பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

உரிமை யொழுக்கந் தலைநின்ற
    வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
    தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
    மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
    மேல்பால் பெண்ணா கடமூதூர்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தமக்கு உரிய நல்லொழுக்கத்தில் சிறந்த உயர்ந்த பழைமையான மரபில், நிலைபெறுகின்ற இல்லற நெறியில் வாழ்கின்ற குடிகள் தழைத்தோங்கும் இயல்புடையதாகி, வானில் நிலவும் மேகங் கள் தங்குதற்கு இடனான அழகிய சோலைகள் பக்கங்களில் சூழ்ந்து நிற்கும் வளமுடைய புறம் பணைகளுடன், உலகம் பெருமை பொருந்த விளங்குவது, நடுநாட்டின் மேற்குத் திசையில் உள்ள `பெண்ணாகடம்' என்னும் பழைய ஊர் ஆகும்.

குறிப்புரை:

புறவு - முல்லை நிலம். பெண்ணாகடம் - திருமுது குன்றத்திற்கு (விருத்தாசலம்) அண்மையிலுள்ளது. புறச்சந்தான குரவரில் முதல்வராய மெய்கண்டார் தோன்றிய திருப்பதியாகும். நாவரசருக்கு விடையும் சூலமும் பொறிக்கப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு உடையது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీతి నియమాలతో సర్వోన్నతంగా వెలసిన ప్రాచీన వంశానికి చెందినవారై, గృహస్థ ధర్మాలను చక్కగా పాటిస్తూ జీవనం సాగిస్తున్న ప్రజలతో కూడినదై, ఆకాశంలో సంచరించే మేఘాలను తాకే అందమైన పళ్లతోటలతో, నిటారుగా నిలబడిన తాటిచెట్లతో, మధ్యదేశం పశ్చిమదిగ్భాగంలో ప్రపంచ ప్రసిద్ధి చెందిన ‘పెణ్ణాగడం’ అనే పేరుగల ప్రాచీన గ్రామం ఉంది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The hoary and world-renowed city of Pennaakatam
Which is in the west, is girt not only with flower-gardens
On whose tops the sailing clouds rest, but also
Fertile fields; here thrived families of great
And ancient clans rooted in their ordained conduct
In increasing domestic felicity.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀭𑀺𑀫𑁃 𑀬𑁄𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀦𑁆 𑀢𑀮𑁃𑀦𑀺𑀷𑁆𑀶
𑀯𑀼𑀬𑀭𑁆𑀢𑁄𑁆𑀮𑁆 𑀫𑀭𑀧𑀺𑀷𑁆 𑀦𑀻𑀝𑀼𑀫𑀷𑁃𑀢𑁆
𑀢𑀭𑀼𑀫 𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀸𑀮𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑀼𑀝𑀺𑀓𑀴𑁆
𑀢𑀵𑁃𑀢𑁆𑀢𑀼 𑀯𑀴𑀭𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃𑀬𑀢𑀸𑀬𑁆
𑀯𑀭𑀼𑀫𑁆𑀫𑀜𑁆 𑀘𑀼𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀫𑀮𑀭𑁆𑀘𑁆𑀘𑁄𑀮𑁃
𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀯𑀴𑀫𑁆𑀧𑀼𑀶𑀯𑀺𑀮𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀬𑀼𑀮𑀓𑀼 𑀧𑁂𑁆𑀶𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑁂𑀮𑁆𑀧𑀸𑀮𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀸 𑀓𑀝𑀫𑀽𑀢𑀽𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উরিমৈ যোৰ়ুক্কন্ দলৈনিণ্ড্র
ৱুযর্দোল্ মরবিন়্‌ নীডুমন়ৈত্
তরুম নের়িযাল্ ৱাৰ়্‌গুডিহৰ‍্
তৰ়ৈত্তু ৱৰরুন্ দন়্‌মৈযদায্
ৱরুম্মঞ্ সুর়ৈযুম্ মলর্চ্চোলৈ
মরুঙ্গু সূৰ়্‌ন্দ ৱৰম্বুর়ৱিল্
পেরুমৈ যুলহু পের়ৱিৰঙ্গুম্
মেল্বাল্ পেণ্ণা কডমূদূর্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உரிமை யொழுக்கந் தலைநின்ற
வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
மேல்பால் பெண்ணா கடமூதூர்


Open the Thamizhi Section in a New Tab
உரிமை யொழுக்கந் தலைநின்ற
வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
மேல்பால் பெண்ணா கடமூதூர்

Open the Reformed Script Section in a New Tab
उरिमै यॊऴुक्कन् दलैनिण्ड्र
वुयर्दॊल् मरबिऩ् नीडुमऩैत्
तरुम नॆऱियाल् वाऴ्गुडिहळ्
तऴैत्तु वळरुन् दऩ्मैयदाय्
वरुम्मञ् सुऱैयुम् मलर्च्चोलै
मरुङ्गु सूऴ्न्द वळम्बुऱविल्
पॆरुमै युलहु पॆऱविळङ्गुम्
मेल्बाल् पॆण्णा कडमूदूर्
Open the Devanagari Section in a New Tab
ಉರಿಮೈ ಯೊೞುಕ್ಕನ್ ದಲೈನಿಂಡ್ರ
ವುಯರ್ದೊಲ್ ಮರಬಿನ್ ನೀಡುಮನೈತ್
ತರುಮ ನೆಱಿಯಾಲ್ ವಾೞ್ಗುಡಿಹಳ್
ತೞೈತ್ತು ವಳರುನ್ ದನ್ಮೈಯದಾಯ್
ವರುಮ್ಮಞ್ ಸುಱೈಯುಂ ಮಲರ್ಚ್ಚೋಲೈ
ಮರುಂಗು ಸೂೞ್ಂದ ವಳಂಬುಱವಿಲ್
ಪೆರುಮೈ ಯುಲಹು ಪೆಱವಿಳಂಗುಂ
ಮೇಲ್ಬಾಲ್ ಪೆಣ್ಣಾ ಕಡಮೂದೂರ್
Open the Kannada Section in a New Tab
ఉరిమై యొళుక్కన్ దలైనిండ్ర
వుయర్దొల్ మరబిన్ నీడుమనైత్
తరుమ నెఱియాల్ వాళ్గుడిహళ్
తళైత్తు వళరున్ దన్మైయదాయ్
వరుమ్మఞ్ సుఱైయుం మలర్చ్చోలై
మరుంగు సూళ్ంద వళంబుఱవిల్
పెరుమై యులహు పెఱవిళంగుం
మేల్బాల్ పెణ్ణా కడమూదూర్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරිමෛ යොළුක්කන් දලෛනින්‍ර
වුයර්දොල් මරබින් නීඩුමනෛත්
තරුම නෙරියාල් වාළ්හුඩිහළ්
තළෛත්තු වළරුන් දන්මෛයදාය්
වරුම්මඥ් සුරෛයුම් මලර්ච්චෝලෛ
මරුංගු සූළ්න්ද වළම්බුරවිල්
පෙරුමෛ යුලහු පෙරවිළංගුම්
මේල්බාල් පෙණ්ණා කඩමූදූර්


Open the Sinhala Section in a New Tab
ഉരിമൈ യൊഴുക്കന്‍ തലൈനിന്‍റ
വുയര്‍തൊല്‍ മരപിന്‍ നീടുമനൈത്
തരുമ നെറിയാല്‍ വാഴ്കുടികള്‍
തഴൈത്തു വളരുന്‍ തന്‍മൈയതായ്
വരുമ്മഞ് ചുറൈയും മലര്‍ച്ചോലൈ
മരുങ്കു ചൂഴ്ന്ത വളംപുറവില്‍
പെരുമൈ യുലകു പെറവിളങ്കും
മേല്‍പാല്‍ പെണ്ണാ കടമൂതൂര്‍
Open the Malayalam Section in a New Tab
อุริมาย โยะฬุกกะน ถะลายนิณระ
วุยะรโถะล มะระปิณ นีดุมะณายถ
ถะรุมะ เนะริยาล วาฬกุดิกะล
ถะฬายถถุ วะละรุน ถะณมายยะถาย
วะรุมมะญ จุรายยุม มะละรจโจลาย
มะรุงกุ จูฬนถะ วะละมปุระวิล
เปะรุมาย ยุละกุ เปะระวิละงกุม
เมลปาล เปะณณา กะดะมูถูร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရိမဲ ေယာ့လုက္ကန္ ထလဲနိန္ရ
ဝုယရ္ေထာ့လ္ မရပိန္ နီတုမနဲထ္
ထရုမ ေန့ရိယာလ္ ဝာလ္ကုတိကလ္
ထလဲထ္ထု ဝလရုန္ ထန္မဲယထာယ္
ဝရုမ္မည္ စုရဲယုမ္ မလရ္စ္ေစာလဲ
မရုင္ကု စူလ္န္ထ ဝလမ္ပုရဝိလ္
ေပ့ရုမဲ ယုလကု ေပ့ရဝိလင္ကုမ္
ေမလ္ပာလ္ ေပ့န္နာ ကတမူထူရ္


Open the Burmese Section in a New Tab
ウリマイ ヨルク・カニ・ タリイニニ・ラ
ヴヤリ・トリ・ マラピニ・ ニートゥマニイタ・
タルマ ネリヤーリ・ ヴァーリ・クティカリ・
タリイタ・トゥ ヴァラルニ・ タニ・マイヤターヤ・
ヴァルミ・マニ・ チュリイユミ・ マラリ・シ・チョーリイ
マルニ・ク チューリ・ニ・タ ヴァラミ・プラヴィリ・
ペルマイ ユラク ペラヴィラニ・クミ・
メーリ・パーリ・ ペニ・ナー カタムートゥーリ・
Open the Japanese Section in a New Tab
urimai yoluggan dalainindra
fuyardol marabin nidumanaid
daruma neriyal falgudihal
dalaiddu falarun danmaiyaday
farumman suraiyuM malarddolai
marunggu sulnda falaMburafil
berumai yulahu berafilangguM
melbal benna gadamudur
Open the Pinyin Section in a New Tab
اُرِمَيْ یُوظُكَّنْ دَلَيْنِنْدْرَ
وُیَرْدُولْ مَرَبِنْ نِيدُمَنَيْتْ
تَرُمَ نيَرِیالْ وَاظْغُدِحَضْ
تَظَيْتُّ وَضَرُنْ دَنْمَيْیَدایْ
وَرُمَّنعْ سُرَيْیُن مَلَرْتشُّوۤلَيْ
مَرُنغْغُ سُوظْنْدَ وَضَنبُرَوِلْ
بيَرُمَيْ یُلَحُ بيَرَوِضَنغْغُن
ميَۤلْبالْ بيَنّا كَدَمُودُورْ


Open the Arabic Section in a New Tab
ʷʊɾɪmʌɪ̯ ɪ̯o̞˞ɻɨkkʌn̺ t̪ʌlʌɪ̯n̺ɪn̺d̺ʳə
ʋʉ̩ɪ̯ʌrðo̞l mʌɾʌβɪn̺ n̺i˞:ɽɨmʌn̺ʌɪ̯t̪
t̪ʌɾɨmə n̺ɛ̝ɾɪɪ̯ɑ:l ʋɑ˞:ɻxɨ˞ɽɪxʌ˞ɭ
t̪ʌ˞ɻʌɪ̯t̪t̪ɨ ʋʌ˞ɭʼʌɾɨn̺ t̪ʌn̺mʌjɪ̯ʌðɑ:ɪ̯
ʋʌɾɨmmʌɲ sʊɾʌjɪ̯ɨm mʌlʌrʧʧo:lʌɪ̯
mʌɾɨŋgɨ su˞:ɻn̪d̪ə ʋʌ˞ɭʼʌmbʉ̩ɾʌʋɪl
pɛ̝ɾɨmʌɪ̯ ɪ̯ɨlʌxɨ pɛ̝ɾʌʋɪ˞ɭʼʌŋgɨm
me:lβɑ:l pɛ̝˞ɳɳɑ: kʌ˞ɽʌmu:ðu:r
Open the IPA Section in a New Tab
urimai yoḻukkan talainiṉṟa
vuyartol marapiṉ nīṭumaṉait
taruma neṟiyāl vāḻkuṭikaḷ
taḻaittu vaḷarun taṉmaiyatāy
varummañ cuṟaiyum malarccōlai
maruṅku cūḻnta vaḷampuṟavil
perumai yulaku peṟaviḷaṅkum
mēlpāl peṇṇā kaṭamūtūr
Open the Diacritic Section in a New Tab
юрымaы йолзюккан тaлaынынрa
вюяртол мaрaпын нитюмaнaыт
тaрюмa нэрыяaл ваалзкютыкал
тaлзaыттю вaлaрюн тaнмaыятаай
вaрюммaгн сюрaыём мaлaрчсоолaы
мaрюнгкю сулзнтa вaлaмпюрaвыл
пэрюмaы ёлaкю пэрaвылaнгкюм
мэaлпаал пэннаа катaмутур
Open the Russian Section in a New Tab
u'rimä joshukka:n thalä:ninra
wuja'rthol ma'rapin :nihdumanäth
tha'ruma :nerijahl wahshkudika'l
thashäththu wa'la'ru:n thanmäjathahj
wa'rummang zuräjum mala'rchzohlä
ma'rungku zuhsh:ntha wa'lampurawil
pe'rumä julaku perawi'langkum
mehlpahl pe'n'nah kadamuhthuh'r
Open the German Section in a New Tab
òrimâi yolzòkkan thalâininrha
vòyarthol marapin niidòmanâith
tharòma nèrhiyaal vaalzkòdikalh
thalzâiththò valharòn thanmâiyathaaiy
varòmmagn çòrhâiyòm malarçhçoolâi
maròngkò çölzntha valhampòrhavil
pèròmâi yòlakò pèrhavilhangkòm
mèèlpaal pènhnhaa kadamöthör
urimai yiolzuiccain thalaininrha
vuyarthol marapin niitumanaiith
tharuma nerhiiyaal valzcuticalh
thalzaiiththu valharuin thanmaiyathaayi
varummaign surhaiyum malarccioolai
marungcu chuolzintha valhampurhavil
perumai yulacu perhavilhangcum
meelpaal peinhnhaa catamuuthuur
urimai yozhukka:n thalai:nin'ra
vuyarthol marapin :needumanaith
tharuma :ne'riyaal vaazhkudika'l
thazhaiththu va'laru:n thanmaiyathaay
varummanj su'raiyum malarchchoalai
marungku soozh:ntha va'lampu'ravil
perumai yulaku pe'ravi'langkum
maelpaal pe'n'naa kadamoothoor
Open the English Section in a New Tab
উৰিমৈ য়ʼলুক্কণ্ তলৈণিন্ৰ
ৱুয়ৰ্তোল্ মৰপিন্ ণীটুমনৈত্
তৰুম ণেৰিয়াল্ ৱাইলকুটিকল্
তলৈত্তু ৱলৰুণ্ তন্মৈয়তায়্
ৱৰুম্মঞ্ চুৰৈয়ুম্ মলৰ্চ্চোলৈ
মৰুঙকু চূইলণ্ত ৱলম্পুৰৱিল্
পেৰুমৈ য়ুলকু পেৰৱিলঙকুম্
মেল্পাল্ পেণ্না কতমূতূৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.