பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 8

வந்தமூ தறிவோர்கள்
   மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
   தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
   தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
   முறைமைமணம் புரிகென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்வாறு வந்த மூதறிஞர்கள், மணம் பேச நிற்கும் அழகிய மனையில் புகுந்து, பெண்ணின் தந்தையாராகிய தனதத்தரை அடைந்து, `நீ பெற்ற பசிய வளையலை அணிந்த பெண்ணை, நிதிபதியின் மகனான பரமதத்தனுக்கு, நம் முன்னோரின் மரபினுக்குப் பொருந்தும் முறையால் மணம் செய்து தருக என்று கூறினார்கள்.

குறிப்புரை:

முந்தை மரபு - மணம் செய்தற்கு முன்னும் பின்னு மாகவும், மணவினை செய்யும் முகமாகவும் செயத்தக்க மரபு.
புரிக என்றார் என்றது புரிகென்றார் என நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా వచ్చిన పెద్దలు, వివాహానికి సిద్ధంగా ఉన్న అందమైన అమ్మాయి ఇంటికి వెళ్లి, అమ్మాయి నాన్నగారైన ధనదత్తుని చూసి ''గాజులు అలంకరించుకోనున్న నీ చిన్నారి కుమార్తెను నిధిపతి కుమారుడైన పరమదత్తునికి మన ప్రాచీన కులసంప్రదాయం ప్రకారం పెళ్లిచేసి ఇవ్వవలసింది'' అని చెప్పారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The men of great wisdom entered the house to which
They came to broach the subject of wedding,
Called on Dhanadatthar, and said; “Be pleased to wed your daughter,
The one of lustrous jewels to Paramadhatthan, the son
Of Nitipati, in keeping with the hoary tradition.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀦𑁆𑀢𑀫𑀽 𑀢𑀶𑀺𑀯𑁄𑀭𑁆𑀓𑀴𑁆
𑀫𑀡𑀗𑁆𑀓𑀼𑀶𑀺𑀢𑁆𑀢𑀫𑁆 𑀫𑀷𑁃𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀼
𑀢𑀦𑁆𑀢𑁃𑀬𑀸𑀦𑁆 𑀢𑀷𑀢𑀢𑁆𑀢𑀷𑁆
𑀢𑀷𑁃𑀦𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀦𑀻𑀧𑀬𑀦𑁆𑀢
𑀧𑁃𑀦𑁆𑀢𑁄𑁆𑀝𑀺𑀬𑁃 𑀦𑀺𑀢𑀺𑀧𑀢𑀺𑀫𑁃𑀦𑁆
𑀢𑀷𑁆𑀧𑀭𑀫 𑀢𑀢𑁆𑀢𑀷𑀼𑀓𑁆𑀓𑀼
𑀫𑀼𑀦𑁆𑀢𑁃𑀫𑀭 𑀧𑀺𑀷𑀼𑀓𑁆𑀓𑁂𑀶𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑀼𑀶𑁃𑀫𑁃𑀫𑀡𑀫𑁆 𑀧𑀼𑀭𑀺𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱন্দমূ তর়িৱোর্গৰ‍্
মণঙ্গুর়িত্তম্ মন়ৈবুহুন্দু
তন্দৈযান্ দন়দত্তন়্‌
তন়ৈনের্ন্দু নীবযন্দ
পৈন্দোডিযৈ নিদিবদিমৈন্
তন়্‌বরম তত্তন়ুক্কু
মুন্দৈমর পিন়ুক্কের়্‌কুম্
মুর়ৈমৈমণম্ পুরিহেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வந்தமூ தறிவோர்கள்
மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
முறைமைமணம் புரிகென்றார்


Open the Thamizhi Section in a New Tab
வந்தமூ தறிவோர்கள்
மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
முறைமைமணம் புரிகென்றார்

Open the Reformed Script Section in a New Tab
वन्दमू तऱिवोर्गळ्
मणङ्गुऱित्तम् मऩैबुहुन्दु
तन्दैयान् दऩदत्तऩ्
तऩैनेर्न्दु नीबयन्द
पैन्दॊडियै निदिबदिमैन्
तऩ्बरम तत्तऩुक्कु
मुन्दैमर पिऩुक्केऱ्कुम्
मुऱैमैमणम् पुरिहॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ವಂದಮೂ ತಱಿವೋರ್ಗಳ್
ಮಣಂಗುಱಿತ್ತಂ ಮನೈಬುಹುಂದು
ತಂದೈಯಾನ್ ದನದತ್ತನ್
ತನೈನೇರ್ಂದು ನೀಬಯಂದ
ಪೈಂದೊಡಿಯೈ ನಿದಿಬದಿಮೈನ್
ತನ್ಬರಮ ತತ್ತನುಕ್ಕು
ಮುಂದೈಮರ ಪಿನುಕ್ಕೇಱ್ಕುಂ
ಮುಱೈಮೈಮಣಂ ಪುರಿಹೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
వందమూ తఱివోర్గళ్
మణంగుఱిత్తం మనైబుహుందు
తందైయాన్ దనదత్తన్
తనైనేర్ందు నీబయంద
పైందొడియై నిదిబదిమైన్
తన్బరమ తత్తనుక్కు
ముందైమర పినుక్కేఱ్కుం
ముఱైమైమణం పురిహెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වන්දමූ තරිවෝර්හළ්
මණංගුරිත්තම් මනෛබුහුන්දු
තන්දෛයාන් දනදත්තන්
තනෛනේර්න්දු නීබයන්ද
පෛන්දොඩියෛ නිදිබදිමෛන්
තන්බරම තත්තනුක්කු
මුන්දෛමර පිනුක්කේර්කුම්
මුරෛමෛමණම් පුරිහෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
വന്തമൂ തറിവോര്‍കള്‍
മണങ്കുറിത്തം മനൈപുകുന്തു
തന്തൈയാന്‍ തനതത്തന്‍
തനൈനേര്‍ന്തു നീപയന്ത
പൈന്തൊടിയൈ നിതിപതിമൈന്‍
തന്‍പരമ തത്തനുക്കു
മുന്തൈമര പിനുക്കേറ്കും
മുറൈമൈമണം പുരികെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
วะนถะมู ถะริโวรกะล
มะณะงกุริถถะม มะณายปุกุนถุ
ถะนถายยาน ถะณะถะถถะณ
ถะณายเนรนถุ นีปะยะนถะ
ปายนโถะดิยาย นิถิปะถิมายน
ถะณปะระมะ ถะถถะณุกกุ
มุนถายมะระ ปิณุกเกรกุม
มุรายมายมะณะม ปุริเกะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ထမူ ထရိေဝာရ္ကလ္
မနင္ကုရိထ္ထမ္ မနဲပုကုန္ထု
ထန္ထဲယာန္ ထနထထ္ထန္
ထနဲေနရ္န္ထု နီပယန္ထ
ပဲန္ေထာ့တိယဲ နိထိပထိမဲန္
ထန္ပရမ ထထ္ထနုက္ကု
မုန္ထဲမရ ပိနုက္ေကရ္ကုမ္
မုရဲမဲမနမ္ ပုရိေက့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
ヴァニ・タムー タリヴォーリ・カリ・
マナニ・クリタ・タミ・ マニイプクニ・トゥ
タニ・タイヤーニ・ タナタタ・タニ・
タニイネーリ・ニ・トゥ ニーパヤニ・タ
パイニ・トティヤイ ニティパティマイニ・
タニ・パラマ タタ・タヌク・ク
ムニ・タイマラ ピヌク・ケーリ・クミ・
ムリイマイマナミ・ プリケニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
fandamu dariforgal
manangguriddaM manaibuhundu
dandaiyan danadaddan
danainerndu nibayanda
baindodiyai nidibadimain
danbarama daddanuggu
mundaimara binuggerguM
muraimaimanaM burihendrar
Open the Pinyin Section in a New Tab
وَنْدَمُو تَرِوُوۤرْغَضْ
مَنَنغْغُرِتَّن مَنَيْبُحُنْدُ
تَنْدَيْیانْ دَنَدَتَّنْ
تَنَيْنيَۤرْنْدُ نِيبَیَنْدَ
بَيْنْدُودِیَيْ نِدِبَدِمَيْنْ
تَنْبَرَمَ تَتَّنُكُّ
مُنْدَيْمَرَ بِنُكّيَۤرْكُن
مُرَيْمَيْمَنَن بُرِحيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ʋʌn̪d̪ʌmu· t̪ʌɾɪʋo:rɣʌ˞ɭ
mʌ˞ɳʼʌŋgɨɾɪt̪t̪ʌm mʌn̺ʌɪ̯βʉ̩xun̪d̪ɨ
t̪ʌn̪d̪ʌjɪ̯ɑ:n̺ t̪ʌn̺ʌðʌt̪t̪ʌn̺
t̪ʌn̺ʌɪ̯n̺e:rn̪d̪ɨ n̺i:βʌɪ̯ʌn̪d̪ʌ
pʌɪ̯n̪d̪o̞˞ɽɪɪ̯ʌɪ̯ n̺ɪðɪβʌðɪmʌɪ̯n̺
t̪ʌn̺bʌɾʌmə t̪ʌt̪t̪ʌn̺ɨkkɨ
mʊn̪d̪ʌɪ̯mʌɾə pɪn̺ɨkke:rkɨm
mʉ̩ɾʌɪ̯mʌɪ̯mʌ˞ɳʼʌm pʊɾɪxɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
vantamū taṟivōrkaḷ
maṇaṅkuṟittam maṉaipukuntu
tantaiyān taṉatattaṉ
taṉainērntu nīpayanta
paintoṭiyai nitipatimain
taṉparama tattaṉukku
muntaimara piṉukkēṟkum
muṟaimaimaṇam purikeṉṟār
Open the Diacritic Section in a New Tab
вaнтaму тaрывооркал
мaнaнгкюрыттaм мaнaыпюкюнтю
тaнтaыяaн тaнaтaттaн
тaнaынэaрнтю нипaянтa
пaынтотыйaы нытыпaтымaын
тaнпaрaмa тaттaнюккю
мюнтaымaрa пынюккэaткюм
мюрaымaымaнaм пюрыкэнраар
Open the Russian Section in a New Tab
wa:nthamuh thariwoh'rka'l
ma'nangkuriththam manäpuku:nthu
tha:nthäjah:n thanathaththan
thanä:neh'r:nthu :nihpaja:ntha
pä:nthodijä :nithipathimä:n
thanpa'rama thaththanukku
mu:nthäma'ra pinukkehrkum
murämäma'nam pu'rikenrah'r
Open the German Section in a New Tab
vanthamö tharhivoorkalh
manhangkòrhiththam manâipòkònthò
thanthâiyaan thanathaththan
thanâinèèrnthò niipayantha
pâinthodiyâi nithipathimâin
thanparama thaththanòkkò
mònthâimara pinòkkèèrhkòm
mòrhâimâimanham pòrikènrhaar
vainthamuu tharhivoorcalh
manhangcurhiiththam manaipucuinthu
thainthaiiyaain thanathaiththan
thanaineerinthu niipayaintha
paiinthotiyiai nithipathimaiin
thanparama thaiththanuiccu
muinthaimara pinuickeerhcum
murhaimaimanham purikenrhaar
va:nthamoo tha'rivoarka'l
ma'nangku'riththam manaipuku:nthu
tha:nthaiyaa:n thanathaththan
thanai:naer:nthu :neepaya:ntha
pai:nthodiyai :nithipathimai:n
thanparama thaththanukku
mu:nthaimara pinukkae'rkum
mu'raimaima'nam puriken'raar
Open the English Section in a New Tab
ৱণ্তমূ তৰিৱোʼৰ্কল্
মণঙকুৰিত্তম্ মনৈপুকুণ্তু
তণ্তৈয়াণ্ তনতত্তন্
তনৈনেৰ্ণ্তু ণীপয়ণ্ত
পৈণ্তোটিয়ৈ ণিতিপতিমৈণ্
তন্পৰম তত্তনূক্কু
মুণ্তৈমৰ পিনূক্কেৰ্কুম্
মুৰৈমৈমণম্ পুৰিকেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.