இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
001 திருப்பூந்தராய்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : இந்தளம்

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளைக் கொண்டுள்ள புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், அழகு மிக்க பூந்தராயில் எழுந்தருளிய இறைவரைப் பரவிப் பாடிய இப்பதிகப் பாடல் பத்தையும் ஓதவல்லவர் தீவினை அகல்வர். அவர்கள் நல்வினை உடையவர் ஆவர்.

குறிப்புரை:

மகரம் - சுறாமீன், அணவும் - பொருந்தும். கானல் - கடற்கரைச் சோலை. புகலி - சீகாழி. எல்லாவுயிர்க்கும் புகலிடமானது. பகவனார் - திரு, ஞானம் முதலிய ஆறு குணங்களும் உடையவர். பரவுதல் - வாழ்த்தல். தீவினையை அகல்வர் - நல்வினையை அகலாது உடனாவார். ஓடு உடன் இரண்டும் இணைந்து வந்தவாறு அறியத்தக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎవరైతే పుండరీకమున వెలసిన ఆ భగవంతుని గూర్చి ఒక పూమాలగా కూర్చి వ్రాసిన పది పాశురములను కంఠస్తముచేసి,
ఆ దేవుని ప్రతిరూపమును ఎదుటివ్యక్తి రూపమున గుర్తించి, ఒప్పచెప్పినట్లుగా పాడుకుంటూ,
మరచేపలు వసించు ఆ అతి పొడుగైన సముద్రతీరమున , అందమైన, సువాసనలను వెదజల్లు మొగలి పుష్పములు పూయించు
ఉద్యానవనమును సమీపిస్తూ వచ్చెదరో వారు తమ పాప కర్మలనుండి విముక్తులై, సద్గుణములను(బడసి ఆ భగవంతునిలో ఐక్యమయ్యెదరు..

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තෝරු මෝරු පිරි මහ සයුරේ රළ පෙළ හැපෙනා වෙරළ
හරිත වන පෙත පූන්දරාය දෙව් සමිඳුන් පසසා සීකාළිය
ඥානසම්බන්දයන් ගෙතූ තුති ගී මාලා දසය බැතියෙන්
ගයන දනා පාපයෙන් මිදී දැහැමි දනන් වනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Those who are capable of reciting the garland of ten verses composed on the Lord, adoring him in the second person, who resides in pūntarai, which has excellent beauty, by Ñāṉacampantaṉ of Pukali situated in the sandy sea-shore garden to which the long sea in which sharks live, comes near will be rid of sins;
They will be united with virtuous deeds.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀓𑀭 𑀯𑀸𑀭𑁆𑀓𑀝𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢𑀡 𑀯𑀼𑀫𑁆𑀫𑀡𑀶𑁆 𑀓𑀸𑀷𑀮𑁆𑀯𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀼𑀓𑀮𑀺 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆𑀏𑁆 𑀵𑀺𑀮𑁆𑀫𑀺𑀓𑀼 𑀧𑀽𑀦𑁆𑀢𑀭𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀓𑀯 𑀷𑀸𑀭𑁃𑀧𑁆𑀧 𑀭𑀯𑀼𑀘𑁄𑁆𑀷𑁆 𑀫𑀸𑀮𑁃𑀧𑀢𑁆 𑀢𑀼𑀫𑁆𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀅𑀓𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀦𑀮𑁆𑀯𑀺𑀷𑁃 𑀬𑁄𑀝𑀼𑀝 𑀷𑀸𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মহর ৱার্গডল্ ৱন্দণ ৱুম্মণর়্‌ কান়ল্ৱায্প্
পুহলি ঞান়সম্ পন্দন়্‌এ ৰ়িল্মিহু পূন্দরায্প্
পহৱ ন়ারৈপ্প রৱুসোন়্‌ মালৈবত্ তুম্ৱল্লার্
অহল্ৱর্ তীৱিন়ৈ নল্ৱিন়ৈ যোডুড ন়াৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே


Open the Thamizhi Section in a New Tab
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே

Open the Reformed Script Section in a New Tab
महर वार्गडल् वन्दण वुम्मणऱ् काऩल्वाय्प्
पुहलि ञाऩसम् पन्दऩ्ऎ ऴिल्मिहु पून्दराय्प्
पहव ऩारैप्प रवुसॊऩ् मालैबत् तुम्वल्लार्
अहल्वर् तीविऩै नल्विऩै योडुड ऩावरे

Open the Devanagari Section in a New Tab
ಮಹರ ವಾರ್ಗಡಲ್ ವಂದಣ ವುಮ್ಮಣಱ್ ಕಾನಲ್ವಾಯ್ಪ್
ಪುಹಲಿ ಞಾನಸಂ ಪಂದನ್ಎ ೞಿಲ್ಮಿಹು ಪೂಂದರಾಯ್ಪ್
ಪಹವ ನಾರೈಪ್ಪ ರವುಸೊನ್ ಮಾಲೈಬತ್ ತುಮ್ವಲ್ಲಾರ್
ಅಹಲ್ವರ್ ತೀವಿನೈ ನಲ್ವಿನೈ ಯೋಡುಡ ನಾವರೇ

Open the Kannada Section in a New Tab
మహర వార్గడల్ వందణ వుమ్మణఱ్ కానల్వాయ్ప్
పుహలి ఞానసం పందన్ఎ ళిల్మిహు పూందరాయ్ప్
పహవ నారైప్ప రవుసొన్ మాలైబత్ తుమ్వల్లార్
అహల్వర్ తీవినై నల్వినై యోడుడ నావరే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මහර වාර්හඩල් වන්දණ වුම්මණර් කානල්වාය්ප්
පුහලි ඥානසම් පන්දන්එ ළිල්මිහු පූන්දරාය්ප්
පහව නාරෛප්ප රවුසොන් මාලෛබත් තුම්වල්ලාර්
අහල්වර් තීවිනෛ නල්විනෛ යෝඩුඩ නාවරේ


Open the Sinhala Section in a New Tab
മകര വാര്‍കടല്‍ വന്തണ വുമ്മണറ് കാനല്വായ്പ്
പുകലി ഞാനചം പന്തന്‍എ ഴില്‍മികു പൂന്തരായ്പ്
പകവ നാരൈപ്പ രവുചൊന്‍ മാലൈപത് തുമ്വല്ലാര്‍
അകല്വര്‍ തീവിനൈ നല്വിനൈ യോടുട നാവരേ

Open the Malayalam Section in a New Tab
มะกะระ วารกะดะล วะนถะณะ วุมมะณะร กาณะลวายป
ปุกะลิ ญาณะจะม ปะนถะณเอะ ฬิลมิกุ ปูนถะรายป
ปะกะวะ ณารายปปะ ระวุโจะณ มาลายปะถ ถุมวะลลาร
อกะลวะร ถีวิณาย นะลวิณาย โยดุดะ ณาวะเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မကရ ဝာရ္ကတလ္ ဝန္ထန ဝုမ္မနရ္ ကာနလ္ဝာယ္ပ္
ပုကလိ ညာနစမ္ ပန္ထန္ေအ့ လိလ္မိကု ပူန္ထရာယ္ပ္
ပကဝ နာရဲပ္ပ ရဝုေစာ့န္ မာလဲပထ္ ထုမ္ဝလ္လာရ္
အကလ္ဝရ္ ထီဝိနဲ နလ္ဝိနဲ ေယာတုတ နာဝေရ


Open the Burmese Section in a New Tab
マカラ ヴァーリ・カタリ・ ヴァニ・タナ ヴミ・マナリ・ カーナリ・ヴァーヤ・ピ・
プカリ ニャーナサミ・ パニ・タニ・エ リリ・ミク プーニ・タラーヤ・ピ・
パカヴァ ナーリイピ・パ ラヴチョニ・ マーリイパタ・ トゥミ・ヴァリ・ラーリ・
アカリ・ヴァリ・ ティーヴィニイ ナリ・ヴィニイ ョートゥタ ナーヴァレー

Open the Japanese Section in a New Tab
mahara fargadal fandana fummanar ganalfayb
buhali nanasaM bandane lilmihu bundarayb
bahafa naraibba rafuson malaibad dumfallar
ahalfar difinai nalfinai yoduda nafare

Open the Pinyin Section in a New Tab
مَحَرَ وَارْغَدَلْ وَنْدَنَ وُمَّنَرْ كانَلْوَایْبْ
بُحَلِ نعانَسَن بَنْدَنْيَ ظِلْمِحُ بُونْدَرایْبْ
بَحَوَ نارَيْبَّ رَوُسُونْ مالَيْبَتْ تُمْوَلّارْ
اَحَلْوَرْ تِيوِنَيْ نَلْوِنَيْ یُوۤدُدَ ناوَريَۤ



Open the Arabic Section in a New Tab
mʌxʌɾə ʋɑ:rɣʌ˞ɽʌl ʋʌn̪d̪ʌ˞ɳʼə ʋʉ̩mmʌ˞ɳʼʌr kɑ:n̺ʌlʋɑ:ɪ̯β
pʊxʌlɪ· ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺ɛ̝ ɻɪlmɪxɨ pu:n̪d̪ʌɾɑ:ɪ̯β
pʌxʌʋə n̺ɑ:ɾʌɪ̯ppə rʌʋʉ̩so̞n̺ mɑ:lʌɪ̯βʌt̪ t̪ɨmʋʌllɑ:r
ˀʌxʌlʋʌr t̪i:ʋɪn̺ʌɪ̯ n̺ʌlʋɪn̺ʌɪ̯ ɪ̯o˞:ɽɨ˞ɽə n̺ɑ:ʋʌɾe:

Open the IPA Section in a New Tab
makara vārkaṭal vantaṇa vummaṇaṟ kāṉalvāyp
pukali ñāṉacam pantaṉe ḻilmiku pūntarāyp
pakava ṉāraippa ravucoṉ mālaipat tumvallār
akalvar tīviṉai nalviṉai yōṭuṭa ṉāvarē

Open the Diacritic Section in a New Tab
мaкарa вааркатaл вaнтaнa вюммaнaт кaнaлваайп
пюкалы гнaaнaсaм пaнтaнэ лзылмыкю пунтaраайп
пaкавa наарaыппa рaвюсон маалaыпaт тюмвaллаар
акалвaр тивынaы нaлвынaы йоотютa наавaрэa

Open the Russian Section in a New Tab
maka'ra wah'rkadal wa:ntha'na wumma'nar kahnalwahjp
pukali gnahnazam pa:nthane shilmiku puh:ntha'rahjp
pakawa nah'räppa 'rawuzon mahläpath thumwallah'r
akalwa'r thihwinä :nalwinä johduda nahwa'reh

Open the German Section in a New Tab
makara vaarkadal vanthanha vòmmanharh kaanalvaaiyp
pòkali gnaanaçam panthanè 1zilmikò pöntharaaiyp
pakava naarâippa ravòçon maalâipath thòmvallaar
akalvar thiivinâi nalvinâi yoodòda naavarèè
macara varcatal vainthanha vummanharh caanalvayip
pucali gnaanaceam painthane lzilmicu puuintharaayip
pacava naaraippa ravucion maalaipaith thumvallaar
acalvar thiivinai nalvinai yootuta naavaree
makara vaarkadal va:ntha'na vumma'na'r kaanalvaayp
pukali gnaanasam pa:nthane zhilmiku poo:ntharaayp
pakava naaraippa ravuson maalaipath thumvallaar
akalvar theevinai :nalvinai yoaduda naavarae

Open the English Section in a New Tab
মকৰ ৱাৰ্কতল্ ৱণ্তণ ৱুম্মণৰ্ কানল্ৱায়্প্
পুকলি ঞানচম্ পণ্তন্এ লীল্মিকু পূণ্তৰায়্প্
পকৱ নাৰৈপ্প ৰৱুচোন্ মালৈপত্ তুম্ৱল্লাৰ্
অকল্ৱৰ্ তীৱিনৈ ণল্ৱিনৈ য়োটুত নাৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.