3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 4

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங்
குரோதம் மோகங் கொலையஞர் மதநகை
விராயெண் குணனுமா ணவமென விளம்பினை
5 அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
10 அறுவகைக் குணனுங் கருமத் தருளினை
ஆங்கவை தானும் நீங்காது நின்று
தன்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி யென்பதொன் றின்றா மன்ன
ஊரும் பேரு முருவுங் கொண்டென்
15 ஊரும் பேரு முருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியிற்
சைவ சிகாமணி மெய்யர் மெய்ய
மும்மலஞ் சடமென மொழிந்தனை யம்ம
மாறுகோள் கூறல் போலுந் தேறுஞ்
20 சடஞ்செய லதனைச் சார்ந்திடு மெனினே
கடம்பட மதனுட் கண்டில விடம்படும்
ஊன்றிரள் போன்ற தாயில் தோன்றி
யணைந்தாங் ககறல் வேண்டுங் குணங்களும்
பன்மையின் றாகும் எம்மைவந் தணையத்
25 தானே மாட்டா தியானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மல னாயிட்டு
இயல்பெனிற் போகா தென்றும் மயல்கெடப்
பந்தம் வந்த வாறிங்கு
அந்த மாதி யில்லாய் அருளே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி வேறு கிளக்கின் விகற்பங் கற்பங் குராதம் மோகங் கொலை யஞர் மத நகை விராய் எண் குணனும் ஆணவமென விளம்பினை சொல்லப்பட்ட மும்மலங்களின் குணம் ஆணவமலத்துக்கு வேற்றுமையாகச் சொல்லுமிடத்து, பிடித்தது விடாதாகை - க, மோகமிகுத்துச் சொல்லுகை - உ, கோபமி டையறாமை - ங, அறியாமை விஞ்சுதல் - ச, கொலைத் தொழில் நினைவு விஞ்சுதல் - ரு,எப்பொழுதும் வருத்தமுறுதல் - சா, யானெனது விஞ்சுதல் - எ, மாச்சரியம் விடாநகை - அ; இவை எட்டும் ஆணமலத்தின் குணமாமம் ; அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் பைசால குநியம் மாச்சரியம் பய மாவேழ்குணனும் மாயைக் கருளினை பலகலை கற்றும் அறியாமை - க, களவு செய்கை - உ, கண்டது மறுத்தல் - ங, அறிந்தது மறுத்தல் - ச, அழகு பொருந்த உண்டாயும் ஈயானாகை - ரு, அத்தத்தின் மேலே மாச்சரியம் - சா, அழுக்கறாமை - எ; இவை ஏழும் மாயைக்குள்ள குணமாம்; இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும் விடுத்தலும் பரநித்தை மேவல் என்று எடுத்த அறுவகைக் குணனுங் கருமத் தருளினை மடிவந்திருத்தல் - க, பொசிப்பற்றுக் கிடக்கை - உ, புண்ணியத்தைச் செய்கை - ங, பாவத்தைச் செய்கை - ச, தொழிலைச் செய்யாமல் விடுகை - ரு, பரநிந்தனை செய்கை - சா என ஆறு குணங்களுங் கன்மத்துக் கென்றருளிச் செய்தாய்; ஆங்கவை தானும் நீங்காது நின்று தன்வழிச் செலுத்தித் தானே தானாய் என்வழியென்பதொன் றின்றாம் மன்ன எட்டு ஏழு ஆறு குணங்களையுடைய ஆணவம் மாயை கன்மென்று சொல்லப்பட்டவை அறியாமையாயுந் தனுகரணாதியாயும் மனோவாக்குக் காயங்களால் வரும் இதமகிதங்களாயும் நீங்காமல் நின்று தன்தன் வசங்களிலே என்னையாக்கித் தானே தானாகி நின்று என்னை நீங்கியறிய என்வழி யில்லையாகா நின்றது, தலைவனே; ஊரும் பேரும் உருவுங்கொண்டு என் ஊரும் பேரும் உருவுங் கெடுத்த பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம்பதியிற் சைவ சிகாமணி மெய்யர் மெய்ய உனக்குத் தனித்தொரு ஊருமில்லையாயினும் ஊரின்னதென்றும், எல்லாம் பேராயிருக்கவும் பேரின்னதென்றும், எல்லாம் உருவாயிருக்கவும் உருவின்னதென்றுங் கொண்டெழுந்தருளி வந்து, தானொழிந்தெனக்கு ஊரும் பேரும் உருவுமில்லை என்னும்படி நீக்கிப் பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வெண்ணெய்நல்லூரில் வந்தவன் சைவசித்தாந்தத்துக்கோர் அபிடேக இரத்தினமாகியவன் மெய்யர்க்கு மெய்யனாகிய மெய்கண்டதேவனே முன்னே; மும்மலஞ் சடமென மொழிந்தனையம்மமாறுகோள் கூறல் போலும் மூன்று மலமுஞ் சடமெனக் கூறினாய் ஈதோராச்சரியம், முன்னொடுபின் மாறுபடுமதாகாநின்றது; தேறுஞ் சடஞ்செயலதனைச் சார்ந்திடு மெனினே கடம்பட மதனுட் கண்டில இப்படி யிருபத்தொரு விதமான ஆணவம் மாயை கன்மங்களுஞ் செயலைச் சாராது சாருமாயில் சடமாகிய கடபடாதிகளிடத்துக் காணப்பட்டதில்லையே யெனின்; விடம்படும் ஊன்றிரள் போன்றதாயில் தோன்றி யணைந்தாங்கு அகறல்வேண்டும் உடலைக் கரந்த நஞ்சு உடலைப் பேதித்துத் தனக்கறிவில்லையாயினும் விகாரங்களைச் செய்விக்குமா போலவென்னின், அவை போல ஒரு கால் தோன்றி நீங்கிவிட வேண்டும் அதுவுமின்றி; குணங்களும் பன்மையின்றாகும் வெவ்வேறாக எட்டும் ஏழும் ஆறுமாகப் பலவகைக் குணங்களு மில்லையாம்; எம்மை வந்து அணையத் தானோ மாட்டாது இம்மலங்கள் என்னை வந்து தானே கூடமாட்டாது; யானோ செய்கிலன் யான் மலங்களை யறிந்து கூடிக் கொள்வதில்லை; நீயோ செய்யாய் நின்மலனாயிட்டு உன்னாற் செய்விக்கப்படுமெனின் நீ நின்மலனாதலாற் கூடிச் செய்விப்பதுமில்லையாம்; இயல்பெனிற் போகாது ஆன்மாக்களுக்குத் தானே வந்து கூடுவது இயல்பெனில் முத்தியிலும் வந்து கூடும்; என்றும் மயல்கெட எப்போதும் மயக்கங்கெட; பந்தம் வந்தவாறு இங்கு அந்தமாதியில்லாய் அருளே எமக்குப் பாசங்கூடிய வழியை முடிவும் ஈறுமில்லாதவனே சொல்லென்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள், ஆன்மாவுக்குப் பாசம் கூடியமுறைமையும் நீங்கிய முறைமையும் எப்படி என்று வினாவ அதற்குத்தரம்; செம்புக்குக் களிம்புபோல ஆணவம் பொருந்தியது காரணமின்றி அனாதியேயுள்ளதாம்; அது அனாதியாகவே செம்புக்குக் களிம்பும் அனாதியாக சிவப்பும் நாற்ற(மு)ங் கூடிக் கிடக்குமாப்போல மும்மலங்களும் ஆன்மாவுக்கு அனாதியாம், சத்தியாலே கூட்டியும் பிரித்துஞ் செய்வனென்பது கருத்து. பாசத்துக்கு நின்ற நிலைமை கண்டதொழிந்து அதற்குப் போக்குவரத்தில்லையென்பது பொருந்தப் பொருளாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Nature of Paasam

You have explicated to me the qualities
Of the three malas. Aanavamala causes
The state which makes one feel that one is
Different from others; it causes one to attribute
To oneself qualities which one lacks.
It is also the cause of enmity and delusion.
It inclines one to kill; it causes sorrowing;
It engenders hauteur; it makes one praise
Oneself and denigrate others. These are
The eight characteristics of Aanavamala.
Mayamalam generates ignorance, falsehood,
Befuddlement, a desire to possess base things,
From Mayamalam. Indolence, nonchalance,
Performance of good and bad deeds,
Abandonment, dispraising and a nostalgia
For the gutter: these six characterize
Kanmamalam. These cling to me and force me
To pursue their own ways; I am not suffered
To follow my way. O Ruler, assuming a name,
A form and an abode in a chosen polis,
You have denuded me of my name, form
And place. You abide at Vennainallur
On the banks of the Pennai river,
As the crest-jewel of the Saivite clan; You are
The truest of the true. You declared ex cathedra
That all the malas are jada; this is a wonder
Fraught wit contradiction. If the malas
Are jada, how can they cause me misery?
They cannot act by themselves.
Pots and clothing which are jada, do not
Act by themselves, this should be the case
With the malas also. If you say
That inanimate things too can act, and cite
Poison as an example, my objection is this.
After a time; it abates and disappears.
So too, malas after sometime should quit me.
A single act; it kills. On the contrary the malas
Function multifariously. They do not get,
Of themselves, attached to me; neither will I
Suffer myself to be fettered by them.
You being, forever, mala-free, would not
Cause them to fetter me. If however you say
That it is soul’s nature to remain fettered
By the malas, in mukti too this fettering
Will continue. The fettering by malas is patent.
O One that has neither beginning nor end!
Rid me of my tohu-bohu and tell me
How I came to be fettered.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀽𑀶𑀺𑀬 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼 𑀫𑀮𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀓𑀼𑀡𑀓𑁆𑀓𑀼𑀶𑀺
𑀯𑁂𑀶𑀼 𑀓𑀺𑀴𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀯𑀺𑀓𑀶𑁆𑀧𑀗𑁆 𑀓𑀶𑁆𑀧𑀗𑁆
𑀓𑀼𑀭𑁄𑀢𑀫𑁆 𑀫𑁄𑀓𑀗𑁆 𑀓𑁄𑁆𑀮𑁃𑀬𑀜𑀭𑁆 𑀫𑀢𑀦𑀓𑁃
𑀯𑀺𑀭𑀸𑀬𑁂𑁆𑀡𑁆 𑀓𑀼𑀡𑀷𑀼𑀫𑀸 𑀡𑀯𑀫𑁂𑁆𑀷 𑀯𑀺𑀴𑀫𑁆𑀧𑀺𑀷𑁃
5 𑀅𑀜𑁆𑀜𑀸 𑀷𑀫𑁆𑀧𑁄𑁆𑀬𑁆 𑀅𑀬𑀭𑁆𑀯𑁂 𑀫𑁄𑀓𑀫𑁆
𑀧𑁃𑀘𑀸𑀮 𑀘𑀽𑀦𑀺𑀬𑀫𑁆 𑀫𑀸𑀘𑁆𑀘𑀭𑀺 𑀬𑀫𑁆𑀧𑀬
𑀫𑀸𑀯𑁂𑀵𑁆 𑀓𑀼𑀡𑀫𑀼𑀫𑁆 𑀫𑀸𑀬𑁃𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀺𑀷𑁃
𑀇𑀭𑀼𑀢𑁆𑀢𑀮𑀼𑀗𑁆 𑀓𑀺𑀝𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀇𑀭𑀼𑀯𑀺𑀷𑁃 𑀬𑀺𑀬𑀶𑁆𑀶𑀮𑀼𑀫𑁆
𑀯𑀺𑀝𑀼𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀧𑀭𑀦𑀺𑀦𑁆𑀢𑁃 𑀫𑁂𑀯𑀮𑁂𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢
10 𑀅𑀶𑀼𑀯𑀓𑁃𑀓𑁆 𑀓𑀼𑀡𑀷𑀼𑀗𑁆 𑀓𑀭𑀼𑀫𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺𑀷𑁃
𑀆𑀗𑁆𑀓𑀯𑁃 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀸𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀢𑀷𑁆𑀯𑀵𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑀼𑀢𑁆𑀢𑀺𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂 𑀢𑀸𑀷𑀸𑀬𑁆
𑀏𑁆𑀷𑁆𑀯𑀵𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀷𑁆𑀶𑀸 𑀫𑀷𑁆𑀷
𑀊𑀭𑀼𑀫𑁆 𑀧𑁂𑀭𑀼 𑀫𑀼𑀭𑀼𑀯𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁂𑁆𑀷𑁆
15 𑀊𑀭𑀼𑀫𑁆 𑀧𑁂𑀭𑀼 𑀫𑀼𑀭𑀼𑀯𑀼𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑀫𑁆 𑀧𑀢𑀺𑀬𑀺𑀶𑁆
𑀘𑁃𑀯 𑀘𑀺𑀓𑀸𑀫𑀡𑀺 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑀭𑁆 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬
𑀫𑀼𑀫𑁆𑀫𑀮𑀜𑁆 𑀘𑀝𑀫𑁂𑁆𑀷 𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀬𑀫𑁆𑀫
𑀫𑀸𑀶𑀼𑀓𑁄𑀴𑁆 𑀓𑀽𑀶𑀮𑁆 𑀧𑁄𑀮𑀼𑀦𑁆 𑀢𑁂𑀶𑀼𑀜𑁆
20 𑀘𑀝𑀜𑁆𑀘𑁂𑁆𑀬 𑀮𑀢𑀷𑁃𑀘𑁆 𑀘𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀺𑀝𑀼 𑀫𑁂𑁆𑀷𑀺𑀷𑁂
𑀓𑀝𑀫𑁆𑀧𑀝 𑀫𑀢𑀷𑀼𑀝𑁆 𑀓𑀡𑁆𑀝𑀺𑀮 𑀯𑀺𑀝𑀫𑁆𑀧𑀝𑀼𑀫𑁆
𑀊𑀷𑁆𑀶𑀺𑀭𑀴𑁆 𑀧𑁄𑀷𑁆𑀶 𑀢𑀸𑀬𑀺𑀮𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺
𑀬𑀡𑁃𑀦𑁆𑀢𑀸𑀗𑁆 𑀓𑀓𑀶𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀗𑁆 𑀓𑀼𑀡𑀗𑁆𑀓𑀴𑀼𑀫𑁆
𑀧𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀶𑀸𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀫𑁆𑀫𑁃𑀯𑀦𑁆 𑀢𑀡𑁃𑀬𑀢𑁆
25 𑀢𑀸𑀷𑁂 𑀫𑀸𑀝𑁆𑀝𑀸 𑀢𑀺𑀬𑀸𑀷𑁄 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀺𑀮𑀷𑁆
𑀦𑀻𑀬𑁄 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀫𑀮 𑀷𑀸𑀬𑀺𑀝𑁆𑀝𑀼
𑀇𑀬𑀮𑁆𑀧𑁂𑁆𑀷𑀺𑀶𑁆 𑀧𑁄𑀓𑀸 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀫𑀬𑀮𑁆𑀓𑁂𑁆𑀝𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢 𑀯𑀸𑀶𑀺𑀗𑁆𑀓𑀼
𑀅𑀦𑁆𑀢 𑀫𑀸𑀢𑀺 𑀬𑀺𑀮𑁆𑀮𑀸𑀬𑁆 𑀅𑀭𑀼𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কূর়িয মূণ্ড্রু মলত্তিন়্‌ কুণক্কুর়ি
ৱের়ু কিৰক্কিন়্‌ ৱিহর়্‌পঙ্ কর়্‌পঙ্
কুরোদম্ মোহঙ্ কোলৈযঞর্ মদনহৈ
ৱিরাযেণ্ কুণন়ুমা ণৱমেন় ৱিৰম্বিন়ৈ
৫ অঞ্ঞা ন়ম্বোয্ অযর্ৱে মোহম্
পৈসাল সূনিযম্ মাচ্চরি যম্বয
মাৱেৰ়্‌ কুণমুম্ মাযৈক্ করুৰিন়ৈ
ইরুত্তলুঙ্ কিডত্তলুম্ ইরুৱিন়ৈ যিযট্রলুম্
ৱিডুত্তলুম্ পরনিন্দৈ মেৱলেণ্ড্রেডুত্ত
১০ অর়ুৱহৈক্ কুণন়ুঙ্ করুমত্ তরুৰিন়ৈ
আঙ্গৱৈ তান়ুম্ নীঙ্গাদু নিণ্ড্রু
তন়্‌ৱৰ়িচ্ সেলুত্তিত্ তান়ে তান়ায্
এন়্‌ৱৰ়ি যেন়্‌বদোণ্ড্রিণ্ড্রা মন়্‌ন়
ঊরুম্ পেরু মুরুৱুঙ্ কোণ্ডেন়্‌
১৫ ঊরুম্ পেরু মুরুৱুঙ্ কেডুত্ত
পেণ্ণৈ সূৰ়্‌ন্দ ৱেণ্ণেযম্ পদিযির়্‌
সৈৱ সিহামণি মেয্যর্ মেয্য
মুম্মলঞ্ সডমেন় মোৰ়িন্দন়ৈ যম্ম
মার়ুহোৰ‍্ কূর়ল্ পোলুন্ দের়ুঞ্
২০ সডঞ্জেয লদন়ৈচ্ চার্ন্দিডু মেন়িন়ে
কডম্বড মদন়ুট্ কণ্ডিল ৱিডম্বডুম্
ঊণ্ড্রিরৰ‍্ পোণ্ড্র তাযিল্ তোণ্ড্রি
যণৈন্দাঙ্ কহর়ল্ ৱেণ্ডুঙ্ কুণঙ্গৰুম্
পন়্‌মৈযিণ্ড্রাহুম্ এম্মৈৱন্ দণৈযত্
২৫ তান়ে মাট্টা তিযান়ো সেয্গিলন়্‌
নীযো সেয্যায্ নিন়্‌মল ন়াযিট্টু
ইযল্বেন়ির়্‌ পোহা তেণ্ড্রুম্ মযল্গেডপ্
পন্দম্ ৱন্দ ৱার়িঙ্গু
অন্দ মাদি যিল্লায্ অরুৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங்
குரோதம் மோகங் கொலையஞர் மதநகை
விராயெண் குணனுமா ணவமென விளம்பினை
5 அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
10 அறுவகைக் குணனுங் கருமத் தருளினை
ஆங்கவை தானும் நீங்காது நின்று
தன்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி யென்பதொன் றின்றா மன்ன
ஊரும் பேரு முருவுங் கொண்டென்
15 ஊரும் பேரு முருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியிற்
சைவ சிகாமணி மெய்யர் மெய்ய
மும்மலஞ் சடமென மொழிந்தனை யம்ம
மாறுகோள் கூறல் போலுந் தேறுஞ்
20 சடஞ்செய லதனைச் சார்ந்திடு மெனினே
கடம்பட மதனுட் கண்டில விடம்படும்
ஊன்றிரள் போன்ற தாயில் தோன்றி
யணைந்தாங் ககறல் வேண்டுங் குணங்களும்
பன்மையின் றாகும் எம்மைவந் தணையத்
25 தானே மாட்டா தியானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மல னாயிட்டு
இயல்பெனிற் போகா தென்றும் மயல்கெடப்
பந்தம் வந்த வாறிங்கு
அந்த மாதி யில்லாய் அருளே


Open the Thamizhi Section in a New Tab
கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங்
குரோதம் மோகங் கொலையஞர் மதநகை
விராயெண் குணனுமா ணவமென விளம்பினை
5 அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
10 அறுவகைக் குணனுங் கருமத் தருளினை
ஆங்கவை தானும் நீங்காது நின்று
தன்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி யென்பதொன் றின்றா மன்ன
ஊரும் பேரு முருவுங் கொண்டென்
15 ஊரும் பேரு முருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியிற்
சைவ சிகாமணி மெய்யர் மெய்ய
மும்மலஞ் சடமென மொழிந்தனை யம்ம
மாறுகோள் கூறல் போலுந் தேறுஞ்
20 சடஞ்செய லதனைச் சார்ந்திடு மெனினே
கடம்பட மதனுட் கண்டில விடம்படும்
ஊன்றிரள் போன்ற தாயில் தோன்றி
யணைந்தாங் ககறல் வேண்டுங் குணங்களும்
பன்மையின் றாகும் எம்மைவந் தணையத்
25 தானே மாட்டா தியானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மல னாயிட்டு
இயல்பெனிற் போகா தென்றும் மயல்கெடப்
பந்தம் வந்த வாறிங்கு
அந்த மாதி யில்லாய் அருளே

Open the Reformed Script Section in a New Tab
कूऱिय मूण्ड्रु मलत्तिऩ् कुणक्कुऱि
वेऱु किळक्किऩ् विहऱ्पङ् कऱ्पङ्
कुरोदम् मोहङ् कॊलैयञर् मदनहै
विरायॆण् कुणऩुमा णवमॆऩ विळम्बिऩै
५ अञ्ञा ऩम्बॊय् अयर्वे मोहम्
पैसाल सूनियम् माच्चरि यम्बय
मावेऴ् कुणमुम् मायैक् करुळिऩै
इरुत्तलुङ् किडत्तलुम् इरुविऩै यियट्रलुम्
विडुत्तलुम् परनिन्दै मेवलॆण्ड्रॆडुत्त
१० अऱुवहैक् कुणऩुङ् करुमत् तरुळिऩै
आङ्गवै ताऩुम् नीङ्गादु निण्ड्रु
तऩ्वऴिच् सॆलुत्तित् ताऩे ताऩाय्
ऎऩ्वऴि यॆऩ्बदॊण्ड्रिण्ड्रा मऩ्ऩ
ऊरुम् पेरु मुरुवुङ् कॊण्डॆऩ्
१५ ऊरुम् पेरु मुरुवुङ् कॆडुत्त
पॆण्णै सूऴ्न्द वॆण्णॆयम् पदियिऱ्
सैव सिहामणि मॆय्यर् मॆय्य
मुम्मलञ् सडमॆऩ मॊऴिन्दऩै यम्म
माऱुहोळ् कूऱल् पोलुन् देऱुञ्
२० सडञ्जॆय लदऩैच् चार्न्दिडु मॆऩिऩे
कडम्बड मदऩुट् कण्डिल विडम्बडुम्
ऊण्ड्रिरळ् पोण्ड्र तायिल् तोण्ड्रि
यणैन्दाङ् कहऱल् वेण्डुङ् कुणङ्गळुम्
पऩ्मैयिण्ड्राहुम् ऎम्मैवन् दणैयत्
२५ ताऩे माट्टा तियाऩो सॆय्गिलऩ्
नीयो सॆय्याय् निऩ्मल ऩायिट्टु
इयल्बॆऩिऱ् पोहा तॆण्ड्रुम् मयल्गॆडप्
पन्दम् वन्द वाऱिङ्गु
अन्द मादि यिल्लाय् अरुळे
Open the Devanagari Section in a New Tab
ಕೂಱಿಯ ಮೂಂಡ್ರು ಮಲತ್ತಿನ್ ಕುಣಕ್ಕುಱಿ
ವೇಱು ಕಿಳಕ್ಕಿನ್ ವಿಹಱ್ಪಙ್ ಕಱ್ಪಙ್
ಕುರೋದಂ ಮೋಹಙ್ ಕೊಲೈಯಞರ್ ಮದನಹೈ
ವಿರಾಯೆಣ್ ಕುಣನುಮಾ ಣವಮೆನ ವಿಳಂಬಿನೈ
೫ ಅಞ್ಞಾ ನಂಬೊಯ್ ಅಯರ್ವೇ ಮೋಹಂ
ಪೈಸಾಲ ಸೂನಿಯಂ ಮಾಚ್ಚರಿ ಯಂಬಯ
ಮಾವೇೞ್ ಕುಣಮುಂ ಮಾಯೈಕ್ ಕರುಳಿನೈ
ಇರುತ್ತಲುಙ್ ಕಿಡತ್ತಲುಂ ಇರುವಿನೈ ಯಿಯಟ್ರಲುಂ
ವಿಡುತ್ತಲುಂ ಪರನಿಂದೈ ಮೇವಲೆಂಡ್ರೆಡುತ್ತ
೧೦ ಅಱುವಹೈಕ್ ಕುಣನುಙ್ ಕರುಮತ್ ತರುಳಿನೈ
ಆಂಗವೈ ತಾನುಂ ನೀಂಗಾದು ನಿಂಡ್ರು
ತನ್ವೞಿಚ್ ಸೆಲುತ್ತಿತ್ ತಾನೇ ತಾನಾಯ್
ಎನ್ವೞಿ ಯೆನ್ಬದೊಂಡ್ರಿಂಡ್ರಾ ಮನ್ನ
ಊರುಂ ಪೇರು ಮುರುವುಙ್ ಕೊಂಡೆನ್
೧೫ ಊರುಂ ಪೇರು ಮುರುವುಙ್ ಕೆಡುತ್ತ
ಪೆಣ್ಣೈ ಸೂೞ್ಂದ ವೆಣ್ಣೆಯಂ ಪದಿಯಿಱ್
ಸೈವ ಸಿಹಾಮಣಿ ಮೆಯ್ಯರ್ ಮೆಯ್ಯ
ಮುಮ್ಮಲಞ್ ಸಡಮೆನ ಮೊೞಿಂದನೈ ಯಮ್ಮ
ಮಾಱುಹೋಳ್ ಕೂಱಲ್ ಪೋಲುನ್ ದೇಱುಞ್
೨೦ ಸಡಂಜೆಯ ಲದನೈಚ್ ಚಾರ್ಂದಿಡು ಮೆನಿನೇ
ಕಡಂಬಡ ಮದನುಟ್ ಕಂಡಿಲ ವಿಡಂಬಡುಂ
ಊಂಡ್ರಿರಳ್ ಪೋಂಡ್ರ ತಾಯಿಲ್ ತೋಂಡ್ರಿ
ಯಣೈಂದಾಙ್ ಕಹಱಲ್ ವೇಂಡುಙ್ ಕುಣಂಗಳುಂ
ಪನ್ಮೈಯಿಂಡ್ರಾಹುಂ ಎಮ್ಮೈವನ್ ದಣೈಯತ್
೨೫ ತಾನೇ ಮಾಟ್ಟಾ ತಿಯಾನೋ ಸೆಯ್ಗಿಲನ್
ನೀಯೋ ಸೆಯ್ಯಾಯ್ ನಿನ್ಮಲ ನಾಯಿಟ್ಟು
ಇಯಲ್ಬೆನಿಱ್ ಪೋಹಾ ತೆಂಡ್ರುಂ ಮಯಲ್ಗೆಡಪ್
ಪಂದಂ ವಂದ ವಾಱಿಂಗು
ಅಂದ ಮಾದಿ ಯಿಲ್ಲಾಯ್ ಅರುಳೇ
Open the Kannada Section in a New Tab
కూఱియ మూండ్రు మలత్తిన్ కుణక్కుఱి
వేఱు కిళక్కిన్ విహఱ్పఙ్ కఱ్పఙ్
కురోదం మోహఙ్ కొలైయఞర్ మదనహై
విరాయెణ్ కుణనుమా ణవమెన విళంబినై
5 అఞ్ఞా నంబొయ్ అయర్వే మోహం
పైసాల సూనియం మాచ్చరి యంబయ
మావేళ్ కుణముం మాయైక్ కరుళినై
ఇరుత్తలుఙ్ కిడత్తలుం ఇరువినై యియట్రలుం
విడుత్తలుం పరనిందై మేవలెండ్రెడుత్త
10 అఱువహైక్ కుణనుఙ్ కరుమత్ తరుళినై
ఆంగవై తానుం నీంగాదు నిండ్రు
తన్వళిచ్ సెలుత్తిత్ తానే తానాయ్
ఎన్వళి యెన్బదొండ్రిండ్రా మన్న
ఊరుం పేరు మురువుఙ్ కొండెన్
15 ఊరుం పేరు మురువుఙ్ కెడుత్త
పెణ్ణై సూళ్ంద వెణ్ణెయం పదియిఱ్
సైవ సిహామణి మెయ్యర్ మెయ్య
ముమ్మలఞ్ సడమెన మొళిందనై యమ్మ
మాఱుహోళ్ కూఱల్ పోలున్ దేఱుఞ్
20 సడంజెయ లదనైచ్ చార్ందిడు మెనినే
కడంబడ మదనుట్ కండిల విడంబడుం
ఊండ్రిరళ్ పోండ్ర తాయిల్ తోండ్రి
యణైందాఙ్ కహఱల్ వేండుఙ్ కుణంగళుం
పన్మైయిండ్రాహుం ఎమ్మైవన్ దణైయత్
25 తానే మాట్టా తియానో సెయ్గిలన్
నీయో సెయ్యాయ్ నిన్మల నాయిట్టు
ఇయల్బెనిఱ్ పోహా తెండ్రుం మయల్గెడప్
పందం వంద వాఱింగు
అంద మాది యిల్లాయ్ అరుళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කූරිය මූන්‍රු මලත්තින් කුණක්කුරි
වේරු කිළක්කින් විහර්පඞ් කර්පඞ්
කුරෝදම් මෝහඞ් කොලෛයඥර් මදනහෛ
විරායෙණ් කුණනුමා ණවමෙන විළම්බිනෛ
5 අඥ්ඥා නම්බොය් අයර්වේ මෝහම්
පෛසාල සූනියම් මාච්චරි යම්බය
මාවේළ් කුණමුම් මායෛක් කරුළිනෛ
ඉරුත්තලුඞ් කිඩත්තලුම් ඉරුවිනෛ යියට්‍රලුම්
විඩුත්තලුම් පරනින්දෛ මේවලෙන්‍රෙඩුත්ත
10 අරුවහෛක් කුණනුඞ් කරුමත් තරුළිනෛ
ආංගවෛ තානුම් නීංගාදු නින්‍රු
තන්වළිච් සෙලුත්තිත් තානේ තානාය්
එන්වළි යෙන්බදොන්‍රින්‍රා මන්න
ඌරුම් පේරු මුරුවුඞ් කොණ්ඩෙන්
15 ඌරුම් පේරු මුරුවුඞ් කෙඩුත්ත
පෙණ්ණෛ සූළ්න්ද වෙණ්ණෙයම් පදියිර්
සෛව සිහාමණි මෙය්‍යර් මෙය්‍ය
මුම්මලඥ් සඩමෙන මොළින්දනෛ යම්ම
මාරුහෝළ් කූරල් පෝලුන් දේරුඥ්
20 සඩඥ්ජෙය ලදනෛච් චාර්න්දිඩු මෙනිනේ
කඩම්බඩ මදනුට් කණ්ඩිල විඩම්බඩුම්
ඌන්‍රිරළ් පෝන්‍ර තායිල් තෝන්‍රි
යණෛන්දාඞ් කහරල් වේණ්ඩුඞ් කුණංගළුම්
පන්මෛයින්‍රාහුම් එම්මෛවන් දණෛයත්
25 තානේ මාට්ටා තියානෝ සෙය්හිලන්
නීයෝ සෙය්‍යාය් නින්මල නායිට්ටු
ඉයල්බෙනිර් පෝහා තෙන්‍රුම් මයල්හෙඩප්
පන්දම් වන්ද වාරිංගු
අන්ද මාදි යිල්ලාය් අරුළේ


Open the Sinhala Section in a New Tab
കൂറിയ മൂന്‍റു മലത്തിന്‍ കുണക്കുറി
വേറു കിളക്കിന്‍ വികറ്പങ് കറ്പങ്
കുരോതം മോകങ് കൊലൈയഞര്‍ മതനകൈ
വിരായെണ്‍ കുണനുമാ ണവമെന വിളംപിനൈ
5 അഞ്ഞാ നംപൊയ് അയര്‍വേ മോകം
പൈചാല ചൂനിയം മാച്ചരി യംപയ
മാവേഴ് കുണമും മായൈക് കരുളിനൈ
ഇരുത്തലുങ് കിടത്തലും ഇരുവിനൈ യിയറ്റലും
വിടുത്തലും പരനിന്തൈ മേവലെന്‍ റെടുത്ത
10 അറുവകൈക് കുണനുങ് കരുമത് തരുളിനൈ
ആങ്കവൈ താനും നീങ്കാതു നിന്‍റു
തന്‍വഴിച് ചെലുത്തിത് താനേ താനായ്
എന്‍വഴി യെന്‍പതൊന്‍ റിന്‍റാ മന്‍ന
ഊരും പേരു മുരുവുങ് കൊണ്ടെന്‍
15 ഊരും പേരു മുരുവുങ് കെടുത്ത
പെണ്ണൈ ചൂഴ്ന്ത വെണ്ണെയം പതിയിറ്
ചൈവ ചികാമണി മെയ്യര്‍ മെയ്യ
മുമ്മലഞ് ചടമെന മൊഴിന്തനൈ യമ്മ
മാറുകോള്‍ കൂറല്‍ പോലുന്‍ തേറുഞ്
20 ചടഞ്ചെയ ലതനൈച് ചാര്‍ന്തിടു മെനിനേ
കടംപട മതനുട് കണ്ടില വിടംപടും
ഊന്‍റിരള്‍ പോന്‍റ തായില്‍ തോന്‍റി
യണൈന്താങ് കകറല്‍ വേണ്ടുങ് കുണങ്കളും
പന്‍മൈയിന്‍ റാകും എമ്മൈവന്‍ തണൈയത്
25 താനേ മാട്ടാ തിയാനോ ചെയ്കിലന്‍
നീയോ ചെയ്യായ് നിന്‍മല നായിട്ടു
ഇയല്‍പെനിറ് പോകാ തെന്‍റും മയല്‍കെടപ്
പന്തം വന്ത വാറിങ്കു
അന്ത മാതി യില്ലായ് അരുളേ
Open the Malayalam Section in a New Tab
กูริยะ มูณรุ มะละถถิณ กุณะกกุริ
เวรุ กิละกกิณ วิกะรปะง กะรปะง
กุโรถะม โมกะง โกะลายยะญะร มะถะนะกาย
วิราเยะณ กุณะณุมา ณะวะเมะณะ วิละมปิณาย
5 อญญา ณะมโปะย อยะรเว โมกะม
ปายจาละ จูนิยะม มาจจะริ ยะมปะยะ
มาเวฬ กุณะมุม มายายก กะรุลิณาย
อิรุถถะลุง กิดะถถะลุม อิรุวิณาย ยิยะรระลุม
วิดุถถะลุม ปะระนินถาย เมวะเละณ เระดุถถะ
10 อรุวะกายก กุณะณุง กะรุมะถ ถะรุลิณาย
อางกะวาย ถาณุม นีงกาถุ นิณรุ
ถะณวะฬิจ เจะลุถถิถ ถาเณ ถาณาย
เอะณวะฬิ เยะณปะโถะณ ริณรา มะณณะ
อูรุม เปรุ มุรุวุง โกะณเดะณ
15 อูรุม เปรุ มุรุวุง เกะดุถถะ
เปะณณาย จูฬนถะ เวะณเณะยะม ปะถิยิร
จายวะ จิกามะณิ เมะยยะร เมะยยะ
มุมมะละญ จะดะเมะณะ โมะฬินถะณาย ยะมมะ
มารุโกล กูระล โปลุน เถรุญ
20 จะดะญเจะยะ ละถะณายจ จารนถิดุ เมะณิเณ
กะดะมปะดะ มะถะณุด กะณดิละ วิดะมปะดุม
อูณริระล โปณระ ถายิล โถณริ
ยะณายนถาง กะกะระล เวณดุง กุณะงกะลุม
ปะณมายยิณ รากุม เอะมมายวะน ถะณายยะถ
25 ถาเณ มาดดา ถิยาโณ เจะยกิละณ
นีโย เจะยยาย นิณมะละ ณายิดดุ
อิยะลเปะณิร โปกา เถะณรุม มะยะลเกะดะป
ปะนถะม วะนถะ วาริงกุ
อนถะ มาถิ ยิลลาย อรุเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကူရိယ မူန္ရု မလထ္ထိန္ ကုနက္ကုရိ
ေဝရု ကိလက္ကိန္ ဝိကရ္ပင္ ကရ္ပင္
ကုေရာထမ္ ေမာကင္ ေကာ့လဲယညရ္ မထနကဲ
ဝိရာေယ့န္ ကုနနုမာ နဝေမ့န ဝိလမ္ပိနဲ
5 အည္ညာ နမ္ေပာ့ယ္ အယရ္ေဝ ေမာကမ္
ပဲစာလ စူနိယမ္ မာစ္စရိ ယမ္ပယ
မာေဝလ္ ကုနမုမ္ မာယဲက္ ကရုလိနဲ
အိရုထ္ထလုင္ ကိတထ္ထလုမ္ အိရုဝိနဲ ယိယရ္ရလုမ္
ဝိတုထ္ထလုမ္ ပရနိန္ထဲ ေမဝေလ့န္ ေရ့တုထ္ထ
10 အရုဝကဲက္ ကုနနုင္ ကရုမထ္ ထရုလိနဲ
အာင္ကဝဲ ထာနုမ္ နီင္ကာထု နိန္ရု
ထန္ဝလိစ္ ေစ့လုထ္ထိထ္ ထာေန ထာနာယ္
ေအ့န္ဝလိ ေယ့န္ပေထာ့န္ ရိန္ရာ မန္န
အူရုမ္ ေပရု မုရုဝုင္ ေကာ့န္ေတ့န္
15 အူရုမ္ ေပရု မုရုဝုင္ ေက့တုထ္ထ
ေပ့န္နဲ စူလ္န္ထ ေဝ့န္ေန့ယမ္ ပထိယိရ္
စဲဝ စိကာမနိ ေမ့ယ္ယရ္ ေမ့ယ္ယ
မုမ္မလည္ စတေမ့န ေမာ့လိန္ထနဲ ယမ္မ
မာရုေကာလ္ ကူရလ္ ေပာလုန္ ေထရုည္
20 စတည္ေစ့ယ လထနဲစ္ စာရ္န္ထိတု ေမ့နိေန
ကတမ္ပတ မထနုတ္ ကန္တိလ ဝိတမ္ပတုမ္
အူန္ရိရလ္ ေပာန္ရ ထာယိလ္ ေထာန္ရိ
ယနဲန္ထာင္ ကကရလ္ ေဝန္တုင္ ကုနင္ကလုမ္
ပန္မဲယိန္ ရာကုမ္ ေအ့မ္မဲဝန္ ထနဲယထ္
25 ထာေန မာတ္တာ ထိယာေနာ ေစ့ယ္ကိလန္
နီေယာ ေစ့ယ္ယာယ္ နိန္မလ နာယိတ္တု
အိယလ္ေပ့နိရ္ ေပာကာ ေထ့န္ရုမ္ မယလ္ေက့တပ္
ပန္ထမ္ ဝန္ထ ဝာရိင္ကု
အန္ထ မာထိ ယိလ္လာယ္ အရုေလ


Open the Burmese Section in a New Tab
クーリヤ ムーニ・ル マラタ・ティニ・ クナク・クリ
ヴェール キラク・キニ・ ヴィカリ・パニ・ カリ・パニ・
クロータミ・ モーカニ・ コリイヤニャリ・ マタナカイ
ヴィラーイェニ・ クナヌマー ナヴァメナ ヴィラミ・ピニイ
5 アニ・ニャー ナミ・ポヤ・ アヤリ・ヴェー モーカミ・
パイチャラ チューニヤミ・ マーシ・サリ ヤミ・パヤ
マーヴェーリ・ クナムミ・ マーヤイク・ カルリニイ
イルタ・タルニ・ キタタ・タルミ・ イルヴィニイ ヤヤリ・ラルミ・
ヴィトゥタ・タルミ・ パラニニ・タイ メーヴァレニ・ レトゥタ・タ
10 アルヴァカイク・ クナヌニ・ カルマタ・ タルリニイ
アーニ・カヴイ ターヌミ・ ニーニ・カートゥ ニニ・ル
タニ・ヴァリシ・ セルタ・ティタ・ ターネー ターナーヤ・
エニ・ヴァリ イェニ・パトニ・ リニ・ラー マニ・ナ
ウールミ・ ペール ムルヴニ・ コニ・テニ・
15 ウールミ・ ペール ムルヴニ・ ケトゥタ・タ
ペニ・ナイ チューリ・ニ・タ ヴェニ・ネヤミ・ パティヤリ・
サイヴァ チカーマニ メヤ・ヤリ・ メヤ・ヤ
ムミ・マラニ・ サタメナ モリニ・タニイ ヤミ・マ
マールコーリ・ クーラリ・ ポールニ・ テールニ・
20 サタニ・セヤ ラタニイシ・ チャリ・ニ・ティトゥ メニネー
カタミ・パタ マタヌタ・ カニ・ティラ ヴィタミ・パトゥミ・
ウーニ・リラリ・ ポーニ・ラ ターヤリ・ トーニ・リ
ヤナイニ・ターニ・ カカラリ・ ヴェーニ・トゥニ・ クナニ・カルミ・
パニ・マイヤニ・ ラークミ・ エミ・マイヴァニ・ タナイヤタ・
25 ターネー マータ・ター ティヤーノー セヤ・キラニ・
ニーョー セヤ・ヤーヤ・ ニニ・マラ ナーヤタ・トゥ
イヤリ・ペニリ・ ポーカー テニ・ルミ・ マヤリ・ケタピ・
パニ・タミ・ ヴァニ・タ ヴァーリニ・ク
アニ・タ マーティ ヤリ・ラーヤ・ アルレー
Open the Japanese Section in a New Tab
guriya mundru maladdin gunagguri
feru gilaggin fiharbang garbang
gurodaM mohang golaiyanar madanahai
firayen gunanuma nafamena filaMbinai
5 anna naMboy ayarfe mohaM
baisala suniyaM maddari yaMbaya
mafel gunamuM mayaig garulinai
iruddalung gidaddaluM irufinai yiyadraluM
fiduddaluM baranindai mefalendredudda
10 arufahaig gunanung garumad darulinai
anggafai danuM ninggadu nindru
danfalid seluddid dane danay
enfali yenbadondrindra manna
uruM beru murufung gonden
15 uruM beru murufung gedudda
bennai sulnda fenneyaM badiyir
saifa sihamani meyyar meyya
mummalan sadamena molindanai yamma
maruhol gural bolun derun
20 sadandeya ladanaid darndidu menine
gadaMbada madanud gandila fidaMbaduM
undriral bondra dayil dondri
yanaindang gaharal fendung gunanggaluM
banmaiyindrahuM emmaifan danaiyad
25 dane madda diyano seygilan
niyo seyyay ninmala nayiddu
iyalbenir boha dendruM mayalgedab
bandaM fanda faringgu
anda madi yillay arule
Open the Pinyin Section in a New Tab
كُورِیَ مُونْدْرُ مَلَتِّنْ كُنَكُّرِ
وٕۤرُ كِضَكِّنْ وِحَرْبَنغْ كَرْبَنغْ
كُرُوۤدَن مُوۤحَنغْ كُولَيْیَنعَرْ مَدَنَحَيْ
وِرایيَنْ كُنَنُما نَوَميَنَ وِضَنبِنَيْ
۵ اَنعّا نَنبُویْ اَیَرْوٕۤ مُوۤحَن
بَيْسالَ سُونِیَن ماتشَّرِ یَنبَیَ
ماوٕۤظْ كُنَمُن مایَيْكْ كَرُضِنَيْ
اِرُتَّلُنغْ كِدَتَّلُن اِرُوِنَيْ یِیَتْرَلُن
وِدُتَّلُن بَرَنِنْدَيْ ميَۤوَليَنْدْريَدُتَّ
۱۰ اَرُوَحَيْكْ كُنَنُنغْ كَرُمَتْ تَرُضِنَيْ
آنغْغَوَيْ تانُن نِينغْغادُ نِنْدْرُ
تَنْوَظِتشْ سيَلُتِّتْ تانيَۤ تانایْ
يَنْوَظِ یيَنْبَدُونْدْرِنْدْرا مَنَّْ
اُورُن بيَۤرُ مُرُوُنغْ كُونْديَنْ
۱۵ اُورُن بيَۤرُ مُرُوُنغْ كيَدُتَّ
بيَنَّيْ سُوظْنْدَ وٕنّيَیَن بَدِیِرْ
سَيْوَ سِحامَنِ ميَیَّرْ ميَیَّ
مُمَّلَنعْ سَدَميَنَ مُوظِنْدَنَيْ یَمَّ
مارُحُوۤضْ كُورَلْ بُوۤلُنْ ديَۤرُنعْ
۲۰ سَدَنعْجيَیَ لَدَنَيْتشْ تشارْنْدِدُ ميَنِنيَۤ
كَدَنبَدَ مَدَنُتْ كَنْدِلَ وِدَنبَدُن
اُونْدْرِرَضْ بُوۤنْدْرَ تایِلْ تُوۤنْدْرِ
یَنَيْنْدانغْ كَحَرَلْ وٕۤنْدُنغْ كُنَنغْغَضُن
بَنْمَيْیِنْدْراحُن يَمَّيْوَنْ دَنَيْیَتْ
۲۵ تانيَۤ ماتّا تِیانُوۤ سيَیْغِلَنْ
نِيیُوۤ سيَیّایْ نِنْمَلَ نایِتُّ
اِیَلْبيَنِرْ بُوۤحا تيَنْدْرُن مَیَلْغيَدَبْ
بَنْدَن وَنْدَ وَارِنغْغُ
اَنْدَ مادِ یِلّایْ اَرُضيَۤ


Open the Arabic Section in a New Tab
ku:ɾɪɪ̯ə mu:n̺d̺ʳɨ mʌlʌt̪t̪ɪn̺ kʊ˞ɳʼʌkkɨɾɪ
ʋe:ɾɨ kɪ˞ɭʼʌkkʲɪn̺ ʋɪxʌrpʌŋ kʌrpʌŋ
kʊɾo:ðʌm mo:xʌŋ ko̞lʌjɪ̯ʌɲʌr mʌðʌn̺ʌxʌɪ̯
ʋɪɾɑ:ɪ̯ɛ̝˞ɳ kʊ˞ɳʼʌn̺ɨmɑ: ɳʌʋʌmɛ̝n̺ə ʋɪ˞ɭʼʌmbɪn̺ʌɪ̯
5 ˀʌɲɲɑ: n̺ʌmbo̞ɪ̯ ˀʌɪ̯ʌrʋe· mo:xʌm
pʌɪ̯ʧɑ:lə su:n̺ɪɪ̯ʌm mɑ:ʧʧʌɾɪ· ɪ̯ʌmbʌɪ̯ʌ
mɑ:ʋe˞:ɻ kʊ˞ɳʼʌmʉ̩m mɑ:ɪ̯ʌɪ̯k kʌɾɨ˞ɭʼɪn̺ʌɪ̯
ʲɪɾɨt̪t̪ʌlɨŋ kɪ˞ɽʌt̪t̪ʌlɨm ʲɪɾɨʋɪn̺ʌɪ̯ ɪ̯ɪɪ̯ʌt̺t̺ʳʌlɨm
ʋɪ˞ɽɨt̪t̪ʌlɨm pʌɾʌn̺ɪn̪d̪ʌɪ̯ me:ʋʌlɛ̝n̺ rɛ̝˞ɽɨt̪t̪ʌ
10 ˀʌɾɨʋʌxʌɪ̯k kʊ˞ɳʼʌn̺ɨŋ kʌɾɨmʌt̪ t̪ʌɾɨ˞ɭʼɪn̺ʌɪ̯
ˀɑ:ŋgʌʋʌɪ̯ t̪ɑ:n̺ɨm n̺i:ŋgɑ:ðɨ n̺ɪn̺d̺ʳɨ
t̪ʌn̺ʋʌ˞ɻɪʧ sɛ̝lɨt̪t̪ɪt̪ t̪ɑ:n̺e· t̪ɑ:n̺ɑ:ɪ̯
ʲɛ̝n̺ʋʌ˞ɻɪ· ɪ̯ɛ̝n̺bʌðo̞n̺ rɪn̺d̺ʳɑ: mʌn̺n̺ʌ
ʷu:ɾʊm pe:ɾɨ mʊɾʊʋʊŋ ko̞˞ɳɖɛ̝n̺
15 ʷu:ɾʊm pe:ɾɨ mʊɾʊʋʊŋ kɛ̝˞ɽɨt̪t̪ʌ
pɛ̝˞ɳɳʌɪ̯ su˞:ɻn̪d̪ə ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯ʌm pʌðɪɪ̯ɪr
sʌɪ̯ʋə sɪxɑ:mʌ˞ɳʼɪ· mɛ̝jɪ̯ʌr mɛ̝jɪ̯ʌ
mʊmmʌlʌɲ sʌ˞ɽʌmɛ̝n̺ə mo̞˞ɻɪn̪d̪ʌn̺ʌɪ̯ ɪ̯ʌmmʌ
mɑ:ɾɨxo˞:ɭ ku:ɾʌl po:lɨn̺ t̪e:ɾɨɲ
20 sʌ˞ɽʌɲʤɛ̝ɪ̯ə lʌðʌn̺ʌɪ̯ʧ ʧɑ:rn̪d̪ɪ˞ɽɨ mɛ̝n̺ɪn̺e:
kʌ˞ɽʌmbʌ˞ɽə mʌðʌn̺ɨ˞ʈ kʌ˞ɳɖɪlə ʋɪ˞ɽʌmbʌ˞ɽɨm
ʷu:n̺d̺ʳɪɾʌ˞ɭ po:n̺d̺ʳə t̪ɑ:ɪ̯ɪl t̪o:n̺d̺ʳɪ
ɪ̯ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɑ:ŋ kʌxʌɾʌl ʋe˞:ɳɖɨŋ kʊ˞ɳʼʌŋgʌ˞ɭʼɨm
pʌn̺mʌjɪ̯ɪn̺ rɑ:xɨm ʲɛ̝mmʌɪ̯ʋʌn̺ t̪ʌ˞ɳʼʌjɪ̯ʌt̪
25 t̪ɑ:n̺e· mɑ˞:ʈʈɑ: t̪ɪɪ̯ɑ:n̺o· sɛ̝ɪ̯gʲɪlʌn̺
n̺i:ɪ̯o· sɛ̝jɪ̯ɑ:ɪ̯ n̺ɪn̺mʌlə n̺ɑ:ɪ̯ɪ˞ʈʈɨ
ʲɪɪ̯ʌlβɛ̝n̺ɪr po:xɑ: t̪ɛ̝n̺d̺ʳɨm mʌɪ̯ʌlxɛ̝˞ɽʌp
pʌn̪d̪ʌm ʋʌn̪d̪ə ʋɑ:ɾɪŋgɨ
ˀʌn̪d̪ə mɑ:ðɪ· ɪ̯ɪllɑ:ɪ̯ ˀʌɾɨ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
kūṟiya mūṉṟu malattiṉ kuṇakkuṟi
vēṟu kiḷakkiṉ vikaṟpaṅ kaṟpaṅ
kurōtam mōkaṅ kolaiyañar matanakai
virāyeṇ kuṇaṉumā ṇavameṉa viḷampiṉai
5 aññā ṉampoy ayarvē mōkam
paicāla cūniyam māccari yampaya
māvēḻ kuṇamum māyaik karuḷiṉai
iruttaluṅ kiṭattalum iruviṉai yiyaṟṟalum
viṭuttalum paranintai mēvaleṉ ṟeṭutta
10 aṟuvakaik kuṇaṉuṅ karumat taruḷiṉai
āṅkavai tāṉum nīṅkātu niṉṟu
taṉvaḻic celuttit tāṉē tāṉāy
eṉvaḻi yeṉpatoṉ ṟiṉṟā maṉṉa
ūrum pēru muruvuṅ koṇṭeṉ
15 ūrum pēru muruvuṅ keṭutta
peṇṇai cūḻnta veṇṇeyam patiyiṟ
caiva cikāmaṇi meyyar meyya
mummalañ caṭameṉa moḻintaṉai yamma
māṟukōḷ kūṟal pōlun tēṟuñ
20 caṭañceya lataṉaic cārntiṭu meṉiṉē
kaṭampaṭa mataṉuṭ kaṇṭila viṭampaṭum
ūṉṟiraḷ pōṉṟa tāyil tōṉṟi
yaṇaintāṅ kakaṟal vēṇṭuṅ kuṇaṅkaḷum
paṉmaiyiṉ ṟākum emmaivan taṇaiyat
25 tāṉē māṭṭā tiyāṉō ceykilaṉ
nīyō ceyyāy niṉmala ṉāyiṭṭu
iyalpeṉiṟ pōkā teṉṟum mayalkeṭap
pantam vanta vāṟiṅku
anta māti yillāy aruḷē
Open the Diacritic Section in a New Tab
курыя мунрю мaлaттын кюнaккюры
вэaрю кылaккын выкатпaнг катпaнг
кюроотaм мооканг колaыягнaр мaтaнaкaы
вырааен кюнaнюмаа нaвaмэнa вылaмпынaы
5 агнгнaa нaмпой аярвэa моокам
пaысaaлa суныям маачсaры ямпaя
маавэaлз кюнaмюм маайaык карюлынaы
ырюттaлюнг кытaттaлюм ырювынaы йыятрaлюм
вытюттaлюм пaрaнынтaы мэaвaлэн рэтюттa
10 арювaкaык кюнaнюнг карюмaт тaрюлынaы
аангкавaы таанюм нингкaтю нынрю
тaнвaлзыч сэлюттыт таанэa таанаай
энвaлзы енпaтон рынраа мaннa
урюм пэaрю мюрювюнг контэн
15 урюм пэaрю мюрювюнг кэтюттa
пэннaы сулзнтa вэннэям пaтыйыт
сaывa сыкaмaны мэйяр мэйя
мюммaлaгн сaтaмэнa молзынтaнaы яммa
маарюкоол курaл поолюн тэaрюгн
20 сaтaгнсэя лaтaнaыч сaaрнтытю мэнынэa
катaмпaтa мaтaнют кантылa вытaмпaтюм
унрырaл поонрa таайыл тоонры
янaынтаанг какарaл вэaнтюнг кюнaнгкалюм
пaнмaыйын раакюм эммaывaн тaнaыят
25 таанэa мааттаа тыяaноо сэйкылaн
нийоо сэйяaй нынмaлa наайыттю
ыялпэныт поокa тэнрюм мaялкэтaп
пaнтaм вaнтa ваарынгкю
антa мааты йыллаай арюлэa
Open the Russian Section in a New Tab
kuhrija muhnru malaththin ku'nakkuri
wehru ki'lakkin wikarpang karpang
ku'rohtham mohkang koläjagna'r matha:nakä
wi'rahje'n ku'nanumah 'nawamena wi'lampinä
5 anggnah nampoj aja'rweh mohkam
päzahla zuh:nijam mahchza'ri jampaja
mahwehsh ku'namum mahjäk ka'ru'linä
i'ruththalung kidaththalum i'ruwinä jijarralum
widuththalum pa'ra:ni:nthä mehwalen reduththa
10 aruwakäk ku'nanung ka'rumath tha'ru'linä
ahngkawä thahnum :nihngkahthu :ninru
thanwashich zeluththith thahneh thahnahj
enwashi jenpathon rinrah manna
uh'rum peh'ru mu'ruwung ko'nden
15 uh'rum peh'ru mu'ruwung keduththa
pe'n'nä zuhsh:ntha we'n'nejam pathijir
zäwa zikahma'ni mejja'r mejja
mummalang zadamena moshi:nthanä jamma
mahrukoh'l kuhral pohlu:n thehrung
20 zadangzeja lathanäch zah'r:nthidu menineh
kadampada mathanud ka'ndila widampadum
uhnri'ra'l pohnra thahjil thohnri
ja'nä:nthahng kakaral weh'ndung ku'nangka'lum
panmäjin rahkum emmäwa:n tha'näjath
25 thahneh mahddah thijahnoh zejkilan
:nihjoh zejjahj :ninmala nahjiddu
ijalpenir pohkah thenrum majalkedap
pa:ntham wa:ntha wahringku
a:ntha mahthi jillahj a'ru'leh
Open the German Section in a New Tab
körhiya mönrhò malaththin kònhakkòrhi
vèèrhò kilhakkin vikarhpang karhpang
kòrootham mookang kolâiyagnar mathanakâi
viraayènh kònhanòmaa nhavamèna vilhampinâi
5 agngnaa nampoiy ayarvèè mookam
pâiçhala çöniyam maaçhçari yampaya
maavèèlz kònhamòm maayâik karòlhinâi
iròththalòng kidaththalòm iròvinâi yeiyarhrhalòm
vidòththalòm paraninthâi mèèvalèn rhèdòththa
10 arhòvakâik kònhanòng karòmath tharòlhinâi
aangkavâi thaanòm niingkaathò ninrhò
thanva1ziçh çèlòththith thaanèè thaanaaiy
ènva1zi yènpathon rhinrhaa manna
öròm pèèrò mòròvòng konhtèn
15 öròm pèèrò mòròvòng kèdòththa
pènhnhâi çölzntha vènhnhèyam pathiyeirh
çâiva çikaamanhi mèiyyar mèiyya
mòmmalagn çadamèna mo1zinthanâi yamma
maarhòkoolh körhal poolòn thèèrhògn
20 çadagnçèya lathanâiçh çharnthidò mèninèè
kadampada mathanòt kanhdila vidampadòm
önrhiralh poonrha thaayeil thoonrhi
yanhâinthaang kakarhal vèènhdòng kònhangkalhòm
panmâiyein rhaakòm èmmâivan thanhâiyath
25 thaanèè maatdaa thiyaanoo çèiykilan
niiyoo çèiyyaaiy ninmala naayeitdò
iyalpènirh pookaa thènrhòm mayalkèdap
pantham vantha vaarhingkò
antha maathi yeillaaiy aròlhèè
cuurhiya muunrhu malaiththin cunhaiccurhi
veerhu cilhaiccin vicarhpang carhpang
curootham moocang colaiyagnar mathanakai
viraayieinh cunhanumaa nhavamena vilhampinai
5 aigngnaa nampoyi ayarvee moocam
paisaala chuoniyam maacceari yampaya
maaveelz cunhamum maayiaiic carulhinai
iruiththalung citaiththalum iruvinai yiiyarhrhalum
vituiththalum paraniinthai meevalen rhetuiththa
10 arhuvakaiic cunhanung carumaith tharulhinai
aangcavai thaanum niingcaathu ninrhu
thanvalzic celuiththiith thaanee thaanaayi
envalzi yienpathon rhinrhaa manna
uurum peeru muruvung coinhten
15 uurum peeru muruvung ketuiththa
peinhnhai chuolzintha veinhnheyam pathiyiirh
ceaiva ceicaamanhi meyiyar meyiya
mummalaign ceatamena molziinthanai yamma
maarhucoolh cuurhal pooluin theerhuign
20 ceataignceya lathanaic saarinthitu meninee
catampata mathanuit cainhtila vitampatum
uunrhiralh poonrha thaayiil thoonrhi
yanhaiinthaang cacarhal veeinhtung cunhangcalhum
panmaiyiin rhaacum emmaivain thanhaiyaith
25 thaanee maaittaa thiiyaanoo ceyicilan
niiyoo ceyiiyaayi ninmala naayiiittu
iyalpenirh poocaa thenrhum mayalketap
paintham vaintha varhingcu
aintha maathi yiillaayi arulhee
koo'riya moon'ru malaththin ku'nakku'ri
vae'ru ki'lakkin vika'rpang ka'rpang
kuroatham moakang kolaiyagnar matha:nakai
viraaye'n ku'nanumaa 'navamena vi'lampinai
5 anjgnaa nampoy ayarvae moakam
paisaala soo:niyam maachchari yampaya
maavaezh ku'namum maayaik karu'linai
iruththalung kidaththalum iruvinai yiya'r'ralum
viduththalum para:ni:nthai maevalen 'reduththa
10 a'ruvakaik ku'nanung karumath tharu'linai
aangkavai thaanum :neengkaathu :nin'ru
thanvazhich seluththith thaanae thaanaay
envazhi yenpathon 'rin'raa manna
oorum paeru muruvung ko'nden
15 oorum paeru muruvung keduththa
pe'n'nai soozh:ntha ve'n'neyam pathiyi'r
saiva sikaama'ni meyyar meyya
mummalanj sadamena mozhi:nthanai yamma
maa'rukoa'l koo'ral poalu:n thae'runj
20 sadanjseya lathanaich saar:nthidu meninae
kadampada mathanud ka'ndila vidampadum
oon'rira'l poan'ra thaayil thoan'ri
ya'nai:nthaang kaka'ral vae'ndung ku'nangka'lum
panmaiyin 'raakum emmaiva:n tha'naiyath
25 thaanae maaddaa thiyaanoa seykilan
:neeyoa seyyaay :ninmala naayiddu
iyalpeni'r poakaa then'rum mayalkedap
pa:ntham va:ntha vaa'ringku
a:ntha maathi yillaay aru'lae
Open the English Section in a New Tab
কূৰিয় মূন্ৰূ মলত্তিন্ কুণক্কুৰি
ৱেৰূ কিলক্কিন্ ৱিকৰ্পঙ কৰ্পঙ
কুৰোতম্ মোকঙ কোলৈয়ঞৰ্ মতণকৈ
ৱিৰায়েণ্ কুণনূমা ণৱমেন ৱিলম্পিনৈ
5 অঞ্ঞা নম্পোয়্ অয়ৰ্ৱে মোকম্
পৈচাল চূণিয়ম্ মাচ্চৰি য়ম্পয়
মাৱেইল কুণমুম্ মায়ৈক্ কৰুলিনৈ
ইৰুত্তলুঙ কিতত্তলুম্ ইৰুৱিনৈ য়িয়ৰ্ৰলুম্
ৱিটুত্তলুম্ পৰণিণ্তৈ মেৱলেন্ ৰেটুত্ত
10 অৰূৱকৈক্ কুণনূঙ কৰুমত্ তৰুলিনৈ
আঙকৱৈ তানূম্ ণীঙকাতু ণিন্ৰূ
তন্ৱলীচ্ চেলুত্তিত্ তানে তানায়্
এন্ৱলী য়েন্পতোন্ ৰিন্ৰা মন্ন
ঊৰুম্ পেৰু মুৰুৱুঙ কোণ্টেন্
15 ঊৰুম্ পেৰু মুৰুৱুঙ কেটুত্ত
পেণ্ণৈ চূইলণ্ত ৱেণ্ণেয়ম্ পতিয়িৰ্
চৈৱ চিকামণা মেয়্য়ৰ্ মেয়্য়
মুম্মলঞ্ চতমেন মোলীণ্তনৈ য়ম্ম
মাৰূকোল্ কূৰল্ পোলুণ্ তেৰূঞ্
20 চতঞ্চেয় লতনৈচ্ চাৰ্ণ্তিটু মেনিনে
কতম্পত মতনূইট কণ্টিল ৱিতম্পটুম্
ঊন্ৰিৰল্ পোন্ৰ তায়িল্ তোন্ৰি
য়ণৈণ্তাঙ ককৰল্ ৱেণ্টুঙ কুণঙকলুম্
পন্মৈয়িন্ ৰাকুম্ এম্মৈৱণ্ তণৈয়ত্
25 তানে মাইটটা তিয়ানো চেয়্কিলন্
ণীয়ো চেয়্য়ায়্ ণিন্মল নায়িইটটু
ইয়ল্পেনিৰ্ পোকা তেন্ৰূম্ ময়ল্কেতপ্
পণ্তম্ ৱণ্ত ৱাৰিঙকু
অণ্ত মাতি য়িল্লায়্ অৰুলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.