பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

திருந்து மனையார் மனையெல்லாம்
    திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
    புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
    அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
    எல்லாம் விளக்கும் பொழுதின்கண்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மனைவியார் அவ்வில்லம் முழுதும் விளக்கம் பெறச்செய்து திருவமுதும், பொருந்தும் முறைமையில் கறியமுதும், தூய்மையான நீரும் என்றும் இவற்றுடனே உண்பார்க்கேற்ற வகையில் உளவாகும் பிற பொருள்களையும் செம்மை பெற அமைத்துக் கரகத்தில் நீரை வார்க்க, விரும்பும் நிலையில் கணவர் தம்மில்லத்தில் வரும் அடியவர்களின் திருவடிகளையெல்லாம் விளக்கி வரும் போது,

குறிப்புரை:

****************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భార్య ఇంటిని శుభ్రం చేసి, భోజనం తయారుచేసి, రకరకాల కాయగూరల వంటకాలను, మంచినీరును, ఇంకా ఇతర వంటకాలను చక్కగా సిద్ధం చేసి, పాత్రలలో నీళ్లు నింపుకొని మెల్లగా పోస్తుండగా నాయనారు తన దగ్గరికి వచ్చిన భక్తుల పాదాలను కడుగుతూ వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
His wife had already washed the house bright
And cooked rice and dishes of toothsome curry;
She had secured pure water for drinking, besides making
All excellent arrangements in connection
With the feeding of the devotees; as she poured
Water from a pot, her husband, the loving servitor,
Washed the feet of the great men of tapas.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀫𑀷𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀷𑁃𑀬𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀢𑀺𑀓𑀵 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑁄𑀷𑀓𑀫𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀘𑀼𑀯𑁃𑀬𑀺𑀮𑁆 𑀓𑀶𑀺𑀬𑀫𑀼𑀢𑀼𑀫𑁆
𑀧𑀼𑀷𑀺𑀢𑀢𑁆 𑀢𑀡𑁆𑀡𑀻 𑀭𑀼𑀝𑀷𑁆𑀫𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀇𑀬𑀮𑁆𑀧𑀺𑀮𑁆 𑀉𑀴𑁆𑀴𑀷𑀯𑀼𑀫𑁆
𑀅𑀫𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀭𑀓 𑀦𑀻𑀭𑀴𑀺𑀓𑁆𑀓
𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀼 𑀓𑀡𑀯𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀭𑁆𑀢𑀸𑀴𑁆
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀺𑀷𑁆𑀓𑀡𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুন্দু মন়ৈযার্ মন়ৈযেল্লাম্
তিহৰ় ৱিৰক্কিপ্ পোন়হমুম্
পোরুন্দু সুৱৈযিল্ কর়িযমুদুম্
পুন়িদত্ তণ্ণী রুডন়্‌মট্রুম্
অরুন্দুম্ ইযল্বিল্ উৰ‍্ৰন়ৱুম্
অমৈত্তুক্ করহ নীরৰিক্ক
ৱিরুম্বু কণৱর্ পেরুন্দৱর্দাৰ‍্
এল্লাম্ ৱিৰক্কুম্ পোৰ়ুদিন়্‌গণ্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருந்து மனையார் மனையெல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின்கண்


Open the Thamizhi Section in a New Tab
திருந்து மனையார் மனையெல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின்கண்

Open the Reformed Script Section in a New Tab
तिरुन्दु मऩैयार् मऩैयॆल्लाम्
तिहऴ विळक्किप् पोऩहमुम्
पॊरुन्दु सुवैयिल् कऱियमुदुम्
पुऩिदत् तण्णी रुडऩ्मट्रुम्
अरुन्दुम् इयल्बिल् उळ्ळऩवुम्
अमैत्तुक् करह नीरळिक्क
विरुम्बु कणवर् पॆरुन्दवर्दाळ्
ऎल्लाम् विळक्कुम् पॊऴुदिऩ्गण्
Open the Devanagari Section in a New Tab
ತಿರುಂದು ಮನೈಯಾರ್ ಮನೈಯೆಲ್ಲಾಂ
ತಿಹೞ ವಿಳಕ್ಕಿಪ್ ಪೋನಹಮುಂ
ಪೊರುಂದು ಸುವೈಯಿಲ್ ಕಱಿಯಮುದುಂ
ಪುನಿದತ್ ತಣ್ಣೀ ರುಡನ್ಮಟ್ರುಂ
ಅರುಂದುಂ ಇಯಲ್ಬಿಲ್ ಉಳ್ಳನವುಂ
ಅಮೈತ್ತುಕ್ ಕರಹ ನೀರಳಿಕ್ಕ
ವಿರುಂಬು ಕಣವರ್ ಪೆರುಂದವರ್ದಾಳ್
ಎಲ್ಲಾಂ ವಿಳಕ್ಕುಂ ಪೊೞುದಿನ್ಗಣ್
Open the Kannada Section in a New Tab
తిరుందు మనైయార్ మనైయెల్లాం
తిహళ విళక్కిప్ పోనహముం
పొరుందు సువైయిల్ కఱియముదుం
పునిదత్ తణ్ణీ రుడన్మట్రుం
అరుందుం ఇయల్బిల్ ఉళ్ళనవుం
అమైత్తుక్ కరహ నీరళిక్క
విరుంబు కణవర్ పెరుందవర్దాళ్
ఎల్లాం విళక్కుం పొళుదిన్గణ్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුන්දු මනෛයාර් මනෛයෙල්ලාම්
තිහළ විළක්කිප් පෝනහමුම්
පොරුන්දු සුවෛයිල් කරියමුදුම්
පුනිදත් තණ්ණී රුඩන්මට්‍රුම්
අරුන්දුම් ඉයල්බිල් උළ්ළනවුම්
අමෛත්තුක් කරහ නීරළික්ක
විරුම්බු කණවර් පෙරුන්දවර්දාළ්
එල්ලාම් විළක්කුම් පොළුදින්හණ්


Open the Sinhala Section in a New Tab
തിരുന്തു മനൈയാര്‍ മനൈയെല്ലാം
തികഴ വിളക്കിപ് പോനകമും
പൊരുന്തു ചുവൈയില്‍ കറിയമുതും
പുനിതത് തണ്ണീ രുടന്‍മറ്റും
അരുന്തും ഇയല്‍പില്‍ ഉള്ളനവും
അമൈത്തുക് കരക നീരളിക്ക
വിരുംപു കണവര്‍ പെരുന്തവര്‍താള്‍
എല്ലാം വിളക്കും പൊഴുതിന്‍കണ്‍
Open the Malayalam Section in a New Tab
ถิรุนถุ มะณายยาร มะณายเยะลลาม
ถิกะฬะ วิละกกิป โปณะกะมุม
โปะรุนถุ จุวายยิล กะริยะมุถุม
ปุณิถะถ ถะณณี รุดะณมะรรุม
อรุนถุม อิยะลปิล อุลละณะวุม
อมายถถุก กะระกะ นีระลิกกะ
วิรุมปุ กะณะวะร เปะรุนถะวะรถาล
เอะลลาม วิละกกุม โปะฬุถิณกะณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုန္ထု မနဲယာရ္ မနဲေယ့လ္လာမ္
ထိကလ ဝိလက္ကိပ္ ေပာနကမုမ္
ေပာ့ရုန္ထု စုဝဲယိလ္ ကရိယမုထုမ္
ပုနိထထ္ ထန္နီ ရုတန္မရ္ရုမ္
အရုန္ထုမ္ အိယလ္ပိလ္ အုလ္လနဝုမ္
အမဲထ္ထုက္ ကရက နီရလိက္က
ဝိရုမ္ပု ကနဝရ္ ေပ့ရုန္ထဝရ္ထာလ္
ေအ့လ္လာမ္ ဝိလက္ကုမ္ ေပာ့လုထိန္ကန္


Open the Burmese Section in a New Tab
ティルニ・トゥ マニイヤーリ・ マニイイェリ・ラーミ・
ティカラ ヴィラク・キピ・ ポーナカムミ・
ポルニ・トゥ チュヴイヤリ・ カリヤムトゥミ・
プニタタ・ タニ・ニー ルタニ・マリ・ルミ・
アルニ・トゥミ・ イヤリ・ピリ・ ウリ・ラナヴミ・
アマイタ・トゥク・ カラカ ニーラリク・カ
ヴィルミ・プ カナヴァリ・ ペルニ・タヴァリ・ターリ・
エリ・ラーミ・ ヴィラク・クミ・ ポルティニ・カニ・
Open the Japanese Section in a New Tab
dirundu manaiyar manaiyellaM
dihala filaggib bonahamuM
borundu sufaiyil gariyamuduM
bunidad danni rudanmadruM
arunduM iyalbil ullanafuM
amaiddug garaha niraligga
firuMbu ganafar berundafardal
ellaM filagguM boludingan
Open the Pinyin Section in a New Tab
تِرُنْدُ مَنَيْیارْ مَنَيْیيَلّان
تِحَظَ وِضَكِّبْ بُوۤنَحَمُن
بُورُنْدُ سُوَيْیِلْ كَرِیَمُدُن
بُنِدَتْ تَنِّي رُدَنْمَتْرُن
اَرُنْدُن اِیَلْبِلْ اُضَّنَوُن
اَمَيْتُّكْ كَرَحَ نِيرَضِكَّ
وِرُنبُ كَنَوَرْ بيَرُنْدَوَرْداضْ
يَلّان وِضَكُّن بُوظُدِنْغَنْ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨn̪d̪ɨ mʌn̺ʌjɪ̯ɑ:r mʌn̺ʌjɪ̯ɛ̝llɑ:m
t̪ɪxʌ˞ɻə ʋɪ˞ɭʼʌkkʲɪp po:n̺ʌxʌmʉ̩m
po̞ɾɨn̪d̪ɨ sʊʋʌjɪ̯ɪl kʌɾɪɪ̯ʌmʉ̩ðɨm
pʊn̺ɪðʌt̪ t̪ʌ˞ɳɳi· rʊ˞ɽʌn̺mʌt̺t̺ʳɨm
ˀʌɾɨn̪d̪ɨm ʲɪɪ̯ʌlβɪl ʷʊ˞ɭɭʌn̺ʌʋʉ̩m
ˀʌmʌɪ̯t̪t̪ɨk kʌɾʌxə n̺i:ɾʌ˞ɭʼɪkkʌ
ʋɪɾɨmbʉ̩ kʌ˞ɳʼʌʋʌr pɛ̝ɾɨn̪d̪ʌʋʌrðɑ˞:ɭ
ʲɛ̝llɑ:m ʋɪ˞ɭʼʌkkɨm po̞˞ɻɨðɪn̺gʌ˞ɳ
Open the IPA Section in a New Tab
tiruntu maṉaiyār maṉaiyellām
tikaḻa viḷakkip pōṉakamum
poruntu cuvaiyil kaṟiyamutum
puṉitat taṇṇī ruṭaṉmaṟṟum
aruntum iyalpil uḷḷaṉavum
amaittuk karaka nīraḷikka
virumpu kaṇavar peruntavartāḷ
ellām viḷakkum poḻutiṉkaṇ
Open the Diacritic Section in a New Tab
тырюнтю мaнaыяaр мaнaыеллаам
тыкалзa вылaккып поонaкамюм
порюнтю сювaыйыл карыямютюм
пюнытaт тaнни рютaнмaтрюм
арюнтюм ыялпыл юллaнaвюм
амaыттюк карaка нирaлыкка
вырюмпю канaвaр пэрюнтaвaртаал
эллаам вылaккюм ползютынкан
Open the Russian Section in a New Tab
thi'ru:nthu manäjah'r manäjellahm
thikasha wi'lakkip pohnakamum
po'ru:nthu zuwäjil karijamuthum
punithath tha'n'nih 'rudanmarrum
a'ru:nthum ijalpil u'l'lanawum
amäththuk ka'raka :nih'ra'likka
wi'rumpu ka'nawa'r pe'ru:nthawa'rthah'l
ellahm wi'lakkum poshuthinka'n
Open the German Section in a New Tab
thirònthò manâiyaar manâiyèllaam
thikalza vilhakkip poonakamòm
porònthò çòvâiyeil karhiyamòthòm
pònithath thanhnhii ròdanmarhrhòm
arònthòm iyalpil òlhlhanavòm
amâiththòk karaka niiralhikka
viròmpò kanhavar pèrònthavarthaalh
èllaam vilhakkòm polzòthinkanh
thiruinthu manaiiyaar manaiyiellaam
thicalza vilhaiccip poonacamum
poruinthu suvaiyiil carhiyamuthum
punithaith thainhnhii rutanmarhrhum
aruinthum iyalpil ulhlhanavum
amaiiththuic caraca niiralhiicca
virumpu canhavar peruinthavarthaalh
ellaam vilhaiccum polzuthincainh
thiru:nthu manaiyaar manaiyellaam
thikazha vi'lakkip poanakamum
poru:nthu suvaiyil ka'riyamuthum
punithath tha'n'nee rudanma'r'rum
aru:nthum iyalpil u'l'lanavum
amaiththuk karaka :neera'likka
virumpu ka'navar peru:nthavarthaa'l
ellaam vi'lakkum pozhuthinka'n
Open the English Section in a New Tab
তিৰুণ্তু মনৈয়াৰ্ মনৈয়েল্লাম্
তিকল ৱিলক্কিপ্ পোনকমুম্
পোৰুণ্তু চুৱৈয়িল্ কৰিয়মুতুম্
পুনিতত্ তণ্ণী ৰুতন্মৰ্ৰূম্
অৰুণ্তুম্ ইয়ল্পিল্ উল্লনৱুম্
অমৈত্তুক্ কৰক ণীৰলিক্ক
ৱিৰুম্পু কণৱৰ্ পেৰুণ্তৱৰ্তাল্
এল্লাম্ ৱিলক্কুম্ পোলুতিন্কণ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.