பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1019

திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
   சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
    வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
    அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
    திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

எல்லாத் திசைகளிலும் திருநீற்றின் ஒளி பரவ, `இந்த உலகத்தில் சிவலோகம் வந்து சேர்ந்தது' எனக் கூறுமாறு சென்றபோது, மேலே விளங்கும் அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, மறைகளில் வல்ல ஞானசம்பந்தர், வணங்கி, எதிர் கொண்ட மன அசைவற்ற பெரிய திருத்தொண்டர் கூட்டம் தொழுது வணங்கி `அர அர!' என்ற பேரொலியால் அண்டம் முழுதும் நிறையுமாறு செய் யப் புகழினால் எங்கும் விளங்கும் தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, `இங்குத் தோன்றும் மலைகளுள் திருக்காளத்தி மலை எது?' என்று வினவினார்.

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అన్ని దిక్కుల్లోనూ విభూతి కాంతులు వ్యాపించగా, “ఈ లోకంలోనే శివలోకం అవతరించింది” అని చెప్పేవిధంగా సంబంధరు ముత్యాలపల్లకి నుండి కిందికి దిగి నమస్కరించగా, శిష్య సమూహం చేసే ‘హర హర’ అనే పెనురవము బ్రహ్మాండాలన్ని నిండగా, తమిళ పండితుడైన జ్ఞాన సంబంధరు వాళ్లను చూసి “ఇక్కడ కనిపిస్తున్న కొండలలో శ్రీకాళహస్తి కొండ ఏది?” అని ప్రశ్నించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The splendour of the holy ash pervading all
The directions, when they moved onward, convinced them
That Siva-loka had come to be established on earth.
The Master of the Vedas stepped out of his lustrous
Litter wrought of pearls, and paid obeisance to them;
Thereupon the great and unswerving servitor-throngs
Hailed and adored him and chanted: “Hara, Hara!”
This sound filled the sky; then the Adept of Tamil
Of ubiquitous renown asked them: “which indeed is
The hallowed hill of Tiurukkaalatthi in this range of hills?”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀘𑁃𑀬𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀻𑀶𑁆𑀶𑀺𑀷𑁄𑁆𑀴𑀺 𑀢𑀵𑁃𑀧𑁆𑀧 𑀫𑀡𑁆𑀫𑁂𑀶𑁆
𑀘𑀺𑀯𑀮𑁄𑀓 𑀫𑀡𑁃𑀦𑁆𑀢𑀢𑁂𑁆𑀷𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶 𑀧𑁄𑀢𑀼
𑀫𑀺𑀘𑁃𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀡𑀺𑀫𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀘𑀺𑀯𑀺𑀓𑁃 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑁂𑀢𑀧𑀸 𑀭𑀓𑀭𑁆𑀇𑀵𑀺𑀦𑁆𑀢𑀼 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀅𑀘𑁃𑀯𑀺𑀮𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆𑀓𑀼𑀵𑀸𑀫𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀭𑀯𑁂𑁆𑀷𑀼𑀫𑁄 𑀘𑁃𑀬𑀺𑀮𑁆𑀅𑀡𑁆𑀝𑀫𑁆 𑀦𑀺𑀶𑁃𑀧𑁆𑀧 𑀅𑀷𑁆𑀧𑀸𑀮𑁆
𑀇𑀘𑁃𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀫𑀺𑀵𑁆𑀯𑀺𑀭𑀓𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀸 𑀴𑀢𑁆𑀢𑀺𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀫𑀮𑁃𑀬𑀺𑀫𑁆 𑀫𑀮𑁃𑀓𑀴𑀺𑀮𑁆𑀬𑀸 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিসৈযন়ৈত্তুম্ নীট্রিন়োৰি তৰ়ৈপ্প মণ্মের়্‌
সিৱলোহ মণৈন্দদেন়চ্ চেণ্ড্র পোদু
মিসৈৱিৰঙ্গুম্ মণিমুত্তিন়্‌ সিৱিহৈ নিণ্ড্রুম্
ৱেদবা রহর্ইৰ়িন্দু ৱণঙ্গি মিক্ক
অসৈৱিল্বেরুন্ দোণ্ডর্গুৰ়াম্ তোৰ়ুদু পোট্রি
অরৱেন়ুমো সৈযিল্অণ্ডম্ নির়ৈপ্প অন়্‌বাল্
ইসৈৱিৰঙ্গুন্ দমিৰ়্‌ৱিরহর্ তিরুক্কা ৰত্তিত্
তিরুমলৈযিম্ মলৈহৰিল্যা তেণ্ড্রু কেট্টার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்


Open the Thamizhi Section in a New Tab
திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்

Open the Reformed Script Section in a New Tab
तिसैयऩैत्तुम् नीट्रिऩॊळि तऴैप्प मण्मेऱ्
सिवलोह मणैन्ददॆऩच् चॆण्ड्र पोदु
मिसैविळङ्गुम् मणिमुत्तिऩ् सिविहै निण्ड्रुम्
वेदबा रहर्इऴिन्दु वणङ्गि मिक्क
असैविल्बॆरुन् दॊण्डर्गुऴाम् तॊऴुदु पोट्रि
अरवॆऩुमो सैयिल्अण्डम् निऱैप्प अऩ्बाल्
इसैविळङ्गुन् दमिऴ्विरहर् तिरुक्का ळत्तित्
तिरुमलैयिम् मलैहळिल्या तॆण्ड्रु केट्टार्
Open the Devanagari Section in a New Tab
ತಿಸೈಯನೈತ್ತುಂ ನೀಟ್ರಿನೊಳಿ ತೞೈಪ್ಪ ಮಣ್ಮೇಱ್
ಸಿವಲೋಹ ಮಣೈಂದದೆನಚ್ ಚೆಂಡ್ರ ಪೋದು
ಮಿಸೈವಿಳಂಗುಂ ಮಣಿಮುತ್ತಿನ್ ಸಿವಿಹೈ ನಿಂಡ್ರುಂ
ವೇದಬಾ ರಹರ್ಇೞಿಂದು ವಣಂಗಿ ಮಿಕ್ಕ
ಅಸೈವಿಲ್ಬೆರುನ್ ದೊಂಡರ್ಗುೞಾಂ ತೊೞುದು ಪೋಟ್ರಿ
ಅರವೆನುಮೋ ಸೈಯಿಲ್ಅಂಡಂ ನಿಱೈಪ್ಪ ಅನ್ಬಾಲ್
ಇಸೈವಿಳಂಗುನ್ ದಮಿೞ್ವಿರಹರ್ ತಿರುಕ್ಕಾ ಳತ್ತಿತ್
ತಿರುಮಲೈಯಿಂ ಮಲೈಹಳಿಲ್ಯಾ ತೆಂಡ್ರು ಕೇಟ್ಟಾರ್
Open the Kannada Section in a New Tab
తిసైయనైత్తుం నీట్రినొళి తళైప్ప మణ్మేఱ్
సివలోహ మణైందదెనచ్ చెండ్ర పోదు
మిసైవిళంగుం మణిముత్తిన్ సివిహై నిండ్రుం
వేదబా రహర్ఇళిందు వణంగి మిక్క
అసైవిల్బెరున్ దొండర్గుళాం తొళుదు పోట్రి
అరవెనుమో సైయిల్అండం నిఱైప్ప అన్బాల్
ఇసైవిళంగున్ దమిళ్విరహర్ తిరుక్కా ళత్తిత్
తిరుమలైయిం మలైహళిల్యా తెండ్రు కేట్టార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිසෛයනෛත්තුම් නීට්‍රිනොළි තළෛප්ප මණ්මේර්
සිවලෝහ මණෛන්දදෙනච් චෙන්‍ර පෝදු
මිසෛවිළංගුම් මණිමුත්තින් සිවිහෛ නින්‍රුම්
වේදබා රහර්ඉළින්දු වණංගි මික්ක
අසෛවිල්බෙරුන් දොණ්ඩර්හුළාම් තොළුදු පෝට්‍රි
අරවෙනුමෝ සෛයිල්අණ්ඩම් නිරෛප්ප අන්බාල්
ඉසෛවිළංගුන් දමිළ්විරහර් තිරුක්කා ළත්තිත්
තිරුමලෛයිම් මලෛහළිල්‍යා තෙන්‍රු කේට්ටාර්


Open the Sinhala Section in a New Tab
തിചൈയനൈത്തും നീറ്റിനൊളി തഴൈപ്പ മണ്മേറ്
ചിവലോക മണൈന്തതെനച് ചെന്‍റ പോതു
മിചൈവിളങ്കും മണിമുത്തിന്‍ ചിവികൈ നിന്‍റും
വേതപാ രകര്‍ഇഴിന്തു വണങ്കി മിക്ക
അചൈവില്‍പെരുന്‍ തൊണ്ടര്‍കുഴാം തൊഴുതു പോറ്റി
അരവെനുമോ ചൈയില്‍അണ്ടം നിറൈപ്പ അന്‍പാല്‍
ഇചൈവിളങ്കുന്‍ തമിഴ്വിരകര്‍ തിരുക്കാ ളത്തിത്
തിരുമലൈയിം മലൈകളില്യാ തെന്‍റു കേട്ടാര്‍
Open the Malayalam Section in a New Tab
ถิจายยะณายถถุม นีรริโณะลิ ถะฬายปปะ มะณเมร
จิวะโลกะ มะณายนถะเถะณะจ เจะณระ โปถุ
มิจายวิละงกุม มะณิมุถถิณ จิวิกาย นิณรุม
เวถะปา ระกะรอิฬินถุ วะณะงกิ มิกกะ
อจายวิลเปะรุน โถะณดะรกุฬาม โถะฬุถุ โปรริ
อระเวะณุโม จายยิลอณดะม นิรายปปะ อณปาล
อิจายวิละงกุน ถะมิฬวิระกะร ถิรุกกา ละถถิถ
ถิรุมะลายยิม มะลายกะลิลยา เถะณรุ เกดดาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိစဲယနဲထ္ထုမ္ နီရ္ရိေနာ့လိ ထလဲပ္ပ မန္ေမရ္
စိဝေလာက မနဲန္ထေထ့နစ္ ေစ့န္ရ ေပာထု
မိစဲဝိလင္ကုမ္ မနိမုထ္ထိန္ စိဝိကဲ နိန္ရုမ္
ေဝထပာ ရကရ္အိလိန္ထု ဝနင္ကိ မိက္က
အစဲဝိလ္ေပ့ရုန္ ေထာ့န္တရ္ကုလာမ္ ေထာ့လုထု ေပာရ္ရိ
အရေဝ့နုေမာ စဲယိလ္အန္တမ္ နိရဲပ္ပ အန္ပာလ္
အိစဲဝိလင္ကုန္ ထမိလ္ဝိရကရ္ ထိရုက္ကာ လထ္ထိထ္
ထိရုမလဲယိမ္ မလဲကလိလ္ယာ ေထ့န္ရု ေကတ္တာရ္


Open the Burmese Section in a New Tab
ティサイヤニイタ・トゥミ・ ニーリ・リノリ タリイピ・パ マニ・メーリ・
チヴァローカ マナイニ・タテナシ・ セニ・ラ ポートゥ
ミサイヴィラニ・クミ・ マニムタ・ティニ・ チヴィカイ ニニ・ルミ・
ヴェータパー ラカリ・イリニ・トゥ ヴァナニ・キ ミク・カ
アサイヴィリ・ペルニ・ トニ・タリ・クラーミ・ トルトゥ ポーリ・リ
アラヴェヌモー サイヤリ・アニ・タミ・ ニリイピ・パ アニ・パーリ・
イサイヴィラニ・クニ・ タミリ・ヴィラカリ・ ティルク・カー ラタ・ティタ・
ティルマリイヤミ・ マリイカリリ・ヤー テニ・ル ケータ・ターリ・
Open the Japanese Section in a New Tab
disaiyanaidduM nidrinoli dalaibba manmer
sifaloha manaindadenad dendra bodu
misaifilangguM manimuddin sifihai nindruM
fedaba raharilindu fananggi migga
asaifilberun dondargulaM doludu bodri
arafenumo saiyilandaM niraibba anbal
isaifilanggun damilfirahar dirugga laddid
dirumalaiyiM malaihalilya dendru geddar
Open the Pinyin Section in a New Tab
تِسَيْیَنَيْتُّن نِيتْرِنُوضِ تَظَيْبَّ مَنْميَۤرْ
سِوَلُوۤحَ مَنَيْنْدَديَنَتشْ تشيَنْدْرَ بُوۤدُ
مِسَيْوِضَنغْغُن مَنِمُتِّنْ سِوِحَيْ نِنْدْرُن
وٕۤدَبا رَحَرْاِظِنْدُ وَنَنغْغِ مِكَّ
اَسَيْوِلْبيَرُنْ دُونْدَرْغُظان تُوظُدُ بُوۤتْرِ
اَرَوٕنُمُوۤ سَيْیِلْاَنْدَن نِرَيْبَّ اَنْبالْ
اِسَيْوِضَنغْغُنْ دَمِظْوِرَحَرْ تِرُكّا ضَتِّتْ
تِرُمَلَيْیِن مَلَيْحَضِلْیا تيَنْدْرُ كيَۤتّارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɪsʌjɪ̯ʌn̺ʌɪ̯t̪t̪ɨm n̺i:t̺t̺ʳɪn̺o̞˞ɭʼɪ· t̪ʌ˞ɻʌɪ̯ppə mʌ˞ɳme:r
ʧɪʋʌlo:xə mʌ˞ɳʼʌɪ̯n̪d̪ʌðɛ̝n̺ʌʧ ʧɛ̝n̺d̺ʳə po:ðɨ
mɪsʌɪ̯ʋɪ˞ɭʼʌŋgɨm mʌ˞ɳʼɪmʉ̩t̪t̪ɪn̺ sɪʋɪxʌɪ̯ n̺ɪn̺d̺ʳɨm
ʋe:ðʌβɑ: rʌxʌɾɪ˞ɻɪn̪d̪ɨ ʋʌ˞ɳʼʌŋʲgʲɪ· mɪkkʌ
ˀʌsʌɪ̯ʋɪlβɛ̝ɾɨn̺ t̪o̞˞ɳɖʌrɣɨ˞ɻɑ:m t̪o̞˞ɻɨðɨ po:t̺t̺ʳɪ
ˀʌɾʌʋɛ̝n̺ɨmo· sʌjɪ̯ɪlʌ˞ɳɖʌm n̺ɪɾʌɪ̯ppə ˀʌn̺bɑ:l
ʲɪsʌɪ̯ʋɪ˞ɭʼʌŋgɨn̺ t̪ʌmɪ˞ɻʋɪɾʌxʌr t̪ɪɾɨkkɑ: ɭʌt̪t̪ɪt̪
t̪ɪɾɨmʌlʌjɪ̯ɪm mʌlʌɪ̯xʌ˞ɭʼɪlɪ̯ɑ: t̪ɛ̝n̺d̺ʳɨ ke˞:ʈʈɑ:r
Open the IPA Section in a New Tab
ticaiyaṉaittum nīṟṟiṉoḷi taḻaippa maṇmēṟ
civalōka maṇaintateṉac ceṉṟa pōtu
micaiviḷaṅkum maṇimuttiṉ civikai niṉṟum
vētapā rakariḻintu vaṇaṅki mikka
acaivilperun toṇṭarkuḻām toḻutu pōṟṟi
araveṉumō caiyilaṇṭam niṟaippa aṉpāl
icaiviḷaṅkun tamiḻvirakar tirukkā ḷattit
tirumalaiyim malaikaḷilyā teṉṟu kēṭṭār
Open the Diacritic Section in a New Tab
тысaыянaыттюм нитрынолы тaлзaыппa мaнмэaт
сывaлоока мaнaынтaтэнaч сэнрa поотю
мысaывылaнгкюм мaнымюттын сывыкaы нынрюм
вэaтaпаа рaкарылзынтю вaнaнгкы мыкка
асaывылпэрюн тонтaркюлзаам толзютю поотры
арaвэнюмоо сaыйылантaм нырaыппa анпаал
ысaывылaнгкюн тaмылзвырaкар тырюккa лaттыт
тырюмaлaыйым мaлaыкалыляa тэнрю кэaттаар
Open the Russian Section in a New Tab
thizäjanäththum :nihrrino'li thashäppa ma'nmehr
ziwalohka ma'nä:nthathenach zenra pohthu
mizäwi'langkum ma'nimuththin ziwikä :ninrum
wehthapah 'raka'rishi:nthu wa'nangki mikka
azäwilpe'ru:n tho'nda'rkushahm thoshuthu pohrri
a'rawenumoh zäjila'ndam :niräppa anpahl
izäwi'langku:n thamishwi'raka'r thi'rukkah 'laththith
thi'rumaläjim maläka'liljah thenru kehddah'r
Open the German Section in a New Tab
thiçâiyanâiththòm niirhrhinolhi thalzâippa manhmèèrh
çivalooka manhâinthathènaçh çènrha poothò
miçâivilhangkòm manhimòththin çivikâi ninrhòm
vèèthapaa rakari1zinthò vanhangki mikka
açâivilpèròn thonhdarkòlzaam tholzòthò poorhrhi
aravènòmoo çâiyeilanhdam nirhâippa anpaal
içâivilhangkòn thamilzvirakar thiròkkaa lhaththith
thiròmalâiyeim malâikalhilyaa thènrhò kèètdaar
thiceaiyanaiiththum niirhrhinolhi thalzaippa mainhmeerh
ceivalooca manhaiinthathenac cenrha poothu
miceaivilhangcum manhimuiththin ceivikai ninrhum
veethapaa racarilziinthu vanhangci miicca
aceaivilperuin thoinhtarculzaam tholzuthu poorhrhi
aravenumoo ceaiyiilainhtam nirhaippa anpaal
iceaivilhangcuin thamilzviracar thiruiccaa lhaiththiith
thirumalaiyiim malaicalhiliyaa thenrhu keeittaar
thisaiyanaiththum :nee'r'rino'li thazhaippa ma'nmae'r
sivaloaka ma'nai:nthathenach sen'ra poathu
misaivi'langkum ma'nimuththin sivikai :nin'rum
vaethapaa rakarizhi:nthu va'nangki mikka
asaivilperu:n tho'ndarkuzhaam thozhuthu poa'r'ri
aravenumoa saiyila'ndam :ni'raippa anpaal
isaivi'langku:n thamizhvirakar thirukkaa 'laththith
thirumalaiyim malaika'lilyaa then'ru kaeddaar
Open the English Section in a New Tab
তিচৈয়নৈত্তুম্ ণীৰ্ৰিনোলি তলৈপ্প মণ্মেৰ্
চিৱলোক মণৈণ্ততেনচ্ চেন্ৰ পোতু
মিচৈৱিলঙকুম্ মণামুত্তিন্ চিৱিকৈ ণিন্ৰূম্
ৱেতপা ৰকৰ্ইলীণ্তু ৱণঙকি মিক্ক
অচৈৱিল্পেৰুণ্ তোণ্তৰ্কুলাম্ তোলুতু পোৰ্ৰি
অৰৱেনূমো চৈয়িল্অণ্তম্ ণিৰৈপ্প অন্পাল্
ইচৈৱিলঙকুণ্ তমিইলৱিৰকৰ্ তিৰুক্কা লত্তিত্
তিৰুমলৈয়িম্ মলৈকলিল্য়া তেন্ৰূ কেইটটাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.