4. உண்மை விளக்கம்
001 காப்பு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                   மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
பாடல் : 1
பாடல் எண் : 1

வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                     மூடுக / திறக்க

Get the Flash Player to see this player.

 
இக்கோயிலின் படம்                                                                                                                                   மூடுக / திறக்க
   

பொழிப்புரை :

வண்மை... உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மைவிளக்க நூலிலே விளக்குதற்பொருட்டும், பந்தம் அற பாசங்கள் நீங்குதற்பொருட்டும், திண்மதம்.... ஐங்கரனை செக்கர்வானம் போன்ற திருமேனியினையும் யானை முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக் கடவுளை, புந்தியுள் வைப்பாம் சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம்.

குறிப்புரை :

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English
  • Sanskrit
  • Telugu
  • Malayalam
  • Kannada
  • Hindi
  • German
Obeisance to Lord Vinaayaka

To indite Unmai Vilakkam without detracting from
The Aagamas which treasure the message of Deliverance,
We will, to set at nought bondage, embosom Him
Whose face is like a tusker’s whence flows strong must,
Whose hue is like the evening sky, whose belly is
Like a pot and whose hands are a pentad.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వణ్మైతరుం ఆగమనూల్ వైత్త భొరుళ్వళువా
ఉణ్మై విళగ్గం ఉరైచెయ్యత్ - తిణ్మతంచేర్
అన్తినిఱత్ తన్తిముగత్ తొన్తివయిఱ్ ఱైఙ్గరనైభ్
భన్తమఱభ్ భున్తియుళ్వైభ్ భాం.
ವಣ್ಮೈತರುಂ ಆಗಮನೂಲ್ ವೈತ್ತ ಭೊರುಳ್ವೞುವಾ
ಉಣ್ಮೈ ವಿಳಗ್ಗಂ ಉರೈಚೆಯ್ಯತ್ - ತಿಣ್ಮತಂಚೇರ್
ಅನ್ತಿನಿಱತ್ ತನ್ತಿಮುಗತ್ ತೊನ್ತಿವಯಿಱ್ ಱೈಙ್ಗರನೈಭ್
ಭನ್ತಮಱಭ್ ಭುನ್ತಿಯುಳ್ವೈಭ್ ಭಾಂ.
വണ്മൈതരും ആഗമനൂല് വൈത്ത ഭൊരുള്വഴുവാ
ഉണ്മൈ വിളഗ്ഗം ഉരൈചെയ്യത് - തിണ്മതംചേര്
അന്തിനിറത് തന്തിമുഗത് തൊന്തിവയിറ് റൈങ്ഗരനൈഭ്
ഭന്തമറഭ് ഭുന്തിയുള്വൈഭ് ഭാം.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණංමෛතරුමං කකමනූලං වෛතංත පොරුළංවළු.වා
උණංමෛ විළකංකමං උරෛචෙයංයතං - තිණංමතමංචේරං
අනංතිනිර.තං තනංතිමුකතං තොනංතිවයිරං. රෛ.ඞංකරනෛ.පං
පනංතමර.පං පුනංතියුළංවෛපං පාමං.
वण्मैतरुम् आकमनूल् वैत्त पॊरुळ्वऴुवा
उण्मै विळक्कम् उरैचॆय्यत् - तिण्मतम्चेर्
अन्तिनिऱत् तन्तिमुकत् तॊन्तिवयिऱ् ऱैङ्करऩैप्
पन्तमऱप् पुन्तियुळ्वैप् पाम्.
فازهفالربو تهاتهفي لنوماكاا مرتهامين'فا
aavuhzavl'urop ahthtiav loon:amakaa murahtiamn'av
رسايمتهامان'تهي - تهييسيريأ مكاكلافي مين'أ
reasmahtamn'iht - htayyesiaru makkal'iv iamn'u
بنيراكانقري رييفاتهينتهو تهكامتهينتها تهرانيتهينا
pianarakgniar' r'iyavihtn:oht htakumihtn:aht htar'in:ihtn:a
.مبا بفيليأتهينب براماتهانب
.maap piavl'uyihtn:up par'amahtn:ap
วะณมายถะรุม อากะมะนูล วายถถะ โปะรุลวะฬุวา
อุณมาย วิละกกะม อุรายเจะยยะถ - ถิณมะถะมเจร
อนถินิระถ ถะนถิมุกะถ โถะนถิวะยิร รายงกะระณายป
ปะนถะมะระป ปุนถิยุลวายป ปาม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္မဲထရုမ္ အာကမနူလ္ ဝဲထ္ထ ေပာ့ရုလ္ဝလုဝာ
အုန္မဲ ဝိလက္ကမ္ အုရဲေစ့ယ္ယထ္ - ထိန္မထမ္ေစရ္
အန္ထိနိရထ္ ထန္ထိမုကထ္ ေထာ့န္ထိဝယိရ္ ရဲင္ကရနဲပ္
ပန္ထမရပ္ ပုန္ထိယုလ္ဝဲပ္ ပာမ္.
ヴァニ・マイタルミ・ アーカマヌーリ・ ヴイタ・タ ポルリ・ヴァルヴァー
ウニ・マイ ヴィラク・カミ・ ウリイセヤ・ヤタ・ - ティニ・マタミ・セーリ・
アニ・ティニラタ・ タニ・ティムカタ・ トニ・ティヴァヤリ・ リイニ・カラニイピ・
パニ・タマラピ・ プニ・ティユリ・ヴイピ・ パーミ・.
вaнмaытaрюм аакамaнул вaыттa порюлвaлзюваа
юнмaы вылaккам юрaысэйят - тынмaтaмсэaр
антынырaт тaнтымюкат тонтывaйыт рaынгкарaнaып
пaнтaмaрaп пюнтыёлвaып паам.
wa'nmätha'rum ahkama:nuhl wäththa po'ru'lwashuwah
u'nmä wi'lakkam u'räzejjath - thi'nmathamzeh'r
a:nthi:nirath tha:nthimukath tho:nthiwajir rängka'ranäp
pa:nthamarap pu:nthiju'lwäp pahm.
vaṇmaitarum ākamanūl vaitta poruḷvaḻuvā
uṇmai viḷakkam uraiceyyat - tiṇmatamcēr
antiniṟat tantimukat tontivayiṟ ṟaiṅkaraṉaip
pantamaṟap puntiyuḷvaip pām.
va'nmaitharum aakama:nool vaiththa poru'lvazhuvaa
u'nmai vi'lakkam uraiseyyath - thi'nmathamsaer
a:nthi:ni'rath tha:nthimukath tho:nthivayi'r 'raingkaranaip
pa:nthama'rap pu:nthiyu'lvaip paam.
சிற்பி