13. உண்மைநெறி விளக்கம்
001 உண்மைநெறிவிளக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6


பாடல் எண் : 6

பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப்
    பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள்வந் திடினும்
    தனக்கெனஓர் செயலற்றுத் தான்அதுவாய் நிற்கில்
நாதன்இவன் உடல்உயிராய் உண்டுறங்கி நடந்து
    நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
    பெருகுசிவ போகமெனப் பேசுநெறி இதுவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பாதகங்கள் செய்திடினும் அப்படித் தற்செயலற்று நின்றவன் ‘காமங் கோபங் கசடுறு முலோபந், தீமன மோகஞ்சேர் மதமச்சம்’ (சிற்றம்பல நாடிகள் திருச்செந்தூரகவல்) இவை முதலிய பாதகங்கள் செய்யினும் ; கொலைகளவு கள்ளுப் பயின்றிடினும் பஞ்சமாபாதகமாகிய ‘கடுங்கொலை வெறும்பொய் களவுகட்காமம்’ செய்யினும்; நெறியல்லா நெறி பயிற்றி வரினும் நெறியல்லாத அவநெறியைத் தவறாது நடத்திவரினும்; சாதிநெறி தப்பிடினும் தனதான சாதி முறைமை குலையினும்; தவறுகள் வந்திடினும் ஒரு குற்றம் தன்னை யறியாமல் வந்துற்ற காலத்தும்; தனக்கென ஓர் செயலற்றுத் தான் அதுவாய் நிற்கில் தான் அதுவாய் ஏகனாகி இறைபணி வழுவாது தனக்கென ஓர் செயலற்றே நிற்பானாகில் ; நாதன் இவன்... இதுவே அந்தச் சிவன் இவனுடலும் உயிருமாய் நின்று உண்டு உறங்கி நடந்து பிராரத்தமாகிய நானாவித விடயபோகங்களையும் சிவபோகமாகவே செய்து இவனைப் பேதமற நின்று தானாக்கி விடுவன்; இது ஆன்மலாபமான பரமானந்தத்தைப் பொசித்து நிரம்பி அது பொங்கி மேலிட்டது கரைபுரண்டு அவசமுறுஞ் சிவபோகமென்று சிவாகமங்கள் சொல்லும்வழி இதுவாம்.

குறிப்புரை:

குறிப்புரை எழுதவில்லை

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀢𑀓𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑁄𑁆𑀮𑁃𑀓𑀴𑀯𑀼 𑀓𑀴𑁆𑀴𑀼𑀧𑁆
𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀺𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀮𑁆𑀮𑀸 𑀦𑁂𑁆𑀶𑀺𑀧𑀬𑀺𑀶𑁆𑀶𑀺 𑀯𑀭𑀺𑀷𑀼𑀫𑁆
𑀘𑀸𑀢𑀺𑀦𑁂𑁆𑀶𑀺 𑀢𑀧𑁆𑀧𑀺𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀢𑀯𑀶𑀼𑀓𑀴𑁆𑀯𑀦𑁆 𑀢𑀺𑀝𑀺𑀷𑀼𑀫𑁆
𑀢𑀷𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑀑𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑀶𑁆𑀶𑀼𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀅𑀢𑀼𑀯𑀸𑀬𑁆 𑀦𑀺𑀶𑁆𑀓𑀺𑀮𑁆
𑀦𑀸𑀢𑀷𑁆𑀇𑀯𑀷𑁆 𑀉𑀝𑀮𑁆𑀉𑀬𑀺𑀭𑀸𑀬𑁆 𑀉𑀡𑁆𑀝𑀼𑀶𑀗𑁆𑀓𑀺 𑀦𑀝𑀦𑁆𑀢𑀼
𑀦𑀸𑀷𑀸𑀧𑁄 𑀓𑀗𑁆𑀓𑀴𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀸𑀷𑀸𑀓𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀧𑁂𑀢𑀫𑀶 𑀦𑀺𑀷𑁆𑀶𑀺𑀯𑀷𑁃𑀢𑁆 𑀢𑀸𑀷𑀸𑀓𑁆𑀓𑀺 𑀯𑀺𑀝𑀼𑀯𑀷𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀼𑀘𑀺𑀯 𑀧𑁄𑀓𑀫𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑁂𑀘𑀼𑀦𑁂𑁆𑀶𑀺 𑀇𑀢𑀼𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পাদহঙ্গৰ‍্ সেয্দিডিন়ুম্ কোলৈহৰৱু কৰ‍্ৰুপ্
পযিণ্ড্রিডিন়ুম্ নের়িযল্লা নের়িবযিট্রি ৱরিন়ুম্
সাদিনের়ি তপ্পিডিন়ুম্ তৱর়ুহৰ‍্ৱন্ দিডিন়ুম্
তন়ক্কেন়ওর্ সেযলট্রুত্ তান়্‌অদুৱায্ নির়্‌কিল্
নাদন়্‌ইৱন়্‌ উডল্উযিরায্ উণ্ডুর়ঙ্গি নডন্দু
নান়াবো কঙ্গৰৈযুন্ দান়াহচ্ চেয্দু
পেদমর় নিণ্ড্রিৱন়ৈত্ তান়াক্কি ৱিডুৱন়্‌
পেরুহুসিৱ পোহমেন়প্ পেসুনের়ি ইদুৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள்வந் திடினும்
தனக்கெனஓர் செயலற்றுத் தான்அதுவாய் நிற்கில்
நாதன்இவன் உடல்உயிராய் உண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி இதுவே


Open the Thamizhi Section in a New Tab
பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள்வந் திடினும்
தனக்கெனஓர் செயலற்றுத் தான்அதுவாய் நிற்கில்
நாதன்இவன் உடல்உயிராய் உண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி இதுவே

Open the Reformed Script Section in a New Tab
पादहङ्गळ् सॆय्दिडिऩुम् कॊलैहळवु कळ्ळुप्
पयिण्ड्रिडिऩुम् नॆऱियल्ला नॆऱिबयिट्रि वरिऩुम्
सादिनॆऱि तप्पिडिऩुम् तवऱुहळ्वन् दिडिऩुम्
तऩक्कॆऩओर् सॆयलट्रुत् ताऩ्अदुवाय् निऱ्किल्
नादऩ्इवऩ् उडल्उयिराय् उण्डुऱङ्गि नडन्दु
नाऩाबो कङ्गळैयुन् दाऩाहच् चॆय्दु
पेदमऱ निण्ड्रिवऩैत् ताऩाक्कि विडुवऩ्
पॆरुहुसिव पोहमॆऩप् पेसुनॆऱि इदुवे
Open the Devanagari Section in a New Tab
ಪಾದಹಂಗಳ್ ಸೆಯ್ದಿಡಿನುಂ ಕೊಲೈಹಳವು ಕಳ್ಳುಪ್
ಪಯಿಂಡ್ರಿಡಿನುಂ ನೆಱಿಯಲ್ಲಾ ನೆಱಿಬಯಿಟ್ರಿ ವರಿನುಂ
ಸಾದಿನೆಱಿ ತಪ್ಪಿಡಿನುಂ ತವಱುಹಳ್ವನ್ ದಿಡಿನುಂ
ತನಕ್ಕೆನಓರ್ ಸೆಯಲಟ್ರುತ್ ತಾನ್ಅದುವಾಯ್ ನಿಱ್ಕಿಲ್
ನಾದನ್ಇವನ್ ಉಡಲ್ಉಯಿರಾಯ್ ಉಂಡುಱಂಗಿ ನಡಂದು
ನಾನಾಬೋ ಕಂಗಳೈಯುನ್ ದಾನಾಹಚ್ ಚೆಯ್ದು
ಪೇದಮಱ ನಿಂಡ್ರಿವನೈತ್ ತಾನಾಕ್ಕಿ ವಿಡುವನ್
ಪೆರುಹುಸಿವ ಪೋಹಮೆನಪ್ ಪೇಸುನೆಱಿ ಇದುವೇ
Open the Kannada Section in a New Tab
పాదహంగళ్ సెయ్దిడినుం కొలైహళవు కళ్ళుప్
పయిండ్రిడినుం నెఱియల్లా నెఱిబయిట్రి వరినుం
సాదినెఱి తప్పిడినుం తవఱుహళ్వన్ దిడినుం
తనక్కెనఓర్ సెయలట్రుత్ తాన్అదువాయ్ నిఱ్కిల్
నాదన్ఇవన్ ఉడల్ఉయిరాయ్ ఉండుఱంగి నడందు
నానాబో కంగళైయున్ దానాహచ్ చెయ్దు
పేదమఱ నిండ్రివనైత్ తానాక్కి విడువన్
పెరుహుసివ పోహమెనప్ పేసునెఱి ఇదువే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාදහංගළ් සෙය්දිඩිනුම් කොලෛහළවු කළ්ළුප්
පයින්‍රිඩිනුම් නෙරියල්ලා නෙරිබයිට්‍රි වරිනුම්
සාදිනෙරි තප්පිඩිනුම් තවරුහළ්වන් දිඩිනුම්
තනක්කෙනඕර් සෙයලට්‍රුත් තාන්අදුවාය් නිර්කිල්
නාදන්ඉවන් උඩල්උයිරාය් උණ්ඩුරංගි නඩන්දු
නානාබෝ කංගළෛයුන් දානාහච් චෙය්දු
පේදමර නින්‍රිවනෛත් තානාක්කි විඩුවන්
පෙරුහුසිව පෝහමෙනප් පේසුනෙරි ඉදුවේ


Open the Sinhala Section in a New Tab
പാതകങ്കള്‍ ചെയ്തിടിനും കൊലൈകളവു കള്ളുപ്
പയിന്‍റിടിനും നെറിയല്ലാ നെറിപയിറ്റി വരിനും
ചാതിനെറി തപ്പിടിനും തവറുകള്വന്‍ തിടിനും
തനക്കെനഓര്‍ ചെയലറ്റുത് താന്‍അതുവായ് നിറ്കില്‍
നാതന്‍ഇവന്‍ ഉടല്‍ഉയിരായ് ഉണ്ടുറങ്കി നടന്തു
നാനാപോ കങ്കളൈയുന്‍ താനാകച് ചെയ്തു
പേതമറ നിന്‍റിവനൈത് താനാക്കി വിടുവന്‍
പെരുകുചിവ പോകമെനപ് പേചുനെറി ഇതുവേ
Open the Malayalam Section in a New Tab
ปาถะกะงกะล เจะยถิดิณุม โกะลายกะละวุ กะลลุป
ปะยิณริดิณุม เนะริยะลลา เนะริปะยิรริ วะริณุม
จาถิเนะริ ถะปปิดิณุม ถะวะรุกะลวะน ถิดิณุม
ถะณะกเกะณะโอร เจะยะละรรุถ ถาณอถุวาย นิรกิล
นาถะณอิวะณ อุดะลอุยิราย อุณดุระงกิ นะดะนถุ
นาณาโป กะงกะลายยุน ถาณากะจ เจะยถุ
เปถะมะระ นิณริวะณายถ ถาณากกิ วิดุวะณ
เปะรุกุจิวะ โปกะเมะณะป เปจุเนะริ อิถุเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာထကင္ကလ္ ေစ့ယ္ထိတိနုမ္ ေကာ့လဲကလဝု ကလ္လုပ္
ပယိန္ရိတိနုမ္ ေန့ရိယလ္လာ ေန့ရိပယိရ္ရိ ဝရိနုမ္
စာထိေန့ရိ ထပ္ပိတိနုမ္ ထဝရုကလ္ဝန္ ထိတိနုမ္
ထနက္ေက့နေအာရ္ ေစ့ယလရ္ရုထ္ ထာန္အထုဝာယ္ နိရ္ကိလ္
နာထန္အိဝန္ အုတလ္အုယိရာယ္ အုန္တုရင္ကိ နတန္ထု
နာနာေပာ ကင္ကလဲယုန္ ထာနာကစ္ ေစ့ယ္ထု
ေပထမရ နိန္ရိဝနဲထ္ ထာနာက္ကိ ဝိတုဝန္
ေပ့ရုကုစိဝ ေပာကေမ့နပ္ ေပစုေန့ရိ အိထုေဝ


Open the Burmese Section in a New Tab
パータカニ・カリ・ セヤ・ティティヌミ・ コリイカラヴ カリ・ルピ・
パヤニ・リティヌミ・ ネリヤリ・ラー ネリパヤリ・リ ヴァリヌミ・
チャティネリ タピ・ピティヌミ・ タヴァルカリ・ヴァニ・ ティティヌミ・
タナク・ケナオーリ・ セヤラリ・ルタ・ ターニ・アトゥヴァーヤ・ ニリ・キリ・
ナータニ・イヴァニ・ ウタリ・ウヤラーヤ・ ウニ・トゥラニ・キ ナタニ・トゥ
ナーナーポー カニ・カリイユニ・ ターナーカシ・ セヤ・トゥ
ペータマラ ニニ・リヴァニイタ・ ターナーク・キ ヴィトゥヴァニ・
ペルクチヴァ ポーカメナピ・ ペーチュネリ イトゥヴェー
Open the Japanese Section in a New Tab
badahanggal seydidinuM golaihalafu gallub
bayindridinuM neriyalla neribayidri farinuM
sadineri dabbidinuM dafaruhalfan didinuM
danaggenaor seyaladrud danadufay nirgil
nadanifan udaluyiray unduranggi nadandu
nanabo ganggalaiyun danahad deydu
bedamara nindrifanaid danaggi fidufan
beruhusifa bohamenab besuneri idufe
Open the Pinyin Section in a New Tab
بادَحَنغْغَضْ سيَیْدِدِنُن كُولَيْحَضَوُ كَضُّبْ
بَیِنْدْرِدِنُن نيَرِیَلّا نيَرِبَیِتْرِ وَرِنُن
سادِنيَرِ تَبِّدِنُن تَوَرُحَضْوَنْ دِدِنُن
تَنَكّيَنَاُوۤرْ سيَیَلَتْرُتْ تانْاَدُوَایْ نِرْكِلْ
نادَنْاِوَنْ اُدَلْاُیِرایْ اُنْدُرَنغْغِ نَدَنْدُ
نانابُوۤ كَنغْغَضَيْیُنْ داناحَتشْ تشيَیْدُ
بيَۤدَمَرَ نِنْدْرِوَنَيْتْ تاناكِّ وِدُوَنْ
بيَرُحُسِوَ بُوۤحَميَنَبْ بيَۤسُنيَرِ اِدُوٕۤ


Open the Arabic Section in a New Tab
pɑ:ðʌxʌŋgʌ˞ɭ sɛ̝ɪ̯ðɪ˞ɽɪn̺ɨm ko̞lʌɪ̯xʌ˞ɭʼʌʋʉ̩ kʌ˞ɭɭɨp
pʌɪ̯ɪn̺d̺ʳɪ˞ɽɪn̺ɨm n̺ɛ̝ɾɪɪ̯ʌllɑ: n̺ɛ̝ɾɪβʌɪ̯ɪt̺t̺ʳɪ· ʋʌɾɪn̺ɨm
sɑ:ðɪn̺ɛ̝ɾɪ· t̪ʌppɪ˞ɽɪn̺ɨm t̪ʌʋʌɾɨxʌ˞ɭʋʌn̺ t̪ɪ˞ɽɪn̺ɨm
t̪ʌn̺ʌkkɛ̝n̺ʌʷo:r sɛ̝ɪ̯ʌlʌt̺t̺ʳɨt̪ t̪ɑ:n̺ʌðɨʋɑ:ɪ̯ n̺ɪrkɪl
n̺ɑ:ðʌn̺ɪʋʌn̺ ʷʊ˞ɽʌlɨɪ̯ɪɾɑ:ɪ̯ ʷʊ˞ɳɖɨɾʌŋʲgʲɪ· n̺ʌ˞ɽʌn̪d̪ɨ
n̺ɑ:n̺ɑ:βo· kʌŋgʌ˞ɭʼʌjɪ̯ɨn̺ t̪ɑ:n̺ɑ:xʌʧ ʧɛ̝ɪ̯ðɨ
pe:ðʌmʌɾə n̺ɪn̺d̺ʳɪʋʌn̺ʌɪ̯t̪ t̪ɑ:n̺ɑ:kkʲɪ· ʋɪ˞ɽɨʋʌn̺
pɛ̝ɾɨxusɪʋə po:xʌmɛ̝n̺ʌp pe:sɨn̺ɛ̝ɾɪ· ʲɪðɨʋe·
Open the IPA Section in a New Tab
pātakaṅkaḷ ceytiṭiṉum kolaikaḷavu kaḷḷup
payiṉṟiṭiṉum neṟiyallā neṟipayiṟṟi variṉum
cātineṟi tappiṭiṉum tavaṟukaḷvan tiṭiṉum
taṉakkeṉaōr ceyalaṟṟut tāṉatuvāy niṟkil
nātaṉivaṉ uṭaluyirāy uṇṭuṟaṅki naṭantu
nāṉāpō kaṅkaḷaiyun tāṉākac ceytu
pētamaṟa niṉṟivaṉait tāṉākki viṭuvaṉ
perukuciva pōkameṉap pēcuneṟi ituvē
Open the Diacritic Section in a New Tab
паатaкангкал сэйтытынюм колaыкалaвю каллюп
пaйынрытынюм нэрыяллаа нэрыпaйытры вaрынюм
сaaтынэры тaппытынюм тaвaрюкалвaн тытынюм
тaнaккэнaоор сэялaтрют таанатюваай ныткыл
наатaнывaн ютaлюйыраай юнтюрaнгкы нaтaнтю
наанаапоо кангкалaыён таанаакач сэйтю
пэaтaмaрa нынрывaнaыт таанааккы вытювaн
пэрюкюсывa поокамэнaп пэaсюнэры ытювэa
Open the Russian Section in a New Tab
pahthakangka'l zejthidinum koläka'lawu ka'l'lup
pajinridinum :nerijallah :neripajirri wa'rinum
zahthi:neri thappidinum thawaruka'lwa:n thidinum
thanakkenaoh'r zejalarruth thahnathuwahj :nirkil
:nahthaniwan udaluji'rahj u'ndurangki :nada:nthu
:nahnahpoh kangka'läju:n thahnahkach zejthu
pehthamara :ninriwanäth thahnahkki widuwan
pe'rukuziwa pohkamenap pehzu:neri ithuweh
Open the German Section in a New Tab
paathakangkalh çèiythidinòm kolâikalhavò kalhlhòp
payeinrhidinòm nèrhiyallaa nèrhipayeirhrhi varinòm
çhathinèrhi thappidinòm thavarhòkalhvan thidinòm
thanakkènaoor çèyalarhrhòth thaanathòvaaiy nirhkil
naathanivan òdalòyeiraaiy ònhdòrhangki nadanthò
naanaapoo kangkalâiyòn thaanaakaçh çèiythò
pèèthamarha ninrhivanâith thaanaakki vidòvan
pèròkòçiva pookamènap pèèçònèrhi ithòvèè
paathacangcalh ceyithitinum colaicalhavu calhlhup
payiinrhitinum nerhiyallaa nerhipayiirhrhi varinum
saathinerhi thappitinum thavarhucalhvain thitinum
thanaickenaoor ceyalarhrhuith thaanathuvayi nirhcil
naathanivan utaluyiiraayi uinhturhangci natainthu
naanaapoo cangcalhaiyuin thaanaacac ceyithu
peethamarha ninrhivanaiith thaanaaicci vituvan
perucuceiva poocamenap peesunerhi ithuvee
paathakangka'l seythidinum kolaika'lavu ka'l'lup
payin'ridinum :ne'riyallaa :ne'ripayi'r'ri varinum
saathi:ne'ri thappidinum thava'ruka'lva:n thidinum
thanakkenaoar seyala'r'ruth thaanathuvaay :ni'rkil
:naathanivan udaluyiraay u'ndu'rangki :nada:nthu
:naanaapoa kangka'laiyu:n thaanaakach seythu
paethama'ra :nin'rivanaith thaanaakki viduvan
perukusiva poakamenap paesu:ne'ri ithuvae
Open the English Section in a New Tab
পাতকঙকল্ চেয়্তিটিনূম্ কোলৈকলৱু কল্লুপ্
পয়িন্ৰিটিনূম্ ণেৰিয়ল্লা ণেৰিপয়িৰ্ৰি ৱৰিনূম্
চাতিণেৰি তপ্পিটিনূম্ তৱৰূকল্ৱণ্ তিটিনূম্
তনক্কেনওৰ্ চেয়লৰ্ৰূত্ তান্অতুৱায়্ ণিৰ্কিল্
ণাতন্ইৱন্ উতল্উয়িৰায়্ উণ্টুৰঙকি ণতণ্তু
ণানাপো কঙকলৈয়ুণ্ তানাকচ্ চেয়্তু
পেতমৰ ণিন্ৰিৱনৈত্ তানাক্কি ৱিটুৱন্
পেৰুকুচিৱ পোকমেনপ্ পেচুণেৰি ইতুৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.