3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 6

மதிநுதல் பாக னாகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்தென்
உளம்வெளி செய்துன் அளவில் காட்சி
காட்டியெற் காட்டினை எனினும் நாட்டிஎன்
5 உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
பாதாள சத்தி பரியந்த மாக
ஓதி யுணர்ந்த நானே ஏக
முழுத்தும்நின் றனனே முதல்வ முழுத்தும்
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
10 ஆங்கைந் தவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத் துண்மையும் இவ்விடத் தாதலுஞ்
செல்லிடத் தெய்தலுந் தெரித்த மூன்றினும்
ஒன்றெனக் கருளுல் வேண்டும் என்றும்
15 இல்ல திலதாய் உள்ள துளதெனுஞ்
சொல்லே சொல்லாய்ச் சொல்லுங் காலைச்
சிறுத்தலும் பெருத்தலு மிலவே நிறுத்தி
யானை யெறும்பி னானது போலெனின்
ஞான மன்றவை காய வாழ்க்கை
20 மற்றவை யடைந்தன வுளவெனின் அற்றன்று
விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டுவந் தனவென வேண்டும் நட்ட
பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையு
முரியது நினக்கே யுண்மை பெரியோய்
25 எனக்கின் றாகும் என்றும்
மனக்கினி யாயினி மற்றது மொழியே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மதிநுதல் பாகனாகிக் கதிதர வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்து என்னுளம் வெளிசெய்து உன் அளவில் காட்சி காட்டி எற் காட்டினை மதிபோலும் நுதலினையுடையாளைப் பாகத்திலுள்ள நீ எனக்கு முத்திதரவேண்டித் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றி என்னை யாண்டருள்வதாய் உள்புகுந்து என்னுள்ளத்தை வெளியாக்கி எனக்கு உனதெல்லையற்ற காட்சியைத் தெரிசிப்பித்து எண்னுண்மையைக் காட்டினா யாயின்; எனினும் நாட்டி என் உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல் பாதாளசத்தி பரியந்தமாக ஓதியுணர்ந்த நானே அப்படி யாயினீராயின், எனது தலைவனே, என் முற்பட்ட சிறுமையும் இப்பொழுதுண்டான பெருமையும் எனக்கே சொல்லில் பாதாளசத்தி முதலாகத் தலைவன் தன்மையீறாக நானே ஓதியறிந்ததுண்டாதலால்; ஏக முழுத்தும் நின்றனனே முதல்வ அறிவோடு கூடினபொழுது அறிவுதானாக நிறைந்து நின்றேனாயில், தலைவனே; முழுத்தும் புலன்கடைப் பூழை நுழைந்தனன் என்குணமான புலன்களினுழை வழியிலே எப்பொழுதும் நுழைந்து திரிவேனாம்; கலங்கி ஆங்கு ஐந்தவத்தையும் அடைந்தனன் இவ்வளவும் அறியு மாத்திரத்தானுங் கலங்கிப் பஞ்சவத்தைப்பட்டு நிற்பேன்; நீங்கிப் போக்குவரவு புரிந்தனன் அதுவுமின்றி யிவ்வுடல் நீங்கில் வானிலும் நிரையங்களினும் போக்குவரத்துஞ் செய்து திரிவேன் ; தூக்கி இவையிற்றை ஆராயுங்காலத்து ; எவ்விடத்துண்மையும் இவ்விடத்தாதலுஞ் செல்லிடத் தெய்தலுந் தெரித்து மூன்றினும் ஒன்றெனக்கு அருளல் வேண்டும் யான் முன் எல்லாவற்றையு மோதியுணர்ந்த எல்லாவிடத்தும் நீங்கினவிடத்துந் தன்னுண்மையும். செல்லப்பட்ட பரத்தொடு கூடிநிற்றலும் ஆகிய மூன்றையும் விசாரித்து இதனிலே யொன்றை உண்மையாக எனக்கருளல்வேண்டும்; என்றும் இல்லது இலதாய் உள்ளது உளதெனுஞ் சொல்லே சொல்லாய்ச் சொல்லுங்காலை உலகத்து உள்ளதுளதாய் இல்லதில்லையா மென்னுஞ் சொல் தவறாது கொள்ளுமளவில்; சிறுத்தலும் பெருத்தலுமிலவே நிறுத்தி ஒருகாற் சிறுத்தும் ஒருகாற் பெருத்துஞ் செய்யாது ஒரு பொருள் நிறுத்தி; யானை எறும்பினானது போலெனின் ஞானமின்றிவை காயவாழ்க்கை யானையும் எறும்பும் போலப் பெருத்துஞ் சிறுத்து மிருக்குமெனின் உடற்பெருமையுஞ் சிறுமையுமொழிந்து ஞானமல்ல அச்சொல்லை விடுக; மற்றவையடைந்தன வுளவெனின் அவ்விடத்தில் அவ்வுடலடைந்த ஆன்மாவு மவ்வுடலளவுஞ் சிறுத்தும் பெருத்துமுளதே யென்கின்றீராயின்; அற்றன்று சொல்லுகிற முறைமைபோலல்லர் காணும்; விட்ட குறையின் அறிந்து தொன்றுதொட்டு வந்தனவெனவேண்டும் எடுத்த உடலுக்கடுத்த வறிவாதலால் தான் பொசித்து விட்ட குறையை யறிந்து உடல் பெருமை சிறுமை தொந்தித்து வந்தனவாக வேண்டும்; நட்ட பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையும் உரியது நினக்கே உண்மை பொருத்தப்பட்ட பெரியதற்குப் பெருமையாயுஞ் சிறியதற்குச் சிறுமையாயு மிருத்தலும் உனக்குள்ளதாமுண்மையாம்; பெரியோய் எனக் கின்றாகும் என்றும் மனக்கினியாய் இனி மற்றது மொழியே தம்பிரானே, எனக்குக் குணமில்லையாமாதலால் மனதுக்கு என்றும் இனிமை தங்கி யொருதன்மையாக உள்ளவனே இந்த முறையை யருளென்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள்; ஆன்மாக் கூடினது தானாவனாதலால் அருளொடு கூடினபோது அருளாய் நிற்பவன் என்றதனை வினாயது; அதற்குத்தரம்; இருளொடு கூடி இருளாய் விழித்த விழி ஒளியொடு கூடினபோது ஒளிதானாய் நின்றது கண்டாற்போல, ஆன்மாவும் எப்போதுங் கூடினதுதானாய் நிற்பன், அருளிலும் மலத்திலும் அப்படியே, அருளொடு கூடினவற்கு அருளும் மலத்தொடு கூடினவற்கு மலமும் இல்லையென்பது கருத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Pasu Darshan

O One concorporate with Your Consort whose visage
Is moon-like! O Lord who made Your advent
At Vennainallur to grant me deliverance!
O One who entered my soul and caused it
To shine in splendour! You revealed to me
The limitless and ineffable nature of Yourself –
The Supreme Ens -, and by that process revealed
To myself my true nature.
Let me now speak of my littleness and greatness.
With my book-learnt skill I descended into
The profoundest of depths and remained one
With all things I came into contact; it was
Through my barging into the apertures –
The pentad of senses -, I came to know
Of each and every thing; even then I was poised
In one of the five states of wakefulness,
Dreaming, deep sleep, cessation of temporary
Consciousness and protracted unconsciousness.
Quitting them I underwent transmigration.
Scrutinize and tell me which one of the three –
Ubiquitous pervasion, current embodiment
And life in paradise or inferno -, is truly
The soul’s nature. If you say all these three
Characterize the soul, it contradicts
Sat-Kaarya-Vaada which declares ‘it is what
Which is’ that manifests and that which is not
Does not manifest.
Soul cannot increase or decrease in size.
If this be true why is it huge in an elephant’s body
And small in an ant’s? Lo, this does not spell wisdom.
Again, if you say soul assumes a body – small
Or big-, in keeping with its Karma, then
It would mean that its intelligence is
Conditioned by the state of its body.
This does not square with truth, for, the soul
In that case, must remember in its current
Embodiment all about the bodies it assumed
In its earlier incarnations. It is not so.
It is possible only for You to be the smallest
Of the small and the greatest of the great.
For me this is impossible. So, O my Lord, who is
Dear to me, clarify this. What indeed is soul’s nature?
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀢𑀺𑀦𑀼𑀢𑀮𑁆 𑀧𑀸𑀓 𑀷𑀸𑀓𑀺𑀓𑁆 𑀓𑀢𑀺𑀢𑀭
𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺 𑀦𑀡𑁆𑀡𑀺𑀬𑀼𑀴𑁆 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁆
𑀉𑀴𑀫𑁆𑀯𑁂𑁆𑀴𑀺 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀷𑁆 𑀅𑀴𑀯𑀺𑀮𑁆 𑀓𑀸𑀝𑁆𑀘𑀺
𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀬𑁂𑁆𑀶𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀷𑁃 𑀏𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑁆𑀝𑀺𑀏𑁆𑀷𑁆
5 𑀉𑀡𑁆𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀦𑀼𑀯𑀮𑀺𑀮𑁆 𑀅𑀡𑁆𑀡𑀮𑁆
𑀧𑀸𑀢𑀸𑀴 𑀘𑀢𑁆𑀢𑀺 𑀧𑀭𑀺𑀬𑀦𑁆𑀢 𑀫𑀸𑀓
𑀑𑀢𑀺 𑀬𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢 𑀦𑀸𑀷𑁂 𑀏𑀓
𑀫𑀼𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁆𑀦𑀺𑀷𑁆 𑀶𑀷𑀷𑁂 𑀫𑀼𑀢𑀮𑁆𑀯 𑀫𑀼𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀧𑀼𑀮𑀷𑁆𑀓𑀝𑁃𑀧𑁆 𑀧𑀽𑀵𑁃 𑀦𑀼𑀵𑁃𑀦𑁆𑀢𑀷𑀷𑁆 𑀓𑀮𑀗𑁆𑀓𑀺
10 𑀆𑀗𑁆𑀓𑁃𑀦𑁆 𑀢𑀯𑀢𑁆𑀢𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀝𑁃𑀦𑁆𑀢𑀷𑀷𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑁄𑀓𑁆𑀓𑀼 𑀯𑀭𑀯𑀼 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀷𑀷𑁆 𑀢𑀽𑀓𑁆𑀓𑀺
𑀏𑁆𑀯𑁆𑀯𑀺𑀝𑀢𑁆 𑀢𑀼𑀡𑁆𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀇𑀯𑁆𑀯𑀺𑀝𑀢𑁆 𑀢𑀸𑀢𑀮𑀼𑀜𑁆
𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀺𑀝𑀢𑁆 𑀢𑁂𑁆𑀬𑁆𑀢𑀮𑀼𑀦𑁆 𑀢𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢 𑀫𑀽𑀷𑁆𑀶𑀺𑀷𑀼𑀫𑁆
𑀑𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀼𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
15 𑀇𑀮𑁆𑀮 𑀢𑀺𑀮𑀢𑀸𑀬𑁆 𑀉𑀴𑁆𑀴 𑀢𑀼𑀴𑀢𑁂𑁆𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁂 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀗𑁆 𑀓𑀸𑀮𑁃𑀘𑁆
𑀘𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀮𑀼 𑀫𑀺𑀮𑀯𑁂 𑀦𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑀺
𑀬𑀸𑀷𑁃 𑀬𑁂𑁆𑀶𑀼𑀫𑁆𑀧𑀺 𑀷𑀸𑀷𑀢𑀼 𑀧𑁄𑀮𑁂𑁆𑀷𑀺𑀷𑁆
𑀜𑀸𑀷 𑀫𑀷𑁆𑀶𑀯𑁃 𑀓𑀸𑀬 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃
20 𑀫𑀶𑁆𑀶𑀯𑁃 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑀷 𑀯𑀼𑀴𑀯𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 𑀅𑀶𑁆𑀶𑀷𑁆𑀶𑀼
𑀯𑀺𑀝𑁆𑀝 𑀓𑀼𑀶𑁃𑀬𑀺𑀷𑁆 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼
𑀢𑁄𑁆𑀝𑁆𑀝𑀼𑀯𑀦𑁆 𑀢𑀷𑀯𑁂𑁆𑀷 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀦𑀝𑁆𑀝
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀢𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑀺𑀶𑀺𑀬𑀢𑀺𑀶𑁆 𑀘𑀺𑀶𑀼𑀫𑁃𑀬𑀼
𑀫𑀼𑀭𑀺𑀬𑀢𑀼 𑀦𑀺𑀷𑀓𑁆𑀓𑁂 𑀬𑀼𑀡𑁆𑀫𑁃 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑁄𑀬𑁆
25 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀷𑀓𑁆𑀓𑀺𑀷𑀺 𑀬𑀸𑀬𑀺𑀷𑀺 𑀫𑀶𑁆𑀶𑀢𑀼 𑀫𑁄𑁆𑀵𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মদিনুদল্ পাহ ন়াহিক্ কদিদর
ৱেণ্ণেয্ত্ তোণ্ড্রি নণ্ণিযুৰ‍্ পুহুন্দেন়্‌
উৰম্ৱেৰি সেয্দুন়্‌ অৰৱিল্ কাট্চি
কাট্টিযের়্‌ কাট্টিন়ৈ এন়িন়ুম্ নাট্টিএন়্‌
৫ উণ্মৈযুম্ পেরুমৈযুম্ নুৱলিল্ অণ্ণল্
পাদাৰ সত্তি পরিযন্দ মাহ
ওদি যুণর্ন্দ নান়ে এহ
মুৰ়ুত্তুম্নিণ্ড্রন়ন়ে মুদল্ৱ মুৰ়ুত্তুম্
পুলন়্‌গডৈপ্ পূৰ়ৈ নুৰ়ৈন্দন়ন়্‌ কলঙ্গি
১০ আঙ্গৈন্ দৱত্তৈযুম্ অডৈন্দন়ন়্‌ নীঙ্গিপ্
পোক্কু ৱরৱু পুরিন্দন়ন়্‌ তূক্কি
এৱ্ৱিডত্ তুণ্মৈযুম্ ইৱ্ৱিডত্ তাদলুঞ্
সেল্লিডত্ তেয্দলুন্ দেরিত্ত মূণ্ড্রিন়ুম্
ওণ্ড্রেন়ক্ করুৰুল্ ৱেণ্ডুম্ এণ্ড্রুম্
১৫ ইল্ল তিলদায্ উৰ‍্ৰ তুৰদেন়ুঞ্
সোল্লে সোল্লায্চ্ চোল্লুঙ্ কালৈচ্
সির়ুত্তলুম্ পেরুত্তলু মিলৱে নির়ুত্তি
যান়ৈ যের়ুম্বি ন়ান়দু পোলেন়িন়্‌
ঞান় মণ্ড্রৱৈ কায ৱাৰ়্‌ক্কৈ
২০ মট্রৱৈ যডৈন্দন় ৱুৰৱেন়িন়্‌ অট্রণ্ড্রু
ৱিট্ট কুর়ৈযিন়্‌ অর়িন্দু তোণ্ড্রু
তোট্টুৱন্ দন়ৱেন় ৱেণ্ডুম্ নট্ট
পেরিযদির়্‌ পেরুমৈযুঞ্ সির়িযদির়্‌ সির়ুমৈযু
মুরিযদু নিন়ক্কে যুণ্মৈ পেরিযোয্
২৫ এন়ক্কিণ্ড্রাহুম্ এণ্ড্রুম্
মন়ক্কিন়ি যাযিন়ি মট্রদু মোৰ়িযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மதிநுதல் பாக னாகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்தென்
உளம்வெளி செய்துன் அளவில் காட்சி
காட்டியெற் காட்டினை எனினும் நாட்டிஎன்
5 உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
பாதாள சத்தி பரியந்த மாக
ஓதி யுணர்ந்த நானே ஏக
முழுத்தும்நின் றனனே முதல்வ முழுத்தும்
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
10 ஆங்கைந் தவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத் துண்மையும் இவ்விடத் தாதலுஞ்
செல்லிடத் தெய்தலுந் தெரித்த மூன்றினும்
ஒன்றெனக் கருளுல் வேண்டும் என்றும்
15 இல்ல திலதாய் உள்ள துளதெனுஞ்
சொல்லே சொல்லாய்ச் சொல்லுங் காலைச்
சிறுத்தலும் பெருத்தலு மிலவே நிறுத்தி
யானை யெறும்பி னானது போலெனின்
ஞான மன்றவை காய வாழ்க்கை
20 மற்றவை யடைந்தன வுளவெனின் அற்றன்று
விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டுவந் தனவென வேண்டும் நட்ட
பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையு
முரியது நினக்கே யுண்மை பெரியோய்
25 எனக்கின் றாகும் என்றும்
மனக்கினி யாயினி மற்றது மொழியே


Open the Thamizhi Section in a New Tab
மதிநுதல் பாக னாகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்தென்
உளம்வெளி செய்துன் அளவில் காட்சி
காட்டியெற் காட்டினை எனினும் நாட்டிஎன்
5 உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
பாதாள சத்தி பரியந்த மாக
ஓதி யுணர்ந்த நானே ஏக
முழுத்தும்நின் றனனே முதல்வ முழுத்தும்
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
10 ஆங்கைந் தவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத் துண்மையும் இவ்விடத் தாதலுஞ்
செல்லிடத் தெய்தலுந் தெரித்த மூன்றினும்
ஒன்றெனக் கருளுல் வேண்டும் என்றும்
15 இல்ல திலதாய் உள்ள துளதெனுஞ்
சொல்லே சொல்லாய்ச் சொல்லுங் காலைச்
சிறுத்தலும் பெருத்தலு மிலவே நிறுத்தி
யானை யெறும்பி னானது போலெனின்
ஞான மன்றவை காய வாழ்க்கை
20 மற்றவை யடைந்தன வுளவெனின் அற்றன்று
விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டுவந் தனவென வேண்டும் நட்ட
பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையு
முரியது நினக்கே யுண்மை பெரியோய்
25 எனக்கின் றாகும் என்றும்
மனக்கினி யாயினி மற்றது மொழியே

Open the Reformed Script Section in a New Tab
मदिनुदल् पाह ऩाहिक् कदिदर
वॆण्णॆय्त् तोण्ड्रि नण्णियुळ् पुहुन्दॆऩ्
उळम्वॆळि सॆय्दुऩ् अळविल् काट्चि
काट्टियॆऱ् काट्टिऩै ऎऩिऩुम् नाट्टिऎऩ्
५ उण्मैयुम् पॆरुमैयुम् नुवलिल् अण्णल्
पादाळ सत्ति परियन्द माह
ओदि युणर्न्द नाऩे एह
मुऴुत्तुम्निण्ड्रऩऩे मुदल्व मुऴुत्तुम्
पुलऩ्गडैप् पूऴै नुऴैन्दऩऩ् कलङ्गि
१० आङ्गैन् दवत्तैयुम् अडैन्दऩऩ् नीङ्गिप्
पोक्कु वरवु पुरिन्दऩऩ् तूक्कि
ऎव्विडत् तुण्मैयुम् इव्विडत् तादलुञ्
सॆल्लिडत् तॆय्दलुन् दॆरित्त मूण्ड्रिऩुम्
ऒण्ड्रॆऩक् करुळुल् वेण्डुम् ऎण्ड्रुम्
१५ इल्ल तिलदाय् उळ्ळ तुळदॆऩुञ्
सॊल्ले सॊल्लाय्च् चॊल्लुङ् कालैच्
सिऱुत्तलुम् पॆरुत्तलु मिलवे निऱुत्ति
याऩै यॆऱुम्बि ऩाऩदु पोलॆऩिऩ्
ञाऩ मण्ड्रवै काय वाऴ्क्कै
२० मट्रवै यडैन्दऩ वुळवॆऩिऩ् अट्रण्ड्रु
विट्ट कुऱैयिऩ् अऱिन्दु तॊण्ड्रु
तॊट्टुवन् दऩवॆऩ वेण्डुम् नट्ट
पॆरियदिऱ् पॆरुमैयुञ् सिऱियदिऱ् सिऱुमैयु
मुरियदु निऩक्के युण्मै पॆरियोय्
२५ ऎऩक्किण्ड्राहुम् ऎण्ड्रुम्
मऩक्किऩि यायिऩि मट्रदु मॊऴिये
Open the Devanagari Section in a New Tab
ಮದಿನುದಲ್ ಪಾಹ ನಾಹಿಕ್ ಕದಿದರ
ವೆಣ್ಣೆಯ್ತ್ ತೋಂಡ್ರಿ ನಣ್ಣಿಯುಳ್ ಪುಹುಂದೆನ್
ಉಳಮ್ವೆಳಿ ಸೆಯ್ದುನ್ ಅಳವಿಲ್ ಕಾಟ್ಚಿ
ಕಾಟ್ಟಿಯೆಱ್ ಕಾಟ್ಟಿನೈ ಎನಿನುಂ ನಾಟ್ಟಿಎನ್
೫ ಉಣ್ಮೈಯುಂ ಪೆರುಮೈಯುಂ ನುವಲಿಲ್ ಅಣ್ಣಲ್
ಪಾದಾಳ ಸತ್ತಿ ಪರಿಯಂದ ಮಾಹ
ಓದಿ ಯುಣರ್ಂದ ನಾನೇ ಏಹ
ಮುೞುತ್ತುಮ್ನಿಂಡ್ರನನೇ ಮುದಲ್ವ ಮುೞುತ್ತುಂ
ಪುಲನ್ಗಡೈಪ್ ಪೂೞೈ ನುೞೈಂದನನ್ ಕಲಂಗಿ
೧೦ ಆಂಗೈನ್ ದವತ್ತೈಯುಂ ಅಡೈಂದನನ್ ನೀಂಗಿಪ್
ಪೋಕ್ಕು ವರವು ಪುರಿಂದನನ್ ತೂಕ್ಕಿ
ಎವ್ವಿಡತ್ ತುಣ್ಮೈಯುಂ ಇವ್ವಿಡತ್ ತಾದಲುಞ್
ಸೆಲ್ಲಿಡತ್ ತೆಯ್ದಲುನ್ ದೆರಿತ್ತ ಮೂಂಡ್ರಿನುಂ
ಒಂಡ್ರೆನಕ್ ಕರುಳುಲ್ ವೇಂಡುಂ ಎಂಡ್ರುಂ
೧೫ ಇಲ್ಲ ತಿಲದಾಯ್ ಉಳ್ಳ ತುಳದೆನುಞ್
ಸೊಲ್ಲೇ ಸೊಲ್ಲಾಯ್ಚ್ ಚೊಲ್ಲುಙ್ ಕಾಲೈಚ್
ಸಿಱುತ್ತಲುಂ ಪೆರುತ್ತಲು ಮಿಲವೇ ನಿಱುತ್ತಿ
ಯಾನೈ ಯೆಱುಂಬಿ ನಾನದು ಪೋಲೆನಿನ್
ಞಾನ ಮಂಡ್ರವೈ ಕಾಯ ವಾೞ್ಕ್ಕೈ
೨೦ ಮಟ್ರವೈ ಯಡೈಂದನ ವುಳವೆನಿನ್ ಅಟ್ರಂಡ್ರು
ವಿಟ್ಟ ಕುಱೈಯಿನ್ ಅಱಿಂದು ತೊಂಡ್ರು
ತೊಟ್ಟುವನ್ ದನವೆನ ವೇಂಡುಂ ನಟ್ಟ
ಪೆರಿಯದಿಱ್ ಪೆರುಮೈಯುಞ್ ಸಿಱಿಯದಿಱ್ ಸಿಱುಮೈಯು
ಮುರಿಯದು ನಿನಕ್ಕೇ ಯುಣ್ಮೈ ಪೆರಿಯೋಯ್
೨೫ ಎನಕ್ಕಿಂಡ್ರಾಹುಂ ಎಂಡ್ರುಂ
ಮನಕ್ಕಿನಿ ಯಾಯಿನಿ ಮಟ್ರದು ಮೊೞಿಯೇ
Open the Kannada Section in a New Tab
మదినుదల్ పాహ నాహిక్ కదిదర
వెణ్ణెయ్త్ తోండ్రి నణ్ణియుళ్ పుహుందెన్
ఉళమ్వెళి సెయ్దున్ అళవిల్ కాట్చి
కాట్టియెఱ్ కాట్టినై ఎనినుం నాట్టిఎన్
5 ఉణ్మైయుం పెరుమైయుం నువలిల్ అణ్ణల్
పాదాళ సత్తి పరియంద మాహ
ఓది యుణర్ంద నానే ఏహ
ముళుత్తుమ్నిండ్రననే ముదల్వ ముళుత్తుం
పులన్గడైప్ పూళై నుళైందనన్ కలంగి
10 ఆంగైన్ దవత్తైయుం అడైందనన్ నీంగిప్
పోక్కు వరవు పురిందనన్ తూక్కి
ఎవ్విడత్ తుణ్మైయుం ఇవ్విడత్ తాదలుఞ్
సెల్లిడత్ తెయ్దలున్ దెరిత్త మూండ్రినుం
ఒండ్రెనక్ కరుళుల్ వేండుం ఎండ్రుం
15 ఇల్ల తిలదాయ్ ఉళ్ళ తుళదెనుఞ్
సొల్లే సొల్లాయ్చ్ చొల్లుఙ్ కాలైచ్
సిఱుత్తలుం పెరుత్తలు మిలవే నిఱుత్తి
యానై యెఱుంబి నానదు పోలెనిన్
ఞాన మండ్రవై కాయ వాళ్క్కై
20 మట్రవై యడైందన వుళవెనిన్ అట్రండ్రు
విట్ట కుఱైయిన్ అఱిందు తొండ్రు
తొట్టువన్ దనవెన వేండుం నట్ట
పెరియదిఱ్ పెరుమైయుఞ్ సిఱియదిఱ్ సిఱుమైయు
మురియదు నినక్కే యుణ్మై పెరియోయ్
25 ఎనక్కిండ్రాహుం ఎండ్రుం
మనక్కిని యాయిని మట్రదు మొళియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මදිනුදල් පාහ නාහික් කදිදර
වෙණ්ණෙය්ත් තෝන්‍රි නණ්ණියුළ් පුහුන්දෙන්
උළම්වෙළි සෙය්දුන් අළවිල් කාට්චි
කාට්ටියෙර් කාට්ටිනෛ එනිනුම් නාට්ටිඑන්
5 උණ්මෛයුම් පෙරුමෛයුම් නුවලිල් අණ්ණල්
පාදාළ සත්ති පරියන්ද මාහ
ඕදි යුණර්න්ද නානේ ඒහ
මුළුත්තුම්නින්‍රනනේ මුදල්ව මුළුත්තුම්
පුලන්හඩෛප් පූළෛ නුළෛන්දනන් කලංගි
10 ආංගෛන් දවත්තෛයුම් අඩෛන්දනන් නීංගිප්
පෝක්කු වරවු පුරින්දනන් තූක්කි
එව්විඩත් තුණ්මෛයුම් ඉව්විඩත් තාදලුඥ්
සෙල්ලිඩත් තෙය්දලුන් දෙරිත්ත මූන්‍රිනුම්
ඔන්‍රෙනක් කරුළුල් වේණ්ඩුම් එන්‍රුම්
15 ඉල්ල තිලදාය් උළ්ළ තුළදෙනුඥ්
සොල්ලේ සොල්ලාය්ච් චොල්ලුඞ් කාලෛච්
සිරුත්තලුම් පෙරුත්තලු මිලවේ නිරුත්ති
යානෛ යෙරුම්බි නානදු පෝලෙනින්
ඥාන මන්‍රවෛ කාය වාළ්ක්කෛ
20 මට්‍රවෛ යඩෛන්දන වුළවෙනින් අට්‍රන්‍රු
විට්ට කුරෛයින් අරින්දු තොන්‍රු
තොට්ටුවන් දනවෙන වේණ්ඩුම් නට්ට
පෙරියදිර් පෙරුමෛයුඥ් සිරියදිර් සිරුමෛයු
මුරියදු නිනක්කේ යුණ්මෛ පෙරියෝය්
25 එනක්කින්‍රාහුම් එන්‍රුම්
මනක්කිනි යායිනි මට්‍රදු මොළියේ


Open the Sinhala Section in a New Tab
മതിനുതല്‍ പാക നാകിക് കതിതര
വെണ്ണെയ്ത് തോന്‍റി നണ്ണിയുള്‍ പുകുന്തെന്‍
ഉളമ്വെളി ചെയ്തുന്‍ അളവില്‍ കാട്ചി
കാട്ടിയെറ് കാട്ടിനൈ എനിനും നാട്ടിഎന്‍
5 ഉണ്മൈയും പെരുമൈയും നുവലില്‍ അണ്ണല്‍
പാതാള ചത്തി പരിയന്ത മാക
ഓതി യുണര്‍ന്ത നാനേ ഏക
മുഴുത്തുമ്നിന്‍ റനനേ മുതല്വ മുഴുത്തും
പുലന്‍കടൈപ് പൂഴൈ നുഴൈന്തനന്‍ കലങ്കി
10 ആങ്കൈന്‍ തവത്തൈയും അടൈന്തനന്‍ നീങ്കിപ്
പോക്കു വരവു പുരിന്തനന്‍ തൂക്കി
എവ്വിടത് തുണ്മൈയും ഇവ്വിടത് താതലുഞ്
ചെല്ലിടത് തെയ്തലുന്‍ തെരിത്ത മൂന്‍റിനും
ഒന്‍റെനക് കരുളുല്‍ വേണ്ടും എന്‍റും
15 ഇല്ല തിലതായ് ഉള്ള തുളതെനുഞ്
ചൊല്ലേ ചൊല്ലായ്ച് ചൊല്ലുങ് കാലൈച്
ചിറുത്തലും പെരുത്തലു മിലവേ നിറുത്തി
യാനൈ യെറുംപി നാനതു പോലെനിന്‍
ഞാന മന്‍റവൈ കായ വാഴ്ക്കൈ
20 മറ്റവൈ യടൈന്തന വുളവെനിന്‍ അറ്റന്‍റു
വിട്ട കുറൈയിന്‍ അറിന്തു തൊന്‍റു
തൊട്ടുവന്‍ തനവെന വേണ്ടും നട്ട
പെരിയതിറ് പെരുമൈയുഞ് ചിറിയതിറ് ചിറുമൈയു
മുരിയതു നിനക്കേ യുണ്മൈ പെരിയോയ്
25 എനക്കിന്‍ റാകും എന്‍റും
മനക്കിനി യായിനി മറ്റതു മൊഴിയേ
Open the Malayalam Section in a New Tab
มะถินุถะล ปากะ ณากิก กะถิถะระ
เวะณเณะยถ โถณริ นะณณิยุล ปุกุนเถะณ
อุละมเวะลิ เจะยถุณ อละวิล กาดจิ
กาดดิเยะร กาดดิณาย เอะณิณุม นาดดิเอะณ
5 อุณมายยุม เปะรุมายยุม นุวะลิล อณณะล
ปาถาละ จะถถิ ปะริยะนถะ มากะ
โอถิ ยุณะรนถะ นาเณ เอกะ
มุฬุถถุมนิณ ระณะเณ มุถะลวะ มุฬุถถุม
ปุละณกะดายป ปูฬาย นุฬายนถะณะณ กะละงกิ
10 อางกายน ถะวะถถายยุม อดายนถะณะณ นีงกิป
โปกกุ วะระวุ ปุรินถะณะณ ถูกกิ
เอะววิดะถ ถุณมายยุม อิววิดะถ ถาถะลุญ
เจะลลิดะถ เถะยถะลุน เถะริถถะ มูณริณุม
โอะณเระณะก กะรุลุล เวณดุม เอะณรุม
15 อิลละ ถิละถาย อุลละ ถุละเถะณุญ
โจะลเล โจะลลายจ โจะลลุง กาลายจ
จิรุถถะลุม เปะรุถถะลุ มิละเว นิรุถถิ
ยาณาย เยะรุมปิ ณาณะถุ โปเละณิณ
ญาณะ มะณระวาย กายะ วาฬกกาย
20 มะรระวาย ยะดายนถะณะ วุละเวะณิณ อรระณรุ
วิดดะ กุรายยิณ อรินถุ โถะณรุ
โถะดดุวะน ถะณะเวะณะ เวณดุม นะดดะ
เปะริยะถิร เปะรุมายยุญ จิริยะถิร จิรุมายยุ
มุริยะถุ นิณะกเก ยุณมาย เปะริโยย
25 เอะณะกกิณ รากุม เอะณรุม
มะณะกกิณิ ยายิณิ มะรระถุ โมะฬิเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မထိနုထလ္ ပာက နာကိက္ ကထိထရ
ေဝ့န္ေန့ယ္ထ္ ေထာန္ရိ နန္နိယုလ္ ပုကုန္ေထ့န္
အုလမ္ေဝ့လိ ေစ့ယ္ထုန္ အလဝိလ္ ကာတ္စိ
ကာတ္တိေယ့ရ္ ကာတ္တိနဲ ေအ့နိနုမ္ နာတ္တိေအ့န္
5 အုန္မဲယုမ္ ေပ့ရုမဲယုမ္ နုဝလိလ္ အန္နလ္
ပာထာလ စထ္ထိ ပရိယန္ထ မာက
ေအာထိ ယုနရ္န္ထ နာေန ေအက
မုလုထ္ထုမ္နိန္ ရနေန မုထလ္ဝ မုလုထ္ထုမ္
ပုလန္ကတဲပ္ ပူလဲ နုလဲန္ထနန္ ကလင္ကိ
10 အာင္ကဲန္ ထဝထ္ထဲယုမ္ အတဲန္ထနန္ နီင္ကိပ္
ေပာက္ကု ဝရဝု ပုရိန္ထနန္ ထူက္ကိ
ေအ့ဝ္ဝိတထ္ ထုန္မဲယုမ္ အိဝ္ဝိတထ္ ထာထလုည္
ေစ့လ္လိတထ္ ေထ့ယ္ထလုန္ ေထ့ရိထ္ထ မူန္ရိနုမ္
ေအာ့န္ေရ့နက္ ကရုလုလ္ ေဝန္တုမ္ ေအ့န္ရုမ္
15 အိလ္လ ထိလထာယ္ အုလ္လ ထုလေထ့နုည္
ေစာ့လ္ေလ ေစာ့လ္လာယ္စ္ ေစာ့လ္လုင္ ကာလဲစ္
စိရုထ္ထလုမ္ ေပ့ရုထ္ထလု မိလေဝ နိရုထ္ထိ
ယာနဲ ေယ့ရုမ္ပိ နာနထု ေပာေလ့နိန္
ညာန မန္ရဝဲ ကာယ ဝာလ္က္ကဲ
20 မရ္ရဝဲ ယတဲန္ထန ဝုလေဝ့နိန္ အရ္ရန္ရု
ဝိတ္တ ကုရဲယိန္ အရိန္ထု ေထာ့န္ရု
ေထာ့တ္တုဝန္ ထနေဝ့န ေဝန္တုမ္ နတ္တ
ေပ့ရိယထိရ္ ေပ့ရုမဲယုည္ စိရိယထိရ္ စိရုမဲယု
မုရိယထု နိနက္ေက ယုန္မဲ ေပ့ရိေယာယ္
25 ေအ့နက္ကိန္ ရာကုမ္ ေအ့န္ရုမ္
မနက္ကိနိ ယာယိနိ မရ္ရထု ေမာ့လိေယ


Open the Burmese Section in a New Tab
マティヌタリ・ パーカ ナーキク・ カティタラ
ヴェニ・ネヤ・タ・ トーニ・リ ナニ・ニユリ・ プクニ・テニ・
ウラミ・ヴェリ セヤ・トゥニ・ アラヴィリ・ カータ・チ
カータ・ティイェリ・ カータ・ティニイ エニヌミ・ ナータ・ティエニ・
5 ウニ・マイユミ・ ペルマイユミ・ ヌヴァリリ・ アニ・ナリ・
パーターラ サタ・ティ パリヤニ・タ マーカ
オーティ ユナリ・ニ・タ ナーネー エーカ
ムルタ・トゥミ・ニニ・ ラナネー ムタリ・ヴァ ムルタ・トゥミ・
プラニ・カタイピ・ プーリイ ヌリイニ・タナニ・ カラニ・キ
10 アーニ・カイニ・ タヴァタ・タイユミ・ アタイニ・タナニ・ ニーニ・キピ・
ポーク・ク ヴァラヴ プリニ・タナニ・ トゥーク・キ
エヴ・ヴィタタ・ トゥニ・マイユミ・ イヴ・ヴィタタ・ タータルニ・
セリ・リタタ・ テヤ・タルニ・ テリタ・タ ムーニ・リヌミ・
オニ・レナク・ カルルリ・ ヴェーニ・トゥミ・ エニ・ルミ・
15 イリ・ラ ティラターヤ・ ウリ・ラ トゥラテヌニ・
チョリ・レー チョリ・ラーヤ・シ・ チョリ・ルニ・ カーリイシ・
チルタ・タルミ・ ペルタ・タル ミラヴェー ニルタ・ティ
ヤーニイ イェルミ・ピ ナーナトゥ ポーレニニ・
ニャーナ マニ・ラヴイ カーヤ ヴァーリ・ク・カイ
20 マリ・ラヴイ ヤタイニ・タナ ヴラヴェニニ・ アリ・ラニ・ル
ヴィタ・タ クリイヤニ・ アリニ・トゥ トニ・ル
トタ・トゥヴァニ・ タナヴェナ ヴェーニ・トゥミ・ ナタ・タ
ペリヤティリ・ ペルマイユニ・ チリヤティリ・ チルマイユ
ムリヤトゥ ニナク・ケー ユニ・マイ ペリョーヤ・
25 エナク・キニ・ ラークミ・ エニ・ルミ・
マナク・キニ ヤーヤニ マリ・ラトゥ モリヤエ
Open the Japanese Section in a New Tab
madinudal baha nahig gadidara
fenneyd dondri nanniyul buhunden
ulamfeli seydun alafil gaddi
gaddiyer gaddinai eninuM naddien
5 unmaiyuM berumaiyuM nufalil annal
badala saddi bariyanda maha
odi yunarnda nane eha
muluddumnindranane mudalfa muludduM
bulangadaib bulai nulaindanan galanggi
10 anggain dafaddaiyuM adaindanan ninggib
boggu farafu burindanan duggi
effidad dunmaiyuM iffidad dadalun
sellidad deydalun deridda mundrinuM
ondrenag garulul fenduM endruM
15 illa diladay ulla duladenun
solle sollayd dollung galaid
siruddaluM beruddalu milafe niruddi
yanai yeruMbi nanadu bolenin
nana mandrafai gaya falggai
20 madrafai yadaindana fulafenin adrandru
fidda guraiyin arindu dondru
doddufan danafena fenduM nadda
beriyadir berumaiyun siriyadir sirumaiyu
muriyadu ninagge yunmai beriyoy
25 enaggindrahuM endruM
managgini yayini madradu moliye
Open the Pinyin Section in a New Tab
مَدِنُدَلْ باحَ ناحِكْ كَدِدَرَ
وٕنّيَیْتْ تُوۤنْدْرِ نَنِّیُضْ بُحُنْديَنْ
اُضَمْوٕضِ سيَیْدُنْ اَضَوِلْ كاتْتشِ
كاتِّیيَرْ كاتِّنَيْ يَنِنُن ناتِّيَنْ
۵ اُنْمَيْیُن بيَرُمَيْیُن نُوَلِلْ اَنَّلْ
باداضَ سَتِّ بَرِیَنْدَ ماحَ
اُوۤدِ یُنَرْنْدَ نانيَۤ يَۤحَ
مُظُتُّمْنِنْدْرَنَنيَۤ مُدَلْوَ مُظُتُّن
بُلَنْغَدَيْبْ بُوظَيْ نُظَيْنْدَنَنْ كَلَنغْغِ
۱۰ آنغْغَيْنْ دَوَتَّيْیُن اَدَيْنْدَنَنْ نِينغْغِبْ
بُوۤكُّ وَرَوُ بُرِنْدَنَنْ تُوكِّ
يَوِّدَتْ تُنْمَيْیُن اِوِّدَتْ تادَلُنعْ
سيَلِّدَتْ تيَیْدَلُنْ ديَرِتَّ مُونْدْرِنُن
اُونْدْريَنَكْ كَرُضُلْ وٕۤنْدُن يَنْدْرُن
۱۵ اِلَّ تِلَدایْ اُضَّ تُضَديَنُنعْ
سُولّيَۤ سُولّایْتشْ تشُولُّنغْ كالَيْتشْ
سِرُتَّلُن بيَرُتَّلُ مِلَوٕۤ نِرُتِّ
یانَيْ یيَرُنبِ نانَدُ بُوۤليَنِنْ
نعانَ مَنْدْرَوَيْ كایَ وَاظْكَّيْ
۲۰ مَتْرَوَيْ یَدَيْنْدَنَ وُضَوٕنِنْ اَتْرَنْدْرُ
وِتَّ كُرَيْیِنْ اَرِنْدُ تُونْدْرُ
تُوتُّوَنْ دَنَوٕنَ وٕۤنْدُن نَتَّ
بيَرِیَدِرْ بيَرُمَيْیُنعْ سِرِیَدِرْ سِرُمَيْیُ
مُرِیَدُ نِنَكّيَۤ یُنْمَيْ بيَرِیُوۤیْ
۲۵ يَنَكِّنْدْراحُن يَنْدْرُن
مَنَكِّنِ یایِنِ مَتْرَدُ مُوظِیيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌðɪn̺ɨðʌl pɑ:xə n̺ɑ:çɪk kʌðɪðʌɾʌ
ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯t̪ t̪o:n̺d̺ʳɪ· n̺ʌ˞ɳɳɪɪ̯ɨ˞ɭ pʊxun̪d̪ɛ̝n̺
ʷʊ˞ɭʼʌmʋɛ̝˞ɭʼɪ· sɛ̝ɪ̯ðɨn̺ ˀʌ˞ɭʼʌʋɪl kɑ˞:ʈʧɪ
kɑ˞:ʈʈɪɪ̯ɛ̝r kɑ˞:ʈʈɪn̺ʌɪ̯ ʲɛ̝n̺ɪn̺ɨm n̺ɑ˞:ʈʈɪʲɛ̝n̺
5 ʷʊ˞ɳmʌjɪ̯ɨm pɛ̝ɾɨmʌjɪ̯ɨm n̺ɨʋʌlɪl ˀʌ˞ɳɳʌl
pɑ:ðɑ˞:ɭʼə sʌt̪t̪ɪ· pʌɾɪɪ̯ʌn̪d̪ə mɑ:xʌ
ʷo:ðɪ· ɪ̯ɨ˞ɳʼʌrn̪d̪ə n̺ɑ:n̺e· ʲe:xʌ
mʊ˞ɻʊt̪t̪ɨmn̺ɪn̺ rʌn̺ʌn̺e· mʊðʌlʋə mʊ˞ɻʊt̪t̪ɨm
pʊlʌn̺gʌ˞ɽʌɪ̯p pu˞:ɻʌɪ̯ n̺ɨ˞ɻʌɪ̯n̪d̪ʌn̺ʌn̺ kʌlʌŋʲgʲɪ
10 ˀɑ:ŋgʌɪ̯n̺ t̪ʌʋʌt̪t̪ʌjɪ̯ɨm ˀʌ˞ɽʌɪ̯n̪d̪ʌn̺ʌn̺ n̺i:ŋʲgʲɪp
po:kkɨ ʋʌɾʌʋʉ̩ pʊɾɪn̪d̪ʌn̺ʌn̺ t̪u:kkʲɪ
ʲɛ̝ʊ̯ʋɪ˞ɽʌt̪ t̪ɨ˞ɳmʌjɪ̯ɨm ʲɪʊ̯ʋɪ˞ɽʌt̪ t̪ɑ:ðʌlɨɲ
sɛ̝llɪ˞ɽʌt̪ t̪ɛ̝ɪ̯ðʌlɨn̺ t̪ɛ̝ɾɪt̪t̪ə mu:n̺d̺ʳɪn̺ɨm
ʷo̞n̺d̺ʳɛ̝n̺ʌk kʌɾɨ˞ɭʼɨl ʋe˞:ɳɖɨm ʲɛ̝n̺d̺ʳɨm
15 ʲɪllə t̪ɪlʌðɑ:ɪ̯ ʷʊ˞ɭɭə t̪ɨ˞ɭʼʌðɛ̝n̺ɨɲ
so̞lle· so̞llɑ:ɪ̯ʧ ʧo̞llɨŋ kɑ:lʌɪ̯ʧ
sɪɾɨt̪t̪ʌlɨm pɛ̝ɾɨt̪t̪ʌlɨ mɪlʌʋe· n̺ɪɾɨt̪t̪ɪ
ɪ̯ɑ:n̺ʌɪ̯ ɪ̯ɛ̝ɾɨmbɪ· n̺ɑ:n̺ʌðɨ po:lɛ̝n̺ɪn̺
ɲɑ:n̺ə mʌn̺d̺ʳʌʋʌɪ̯ kɑ:ɪ̯ə ʋɑ˞:ɻkkʌɪ̯
20 mʌt̺t̺ʳʌʋʌɪ̯ ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪ʌn̺ə ʋʉ̩˞ɭʼʌʋɛ̝n̺ɪn̺ ˀʌt̺t̺ʳʌn̺d̺ʳɨ
ʋɪ˞ʈʈə kʊɾʌjɪ̯ɪn̺ ˀʌɾɪn̪d̪ɨ t̪o̞n̺d̺ʳɨ
t̪o̞˞ʈʈɨʋʌn̺ t̪ʌn̺ʌʋɛ̝n̺ə ʋe˞:ɳɖɨm n̺ʌ˞ʈʈʌ
pɛ̝ɾɪɪ̯ʌðɪr pɛ̝ɾɨmʌjɪ̯ɨɲ sɪɾɪɪ̯ʌðɪr sɪɾɨmʌjɪ̯ɨ
mʊɾɪɪ̯ʌðɨ n̺ɪn̺ʌkke· ɪ̯ɨ˞ɳmʌɪ̯ pɛ̝ɾɪɪ̯o:ɪ̯
25 ʲɛ̝n̺ʌkkʲɪn̺ rɑ:xɨm ʲɛ̝n̺d̺ʳɨm
mʌn̺ʌkkʲɪn̺ɪ· ɪ̯ɑ:ɪ̯ɪn̺ɪ· mʌt̺t̺ʳʌðɨ mo̞˞ɻɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
matinutal pāka ṉākik katitara
veṇṇeyt tōṉṟi naṇṇiyuḷ pukunteṉ
uḷamveḷi ceytuṉ aḷavil kāṭci
kāṭṭiyeṟ kāṭṭiṉai eṉiṉum nāṭṭieṉ
5 uṇmaiyum perumaiyum nuvalil aṇṇal
pātāḷa catti pariyanta māka
ōti yuṇarnta nāṉē ēka
muḻuttumniṉ ṟaṉaṉē mutalva muḻuttum
pulaṉkaṭaip pūḻai nuḻaintaṉaṉ kalaṅki
10 āṅkain tavattaiyum aṭaintaṉaṉ nīṅkip
pōkku varavu purintaṉaṉ tūkki
evviṭat tuṇmaiyum ivviṭat tātaluñ
celliṭat teytalun teritta mūṉṟiṉum
oṉṟeṉak karuḷul vēṇṭum eṉṟum
15 illa tilatāy uḷḷa tuḷateṉuñ
collē collāyc colluṅ kālaic
ciṟuttalum peruttalu milavē niṟutti
yāṉai yeṟumpi ṉāṉatu pōleṉiṉ
ñāṉa maṉṟavai kāya vāḻkkai
20 maṟṟavai yaṭaintaṉa vuḷaveṉiṉ aṟṟaṉṟu
viṭṭa kuṟaiyiṉ aṟintu toṉṟu
toṭṭuvan taṉaveṉa vēṇṭum naṭṭa
periyatiṟ perumaiyuñ ciṟiyatiṟ ciṟumaiyu
muriyatu niṉakkē yuṇmai periyōy
25 eṉakkiṉ ṟākum eṉṟum
maṉakkiṉi yāyiṉi maṟṟatu moḻiyē
Open the Diacritic Section in a New Tab
мaтынютaл паака наакык катытaрa
вэннэйт тоонры нaнныёл пюкюнтэн
юлaмвэлы сэйтюн алaвыл кaтсы
кaттыет кaттынaы энынюм нааттыэн
5 юнмaыём пэрюмaыём нювaлыл аннaл
паатаалa сaтты пaрыянтa маака
ооты ёнaрнтa наанэa эaка
мюлзюттюмнын рaнaнэa мютaлвa мюлзюттюм
пюлaнкатaып пулзaы нюлзaынтaнaн калaнгкы
10 аангкaын тaвaттaыём атaынтaнaн нингкып
пооккю вaрaвю пюрынтaнaн туккы
эввытaт тюнмaыём ыввытaт таатaлюгн
сэллытaт тэйтaлюн тэрыттa мунрынюм
онрэнaк карюлюл вэaнтюм энрюм
15 ыллa тылaтаай юллa тюлaтэнюгн
соллэa соллаайч соллюнг кaлaыч
сырюттaлюм пэрюттaлю мылaвэa нырютты
яaнaы ерюмпы наанaтю поолэнын
гнaaнa мaнрaвaы кaя ваалзккaы
20 мaтрaвaы ятaынтaнa вюлaвэнын атрaнрю
выттa кюрaыйын арынтю тонрю
тоттювaн тaнaвэнa вэaнтюм нaттa
пэрыятыт пэрюмaыёгн сырыятыт сырюмaыё
мюрыятю нынaккэa ёнмaы пэрыйоой
25 энaккын раакюм энрюм
мaнaккыны яaйыны мaтрaтю молзыеa
Open the Russian Section in a New Tab
mathi:nuthal pahka nahkik kathitha'ra
we'n'nejth thohnri :na'n'niju'l puku:nthen
u'lamwe'li zejthun a'lawil kahdzi
kahddijer kahddinä eninum :nahddien
5 u'nmäjum pe'rumäjum :nuwalil a'n'nal
pahthah'la zaththi pa'rija:ntha mahka
ohthi ju'na'r:ntha :nahneh ehka
mushuththum:nin rananeh muthalwa mushuththum
pulankadäp puhshä :nushä:nthanan kalangki
10 ahngkä:n thawaththäjum adä:nthanan :nihngkip
pohkku wa'rawu pu'ri:nthanan thuhkki
ewwidath thu'nmäjum iwwidath thahthalung
zellidath thejthalu:n the'riththa muhnrinum
onrenak ka'ru'lul weh'ndum enrum
15 illa thilathahj u'l'la thu'lathenung
zolleh zollahjch zollung kahläch
ziruththalum pe'ruththalu milaweh :niruththi
jahnä jerumpi nahnathu pohlenin
gnahna manrawä kahja wahshkkä
20 marrawä jadä:nthana wu'lawenin arranru
widda kuräjin ari:nthu thonru
thodduwa:n thanawena weh'ndum :nadda
pe'rijathir pe'rumäjung zirijathir zirumäju
mu'rijathu :ninakkeh ju'nmä pe'rijohj
25 enakkin rahkum enrum
manakkini jahjini marrathu moshijeh
Open the German Section in a New Tab
mathinòthal paaka naakik kathithara
vènhnhèiyth thoonrhi nanhnhiyòlh pòkònthèn
òlhamvèlhi çèiythòn alhavil kaatçi
kaatdiyèrh kaatdinâi èninòm naatdièn
5 ònhmâiyòm pèròmâiyòm nòvalil anhnhal
paathaalha çaththi pariyantha maaka
oothi yònharntha naanèè èèka
mòlzòththòmnin rhananèè mòthalva mòlzòththòm
pòlankatâip pölzâi nòlzâinthanan kalangki
10 aangkâin thavaththâiyòm atâinthanan niingkip
pookkò varavò pòrinthanan thökki
èvvidath thònhmâiyòm ivvidath thaathalògn
çèllidath thèiythalòn thèriththa mönrhinòm
onrhènak karòlhòl vèènhdòm ènrhòm
15 illa thilathaaiy òlhlha thòlhathènògn
çollèè çollaaiyçh çollòng kaalâiçh
çirhòththalòm pèròththalò milavèè nirhòththi
yaanâi yèrhòmpi naanathò poolènin
gnaana manrhavâi kaaya vaalzkkâi
20 marhrhavâi yatâinthana vòlhavènin arhrhanrhò
vitda kòrhâiyein arhinthò thonrhò
thotdòvan thanavèna vèènhdòm natda
pèriyathirh pèròmâiyògn çirhiyathirh çirhòmâiyò
mòriyathò ninakkèè yònhmâi pèriyooiy
25 ènakkin rhaakòm ènrhòm
manakkini yaayeini marhrhathò mo1ziyèè
mathinuthal paaca naaciic cathithara
veinhnheyiith thoonrhi nainhnhiyulh pucuinthen
ulhamvelhi ceyithun alhavil caaitcei
caaittiyierh caaittinai eninum naaittien
5 uinhmaiyum perumaiyum nuvalil ainhnhal
paathaalha ceaiththi pariyaintha maaca
oothi yunharintha naanee eeca
mulzuiththumnin rhananee muthalva mulzuiththum
pulancataip puulzai nulzaiinthanan calangci
10 aangkaiin thavaiththaiyum ataiinthanan niingcip
pooiccu varavu puriinthanan thuuicci
evvitaith thuinhmaiyum ivvitaith thaathaluign
cellitaith theyithaluin theriiththa muunrhinum
onrhenaic carulhul veeinhtum enrhum
15 illa thilathaayi ulhlha thulhathenuign
ciollee ciollaayic ciollung caalaic
ceirhuiththalum peruiththalu milavee nirhuiththi
iyaanai yierhumpi naanathu poolenin
gnaana manrhavai caaya valzickai
20 marhrhavai yataiinthana vulhavenin arhrhanrhu
viitta curhaiyiin arhiinthu thonrhu
thoittuvain thanavena veeinhtum naitta
periyathirh perumaiyuign ceirhiyathirh ceirhumaiyu
muriyathu ninaickee yuinhmai periyooyi
25 enaiccin rhaacum enrhum
manaiccini iyaayiini marhrhathu molziyiee
mathi:nuthal paaka naakik kathithara
ve'n'neyth thoan'ri :na'n'niyu'l puku:nthen
u'lamve'li seythun a'lavil kaadchi
kaaddiye'r kaaddinai eninum :naaddien
5 u'nmaiyum perumaiyum :nuvalil a'n'nal
paathaa'la saththi pariya:ntha maaka
oathi yu'nar:ntha :naanae aeka
muzhuththum:nin 'rananae muthalva muzhuththum
pulankadaip poozhai :nuzhai:nthanan kalangki
10 aangkai:n thavaththaiyum adai:nthanan :neengkip
poakku varavu puri:nthanan thookki
evvidath thu'nmaiyum ivvidath thaathalunj
sellidath theythalu:n theriththa moon'rinum
on'renak karu'lul vae'ndum en'rum
15 illa thilathaay u'l'la thu'lathenunj
sollae sollaaych sollung kaalaich
si'ruththalum peruththalu milavae :ni'ruththi
yaanai ye'rumpi naanathu poalenin
gnaana man'ravai kaaya vaazhkkai
20 ma'r'ravai yadai:nthana vu'lavenin a'r'ran'ru
vidda ku'raiyin a'ri:nthu thon'ru
thodduva:n thanavena vae'ndum :nadda
periyathi'r perumaiyunj si'riyathi'r si'rumaiyu
muriyathu :ninakkae yu'nmai periyoay
25 enakkin 'raakum en'rum
manakkini yaayini ma'r'rathu mozhiyae
Open the English Section in a New Tab
মতিণূতল্ পাক নাকিক্ কতিতৰ
ৱেণ্ণেয়্ত্ তোন্ৰি ণণ্ণায়ুল্ পুকুণ্তেন্
উলম্ৱেলি চেয়্তুন্ অলৱিল্ কাইটচি
কাইটটিয়েৰ্ কাইটটিনৈ এনিনূম্ ণাইটটিএন্
5 উণ্মৈয়ুম্ পেৰুমৈয়ুম্ ণূৱলিল্ অণ্ণল্
পাতাল চত্তি পৰিয়ণ্ত মাক
ওতি য়ুণৰ্ণ্ত ণানে এক
মুলুত্তুম্ণিন্ ৰননে মুতল্ৱ মুলুত্তুম্
পুলন্কটৈপ্ পূলৈ ণূলৈণ্তনন্ কলঙকি
10 আঙকৈণ্ তৱত্তৈয়ুম্ অটৈণ্তনন্ ণীঙকিপ্
পোক্কু ৱৰৱু পুৰিণ্তনন্ তূক্কি
এৱ্ৱিতত্ তুণ্মৈয়ুম্ ইৱ্ৱিতত্ তাতলুঞ্
চেল্লিতত্ তেয়্তলুণ্ তেৰিত্ত মূন্ৰিনূম্
ওন্ৰেনক্ কৰুলুল্ ৱেণ্টুম্ এন্ৰূম্
15 ইল্ল তিলতায়্ উল্ল তুলতেনূঞ্
চোল্লে চোল্লায়্চ্ চোল্লুঙ কালৈচ্
চিৰূত্তলুম্ পেৰুত্তলু মিলৱে ণিৰূত্তি
য়ানৈ য়েৰূম্পি নানতু পোলেনিন্
ঞান মন্ৰৱৈ কায় ৱাইলক্কৈ
20 মৰ্ৰৱৈ য়টৈণ্তন ৱুলৱেনিন্ অৰ্ৰন্ৰূ
ৱিইটত কুৰৈয়িন্ অৰিণ্তু তোন্ৰূ
তোইটটুৱণ্ তনৱেন ৱেণ্টুম্ ণইটত
পেৰিয়তিৰ্ পেৰুমৈয়ুঞ্ চিৰিয়তিৰ্ চিৰূমৈয়ু
মুৰিয়তু ণিনক্কে য়ুণ্মৈ পেৰিয়োয়্
25 এনক্কিন্ ৰাকুম্ এন্ৰূম্
মনক্কিনি য়ায়িনি মৰ্ৰতু মোলীয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.