பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

அன்ன வகையால் திருத்தொண்டு
    புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
    வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
    தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
    எல்லாம் விளக்க முயல்கின்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்வகையில் தொண்டு செய்து வரும் நாள்களில், ஒரு நாள், நிலைபெற்ற தம் திருமனையில் அமுது செய்யவந்த தொண்டர்களை எல்லாம் வழிவழியாகச் செய்துவரும் முறையில் அமுது செய்யத் தொடங்குவிப்பாராகி, அவர்களை முன் அழைத்து, அவர்களின் திருவடிகளை எல்லாம் விளக்க முயல்வாராய்,

குறிப்புரை:

****************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా శివభక్తులకు సేవలు చేస్తూ వస్తున్న సమయంలో ఒకరోజు తన ఇంట్లో భోజనం చేయడానికి వచ్చిన భక్తులనందరినీ పూర్వం తాను చేస్తూ వచ్చిన ప్రకారమే వాళ్ల తిరుచరణాలను కడగడానికి ప్రారంభించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As he plied himself in such servitorship, one day,
When the devotees had assembled in his ever-during
House to get fed, in accordance with the holy
And hoary practice, he requested them to permit him
To wash their sacred feet before he would feed them all
Sumptuously; he desired to perform this preliminary ritual.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀷𑁆𑀷 𑀯𑀓𑁃𑀬𑀸𑀮𑁆 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀧𑀼𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀦𑀸𑀴𑀺𑀮𑁆 𑀅𑀗𑁆𑀓𑁄𑁆𑀭𑀼𑀦𑀸𑀴𑁆
𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀷𑁃𑀬𑀺𑀮𑁆 𑀅𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬
𑀯𑀦𑁆𑀢 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀢𑀫𑁃𑀬𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀢𑁄𑁆𑀷𑁆𑀫𑁃 𑀫𑀼𑀶𑁃𑀬𑁂 𑀅𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑀢𑁆
𑀢𑁄𑁆𑀝𑀗𑁆𑀓𑀼 𑀯𑀺𑀧𑁆𑀧𑀸𑀭𑁆 𑀅𑀯𑀭𑁆𑀢𑀫𑁆𑀫𑁃
𑀫𑀼𑀷𑁆𑀷𑀭𑁆 𑀅𑀵𑁃𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀓𑀴𑁆
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓 𑀫𑀼𑀬𑀮𑁆𑀓𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন়্‌ন় ৱহৈযাল্ তিরুত্তোণ্ডু
পুরিযুম্ নাৰিল্ অঙ্গোরুনাৰ‍্
মন়্‌ন়ু মন়ৈযিল্ অমুদুসেয
ৱন্দ তোণ্ডর্ তমৈযেল্লাম্
তোন়্‌মৈ মুর়ৈযে অমুদুসেযত্
তোডঙ্গু ৱিপ্পার্ অৱর্দম্মৈ
মুন়্‌ন়র্ অৰ়ৈত্তুত্ তিরুৱডিহৰ‍্
এল্লাম্ ৱিৰক্ক মুযল্গিণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அன்ன வகையால் திருத்தொண்டு
புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார்


Open the Thamizhi Section in a New Tab
அன்ன வகையால் திருத்தொண்டு
புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார்

Open the Reformed Script Section in a New Tab
अऩ्ऩ वहैयाल् तिरुत्तॊण्डु
पुरियुम् नाळिल् अङ्गॊरुनाळ्
मऩ्ऩु मऩैयिल् अमुदुसॆय
वन्द तॊण्डर् तमैयॆल्लाम्
तॊऩ्मै मुऱैये अमुदुसॆयत्
तॊडङ्गु विप्पार् अवर्दम्मै
मुऩ्ऩर् अऴैत्तुत् तिरुवडिहळ्
ऎल्लाम् विळक्क मुयल्गिण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಅನ್ನ ವಹೈಯಾಲ್ ತಿರುತ್ತೊಂಡು
ಪುರಿಯುಂ ನಾಳಿಲ್ ಅಂಗೊರುನಾಳ್
ಮನ್ನು ಮನೈಯಿಲ್ ಅಮುದುಸೆಯ
ವಂದ ತೊಂಡರ್ ತಮೈಯೆಲ್ಲಾಂ
ತೊನ್ಮೈ ಮುಱೈಯೇ ಅಮುದುಸೆಯತ್
ತೊಡಂಗು ವಿಪ್ಪಾರ್ ಅವರ್ದಮ್ಮೈ
ಮುನ್ನರ್ ಅೞೈತ್ತುತ್ ತಿರುವಡಿಹಳ್
ಎಲ್ಲಾಂ ವಿಳಕ್ಕ ಮುಯಲ್ಗಿಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
అన్న వహైయాల్ తిరుత్తొండు
పురియుం నాళిల్ అంగొరునాళ్
మన్ను మనైయిల్ అముదుసెయ
వంద తొండర్ తమైయెల్లాం
తొన్మై ముఱైయే అముదుసెయత్
తొడంగు విప్పార్ అవర్దమ్మై
మున్నర్ అళైత్తుత్ తిరువడిహళ్
ఎల్లాం విళక్క ముయల్గిండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්න වහෛයාල් තිරුත්තොණ්ඩු
පුරියුම් නාළිල් අංගොරුනාළ්
මන්නු මනෛයිල් අමුදුසෙය
වන්ද තොණ්ඩර් තමෛයෙල්ලාම්
තොන්මෛ මුරෛයේ අමුදුසෙයත්
තොඩංගු විප්පාර් අවර්දම්මෛ
මුන්නර් අළෛත්තුත් තිරුවඩිහළ්
එල්ලාම් විළක්ක මුයල්හින්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
അന്‍ന വകൈയാല്‍ തിരുത്തൊണ്ടു
പുരിയും നാളില്‍ അങ്കൊരുനാള്‍
മന്‍നു മനൈയില്‍ അമുതുചെയ
വന്ത തൊണ്ടര്‍ തമൈയെല്ലാം
തൊന്‍മൈ മുറൈയേ അമുതുചെയത്
തൊടങ്കു വിപ്പാര്‍ അവര്‍തമ്മൈ
മുന്‍നര്‍ അഴൈത്തുത് തിരുവടികള്‍
എല്ലാം വിളക്ക മുയല്‍കിന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
อณณะ วะกายยาล ถิรุถโถะณดุ
ปุริยุม นาลิล องโกะรุนาล
มะณณุ มะณายยิล อมุถุเจะยะ
วะนถะ โถะณดะร ถะมายเยะลลาม
โถะณมาย มุรายเย อมุถุเจะยะถ
โถะดะงกุ วิปปาร อวะรถะมมาย
มุณณะร อฬายถถุถ ถิรุวะดิกะล
เอะลลาม วิละกกะ มุยะลกิณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္န ဝကဲယာလ္ ထိရုထ္ေထာ့န္တု
ပုရိယုမ္ နာလိလ္ အင္ေကာ့ရုနာလ္
မန္နု မနဲယိလ္ အမုထုေစ့ယ
ဝန္ထ ေထာ့န္တရ္ ထမဲေယ့လ္လာမ္
ေထာ့န္မဲ မုရဲေယ အမုထုေစ့ယထ္
ေထာ့တင္ကု ဝိပ္ပာရ္ အဝရ္ထမ္မဲ
မုန္နရ္ အလဲထ္ထုထ္ ထိရုဝတိကလ္
ေအ့လ္လာမ္ ဝိလက္က မုယလ္ကိန္ရာရ္


Open the Burmese Section in a New Tab
アニ・ナ ヴァカイヤーリ・ ティルタ・トニ・トゥ
プリユミ・ ナーリリ・ アニ・コルナーリ・
マニ・ヌ マニイヤリ・ アムトゥセヤ
ヴァニ・タ トニ・タリ・ タマイイェリ・ラーミ・
トニ・マイ ムリイヤエ アムトゥセヤタ・
トタニ・ク ヴィピ・パーリ・ アヴァリ・タミ・マイ
ムニ・ナリ・ アリイタ・トゥタ・ ティルヴァティカリ・
エリ・ラーミ・ ヴィラク・カ ムヤリ・キニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
anna fahaiyal diruddondu
buriyuM nalil anggorunal
mannu manaiyil amuduseya
fanda dondar damaiyellaM
donmai muraiye amuduseyad
dodanggu fibbar afardammai
munnar alaiddud dirufadihal
ellaM filagga muyalgindrar
Open the Pinyin Section in a New Tab
اَنَّْ وَحَيْیالْ تِرُتُّونْدُ
بُرِیُن ناضِلْ اَنغْغُورُناضْ
مَنُّْ مَنَيْیِلْ اَمُدُسيَیَ
وَنْدَ تُونْدَرْ تَمَيْیيَلّان
تُونْمَيْ مُرَيْیيَۤ اَمُدُسيَیَتْ
تُودَنغْغُ وِبّارْ اَوَرْدَمَّيْ
مُنَّْرْ اَظَيْتُّتْ تِرُوَدِحَضْ
يَلّان وِضَكَّ مُیَلْغِنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̺n̺ə ʋʌxʌjɪ̯ɑ:l t̪ɪɾɨt̪t̪o̞˞ɳɖɨ
pʊɾɪɪ̯ɨm n̺ɑ˞:ɭʼɪl ˀʌŋgo̞ɾɨn̺ɑ˞:ɭ
mʌn̺n̺ɨ mʌn̺ʌjɪ̯ɪl ˀʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ə
ʋʌn̪d̪ə t̪o̞˞ɳɖʌr t̪ʌmʌjɪ̯ɛ̝llɑ:m
t̪o̞n̺mʌɪ̯ mʊɾʌjɪ̯e· ˀʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ʌt̪
t̪o̞˞ɽʌŋgɨ ʋɪppɑ:r ˀʌʋʌrðʌmmʌɪ̯
mʊn̺n̺ʌr ˀʌ˞ɻʌɪ̯t̪t̪ɨt̪ t̪ɪɾɨʋʌ˞ɽɪxʌ˞ɭ
ʲɛ̝llɑ:m ʋɪ˞ɭʼʌkkə mʊɪ̯ʌlgʲɪn̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
aṉṉa vakaiyāl tiruttoṇṭu
puriyum nāḷil aṅkorunāḷ
maṉṉu maṉaiyil amutuceya
vanta toṇṭar tamaiyellām
toṉmai muṟaiyē amutuceyat
toṭaṅku vippār avartammai
muṉṉar aḻaittut tiruvaṭikaḷ
ellām viḷakka muyalkiṉṟār
Open the Diacritic Section in a New Tab
аннa вaкaыяaл тырюттонтю
пюрыём наалыл ангкорюнаал
мaнню мaнaыйыл амютюсэя
вaнтa тонтaр тaмaыеллаам
тонмaы мюрaыеa амютюсэят
тотaнгкю выппаар авaртaммaы
мюннaр алзaыттют тырювaтыкал
эллаам вылaкка мюялкынраар
Open the Russian Section in a New Tab
anna wakäjahl thi'ruththo'ndu
pu'rijum :nah'lil angko'ru:nah'l
mannu manäjil amuthuzeja
wa:ntha tho'nda'r thamäjellahm
thonmä muräjeh amuthuzejath
thodangku wippah'r awa'rthammä
munna'r ashäththuth thi'ruwadika'l
ellahm wi'lakka mujalkinrah'r
Open the German Section in a New Tab
anna vakâiyaal thiròththonhdò
pòriyòm naalhil angkorònaalh
mannò manâiyeil amòthòçèya
vantha thonhdar thamâiyèllaam
thonmâi mòrhâiyèè amòthòçèyath
thodangkò vippaar avarthammâi
mònnar alzâiththòth thiròvadikalh
èllaam vilhakka mòyalkinrhaar
anna vakaiiyaal thiruiththoinhtu
puriyum naalhil angcorunaalh
mannu manaiyiil amuthuceya
vaintha thoinhtar thamaiyiellaam
thonmai murhaiyiee amuthuceyaith
thotangcu vippaar avarthammai
munnar alzaiiththuith thiruvaticalh
ellaam vilhaicca muyalcinrhaar
anna vakaiyaal thiruththo'ndu
puriyum :naa'lil angkoru:naa'l
mannu manaiyil amuthuseya
va:ntha tho'ndar thamaiyellaam
thonmai mu'raiyae amuthuseyath
thodangku vippaar avarthammai
munnar azhaiththuth thiruvadika'l
ellaam vi'lakka muyalkin'raar
Open the English Section in a New Tab
অন্ন ৱকৈয়াল্ তিৰুত্তোণ্টু
পুৰিয়ুম্ ণালিল্ অঙকোৰুণাল্
মন্নূ মনৈয়িল্ অমুতুচেয়
ৱণ্ত তোণ্তৰ্ তমৈয়েল্লাম্
তোন্মৈ মুৰৈয়ে অমুতুচেয়ত্
তোতঙকু ৱিপ্পাৰ্ অৱৰ্তম্মৈ
মুন্নৰ্ অলৈত্তুত্ তিৰুৱটিকল্
এল্লাম্ ৱিলক্ক মুয়ল্কিন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.