பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1159

மறைவாழ அந்தணர்தம்
    வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
    தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
    பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
    தமைத்தொழுது மனங்களித்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மறைகள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் மறைவழிப்பட்ட வாய்மையால் வரும் ஒழுக்கம் வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள்செய்து, அவர்களின் வேண்டுகோ ளுக்கு ஞானசம்பந்தர் இசைவு தெரிவிக்கவும், பிறைச் சந்திரன் வாழ் கின்ற திருமுடியில் பெரிய நீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி, அச்சுற்றத்தார் மகிழ்ந்தனர்.

குறிப்புரை:

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేదాలు ఉద్ధరింపబడడానికి, బ్రాహ్మణుల వైదిక జీవనం వల్ల ఏర్పడే సచ్ఛీలత వృద్ధి చెందడానికి, అక్కడి బంధువులను కటాక్షించి వాళ్ల ప్రార్థనలకు జ్ఞానసంబంధరు తన సమ్మతిని తెలియజేయగా, అర్థచంద్రుడు నివాసమున్న జటాజూటంలో గంగానదితో పాటు నాగములను కూడ ధరించిన నీలకంఠుడైన శివభగవానునికి నమస్కరించి బంధువులందరూ సంతోషించారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
For the flourishing of the Brahminical conduct
Poised in the Vedic truth of the Brahmins,
The godly child graced his kin with his consent;
Then they hailed the blue-throated Lord Whose
Divine matted hair is decked with the crescent,
The swelling Ganga and the snake, and rejoiced.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁃𑀯𑀸𑀵 𑀅𑀦𑁆𑀢𑀡𑀭𑁆𑀢𑀫𑁆
𑀯𑀸𑀬𑁆𑀫𑁃𑀬𑁄𑁆𑀵𑀼𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀼𑀫𑁆
𑀢𑀼𑀶𑁃𑀯𑀸𑀵𑀘𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀢𑀫𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑀺 𑀉𑀝𑀷𑁆𑀧𑀝𑀮𑀼𑀫𑁆
𑀧𑀺𑀶𑁃𑀯𑀸𑀵𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀼𑀝𑀺𑀬𑀺𑀮𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁄 𑀝𑀭𑀯𑀡𑀺𑀦𑁆𑀢
𑀓𑀶𑁃𑀯𑀸𑀵𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀢𑀫𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀫𑀷𑀗𑁆𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মর়ৈৱাৰ় অন্দণর্দম্
ৱায্মৈযোৰ়ুক্ কম্বেরুহুম্
তুর়ৈৱাৰ়চ্ চুট্রত্তার্
তমক্করুৰি উডন়্‌বডলুম্
পির়ৈৱাৰ়ুন্ দিরুমুডিযিল্
পেরুম্বুন়লো টরৱণিন্দ
কর়ৈৱাৰ়ুঙ্ কণ্ডত্তার্
তমৈত্তোৰ়ুদু মন়ঙ্গৰিত্তার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மறைவாழ அந்தணர்தம்
வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
தமைத்தொழுது மனங்களித்தார்


Open the Thamizhi Section in a New Tab
மறைவாழ அந்தணர்தம்
வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
தமைத்தொழுது மனங்களித்தார்

Open the Reformed Script Section in a New Tab
मऱैवाऴ अन्दणर्दम्
वाय्मैयॊऴुक् कम्बॆरुहुम्
तुऱैवाऴच् चुट्रत्तार्
तमक्करुळि उडऩ्बडलुम्
पिऱैवाऴुन् दिरुमुडियिल्
पॆरुम्बुऩलो टरवणिन्द
कऱैवाऴुङ् कण्डत्तार्
तमैत्तॊऴुदु मऩङ्गळित्तार्
Open the Devanagari Section in a New Tab
ಮಱೈವಾೞ ಅಂದಣರ್ದಂ
ವಾಯ್ಮೈಯೊೞುಕ್ ಕಂಬೆರುಹುಂ
ತುಱೈವಾೞಚ್ ಚುಟ್ರತ್ತಾರ್
ತಮಕ್ಕರುಳಿ ಉಡನ್ಬಡಲುಂ
ಪಿಱೈವಾೞುನ್ ದಿರುಮುಡಿಯಿಲ್
ಪೆರುಂಬುನಲೋ ಟರವಣಿಂದ
ಕಱೈವಾೞುಙ್ ಕಂಡತ್ತಾರ್
ತಮೈತ್ತೊೞುದು ಮನಂಗಳಿತ್ತಾರ್
Open the Kannada Section in a New Tab
మఱైవాళ అందణర్దం
వాయ్మైయొళుక్ కంబెరుహుం
తుఱైవాళచ్ చుట్రత్తార్
తమక్కరుళి ఉడన్బడలుం
పిఱైవాళున్ దిరుముడియిల్
పెరుంబునలో టరవణింద
కఱైవాళుఙ్ కండత్తార్
తమైత్తొళుదు మనంగళిత్తార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරෛවාළ අන්දණර්දම්
වාය්මෛයොළුක් කම්බෙරුහුම්
තුරෛවාළච් චුට්‍රත්තාර්
තමක්කරුළි උඩන්බඩලුම්
පිරෛවාළුන් දිරුමුඩියිල්
පෙරුම්බුනලෝ ටරවණින්ද
කරෛවාළුඞ් කණ්ඩත්තාර්
තමෛත්තොළුදු මනංගළිත්තාර්


Open the Sinhala Section in a New Tab
മറൈവാഴ അന്തണര്‍തം
വായ്മൈയൊഴുക് കംപെരുകും
തുറൈവാഴച് ചുറ്റത്താര്‍
തമക്കരുളി ഉടന്‍പടലും
പിറൈവാഴുന്‍ തിരുമുടിയില്‍
പെരുംപുനലോ ടരവണിന്ത
കറൈവാഴുങ് കണ്ടത്താര്‍
തമൈത്തൊഴുതു മനങ്കളിത്താര്‍
Open the Malayalam Section in a New Tab
มะรายวาฬะ อนถะณะรถะม
วายมายโยะฬุก กะมเปะรุกุม
ถุรายวาฬะจ จุรระถถาร
ถะมะกกะรุลิ อุดะณปะดะลุม
ปิรายวาฬุน ถิรุมุดิยิล
เปะรุมปุณะโล ดะระวะณินถะ
กะรายวาฬุง กะณดะถถาร
ถะมายถโถะฬุถุ มะณะงกะลิถถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရဲဝာလ အန္ထနရ္ထမ္
ဝာယ္မဲေယာ့လုက္ ကမ္ေပ့ရုကုမ္
ထုရဲဝာလစ္ စုရ္ရထ္ထာရ္
ထမက္ကရုလိ အုတန္ပတလုမ္
ပိရဲဝာလုန္ ထိရုမုတိယိလ္
ေပ့ရုမ္ပုနေလာ တရဝနိန္ထ
ကရဲဝာလုင္ ကန္တထ္ထာရ္
ထမဲထ္ေထာ့လုထု မနင္ကလိထ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
マリイヴァーラ アニ・タナリ・タミ・
ヴァーヤ・マイヨルク・ カミ・ペルクミ・
トゥリイヴァーラシ・ チュリ・ラタ・ターリ・
タマク・カルリ ウタニ・パタルミ・
ピリイヴァールニ・ ティルムティヤリ・
ペルミ・プナロー タラヴァニニ・タ
カリイヴァールニ・ カニ・タタ・ターリ・
タマイタ・トルトゥ マナニ・カリタ・ターリ・
Open the Japanese Section in a New Tab
maraifala andanardaM
faymaiyolug gaMberuhuM
duraifalad dudraddar
damaggaruli udanbadaluM
biraifalun dirumudiyil
beruMbunalo darafaninda
garaifalung gandaddar
damaiddoludu mananggaliddar
Open the Pinyin Section in a New Tab
مَرَيْوَاظَ اَنْدَنَرْدَن
وَایْمَيْیُوظُكْ كَنبيَرُحُن
تُرَيْوَاظَتشْ تشُتْرَتّارْ
تَمَكَّرُضِ اُدَنْبَدَلُن
بِرَيْوَاظُنْ دِرُمُدِیِلْ
بيَرُنبُنَلُوۤ تَرَوَنِنْدَ
كَرَيْوَاظُنغْ كَنْدَتّارْ
تَمَيْتُّوظُدُ مَنَنغْغَضِتّارْ


Open the Arabic Section in a New Tab
mʌɾʌɪ̯ʋɑ˞:ɻə ˀʌn̪d̪ʌ˞ɳʼʌrðʌm
ʋɑ:ɪ̯mʌjɪ̯o̞˞ɻɨk kʌmbɛ̝ɾɨxum
t̪ɨɾʌɪ̯ʋɑ˞:ɻʌʧ ʧɨt̺t̺ʳʌt̪t̪ɑ:r
t̪ʌmʌkkʌɾɨ˞ɭʼɪ· ʷʊ˞ɽʌn̺bʌ˞ɽʌlɨm
pɪɾʌɪ̯ʋɑ˞:ɻɨn̺ t̪ɪɾɨmʉ̩˞ɽɪɪ̯ɪl
pɛ̝ɾɨmbʉ̩n̺ʌlo· ʈʌɾʌʋʌ˞ɳʼɪn̪d̪ʌ
kʌɾʌɪ̯ʋɑ˞:ɻɨŋ kʌ˞ɳɖʌt̪t̪ɑ:r
t̪ʌmʌɪ̯t̪t̪o̞˞ɻɨðɨ mʌn̺ʌŋgʌ˞ɭʼɪt̪t̪ɑ:r
Open the IPA Section in a New Tab
maṟaivāḻa antaṇartam
vāymaiyoḻuk kamperukum
tuṟaivāḻac cuṟṟattār
tamakkaruḷi uṭaṉpaṭalum
piṟaivāḻun tirumuṭiyil
perumpuṉalō ṭaravaṇinta
kaṟaivāḻuṅ kaṇṭattār
tamaittoḻutu maṉaṅkaḷittār
Open the Diacritic Section in a New Tab
мaрaываалзa антaнaртaм
вааймaыйолзюк кампэрюкюм
тюрaываалзaч сютрaттаар
тaмaккарюлы ютaнпaтaлюм
пырaываалзюн тырюмютыйыл
пэрюмпюнaлоо тaрaвaнынтa
карaываалзюнг кантaттаар
тaмaыттолзютю мaнaнгкалыттаар
Open the Russian Section in a New Tab
maräwahsha a:ntha'na'rtham
wahjmäjoshuk kampe'rukum
thuräwahshach zurraththah'r
thamakka'ru'li udanpadalum
piräwahshu:n thi'rumudijil
pe'rumpunaloh da'rawa'ni:ntha
karäwahshung ka'ndaththah'r
thamäththoshuthu manangka'liththah'r
Open the German Section in a New Tab
marhâivaalza anthanhartham
vaaiymâiyolzòk kampèròkòm
thòrhâivaalzaçh çòrhrhaththaar
thamakkaròlhi òdanpadalòm
pirhâivaalzòn thiròmòdiyeil
pèròmpònaloo daravanhintha
karhâivaalzòng kanhdaththaar
thamâiththolzòthò manangkalhiththaar
marhaivalza ainthanhartham
vayimaiyiolzuic camperucum
thurhaivalzac surhrhaiththaar
thamaiccarulhi utanpatalum
pirhaivalzuin thirumutiyiil
perumpunaloo taravanhiintha
carhaivalzung cainhtaiththaar
thamaiiththolzuthu manangcalhiiththaar
ma'raivaazha a:ntha'nartham
vaaymaiyozhuk kamperukum
thu'raivaazhach su'r'raththaar
thamakkaru'li udanpadalum
pi'raivaazhu:n thirumudiyil
perumpunaloa darava'ni:ntha
ka'raivaazhung ka'ndaththaar
thamaiththozhuthu manangka'liththaar
Open the English Section in a New Tab
মৰৈৱাল অণ্তণৰ্তম্
ৱায়্মৈয়ʼলুক্ কম্পেৰুকুম্
তুৰৈৱালচ্ চুৰ্ৰত্তাৰ্
তমক্কৰুলি উতন্পতলুম্
পিৰৈৱালুণ্ তিৰুমুটিয়িল্
পেৰুম্পুনলো তৰৱণাণ্ত
কৰৈৱালুঙ কণ্তত্তাৰ্
তমৈত্তোলুতু মনঙকলিত্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.