3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 12

எண்டிசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டக மலாத்தி மூதறி வருளும்
மேதினி யுதய மெய்கண்ட தேவ
கோதில் அமுத குணப்பெருங் குன்ற
5 என்னி னார்தலும் அகறலும் என்னைகொல்
உன்னிற் றுன்னியுன் னாவிடிற் பெயர்குவை
யென்னு மதுவே நின்னியல் பெனினே
வியங்கோ ளாளனு மாகி யியங்கலு
முண்டெனப் படுவை எண்தோள் முக்கண்
10 யாங்கணும் பிரியா தோங்குநின் னிலையின்
யான்வந் தணைந்து மீள்குவ னாயின்
ஆற்றுத்துய ருற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற் றிழிதர வேண்டலும் வெறுத்தலு
மின்றச் சாயைக்கு நன்றுமன் னியல்பே
15 அனையை யாகுவை நினைவருங் காலை
இந்நிலை யதனின் ஏழையேற் கிரங்கி
நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்
அருள்மா றாகும் பெருமஅஃ தன்றியும்
நிற்பெற் றவர்க்கும் உற்பவ முண்டெனுஞ்
20 சொற்பெறும் அஃதித் தொல்லுல கில்லை
அவ்வவை யமைவுஞ் சால்பும் மயர்வறச்
சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல்லிறந் தோயே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எண்டிசைவிளங்க இருட்படாம் போக்கி முண்டகம். மலர்த்தி மூதறிவருளும் மேதினி யுதய மெய்கண்டதேவ கோதில் அமுத குணப்பெருங் குன்ற பிரபஞ்சத்தை மறைத்த இருளாகிய பீடையை நீக்கி எல்லாருங் காணப்பண்ணியுங் காந்தக் கல்லில் அக்கினியைத் தோற்றுவித்தும் தாமரையை யலர்வித்தும் உலர்வித்துஞ்செய்யும் முறைமை போலவும் மிக்க அறிவைத் தரும் ஆதித்தனைப் போல உலகத்துக்கு வந்த ஞானதித்தனாகிய மெய்கண்ட தேவனே எனக்குத் துராலறத் (=துன்பமறத்) தரும் அமுதனே குணமாகிய பெரிய மலையே; என்னினார்தலும் அகறலும் என்னைகொல் என்னிடத்தில் ஒருகாற் பிரகாசிக்கிறதும் ஒருகாற் பிரகாசியாமலிருக்கிறதும் எப்படியென்ன; உன்னிற்றுன்னி யுன்னாவிடிற் பெயர்குவை யென்னுமதுவே நின்னியல்பெனினே உன்னைச் செறிந்தபோது செறிந்தும் உன்னைச் செறியாதபோது நீங்கியுஞ் செய்வை யென்பதுதானே உன்னியல்பென்று கூறின்; வியங்கோளாளனுமாகி இயங்கலுமுண்டெனப்படுவை கருணையாளனென்கிற மேற்கோளையுடையவனென்கிறதும் உண்டாம்படி எப்படி; எண்தோள் முக்கண் யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின் யான் வந்தணைந்து மீள்குவனாயின் மூன்று நய னமும் எட்டுப்புயமும் முதலியவற்றைக் கரந்து மானிடயாக்கையில் வெளிப்பட்டு வந்த மெய்கண்டதேவனே ஓரிடத்திலும் நீக்கமற நின்ற நினது நிறைவிலே யான் வந்தணைந்து மீள்குவனாயின்; ஆற்றுத்துயருற்றோர் அணிநிழல் நசைஇ வீற்று விற்றிழிதரவேண்டலும் வெறுத்தலுமின்றச் சாயைக்கு நன்று மன்னியல்பே நானுனது திருவடியிலே சேர்ந்து மீள்குவேனாயின் கோடைக்காலத்து வழித்துயருற்றோர் நிழல் கண்டால் அந்நிழலையடைந்திருக்க விரும்புதலும் அதனை நீங்கிப் போகுதலுஞ் செய்யுமிடத்து அந்தச் சாயையானது வழி நடந்து துயருற்றோரை வாவென்றழைத்ததுமில்லைத் தனது கோட்டைக் குறைத்தோரை வெறுத்துத் தள்ளினது மில்லை யதுபோல ஆன்மாச் சென்று நீங்கச் சிவன் நினைவற்றிருந்தவனாம்; அனையை யாகுவை அதுவுமின்றி அந்நிழல் போல நீயும் சடமாவை; நினைவருங்காலை இந்நிலையதனில் ஏழையேற்கிரங்கி நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்நினைதற்கரிய பொருளாகிய நீதான் முன்சொன்ன சாயை (போல) அறிவற்ற எனக்கிரங்கி உன்னை யொருகாற் பிரகாசிப்பித்தும் ஒருகாற் பிரகாசியாமலும் இருப்பையாமாகில்; அருள்மாறாகும் பெரும உன்னருள் நீக்கமற்ற தென்பதற்கு மாறுபாடாகுந் தலைவனே; அஃதின்றியும் நிற்பெற்றவர்க்கும் உற்பவமுண்டெனுஞ் சொற்பெறும் அதுவல்லாமலும் உனது திருவடியிலே சேர்ந்தவர்களுக்குஞ் செனனமுண்டென்னுஞ் சொல்லுண்டாம்; அஃது இத்தொல்லுலகில்லை உபாதியை நீங்கித் திருவடியடைந்த ஆன்மாக்களுக்குச் செனனமுண்டாமென்பதுதான் இந்த உலகத்துளில்லை; அவ்வவையமைவுஞ் சால்பும் மயர்வறச் சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்சொல்லே சொல்லுக சொல்லிறந்தோயே அனாதியில் அந்த மலங்களின் கூட்டமும் அனாதியில் உன்னை விட்டு நீங்காத முறைமையினையும் மயக்கமறப் பாதகப்படாமல் சொல்லுமிடத்து எதிர்த்துச் சொல்லாத சொல்லே சொல்லுவாயாகச் சொல்லுக் கெட்டாதவனே யென்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள், ஆன்மாச் சிவனிடத்துக் கூட்டுமளவில் மலங்கெட்டதோ நின்றதோ ஆன்மாத்தான் கூடி மீள்குவதோ நீதான் கூடி மீள்குவையோ ஏதென்று சொல்லென வினாயதற்கு உத்தரம்:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Siva’s relationship with souls

O Meikanda Deva! Like the sun that arises
Causing the removal of the film of murk
And brightening the eight quarters and also
Causing the lotus to burgeon, You made Your
Cosmic advent – verily the sun-rise of hoary Wisdom.
O blemishless Ambrosia! O Hill of Virtue
What may the reason be for Your abidance in me
On occasions and also Your absence from me?
If You say Your nature is such that You abide
In me when I think on You but not otherwise,
It will mean You are at my beck and call.
Moreover as the eight-armed and trinocular God
You are omnipresent. In Your total and absolute
Pervasion, I need neither to join You
Nor keep away from You.
The foot-sore and fatigued traveler seeks
The shady tree and quits it after a time.
The tree neither rejoices at his coming
Nor sorrows for his departure.
If You too are said to be like that tree,
Then You too are jada like it.
If You say Your abidance manifests when I
Think on You but not otherwise, it is
Contrary to Your semipternal Grace which is
Twinned with the soul beginninglessly.
Moreover, O Lord, this engenders a false theory
Which posits rebirth even to those that have
Gained You. It is never so in this hoary world.
O Lord beyond the pale of words! Unriddle
The simultaneous and beginningless (and unknowable)
Co-presence in me of Yourself and Paasam.
Give me an answer at once unassailable and final.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀡𑁆𑀝𑀺𑀘𑁃 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓 𑀇𑀭𑀼𑀝𑁆𑀧𑀝𑀸𑀫𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺
𑀫𑀼𑀡𑁆𑀝𑀓 𑀫𑀮𑀸𑀢𑁆𑀢𑀺 𑀫𑀽𑀢𑀶𑀺 𑀯𑀭𑀼𑀴𑀼𑀫𑁆
𑀫𑁂𑀢𑀺𑀷𑀺 𑀬𑀼𑀢𑀬 𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑁂𑀯
𑀓𑁄𑀢𑀺𑀮𑁆 𑀅𑀫𑀼𑀢 𑀓𑀼𑀡𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶
5 𑀏𑁆𑀷𑁆𑀷𑀺 𑀷𑀸𑀭𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀅𑀓𑀶𑀮𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁄𑁆𑀮𑁆
𑀉𑀷𑁆𑀷𑀺𑀶𑁆 𑀶𑀼𑀷𑁆𑀷𑀺𑀬𑀼𑀷𑁆 𑀷𑀸𑀯𑀺𑀝𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀓𑀼𑀯𑁃
𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼 𑀫𑀢𑀼𑀯𑁂 𑀦𑀺𑀷𑁆𑀷𑀺𑀬𑀮𑁆 𑀧𑁂𑁆𑀷𑀺𑀷𑁂
𑀯𑀺𑀬𑀗𑁆𑀓𑁄 𑀴𑀸𑀴𑀷𑀼 𑀫𑀸𑀓𑀺 𑀬𑀺𑀬𑀗𑁆𑀓𑀮𑀼
𑀫𑀼𑀡𑁆𑀝𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑀝𑀼𑀯𑁃 𑀏𑁆𑀡𑁆𑀢𑁄𑀴𑁆 𑀫𑀼𑀓𑁆𑀓𑀡𑁆
10 𑀬𑀸𑀗𑁆𑀓𑀡𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀺𑀬𑀸 𑀢𑁄𑀗𑁆𑀓𑀼𑀦𑀺𑀷𑁆 𑀷𑀺𑀮𑁃𑀬𑀺𑀷𑁆
𑀬𑀸𑀷𑁆𑀯𑀦𑁆 𑀢𑀡𑁃𑀦𑁆𑀢𑀼 𑀫𑀻𑀴𑁆𑀓𑀼𑀯 𑀷𑀸𑀬𑀺𑀷𑁆
𑀆𑀶𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀼𑀬 𑀭𑀼𑀶𑁆𑀶𑁄𑀭𑁆 𑀅𑀡𑀺𑀦𑀺𑀵𑀮𑁆 𑀦𑀘𑁃𑀇
𑀯𑀻𑀶𑁆𑀶𑀼𑀯𑀻𑀶𑁆 𑀶𑀺𑀵𑀺𑀢𑀭 𑀯𑁂𑀡𑁆𑀝𑀮𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀮𑀼
𑀫𑀺𑀷𑁆𑀶𑀘𑁆 𑀘𑀸𑀬𑁃𑀓𑁆𑀓𑀼 𑀦𑀷𑁆𑀶𑀼𑀫𑀷𑁆 𑀷𑀺𑀬𑀮𑁆𑀧𑁂
15 𑀅𑀷𑁃𑀬𑁃 𑀬𑀸𑀓𑀼𑀯𑁃 𑀦𑀺𑀷𑁃𑀯𑀭𑀼𑀗𑁆 𑀓𑀸𑀮𑁃
𑀇𑀦𑁆𑀦𑀺𑀮𑁃 𑀬𑀢𑀷𑀺𑀷𑁆 𑀏𑀵𑁃𑀬𑁂𑀶𑁆 𑀓𑀺𑀭𑀗𑁆𑀓𑀺
𑀦𑀺𑀷𑁆𑀷𑁃 𑀯𑁂𑁆𑀴𑀺𑀧𑁆𑀧𑀝𑀼𑀢𑁆 𑀢𑁄𑁆𑀴𑀺𑀧𑁆𑀧𑁃 𑀦𑀻𑀬𑁂𑀮𑁆
𑀅𑀭𑀼𑀴𑁆𑀫𑀸 𑀶𑀸𑀓𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀅𑀂 𑀢𑀷𑁆𑀶𑀺𑀬𑀼𑀫𑁆
𑀦𑀺𑀶𑁆𑀧𑁂𑁆𑀶𑁆 𑀶𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀶𑁆𑀧𑀯 𑀫𑀼𑀡𑁆𑀝𑁂𑁆𑀷𑀼𑀜𑁆
20 𑀘𑁄𑁆𑀶𑁆𑀧𑁂𑁆𑀶𑀼𑀫𑁆 𑀅𑀂𑀢𑀺𑀢𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀮 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃
𑀅𑀯𑁆𑀯𑀯𑁃 𑀬𑀫𑁃𑀯𑀼𑀜𑁆 𑀘𑀸𑀮𑁆𑀧𑀼𑀫𑁆 𑀫𑀬𑀭𑁆𑀯𑀶𑀘𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀶𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀘𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁂 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀓 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀶𑀦𑁆 𑀢𑁄𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ডিসৈ ৱিৰঙ্গ ইরুট্পডাম্ পোক্কি
মুণ্ডহ মলাত্তি মূদর়ি ৱরুৰুম্
মেদিন়ি যুদয মেয্গণ্ড তেৱ
কোদিল্ অমুদ কুণপ্পেরুঙ্ কুণ্ড্র
৫ এন়্‌ন়ি ন়ার্দলুম্ অহর়লুম্ এন়্‌ন়ৈহোল্
উন়্‌ন়িট্রুন়্‌ন়িযুন়্‌ ন়াৱিডির়্‌ পেযর্গুৱৈ
যেন়্‌ন়ু মদুৱে নিন়্‌ন়িযল্ পেন়িন়ে
ৱিযঙ্গো ৰাৰন়ু মাহি যিযঙ্গলু
মুণ্ডেন়প্ পডুৱৈ এণ্দোৰ‍্ মুক্কণ্
১০ যাঙ্গণুম্ পিরিযা তোঙ্গুনিন়্‌ ন়িলৈযিন়্‌
যান়্‌ৱন্ দণৈন্দু মীৰ‍্গুৱ ন়াযিন়্‌
আট্রুত্তুয রুট্রোর্ অণিনিৰ়ল্ নসৈই
ৱীট্রুৱীট্রিৰ়িদর ৱেণ্ডলুম্ ৱের়ুত্তলু
মিণ্ড্রচ্ চাযৈক্কু নণ্ড্রুমন়্‌ ন়িযল্বে
১৫ অন়ৈযৈ যাহুৱৈ নিন়ৈৱরুঙ্ কালৈ
ইন্নিলৈ যদন়িন়্‌ এৰ়ৈযের়্‌ কিরঙ্গি
নিন়্‌ন়ৈ ৱেৰিপ্পডুত্ তোৰিপ্পৈ নীযেল্
অরুৰ‍্মা র়াহুম্ পেরুমঅঃʼ তণ্ড্রিযুম্
নির়্‌পেট্রৱর্ক্কুম্ উর়্‌পৱ মুণ্ডেন়ুঞ্
২০ সোর়্‌পের়ুম্ অগ্দিত্ তোল্লুল কিল্লৈ
অৱ্ৱৱৈ যমৈৱুঞ্ সাল্বুম্ মযর্ৱর়চ্
সোল্লির়্‌ সোল্লেদির্ সোল্লাচ্
সোল্লে সোল্লুহ সোল্লির়ন্ দোযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எண்டிசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டக மலாத்தி மூதறி வருளும்
மேதினி யுதய மெய்கண்ட தேவ
கோதில் அமுத குணப்பெருங் குன்ற
5 என்னி னார்தலும் அகறலும் என்னைகொல்
உன்னிற் றுன்னியுன் னாவிடிற் பெயர்குவை
யென்னு மதுவே நின்னியல் பெனினே
வியங்கோ ளாளனு மாகி யியங்கலு
முண்டெனப் படுவை எண்தோள் முக்கண்
10 யாங்கணும் பிரியா தோங்குநின் னிலையின்
யான்வந் தணைந்து மீள்குவ னாயின்
ஆற்றுத்துய ருற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற் றிழிதர வேண்டலும் வெறுத்தலு
மின்றச் சாயைக்கு நன்றுமன் னியல்பே
15 அனையை யாகுவை நினைவருங் காலை
இந்நிலை யதனின் ஏழையேற் கிரங்கி
நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்
அருள்மா றாகும் பெருமஅஃ தன்றியும்
நிற்பெற் றவர்க்கும் உற்பவ முண்டெனுஞ்
20 சொற்பெறும் அஃதித் தொல்லுல கில்லை
அவ்வவை யமைவுஞ் சால்பும் மயர்வறச்
சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல்லிறந் தோயே


Open the Thamizhi Section in a New Tab
எண்டிசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டக மலாத்தி மூதறி வருளும்
மேதினி யுதய மெய்கண்ட தேவ
கோதில் அமுத குணப்பெருங் குன்ற
5 என்னி னார்தலும் அகறலும் என்னைகொல்
உன்னிற் றுன்னியுன் னாவிடிற் பெயர்குவை
யென்னு மதுவே நின்னியல் பெனினே
வியங்கோ ளாளனு மாகி யியங்கலு
முண்டெனப் படுவை எண்தோள் முக்கண்
10 யாங்கணும் பிரியா தோங்குநின் னிலையின்
யான்வந் தணைந்து மீள்குவ னாயின்
ஆற்றுத்துய ருற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற் றிழிதர வேண்டலும் வெறுத்தலு
மின்றச் சாயைக்கு நன்றுமன் னியல்பே
15 அனையை யாகுவை நினைவருங் காலை
இந்நிலை யதனின் ஏழையேற் கிரங்கி
நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்
அருள்மா றாகும் பெருமஅஃ தன்றியும்
நிற்பெற் றவர்க்கும் உற்பவ முண்டெனுஞ்
20 சொற்பெறும் அஃதித் தொல்லுல கில்லை
அவ்வவை யமைவுஞ் சால்பும் மயர்வறச்
சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல்லிறந் தோயே

Open the Reformed Script Section in a New Tab
ऎण्डिसै विळङ्ग इरुट्पडाम् पोक्कि
मुण्डह मलात्ति मूदऱि वरुळुम्
मेदिऩि युदय मॆय्गण्ड तेव
कोदिल् अमुद कुणप्पॆरुङ् कुण्ड्र
५ ऎऩ्ऩि ऩार्दलुम् अहऱलुम् ऎऩ्ऩैहॊल्
उऩ्ऩिट्रुऩ्ऩियुऩ् ऩाविडिऱ् पॆयर्गुवै
यॆऩ्ऩु मदुवे निऩ्ऩियल् पॆऩिऩे
वियङ्गो ळाळऩु माहि यियङ्गलु
मुण्डॆऩप् पडुवै ऎण्दोळ् मुक्कण्
१० याङ्गणुम् पिरिया तोङ्गुनिऩ् ऩिलैयिऩ्
याऩ्वन् दणैन्दु मीळ्गुव ऩायिऩ्
आट्रुत्तुय रुट्रोर् अणिनिऴल् नसैइ
वीट्रुवीट्रिऴिदर वेण्डलुम् वॆऱुत्तलु
मिण्ड्रच् चायैक्कु नण्ड्रुमऩ् ऩियल्बे
१५ अऩैयै याहुवै निऩैवरुङ् कालै
इन्निलै यदऩिऩ् एऴैयेऱ् किरङ्गि
निऩ्ऩै वॆळिप्पडुत् तॊळिप्पै नीयेल्
अरुळ्मा ऱाहुम् पॆरुमअः¤ तण्ड्रियुम्
निऱ्पॆट्रवर्क्कुम् उऱ्पव मुण्डॆऩुञ्
२० सॊऱ्पॆऱुम् अग्दित् तॊल्लुल किल्लै
अव्ववै यमैवुञ् साल्बुम् मयर्वऱच्
सॊल्लिऱ् सॊल्लॆदिर् सॊल्लाच्
सॊल्ले सॊल्लुह सॊल्लिऱन् दोये
Open the Devanagari Section in a New Tab
ಎಂಡಿಸೈ ವಿಳಂಗ ಇರುಟ್ಪಡಾಂ ಪೋಕ್ಕಿ
ಮುಂಡಹ ಮಲಾತ್ತಿ ಮೂದಱಿ ವರುಳುಂ
ಮೇದಿನಿ ಯುದಯ ಮೆಯ್ಗಂಡ ತೇವ
ಕೋದಿಲ್ ಅಮುದ ಕುಣಪ್ಪೆರುಙ್ ಕುಂಡ್ರ
೫ ಎನ್ನಿ ನಾರ್ದಲುಂ ಅಹಱಲುಂ ಎನ್ನೈಹೊಲ್
ಉನ್ನಿಟ್ರುನ್ನಿಯುನ್ ನಾವಿಡಿಱ್ ಪೆಯರ್ಗುವೈ
ಯೆನ್ನು ಮದುವೇ ನಿನ್ನಿಯಲ್ ಪೆನಿನೇ
ವಿಯಂಗೋ ಳಾಳನು ಮಾಹಿ ಯಿಯಂಗಲು
ಮುಂಡೆನಪ್ ಪಡುವೈ ಎಣ್ದೋಳ್ ಮುಕ್ಕಣ್
೧೦ ಯಾಂಗಣುಂ ಪಿರಿಯಾ ತೋಂಗುನಿನ್ ನಿಲೈಯಿನ್
ಯಾನ್ವನ್ ದಣೈಂದು ಮೀಳ್ಗುವ ನಾಯಿನ್
ಆಟ್ರುತ್ತುಯ ರುಟ್ರೋರ್ ಅಣಿನಿೞಲ್ ನಸೈಇ
ವೀಟ್ರುವೀಟ್ರಿೞಿದರ ವೇಂಡಲುಂ ವೆಱುತ್ತಲು
ಮಿಂಡ್ರಚ್ ಚಾಯೈಕ್ಕು ನಂಡ್ರುಮನ್ ನಿಯಲ್ಬೇ
೧೫ ಅನೈಯೈ ಯಾಹುವೈ ನಿನೈವರುಙ್ ಕಾಲೈ
ಇನ್ನಿಲೈ ಯದನಿನ್ ಏೞೈಯೇಱ್ ಕಿರಂಗಿ
ನಿನ್ನೈ ವೆಳಿಪ್ಪಡುತ್ ತೊಳಿಪ್ಪೈ ನೀಯೇಲ್
ಅರುಳ್ಮಾ ಱಾಹುಂ ಪೆರುಮಅಃ¤ ತಂಡ್ರಿಯುಂ
ನಿಱ್ಪೆಟ್ರವರ್ಕ್ಕುಂ ಉಱ್ಪವ ಮುಂಡೆನುಞ್
೨೦ ಸೊಱ್ಪೆಱುಂ ಅಗ್ದಿತ್ ತೊಲ್ಲುಲ ಕಿಲ್ಲೈ
ಅವ್ವವೈ ಯಮೈವುಞ್ ಸಾಲ್ಬುಂ ಮಯರ್ವಱಚ್
ಸೊಲ್ಲಿಱ್ ಸೊಲ್ಲೆದಿರ್ ಸೊಲ್ಲಾಚ್
ಸೊಲ್ಲೇ ಸೊಲ್ಲುಹ ಸೊಲ್ಲಿಱನ್ ದೋಯೇ
Open the Kannada Section in a New Tab
ఎండిసై విళంగ ఇరుట్పడాం పోక్కి
ముండహ మలాత్తి మూదఱి వరుళుం
మేదిని యుదయ మెయ్గండ తేవ
కోదిల్ అముద కుణప్పెరుఙ్ కుండ్ర
5 ఎన్ని నార్దలుం అహఱలుం ఎన్నైహొల్
ఉన్నిట్రున్నియున్ నావిడిఱ్ పెయర్గువై
యెన్ను మదువే నిన్నియల్ పెనినే
వియంగో ళాళను మాహి యియంగలు
ముండెనప్ పడువై ఎణ్దోళ్ ముక్కణ్
10 యాంగణుం పిరియా తోంగునిన్ నిలైయిన్
యాన్వన్ దణైందు మీళ్గువ నాయిన్
ఆట్రుత్తుయ రుట్రోర్ అణినిళల్ నసైఇ
వీట్రువీట్రిళిదర వేండలుం వెఱుత్తలు
మిండ్రచ్ చాయైక్కు నండ్రుమన్ నియల్బే
15 అనైయై యాహువై నినైవరుఙ్ కాలై
ఇన్నిలై యదనిన్ ఏళైయేఱ్ కిరంగి
నిన్నై వెళిప్పడుత్ తొళిప్పై నీయేల్
అరుళ్మా ఱాహుం పెరుమఅః¤ తండ్రియుం
నిఱ్పెట్రవర్క్కుం ఉఱ్పవ ముండెనుఞ్
20 సొఱ్పెఱుం అగ్దిత్ తొల్లుల కిల్లై
అవ్వవై యమైవుఞ్ సాల్బుం మయర్వఱచ్
సొల్లిఱ్ సొల్లెదిర్ సొల్లాచ్
సొల్లే సొల్లుహ సొల్లిఱన్ దోయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එණ්ඩිසෛ විළංග ඉරුට්පඩාම් පෝක්කි
මුණ්ඩහ මලාත්ති මූදරි වරුළුම්
මේදිනි යුදය මෙය්හණ්ඩ තේව
කෝදිල් අමුද කුණප්පෙරුඞ් කුන්‍ර
5 එන්නි නාර්දලුම් අහරලුම් එන්නෛහොල්
උන්නිට්‍රුන්නියුන් නාවිඩිර් පෙයර්හුවෛ
යෙන්නු මදුවේ නින්නියල් පෙනිනේ
වියංගෝ ළාළනු මාහි යියංගලු
මුණ්ඩෙනප් පඩුවෛ එණ්දෝළ් මුක්කණ්
10 යාංගණුම් පිරියා තෝංගුනින් නිලෛයින්
යාන්වන් දණෛන්දු මීළ්හුව නායින්
ආට්‍රුත්තුය රුට්‍රෝර් අණිනිළල් නසෛඉ
වීට්‍රුවීට්‍රිළිදර වේණ්ඩලුම් වෙරුත්තලු
මින්‍රච් චායෛක්කු නන්‍රුමන් නියල්බේ
15 අනෛයෛ යාහුවෛ නිනෛවරුඞ් කාලෛ
ඉන්නිලෛ යදනින් ඒළෛයේර් කිරංගි
නින්නෛ වෙළිප්පඩුත් තොළිප්පෛ නීයේල්
අරුළ්මා රාහුම් පෙරුමඅඃ තන්‍රියුම්
නිර්පෙට්‍රවර්ක්කුම් උර්පව මුණ්ඩෙනුඥ්
20 සොර්පෙරුම් අඃදිත් තොල්ලුල කිල්ලෛ
අව්වවෛ යමෛවුඥ් සාල්බුම් මයර්වරච්
සොල්ලිර් සොල්ලෙදිර් සොල්ලාච්
සොල්ලේ සොල්ලුහ සොල්ලිරන් දෝයේ


Open the Sinhala Section in a New Tab
എണ്ടിചൈ വിളങ്ക ഇരുട്പടാം പോക്കി
മുണ്ടക മലാത്തി മൂതറി വരുളും
മേതിനി യുതയ മെയ്കണ്ട തേവ
കോതില്‍ അമുത കുണപ്പെരുങ് കുന്‍റ
5 എന്‍നി നാര്‍തലും അകറലും എന്‍നൈകൊല്‍
ഉന്‍നിറ് റുന്‍നിയുന്‍ നാവിടിറ് പെയര്‍കുവൈ
യെന്‍നു മതുവേ നിന്‍നിയല്‍ പെനിനേ
വിയങ്കോ ളാളനു മാകി യിയങ്കലു
മുണ്ടെനപ് പടുവൈ എണ്‍തോള്‍ മുക്കണ്‍
10 യാങ്കണും പിരിയാ തോങ്കുനിന്‍ നിലൈയിന്‍
യാന്‍വന്‍ തണൈന്തു മീള്‍കുവ നായിന്‍
ആറ്റുത്തുയ രുറ്റോര്‍ അണിനിഴല്‍ നചൈഇ
വീറ്റുവീറ് റിഴിതര വേണ്ടലും വെറുത്തലു
മിന്‍റച് ചായൈക്കു നന്‍റുമന്‍ നിയല്‍പേ
15 അനൈയൈ യാകുവൈ നിനൈവരുങ് കാലൈ
ഇന്നിലൈ യതനിന്‍ ഏഴൈയേറ് കിരങ്കി
നിന്‍നൈ വെളിപ്പടുത് തൊളിപ്പൈ നീയേല്‍
അരുള്‍മാ റാകും പെരുമഅഃ¤ തന്‍റിയും
നിറ്പെറ് റവര്‍ക്കും ഉറ്പവ മുണ്ടെനുഞ്
20 ചൊറ്പെറും അഃ¤തിത് തൊല്ലുല കില്ലൈ
അവ്വവൈ യമൈവുഞ് ചാല്‍പും മയര്‍വറച്
ചൊല്ലിറ് ചൊല്ലെതിര്‍ ചൊല്ലാച്
ചൊല്ലേ ചൊല്ലുക ചൊല്ലിറന്‍ തോയേ
Open the Malayalam Section in a New Tab
เอะณดิจาย วิละงกะ อิรุดปะดาม โปกกิ
มุณดะกะ มะลาถถิ มูถะริ วะรุลุม
เมถิณิ ยุถะยะ เมะยกะณดะ เถวะ
โกถิล อมุถะ กุณะปเปะรุง กุณระ
5 เอะณณิ ณารถะลุม อกะระลุม เอะณณายโกะล
อุณณิร รุณณิยุณ ณาวิดิร เปะยะรกุวาย
เยะณณุ มะถุเว นิณณิยะล เปะณิเณ
วิยะงโก ลาละณุ มากิ ยิยะงกะลุ
มุณเดะณะป ปะดุวาย เอะณโถล มุกกะณ
10 ยางกะณุม ปิริยา โถงกุนิณ ณิลายยิณ
ยาณวะน ถะณายนถุ มีลกุวะ ณายิณ
อารรุถถุยะ รุรโรร อณินิฬะล นะจายอิ
วีรรุวีร ริฬิถะระ เวณดะลุม เวะรุถถะลุ
มิณระจ จายายกกุ นะณรุมะณ ณิยะลเป
15 อณายยาย ยากุวาย นิณายวะรุง กาลาย
อินนิลาย ยะถะณิณ เอฬายเยร กิระงกิ
นิณณาย เวะลิปปะดุถ โถะลิปปาย นีเยล
อรุลมา รากุม เปะรุมะอก ถะณริยุม
นิรเปะร ระวะรกกุม อุรปะวะ มุณเดะณุญ
20 โจะรเปะรุม อกถิถ โถะลลุละ กิลลาย
อววะวาย ยะมายวุญ จาลปุม มะยะรวะระจ
โจะลลิร โจะลเละถิร โจะลลาจ
โจะลเล โจะลลุกะ โจะลลิระน โถเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္တိစဲ ဝိလင္က အိရုတ္ပတာမ္ ေပာက္ကိ
မုန္တက မလာထ္ထိ မူထရိ ဝရုလုမ္
ေမထိနိ ယုထယ ေမ့ယ္ကန္တ ေထဝ
ေကာထိလ္ အမုထ ကုနပ္ေပ့ရုင္ ကုန္ရ
5 ေအ့န္နိ နာရ္ထလုမ္ အကရလုမ္ ေအ့န္နဲေကာ့လ္
အုန္နိရ္ ရုန္နိယုန္ နာဝိတိရ္ ေပ့ယရ္ကုဝဲ
ေယ့န္နု မထုေဝ နိန္နိယလ္ ေပ့နိေန
ဝိယင္ေကာ လာလနု မာကိ ယိယင္ကလု
မုန္ေတ့နပ္ ပတုဝဲ ေအ့န္ေထာလ္ မုက္ကန္
10 ယာင္ကနုမ္ ပိရိယာ ေထာင္ကုနိန္ နိလဲယိန္
ယာန္ဝန္ ထနဲန္ထု မီလ္ကုဝ နာယိန္
အာရ္ရုထ္ထုယ ရုရ္ေရာရ္ အနိနိလလ္ နစဲအိ
ဝီရ္ရုဝီရ္ ရိလိထရ ေဝန္တလုမ္ ေဝ့ရုထ္ထလု
မိန္ရစ္ စာယဲက္ကု နန္ရုမန္ နိယလ္ေပ
15 အနဲယဲ ယာကုဝဲ နိနဲဝရုင္ ကာလဲ
အိန္နိလဲ ယထနိန္ ေအလဲေယရ္ ကိရင္ကိ
နိန္နဲ ေဝ့လိပ္ပတုထ္ ေထာ့လိပ္ပဲ နီေယလ္
အရုလ္မာ ရာကုမ္ ေပ့ရုမအက္ ထန္ရိယုမ္
နိရ္ေပ့ရ္ ရဝရ္က္ကုမ္ အုရ္ပဝ မုန္ေတ့နုည္
20 ေစာ့ရ္ေပ့ရုမ္ အက္ထိထ္ ေထာ့လ္လုလ ကိလ္လဲ
အဝ္ဝဝဲ ယမဲဝုည္ စာလ္ပုမ္ မယရ္ဝရစ္
ေစာ့လ္လိရ္ ေစာ့လ္ေလ့ထိရ္ ေစာ့လ္လာစ္
ေစာ့လ္ေလ ေစာ့လ္လုက ေစာ့လ္လိရန္ ေထာေယ


Open the Burmese Section in a New Tab
エニ・ティサイ ヴィラニ・カ イルタ・パターミ・ ポーク・キ
ムニ・タカ マラータ・ティ ムータリ ヴァルルミ・
メーティニ ユタヤ メヤ・カニ・タ テーヴァ
コーティリ・ アムタ クナピ・ペルニ・ クニ・ラ
5 エニ・ニ ナーリ・タルミ・ アカラルミ・ エニ・ニイコリ・
ウニ・ニリ・ ルニ・ニユニ・ ナーヴィティリ・ ペヤリ・クヴイ
イェニ・ヌ マトゥヴェー ニニ・ニヤリ・ ペニネー
ヴィヤニ・コー ラアラヌ マーキ ヤヤニ・カル
ムニ・テナピ・ パトゥヴイ エニ・トーリ・ ムク・カニ・
10 ヤーニ・カヌミ・ ピリヤー トーニ・クニニ・ ニリイヤニ・
ヤーニ・ヴァニ・ タナイニ・トゥ ミーリ・クヴァ ナーヤニ・
アーリ・ルタ・トゥヤ ルリ・ロー.リ・ アニニラリ・ ナサイイ
ヴィーリ・ルヴィーリ・ リリタラ ヴェーニ・タルミ・ ヴェルタ・タル
ミニ・ラシ・ チャヤイク・ク ナニ・ルマニ・ ニヤリ・ペー
15 アニイヤイ ヤークヴイ ニニイヴァルニ・ カーリイ
イニ・ニリイ ヤタニニ・ エーリイヤエリ・ キラニ・キ
ニニ・ニイ ヴェリピ・パトゥタ・ トリピ・パイ ニーヤエリ・
アルリ・マー ラークミ・ ペルマアク タニ・リユミ・
ニリ・ペリ・ ラヴァリ・ク・クミ・ ウリ・パヴァ ムニ・テヌニ・
20 チョリ・ペルミ・ アクティタ・ トリ・ルラ キリ・リイ
アヴ・ヴァヴイ ヤマイヴニ・ チャリ・プミ・ マヤリ・ヴァラシ・
チョリ・リリ・ チョリ・レティリ・ チョリ・ラーシ・
チョリ・レー チョリ・ルカ チョリ・リラニ・ トーヤエ
Open the Japanese Section in a New Tab
endisai filangga irudbadaM boggi
mundaha maladdi mudari faruluM
medini yudaya meyganda defa
godil amuda gunabberung gundra
5 enni nardaluM aharaluM ennaihol
unnidrunniyun nafidir beyargufai
yennu madufe ninniyal benine
fiyanggo lalanu mahi yiyanggalu
mundenab badufai endol muggan
10 yangganuM biriya donggunin nilaiyin
yanfan danaindu milgufa nayin
adrudduya rudror aninilal nasaii
fidrufidrilidara fendaluM feruddalu
mindrad dayaiggu nandruman niyalbe
15 anaiyai yahufai ninaifarung galai
innilai yadanin elaiyer giranggi
ninnai felibbadud dolibbai niyel
arulma rahuM berumaah dandriyuM
nirbedrafargguM urbafa mundenun
20 sorberuM agdid dollula gillai
affafai yamaifun salbuM mayarfarad
sollir solledir sollad
solle solluha solliran doye
Open the Pinyin Section in a New Tab
يَنْدِسَيْ وِضَنغْغَ اِرُتْبَدان بُوۤكِّ
مُنْدَحَ مَلاتِّ مُودَرِ وَرُضُن
ميَۤدِنِ یُدَیَ ميَیْغَنْدَ تيَۤوَ
كُوۤدِلْ اَمُدَ كُنَبّيَرُنغْ كُنْدْرَ
۵ يَنِّْ نارْدَلُن اَحَرَلُن يَنَّْيْحُولْ
اُنِّْتْرُنِّْیُنْ ناوِدِرْ بيَیَرْغُوَيْ
یيَنُّْ مَدُوٕۤ نِنِّْیَلْ بيَنِنيَۤ
وِیَنغْغُوۤ ضاضَنُ ماحِ یِیَنغْغَلُ
مُنْديَنَبْ بَدُوَيْ يَنْدُوۤضْ مُكَّنْ
۱۰ یانغْغَنُن بِرِیا تُوۤنغْغُنِنْ نِلَيْیِنْ
یانْوَنْ دَنَيْنْدُ مِيضْغُوَ نایِنْ
آتْرُتُّیَ رُتْرُوۤرْ اَنِنِظَلْ نَسَيْاِ
وِيتْرُوِيتْرِظِدَرَ وٕۤنْدَلُن وٕرُتَّلُ
مِنْدْرَتشْ تشایَيْكُّ نَنْدْرُمَنْ نِیَلْبيَۤ
۱۵ اَنَيْیَيْ یاحُوَيْ نِنَيْوَرُنغْ كالَيْ
اِنِّلَيْ یَدَنِنْ يَۤظَيْیيَۤرْ كِرَنغْغِ
نِنَّْيْ وٕضِبَّدُتْ تُوضِبَّيْ نِيیيَۤلْ
اَرُضْما راحُن بيَرُمَاَح تَنْدْرِیُن
نِرْبيَتْرَوَرْكُّن اُرْبَوَ مُنْديَنُنعْ
۲۰ سُورْبيَرُن اَغْدِتْ تُولُّلَ كِلَّيْ
اَوَّوَيْ یَمَيْوُنعْ سالْبُن مَیَرْوَرَتشْ
سُولِّرْ سُولّيَدِرْ سُولّاتشْ
سُولّيَۤ سُولُّحَ سُولِّرَنْ دُوۤیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɳɖɪsʌɪ̯ ʋɪ˞ɭʼʌŋgə ʲɪɾɨ˞ʈpʌ˞ɽɑ:m po:kkʲɪ
mʊ˞ɳɖʌxə mʌlɑ:t̪t̪ɪ· mu:ðʌɾɪ· ʋʌɾɨ˞ɭʼɨm
me:ðɪn̺ɪ· ɪ̯ɨðʌɪ̯ə mɛ̝ɪ̯xʌ˞ɳɖə t̪e:ʋʌ
ko:ðɪl ˀʌmʉ̩ðə kʊ˞ɳʼʌppɛ̝ɾɨŋ kʊn̺d̺ʳʌ
5 ʲɛ̝n̺n̺ɪ· n̺ɑ:rðʌlɨm ˀʌxʌɾʌlɨm ʲɛ̝n̺n̺ʌɪ̯xo̞l
ʷʊn̺n̺ɪr rʊn̺n̺ɪɪ̯ɨn̺ n̺ɑ:ʋɪ˞ɽɪr pɛ̝ɪ̯ʌrɣɨʋʌɪ̯
ɪ̯ɛ̝n̺n̺ɨ mʌðɨʋe· n̺ɪn̺n̺ɪɪ̯ʌl pɛ̝n̺ɪn̺e:
ʋɪɪ̯ʌŋgo· ɭɑ˞:ɭʼʌn̺ɨ mɑ:çɪ· ɪ̯ɪɪ̯ʌŋgʌlɨ
mʊ˞ɳɖɛ̝n̺ʌp pʌ˞ɽɨʋʌɪ̯ ʲɛ̝˞ɳt̪o˞:ɭ mʊkkʌ˞ɳ
10 ɪ̯ɑ:ŋgʌ˞ɳʼɨm pɪɾɪɪ̯ɑ: t̪o:ŋgɨn̺ɪn̺ n̺ɪlʌjɪ̯ɪn̺
ɪ̯ɑ:n̺ʋʌn̺ t̪ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɨ mi˞:ɭxɨʋə n̺ɑ:ɪ̯ɪn̺
ˀɑ:t̺t̺ʳɨt̪t̪ɨɪ̯ə rʊt̺t̺ʳo:r ˀʌ˞ɳʼɪn̺ɪ˞ɻʌl n̺ʌsʌɪ̯ɪ
ʋi:t̺t̺ʳɨʋi:r rɪ˞ɻɪðʌɾə ʋe˞:ɳɖʌlɨm ʋɛ̝ɾɨt̪t̪ʌlɨ
mɪn̺d̺ʳʌʧ ʧɑ:ɪ̯ʌjccɨ n̺ʌn̺d̺ʳɨmʌn̺ n̺ɪɪ̯ʌlβe:
15 ˀʌn̺ʌjɪ̯ʌɪ̯ ɪ̯ɑ:xɨʋʌɪ̯ n̺ɪn̺ʌɪ̯ʋʌɾɨŋ kɑ:lʌɪ̯
ʲɪn̺n̺ɪlʌɪ̯ ɪ̯ʌðʌn̺ɪn̺ ʲe˞:ɻʌjɪ̯e:r kɪɾʌŋʲgʲɪ
n̺ɪn̺n̺ʌɪ̯ ʋɛ̝˞ɭʼɪppʌ˞ɽɨt̪ t̪o̞˞ɭʼɪppʌɪ̯ n̺i:ɪ̯e:l
ˀʌɾɨ˞ɭmɑ: rɑ:xɨm pɛ̝ɾɨmʌˀʌK t̪ʌn̺d̺ʳɪɪ̯ɨm
n̺ɪrpɛ̝r rʌʋʌrkkɨm ʷʊrpʌʋə mʊ˞ɳɖɛ̝n̺ɨɲ
20 so̞rpɛ̝ɾɨm ˀʌKt̪ɪt̪ t̪o̞llɨlə kɪllʌɪ̯
ˀʌʊ̯ʋʌʋʌɪ̯ ɪ̯ʌmʌɪ̯ʋʉ̩ɲ sɑ:lβʉ̩m mʌɪ̯ʌrʋʌɾʌʧ
so̞llɪr so̞llɛ̝ðɪr so̞llɑ:ʧ
so̞lle· so̞llɨxə so̞llɪɾʌn̺ t̪o:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
eṇṭicai viḷaṅka iruṭpaṭām pōkki
muṇṭaka malātti mūtaṟi varuḷum
mētiṉi yutaya meykaṇṭa tēva
kōtil amuta kuṇapperuṅ kuṉṟa
5 eṉṉi ṉārtalum akaṟalum eṉṉaikol
uṉṉiṟ ṟuṉṉiyuṉ ṉāviṭiṟ peyarkuvai
yeṉṉu matuvē niṉṉiyal peṉiṉē
viyaṅkō ḷāḷaṉu māki yiyaṅkalu
muṇṭeṉap paṭuvai eṇtōḷ mukkaṇ
10 yāṅkaṇum piriyā tōṅkuniṉ ṉilaiyiṉ
yāṉvan taṇaintu mīḷkuva ṉāyiṉ
āṟṟuttuya ruṟṟōr aṇiniḻal nacaii
vīṟṟuvīṟ ṟiḻitara vēṇṭalum veṟuttalu
miṉṟac cāyaikku naṉṟumaṉ ṉiyalpē
15 aṉaiyai yākuvai niṉaivaruṅ kālai
innilai yataṉiṉ ēḻaiyēṟ kiraṅki
niṉṉai veḷippaṭut toḷippai nīyēl
aruḷmā ṟākum perumaaḵ taṉṟiyum
niṟpeṟ ṟavarkkum uṟpava muṇṭeṉuñ
20 coṟpeṟum aḵtit tollula killai
avvavai yamaivuñ cālpum mayarvaṟac
colliṟ colletir collāc
collē colluka colliṟan tōyē
Open the Diacritic Section in a New Tab
энтысaы вылaнгка ырютпaтаам пооккы
мюнтaка мaлаатты мутaры вaрюлюм
мэaтыны ётaя мэйкантa тэaвa
коотыл амютa кюнaппэрюнг кюнрa
5 энны наартaлюм акарaлюм эннaыкол
юнныт рюнныён наавытыт пэяркювaы
енню мaтювэa нынныял пэнынэa
выянгкоо лаалaню маакы йыянгкалю
мюнтэнaп пaтювaы энтоол мюккан
10 яaнгканюм пырыяa тоонгкюнын нылaыйын
яaнвaн тaнaынтю милкювa наайын
аатрюттюя рютроор анынылзaл нaсaыы
витрювит рылзытaрa вэaнтaлюм вэрюттaлю
мынрaч сaaйaыккю нaнрюмaн ныялпэa
15 анaыйaы яaкювaы нынaывaрюнг кaлaы
ыннылaы ятaнын эaлзaыеaт кырaнгкы
ныннaы вэлыппaтют толыппaы ниеaл
арюлмаа раакюм пэрюмaак тaнрыём
нытпэт рaвaрккюм ютпaвa мюнтэнюгн
20 сотпэрюм актыт толлюлa кыллaы
аввaвaы ямaывюгн сaaлпюм мaярвaрaч
соллыт соллэтыр соллаач
соллэa соллюка соллырaн тооеa
Open the Russian Section in a New Tab
e'ndizä wi'langka i'rudpadahm pohkki
mu'ndaka malahththi muhthari wa'ru'lum
mehthini juthaja mejka'nda thehwa
kohthil amutha ku'nappe'rung kunra
5 enni nah'rthalum akaralum ennäkol
unnir runnijun nahwidir peja'rkuwä
jennu mathuweh :ninnijal penineh
wijangkoh 'lah'lanu mahki jijangkalu
mu'ndenap paduwä e'nthoh'l mukka'n
10 jahngka'num pi'rijah thohngku:nin niläjin
jahnwa:n tha'nä:nthu mih'lkuwa nahjin
ahrruththuja 'rurroh'r a'ni:nishal :nazäi
wihrruwihr rishitha'ra weh'ndalum weruththalu
minrach zahjäkku :nanruman nijalpeh
15 anäjä jahkuwä :ninäwa'rung kahlä
i:n:nilä jathanin ehshäjehr ki'rangki
:ninnä we'lippaduth tho'lippä :nihjehl
a'ru'lmah rahkum pe'rumaakh thanrijum
:nirper rawa'rkkum urpawa mu'ndenung
20 zorperum akhthith thollula killä
awwawä jamäwung zahlpum maja'rwarach
zollir zollethi'r zollahch
zolleh zolluka zollira:n thohjeh
Open the German Section in a New Tab
ènhdiçâi vilhangka iròtpadaam pookki
mònhdaka malaaththi mötharhi varòlhòm
mèèthini yòthaya mèiykanhda thèèva
koothil amòtha kònhappèròng kònrha
5 ènni naarthalòm akarhalòm ènnâikol
ònnirh rhònniyòn naavidirh pèyarkòvâi
yènnò mathòvèè ninniyal pèninèè
viyangkoo lhaalhanò maaki yeiyangkalò
mònhtènap padòvâi ènhthoolh mòkkanh
10 yaangkanhòm piriyaa thoongkònin nilâiyein
yaanvan thanhâinthò miilhkòva naayein
aarhrhòththòya ròrhrhoor anhinilzal naçâii
viirhrhòviirh rhi1zithara vèènhdalòm vèrhòththalò
minrhaçh çhayâikkò nanrhòman niyalpèè
15 anâiyâi yaakòvâi ninâivaròng kaalâi
innilâi yathanin èèlzâiyèèrh kirangki
ninnâi vèlhippadòth tholhippâi niiyèèl
aròlhmaa rhaakòm pèròmaaik thanrhiyòm
nirhpèrh rhavarkkòm òrhpava mònhtènògn
20 çorhpèrhòm aikthith thollòla killâi
avvavâi yamâivògn çhalpòm mayarvarhaçh
çollirh çollèthir çollaaçh
çollèè çollòka çollirhan thooyèè
einhticeai vilhangca iruitpataam pooicci
muinhtaca malaaiththi muutharhi varulhum
meethini yuthaya meyicainhta theeva
coothil amutha cunhapperung cunrha
5 enni naarthalum acarhalum ennaicol
unnirh rhunniyun naavitirh peyarcuvai
yiennu mathuvee ninniyal peninee
viyangcoo lhaalhanu maaci yiiyangcalu
muinhtenap patuvai einhthoolh muiccainh
10 iyaangcaṇhum piriiyaa thoongcunin nilaiyiin
iyaanvain thanhaiinthu miilhcuva naayiin
aarhrhuiththuya rurhrhoor anhinilzal naceaii
viirhrhuviirh rhilzithara veeinhtalum verhuiththalu
minrhac saayiaiiccu nanrhuman niyalpee
15 anaiyiai iyaacuvai ninaivarung caalai
iinnilai yathanin eelzaiyieerh cirangci
ninnai velhippatuith tholhippai niiyieel
arulhmaa rhaacum perumaaak thanrhiyum
nirhperh rhavariccum urhpava muinhtenuign
20 ciorhperhum aakthiith thollula cillai
avvavai yamaivuign saalpum mayarvarhac
ciollirh ciollethir ciollaac
ciollee ciolluca ciollirhain thooyiee
e'ndisai vi'langka irudpadaam poakki
mu'ndaka malaaththi mootha'ri varu'lum
maethini yuthaya meyka'nda thaeva
koathil amutha ku'napperung kun'ra
5 enni naarthalum aka'ralum ennaikol
unni'r 'runniyun naavidi'r peyarkuvai
yennu mathuvae :ninniyal peninae
viyangkoa 'laa'lanu maaki yiyangkalu
mu'ndenap paduvai e'nthoa'l mukka'n
10 yaangka'num piriyaa thoangku:nin nilaiyin
yaanva:n tha'nai:nthu mee'lkuva naayin
aa'r'ruththuya ru'r'roar a'ni:nizhal :nasaii
vee'r'ruvee'r 'rizhithara vae'ndalum ve'ruththalu
min'rach saayaikku :nan'ruman niyalpae
15 anaiyai yaakuvai :ninaivarung kaalai
i:n:nilai yathanin aezhaiyae'r kirangki
:ninnai ve'lippaduth tho'lippai :neeyael
aru'lmaa 'raakum perumaa:h than'riyum
:ni'rpe'r 'ravarkkum u'rpava mu'ndenunj
20 so'rpe'rum a:hthith thollula killai
avvavai yamaivunj saalpum mayarva'rach
solli'r sollethir sollaach
sollae solluka solli'ra:n thoayae
Open the English Section in a New Tab
এণ্টিচৈ ৱিলঙক ইৰুইটপটাম্ পোক্কি
মুণ্তক মলাত্তি মূতৰি ৱৰুলুম্
মেতিনি য়ুতয় মেয়্কণ্ত তেৱ
কোতিল্ অমুত কুণপ্পেৰুঙ কুন্ৰ
5 এন্নি নাৰ্তলুম্ অকৰলুম্ এন্নৈকোল্
উন্নিৰ্ ৰূন্নিয়ুন্ নাৱিটিৰ্ পেয়ৰ্কুৱৈ
য়েন্নূ মতুৱে ণিন্নিয়ল্ পেনিনে
ৱিয়ঙকো লালনূ মাকি য়িয়ঙকলু
মুণ্টেনপ্ পটুৱৈ এণ্তোল্ মুক্কণ্
10 য়াঙকণুম্ পিৰিয়া তোঙকুণিন্ নিলৈয়িন্
য়ান্ৱণ্ তণৈণ্তু মীল্কুৱ নায়িন্
আৰ্ৰূত্তুয় ৰুৰ্ৰোৰ্ অণাণিলল্ ণচৈই
ৱীৰ্ৰূৱীৰ্ ৰিলীতৰ ৱেণ্তলুম্ ৱেৰূত্তলু
মিন্ৰচ্ চায়ৈক্কু ণন্ৰূমন্ নিয়ল্পে
15 অনৈয়ৈ য়াকুৱৈ ণিনৈৱৰুঙ কালৈ
ইণ্ণিলৈ য়তনিন্ এলৈয়েৰ্ কিৰঙকি
ণিন্নৈ ৱেলিপ্পটুত্ তোলিপ্পৈ ণীয়েল্
অৰুল্মা ৰাকুম্ পেৰুমঅক তন্ৰিয়ুম্
ণিৰ্পেৰ্ ৰৱৰ্ক্কুম্ উৰ্পৱ মুণ্টেনূঞ্
20 চোৰ্পেৰূম্ অকতিত্ তোল্লুল কিল্লৈ
অৱ্ৱৱৈ য়মৈৱুঞ্ চাল্পুম্ ময়ৰ্ৱৰচ্
চোল্লিৰ্ চোল্লেতিৰ্ চোল্লাচ্
চোল্লে চোল্লুক চোল্লিৰণ্ তোয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.