම‚වසු වාහනය සරනා
සමිඳුනේ‚ රාවණ පුණු මානය සිඳ දමා සැණින්
තිළිණ දුන් කරුණ කිමදෝ‚ පවසනු මැන?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Oh God! who comes riding on a big bull which you drive, and who resides in Pūntarāy where female monkeys along with the groups of big male monkeys eat the fruits that are found in the trees in the gardens full of fruit-trees.
Please tell me the reason for destroying the prowess of the arakkaṉ and conferring on him the gain of your grace.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑀼𑀓𑁆𑀓 𑀫𑀸𑀭𑁆𑀢𑀭𑀼 𑀯𑀸𑀷𑁆𑀓𑀝𑀼 𑀯𑀷𑁆𑀷𑁄𑁆𑀝𑀼 𑀫𑀦𑁆𑀢𑀺𑀓𑀴𑁆
𑀢𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀘𑁄𑀮𑁃 𑀢𑀭𑀼𑀗𑁆𑀓𑀷𑀺 𑀫𑀸𑀦𑁆𑀢𑀺𑀬 𑀧𑀽𑀦𑁆𑀢𑀭𑀸𑀬𑁆𑀢𑁆
𑀢𑀼𑀭𑀓𑁆𑀓𑀼 𑀫𑀸𑀮𑁆𑀯𑀺𑀝𑁃 𑀫𑁂𑀮𑁆𑀯𑀭𑀼 𑀯𑀻𑀭𑁆𑀅𑀝𑀺 𑀓𑁂𑀴𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀅𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀆𑀶𑁆𑀶𑀮𑁆 𑀅𑀵𑀺𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀸𑀓𑁆𑀓𑀺𑀬 𑀆𑀓𑁆𑀓𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরুক্ক মার্দরু ৱান়্‌গডু ৱন়্‌ন়োডু মন্দিহৰ‍্
তরুক্কোৰ‍্ সোলৈ তরুঙ্গন়ি মান্দিয পূন্দরায্ত্
তুরক্কু মাল্ৱিডৈ মেল্ৱরু ৱীর্অডি কেৰ‍্সোলীর্
অরক্কন়্‌ আট্রল্ অৰ়িত্তরুৰাক্কিয আক্কমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே


Open the Thamizhi Section in a New Tab
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே

Open the Reformed Script Section in a New Tab
वरुक्क मार्दरु वाऩ्गडु वऩ्ऩॊडु मन्दिहळ्
तरुक्कॊळ् सोलै तरुङ्गऩि मान्दिय पून्दराय्त्
तुरक्कु माल्विडै मेल्वरु वीर्अडि केळ्सॊलीर्
अरक्कऩ् आट्रल् अऴित्तरुळाक्किय आक्कमे

Open the Devanagari Section in a New Tab
ವರುಕ್ಕ ಮಾರ್ದರು ವಾನ್ಗಡು ವನ್ನೊಡು ಮಂದಿಹಳ್
ತರುಕ್ಕೊಳ್ ಸೋಲೈ ತರುಂಗನಿ ಮಾಂದಿಯ ಪೂಂದರಾಯ್ತ್
ತುರಕ್ಕು ಮಾಲ್ವಿಡೈ ಮೇಲ್ವರು ವೀರ್ಅಡಿ ಕೇಳ್ಸೊಲೀರ್
ಅರಕ್ಕನ್ ಆಟ್ರಲ್ ಅೞಿತ್ತರುಳಾಕ್ಕಿಯ ಆಕ್ಕಮೇ

Open the Kannada Section in a New Tab
వరుక్క మార్దరు వాన్గడు వన్నొడు మందిహళ్
తరుక్కొళ్ సోలై తరుంగని మాందియ పూందరాయ్త్
తురక్కు మాల్విడై మేల్వరు వీర్అడి కేళ్సొలీర్
అరక్కన్ ఆట్రల్ అళిత్తరుళాక్కియ ఆక్కమే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරුක්ක මාර්දරු වාන්හඩු වන්නොඩු මන්දිහළ්
තරුක්කොළ් සෝලෛ තරුංගනි මාන්දිය පූන්දරාය්ත්
තුරක්කු මාල්විඩෛ මේල්වරු වීර්අඩි කේළ්සොලීර්
අරක්කන් ආට්‍රල් අළිත්තරුළාක්කිය ආක්කමේ


Open the Sinhala Section in a New Tab
വരുക്ക മാര്‍തരു വാന്‍കടു വന്‍നൊടു മന്തികള്‍
തരുക്കൊള്‍ ചോലൈ തരുങ്കനി മാന്തിയ പൂന്തരായ്ത്
തുരക്കു മാല്വിടൈ മേല്വരു വീര്‍അടി കേള്‍ചൊലീര്‍
അരക്കന്‍ ആറ്റല്‍ അഴിത്തരുളാക്കിയ ആക്കമേ

Open the Malayalam Section in a New Tab
วะรุกกะ มารถะรุ วาณกะดุ วะณโณะดุ มะนถิกะล
ถะรุกโกะล โจลาย ถะรุงกะณิ มานถิยะ ปูนถะรายถ
ถุระกกุ มาลวิดาย เมลวะรุ วีรอดิ เกลโจะลีร
อระกกะณ อารระล อฬิถถะรุลากกิยะ อากกะเม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရုက္က မာရ္ထရု ဝာန္ကတု ဝန္ေနာ့တု မန္ထိကလ္
ထရုက္ေကာ့လ္ ေစာလဲ ထရုင္ကနိ မာန္ထိယ ပူန္ထရာယ္ထ္
ထုရက္ကု မာလ္ဝိတဲ ေမလ္ဝရု ဝီရ္အတိ ေကလ္ေစာ့လီရ္
အရက္ကန္ အာရ္ရလ္ အလိထ္ထရုလာက္ကိယ အာက္ကေမ


Open the Burmese Section in a New Tab
ヴァルク・カ マーリ・タル ヴァーニ・カトゥ ヴァニ・ノトゥ マニ・ティカリ・
タルク・コリ・ チョーリイ タルニ・カニ マーニ・ティヤ プーニ・タラーヤ・タ・
トゥラク・ク マーリ・ヴィタイ メーリ・ヴァル ヴィーリ・アティ ケーリ・チョリーリ・
アラク・カニ・ アーリ・ラリ・ アリタ・タルラアク・キヤ アーク・カメー

Open the Japanese Section in a New Tab
farugga mardaru fangadu fannodu mandihal
daruggol solai darunggani mandiya bundarayd
duraggu malfidai melfaru firadi gelsolir
araggan adral aliddarulaggiya aggame

Open the Pinyin Section in a New Tab
وَرُكَّ مارْدَرُ وَانْغَدُ وَنُّْودُ مَنْدِحَضْ
تَرُكُّوضْ سُوۤلَيْ تَرُنغْغَنِ مانْدِیَ بُونْدَرایْتْ
تُرَكُّ مالْوِدَيْ ميَۤلْوَرُ وِيرْاَدِ كيَۤضْسُولِيرْ
اَرَكَّنْ آتْرَلْ اَظِتَّرُضاكِّیَ آكَّميَۤ



Open the Arabic Section in a New Tab
ʋʌɾɨkkə mɑ:rðʌɾɨ ʋɑ:n̺gʌ˞ɽɨ ʋʌn̺n̺o̞˞ɽɨ mʌn̪d̪ɪxʌ˞ɭ
t̪ʌɾɨkko̞˞ɭ so:lʌɪ̯ t̪ʌɾɨŋgʌn̺ɪ· mɑ:n̪d̪ɪɪ̯ə pu:n̪d̪ʌɾɑ:ɪ̯t̪
t̪ɨɾʌkkɨ mɑ:lʋɪ˞ɽʌɪ̯ me:lʋʌɾɨ ʋi:ɾʌ˞ɽɪ· ke˞:ɭʧo̞li:r
ˀʌɾʌkkʌn̺ ˀɑ:t̺t̺ʳʌl ˀʌ˞ɻɪt̪t̪ʌɾɨ˞ɭʼɑ:kkʲɪɪ̯ə ˀɑ:kkʌme·

Open the IPA Section in a New Tab
varukka mārtaru vāṉkaṭu vaṉṉoṭu mantikaḷ
tarukkoḷ cōlai taruṅkaṉi māntiya pūntarāyt
turakku mālviṭai mēlvaru vīraṭi kēḷcolīr
arakkaṉ āṟṟal aḻittaruḷākkiya ākkamē

Open the Diacritic Section in a New Tab
вaрюкка маартaрю ваанкатю вaннотю мaнтыкал
тaрюккол соолaы тaрюнгканы маантыя пунтaраайт
тюрaккю маалвытaы мэaлвaрю вираты кэaлсолир
арaккан аатрaл алзыттaрюлааккыя ааккамэa

Open the Russian Section in a New Tab
wa'rukka mah'rtha'ru wahnkadu wannodu ma:nthika'l
tha'rukko'l zohlä tha'rungkani mah:nthija puh:ntha'rahjth
thu'rakku mahlwidä mehlwa'ru wih'radi keh'lzolih'r
a'rakkan ahrral ashiththa'ru'lahkkija ahkkameh

Open the German Section in a New Tab
varòkka maartharò vaankadò vannodò manthikalh
tharòkkolh çoolâi tharòngkani maanthiya pöntharaaiyth
thòrakkò maalvitâi mèèlvarò viiradi kèèlhçoliir
arakkan aarhrhal a1ziththaròlhaakkiya aakkamèè
varuicca maartharu vancatu vannotu mainthicalh
tharuiccolh cioolai tharungcani maainthiya puuintharaayiith
thuraiccu maalvitai meelvaru viirati keelhcioliir
araiccan aarhrhal alziiththarulhaaicciya aaiccamee
varukka maartharu vaankadu vannodu ma:nthika'l
tharukko'l soalai tharungkani maa:nthiya poo:ntharaayth
thurakku maalvidai maelvaru veeradi kae'lsoleer
arakkan aa'r'ral azhiththaru'laakkiya aakkamae

Open the English Section in a New Tab
ৱৰুক্ক মাৰ্তৰু ৱান্কটু ৱন্নোটু মণ্তিকল্
তৰুক্কোল্ চোলৈ তৰুঙকনি মাণ্তিয় পূণ্তৰায়্ত্
তুৰক্কু মাল্ৱিটৈ মেল্ৱৰু ৱীৰ্অটি কেল্চোলীৰ্
অৰক্কন্ আৰ্ৰল্ অলীত্তৰুলাক্কিয় আক্কমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.