பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1157

மற்றவர்தம் மொழிகேட்டு
    மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
    தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
    பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
    தென்றவர்முன் மொழிந்தருள
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு, மாதவத்தின் கொழுந்தென விளங்கும் ஞானசம்பந்தர், சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை, விட்டு நீங்குவதற்காக நிலைமை உடையவராகி, விடைக்கொடியை உயர்த்திய சிவபெரு மானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால் அவர்களின் மொழிக்கு இசையாமல் `நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னளவில் வேண்டாத ஒன்றாகும்' எனக் கூறியருள,

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా చెప్పిన వాళ్ల మాటలను ఆలకించి మహాతపస్సు ఫలితంగా ఉద్భవించిన అంకురాన్ని పోలిన జ్ఞానసంబంధరు బంధువులతో కూడిన బంధపాశాలను వదలించుకోవాలనుకొని వృషభధ్వజుడైన పరమేశ్వరుని తిరుచరణాల జ్ఞానమైన సమున్నతమైన శివజ్ఞానాన్ని అంతకు పూర్వమే పొంది ఉండడం చేత, వాళ్ల మాటలకు ఒడంబడక “మీరు చెబుతున్నవి సముచితమైన మాటలే అయినప్పటికీ అది నా విషయంలో పొసగదు” అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He who was like unto the shoot of great tapas
Listened to their words; he desired to snap
The great fetter that was his large kin; he would
Not consent to their request as he had already come
By the Grace of the Lord whose banner sports the Bull;
He spake to them thus: “What you say is good,
But it befits me not.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁆𑀶𑀯𑀭𑁆𑀢𑀫𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺𑀓𑁂𑀝𑁆𑀝𑀼
𑀫𑀸𑀢𑀯𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀷𑁃𑀬𑀸𑀭𑁆
𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑀼𑀶𑀼 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀸𑀘𑀢𑁆
𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀘𑁆𑀘𑀺𑀯𑀺𑀝𑀼 𑀦𑀺𑀮𑁃𑀫𑁃𑀬𑀭𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀫𑁆𑀉𑀬𑀭𑁆𑀢𑁆 𑀢𑀯𑀭𑀭𑀼𑀴𑁆𑀫𑀼𑀷𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀢𑀷𑀸𑀮𑁆 𑀇𑀘𑁃𑀬𑀸𑀢𑀼
𑀫𑀼𑀶𑁆𑀶𑀺𑀬𑀢𑀸 𑀬𑀺𑀷𑀼𑀗𑁆𑀓𑀽𑀝𑀸
𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀯𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀭𑀼𑀴


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মট্রৱর্দম্ মোৰ়িহেট্টু
মাদৱত্তিন়্‌ কোৰ়ুন্দন়ৈযার্
সুট্রমুর়ু পেরুম্বাসত্
তোডর্চ্চিৱিডু নিলৈমৈযরায্প্
পেট্রম্উযর্ত্ তৱররুৰ‍্মুন়্‌
পেট্রদন়াল্ ইসৈযাদু
মুট্রিযদা যিন়ুঙ্গূডা
তেণ্ড্রৱর্মুন়্‌ মোৰ়িন্দরুৰ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள


Open the Thamizhi Section in a New Tab
மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள

Open the Reformed Script Section in a New Tab
मट्रवर्दम् मॊऴिहेट्टु
मादवत्तिऩ् कॊऴुन्दऩैयार्
सुट्रमुऱु पॆरुम्बासत्
तॊडर्च्चिविडु निलैमैयराय्प्
पॆट्रम्उयर्त् तवररुळ्मुऩ्
पॆट्रदऩाल् इसैयादु
मुट्रियदा यिऩुङ्गूडा
तॆण्ड्रवर्मुऩ् मॊऴिन्दरुळ
Open the Devanagari Section in a New Tab
ಮಟ್ರವರ್ದಂ ಮೊೞಿಹೇಟ್ಟು
ಮಾದವತ್ತಿನ್ ಕೊೞುಂದನೈಯಾರ್
ಸುಟ್ರಮುಱು ಪೆರುಂಬಾಸತ್
ತೊಡರ್ಚ್ಚಿವಿಡು ನಿಲೈಮೈಯರಾಯ್ಪ್
ಪೆಟ್ರಮ್ಉಯರ್ತ್ ತವರರುಳ್ಮುನ್
ಪೆಟ್ರದನಾಲ್ ಇಸೈಯಾದು
ಮುಟ್ರಿಯದಾ ಯಿನುಂಗೂಡಾ
ತೆಂಡ್ರವರ್ಮುನ್ ಮೊೞಿಂದರುಳ
Open the Kannada Section in a New Tab
మట్రవర్దం మొళిహేట్టు
మాదవత్తిన్ కొళుందనైయార్
సుట్రముఱు పెరుంబాసత్
తొడర్చ్చివిడు నిలైమైయరాయ్ప్
పెట్రమ్ఉయర్త్ తవరరుళ్మున్
పెట్రదనాల్ ఇసైయాదు
ముట్రియదా యినుంగూడా
తెండ్రవర్మున్ మొళిందరుళ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මට්‍රවර්දම් මොළිහේට්ටු
මාදවත්තින් කොළුන්දනෛයාර්
සුට්‍රමුරු පෙරුම්බාසත්
තොඩර්ච්චිවිඩු නිලෛමෛයරාය්ප්
පෙට්‍රම්උයර්ත් තවරරුළ්මුන්
පෙට්‍රදනාල් ඉසෛයාදු
මුට්‍රියදා යිනුංගූඩා
තෙන්‍රවර්මුන් මොළින්දරුළ


Open the Sinhala Section in a New Tab
മറ്റവര്‍തം മൊഴികേട്ടു
മാതവത്തിന്‍ കൊഴുന്തനൈയാര്‍
ചുറ്റമുറു പെരുംപാചത്
തൊടര്‍ച്ചിവിടു നിലൈമൈയരായ്പ്
പെറ്റമ്ഉയര്‍ത് തവരരുള്‍മുന്‍
പെറ്റതനാല്‍ ഇചൈയാതു
മുറ്റിയതാ യിനുങ്കൂടാ
തെന്‍റവര്‍മുന്‍ മൊഴിന്തരുള
Open the Malayalam Section in a New Tab
มะรระวะรถะม โมะฬิเกดดุ
มาถะวะถถิณ โกะฬุนถะณายยาร
จุรระมุรุ เปะรุมปาจะถ
โถะดะรจจิวิดุ นิลายมายยะรายป
เปะรระมอุยะรถ ถะวะระรุลมุณ
เปะรระถะณาล อิจายยาถุ
มุรริยะถา ยิณุงกูดา
เถะณระวะรมุณ โมะฬินถะรุละ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရ္ရဝရ္ထမ္ ေမာ့လိေကတ္တု
မာထဝထ္ထိန္ ေကာ့လုန္ထနဲယာရ္
စုရ္ရမုရု ေပ့ရုမ္ပာစထ္
ေထာ့တရ္စ္စိဝိတု နိလဲမဲယရာယ္ပ္
ေပ့ရ္ရမ္အုယရ္ထ္ ထဝရရုလ္မုန္
ေပ့ရ္ရထနာလ္ အိစဲယာထု
မုရ္ရိယထာ ယိနုင္ကူတာ
ေထ့န္ရဝရ္မုန္ ေမာ့လိန္ထရုလ


Open the Burmese Section in a New Tab
マリ・ラヴァリ・タミ・ モリケータ・トゥ
マータヴァタ・ティニ・ コルニ・タニイヤーリ・
チュリ・ラムル ペルミ・パーサタ・
トタリ・シ・チヴィトゥ ニリイマイヤラーヤ・ピ・
ペリ・ラミ・ウヤリ・タ・ タヴァラルリ・ムニ・
ペリ・ラタナーリ・ イサイヤートゥ
ムリ・リヤター ヤヌニ・クーター
テニ・ラヴァリ・ムニ・ モリニ・タルラ
Open the Japanese Section in a New Tab
madrafardaM moliheddu
madafaddin golundanaiyar
sudramuru beruMbasad
dodarddifidu nilaimaiyarayb
bedramuyard dafararulmun
bedradanal isaiyadu
mudriyada yinungguda
dendrafarmun molindarula
Open the Pinyin Section in a New Tab
مَتْرَوَرْدَن مُوظِحيَۤتُّ
مادَوَتِّنْ كُوظُنْدَنَيْیارْ
سُتْرَمُرُ بيَرُنباسَتْ
تُودَرْتشِّوِدُ نِلَيْمَيْیَرایْبْ
بيَتْرَمْاُیَرْتْ تَوَرَرُضْمُنْ
بيَتْرَدَنالْ اِسَيْیادُ
مُتْرِیَدا یِنُنغْغُودا
تيَنْدْرَوَرْمُنْ مُوظِنْدَرُضَ


Open the Arabic Section in a New Tab
mʌt̺t̺ʳʌʋʌrðʌm mo̞˞ɻɪxe˞:ʈʈɨ
mɑ:ðʌʋʌt̪t̪ɪn̺ ko̞˞ɻɨn̪d̪ʌn̺ʌjɪ̯ɑ:r
sʊt̺t̺ʳʌmʉ̩ɾɨ pɛ̝ɾɨmbɑ:sʌt̪
t̪o̞˞ɽʌrʧʧɪʋɪ˞ɽɨ n̺ɪlʌɪ̯mʌjɪ̯ʌɾɑ:ɪ̯β
pɛ̝t̺t̺ʳʌmʉ̩ɪ̯ʌrt̪ t̪ʌʋʌɾʌɾɨ˞ɭmʉ̩n̺
pɛ̝t̺t̺ʳʌðʌn̺ɑ:l ʲɪsʌjɪ̯ɑ:ðɨ
mʊt̺t̺ʳɪɪ̯ʌðɑ: ɪ̯ɪn̺ɨŋgu˞:ɽɑ:
t̪ɛ̝n̺d̺ʳʌʋʌrmʉ̩n̺ mo̞˞ɻɪn̪d̪ʌɾɨ˞ɭʼə
Open the IPA Section in a New Tab
maṟṟavartam moḻikēṭṭu
mātavattiṉ koḻuntaṉaiyār
cuṟṟamuṟu perumpācat
toṭarcciviṭu nilaimaiyarāyp
peṟṟamuyart tavararuḷmuṉ
peṟṟataṉāl icaiyātu
muṟṟiyatā yiṉuṅkūṭā
teṉṟavarmuṉ moḻintaruḷa
Open the Diacritic Section in a New Tab
мaтрaвaртaм молзыкэaттю
маатaвaттын колзюнтaнaыяaр
сютрaмюрю пэрюмпаасaт
тотaрчсывытю нылaымaыяраайп
пэтрaмюярт тaвaрaрюлмюн
пэтрaтaнаал ысaыяaтю
мютрыятаа йынюнгкутаа
тэнрaвaрмюн молзынтaрюлa
Open the Russian Section in a New Tab
marrawa'rtham moshikehddu
mahthawaththin koshu:nthanäjah'r
zurramuru pe'rumpahzath
thoda'rchziwidu :nilämäja'rahjp
perramuja'rth thawa'ra'ru'lmun
perrathanahl izäjahthu
murrijathah jinungkuhdah
thenrawa'rmun moshi:ntha'ru'la
Open the German Section in a New Tab
marhrhavartham mo1zikèètdò
maathavaththin kolzònthanâiyaar
çòrhrhamòrhò pèròmpaaçath
thodarçhçividò nilâimâiyaraaiyp
pèrhrhamòyarth thavararòlhmòn
pèrhrhathanaal içâiyaathò
mòrhrhiyathaa yeinòngködaa
thènrhavarmòn mo1zintharòlha
marhrhavartham molzikeeittu
maathavaiththin colzuinthanaiiyaar
surhrhamurhu perumpaaceaith
thotarcceivitu nilaimaiyaraayip
perhrhamuyarith thavararulhmun
perhrhathanaal iceaiiyaathu
murhrhiyathaa yiinungcuutaa
thenrhavarmun molziintharulha
ma'r'ravartham mozhikaeddu
maathavaththin kozhu:nthanaiyaar
su'r'ramu'ru perumpaasath
thodarchchividu :nilaimaiyaraayp
pe'r'ramuyarth thavararu'lmun
pe'r'rathanaal isaiyaathu
mu'r'riyathaa yinungkoodaa
then'ravarmun mozhi:ntharu'la
Open the English Section in a New Tab
মৰ্ৰৱৰ্তম্ মোলীকেইটটু
মাতৱত্তিন্ কোলুণ্তনৈয়াৰ্
চুৰ্ৰমুৰূ পেৰুম্পাচত্
তোতৰ্চ্চিৱিটু ণিলৈমৈয়ৰায়্প্
পেৰ্ৰম্উয়ৰ্ত্ তৱৰৰুল্মুন্
পেৰ্ৰতনাল্ ইচৈয়াতু
মুৰ্ৰিয়তা য়িনূঙকূটা
তেন্ৰৱৰ্মুন্ মোলীণ্তৰুল
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.