பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 65

மடுத்தபுனல் வேணியினார்
   அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
   குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ்
   என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல்
   ஆரளவா யினதம்மா
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பெருக்கெடுத்த கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமான், `அம்மையே` என இனிய மொழியால் அழைத்த ருளப் பெற்றாரை, அப்பெருமான் மகிழ்ந்தாடும் திருக்கூத்தில் எடுத்தருளுகின்ற திருவடிக்கீழ் என்றும் இருக்கின்றாரைப், பொருந் திய பெருஞ் சிறப்பினை எடுத்துப் போற்றும் செயல் எவருடைய அறிவில் அடங்கும்? ஒருவர் அறிவிலும் அடங்காது.

குறிப்புரை:

அம்மையாரின் சிறப்பு எவராலும் எடுத்துப் போற் றற்கரியது எனவே அந்நிலை தமக்கும் பொருந்துமாறு காட்டினார் ஆசிரியர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గంగాధరుడైన శివుడు 'అమ్మా!' అని తీయని పలుకులతో పిలిచే భాగ్యాన్ని పొందిన, పరమేశ్వరుడు సంతోషంతో నాట్యం చేస్తున్నప్పుడు అతని తిరుచరణాల కింద సదా నెలకొని ఉండే అదృష్టాన్ని పొందిన ఆమెను స్తుతించడానికి ఎవరివల్ల అవుతుంది? ఎవరివల్లా కాదు! ఇది అద్భుతం.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Who can ever essay to measure the glory of her
Who was endearingly addressed as ‘Mother”
By the Lord who received and (still) retains on His crest
The flood? She is the one who for ever abides
Beneath the uplifted foot, roseate and redemptive,
Of the Lord of the Cosmic Dance.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀝𑀼𑀢𑁆𑀢𑀧𑀼𑀷𑀮𑁆 𑀯𑁂𑀡𑀺𑀬𑀺𑀷𑀸𑀭𑁆
𑀅𑀫𑁆𑀫𑁃𑀬𑁂𑁆𑀷 𑀫𑀢𑀼𑀭𑀫𑁄𑁆𑀵𑀺
𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁃𑀓𑁆
𑀓𑀼𑀮𑀯𑀺𑀬𑀢𑀸𑀡𑁆 𑀝𑀯𑀢𑁆𑀢𑀺𑀮𑀯𑀭𑁆
𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀜𑁆 𑀘𑁂𑀯𑀝𑀺𑀓𑁆𑀓𑀻𑀵𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑀺𑀭𑀼𑀓𑁆 𑀓𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁃
𑀅𑀝𑀼𑀢𑁆𑀢𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆 𑀘𑀻𑀭𑁆𑀧𑀭𑀯𑀮𑁆
𑀆𑀭𑀴𑀯𑀸 𑀬𑀺𑀷𑀢𑀫𑁆𑀫𑀸


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মডুত্তবুন়ল্ ৱেণিযিন়ার্
অম্মৈযেন় মদুরমোৰ়ি
কোডুত্তরুৰপ্ পেট্রারৈক্
কুলৱিযদাণ্ টৱত্তিলৱর্
এডুত্তরুৰুঞ্ সেৱডিক্কীৰ়্‌
এণ্ড্রুমিরুক্ কিণ্ড্রারৈ
অডুত্তবেরুঞ্ সীর্বরৱল্
আরৰৱা যিন়দম্মা


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மடுத்தபுனல் வேணியினார்
அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ்
என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல்
ஆரளவா யினதம்மா


Open the Thamizhi Section in a New Tab
மடுத்தபுனல் வேணியினார்
அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ்
என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல்
ஆரளவா யினதம்மா

Open the Reformed Script Section in a New Tab
मडुत्तबुऩल् वेणियिऩार्
अम्मैयॆऩ मदुरमॊऴि
कॊडुत्तरुळप् पॆट्रारैक्
कुलवियदाण् टवत्तिलवर्
ऎडुत्तरुळुञ् सेवडिक्कीऴ्
ऎण्ड्रुमिरुक् किण्ड्रारै
अडुत्तबॆरुञ् सीर्बरवल्
आरळवा यिऩदम्मा
Open the Devanagari Section in a New Tab
ಮಡುತ್ತಬುನಲ್ ವೇಣಿಯಿನಾರ್
ಅಮ್ಮೈಯೆನ ಮದುರಮೊೞಿ
ಕೊಡುತ್ತರುಳಪ್ ಪೆಟ್ರಾರೈಕ್
ಕುಲವಿಯದಾಣ್ ಟವತ್ತಿಲವರ್
ಎಡುತ್ತರುಳುಞ್ ಸೇವಡಿಕ್ಕೀೞ್
ಎಂಡ್ರುಮಿರುಕ್ ಕಿಂಡ್ರಾರೈ
ಅಡುತ್ತಬೆರುಞ್ ಸೀರ್ಬರವಲ್
ಆರಳವಾ ಯಿನದಮ್ಮಾ
Open the Kannada Section in a New Tab
మడుత్తబునల్ వేణియినార్
అమ్మైయెన మదురమొళి
కొడుత్తరుళప్ పెట్రారైక్
కులవియదాణ్ టవత్తిలవర్
ఎడుత్తరుళుఞ్ సేవడిక్కీళ్
ఎండ్రుమిరుక్ కిండ్రారై
అడుత్తబెరుఞ్ సీర్బరవల్
ఆరళవా యినదమ్మా
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මඩුත්තබුනල් වේණියිනාර්
අම්මෛයෙන මදුරමොළි
කොඩුත්තරුළප් පෙට්‍රාරෛක්
කුලවියදාණ් ටවත්තිලවර්
එඩුත්තරුළුඥ් සේවඩික්කීළ්
එන්‍රුමිරුක් කින්‍රාරෛ
අඩුත්තබෙරුඥ් සීර්බරවල්
ආරළවා යිනදම්මා


Open the Sinhala Section in a New Tab
മടുത്തപുനല്‍ വേണിയിനാര്‍
അമ്മൈയെന മതുരമൊഴി
കൊടുത്തരുളപ് പെറ്റാരൈക്
കുലവിയതാണ്‍ ടവത്തിലവര്‍
എടുത്തരുളുഞ് ചേവടിക്കീഴ്
എന്‍റുമിരുക് കിന്‍റാരൈ
അടുത്തപെരുഞ് ചീര്‍പരവല്‍
ആരളവാ യിനതമ്മാ
Open the Malayalam Section in a New Tab
มะดุถถะปุณะล เวณิยิณาร
อมมายเยะณะ มะถุระโมะฬิ
โกะดุถถะรุละป เปะรรารายก
กุละวิยะถาณ ดะวะถถิละวะร
เอะดุถถะรุลุญ เจวะดิกกีฬ
เอะณรุมิรุก กิณราราย
อดุถถะเปะรุญ จีรปะระวะล
อาระละวา ยิณะถะมมา
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မတုထ္ထပုနလ္ ေဝနိယိနာရ္
အမ္မဲေယ့န မထုရေမာ့လိ
ေကာ့တုထ္ထရုလပ္ ေပ့ရ္ရာရဲက္
ကုလဝိယထာန္ တဝထ္ထိလဝရ္
ေအ့တုထ္ထရုလုည္ ေစဝတိက္ကီလ္
ေအ့န္ရုမိရုက္ ကိန္ရာရဲ
အတုထ္ထေပ့ရုည္ စီရ္ပရဝလ္
အာရလဝာ ယိနထမ္မာ


Open the Burmese Section in a New Tab
マトゥタ・タプナリ・ ヴェーニヤナーリ・
アミ・マイイェナ マトゥラモリ
コトゥタ・タルラピ・ ペリ・ラーリイク・
クラヴィヤターニ・ タヴァタ・ティラヴァリ・
エトゥタ・タルルニ・ セーヴァティク・キーリ・
エニ・ルミルク・ キニ・ラーリイ
アトゥタ・タペルニ・ チーリ・パラヴァリ・
アーララヴァー ヤナタミ・マー
Open the Japanese Section in a New Tab
maduddabunal feniyinar
ammaiyena maduramoli
goduddarulab bedraraig
gulafiyadan dafaddilafar
eduddarulun sefadiggil
endrumirug gindrarai
aduddaberun sirbarafal
aralafa yinadamma
Open the Pinyin Section in a New Tab
مَدُتَّبُنَلْ وٕۤنِیِنارْ
اَمَّيْیيَنَ مَدُرَمُوظِ
كُودُتَّرُضَبْ بيَتْرارَيْكْ
كُلَوِیَدانْ تَوَتِّلَوَرْ
يَدُتَّرُضُنعْ سيَۤوَدِكِّيظْ
يَنْدْرُمِرُكْ كِنْدْرارَيْ
اَدُتَّبيَرُنعْ سِيرْبَرَوَلْ
آرَضَوَا یِنَدَمّا


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɽɨt̪t̪ʌβʉ̩n̺ʌl ʋe˞:ɳʼɪɪ̯ɪn̺ɑ:r
ʌmmʌjɪ̯ɛ̝n̺ə mʌðɨɾʌmo̞˞ɻɪ
ko̞˞ɽɨt̪t̪ʌɾɨ˞ɭʼʌp pɛ̝t̺t̺ʳɑ:ɾʌɪ̯k
kɨlʌʋɪɪ̯ʌðɑ˞:ɳ ʈʌʋʌt̪t̪ɪlʌʋʌr
ʲɛ̝˞ɽɨt̪t̪ʌɾɨ˞ɭʼɨɲ se:ʋʌ˞ɽɪkkʲi˞:ɻ
ɛ̝n̺d̺ʳɨmɪɾɨk kɪn̺d̺ʳɑ:ɾʌɪ̯
ˀʌ˞ɽɨt̪t̪ʌβɛ̝ɾɨɲ si:rβʌɾʌʋʌl
ɑ:ɾʌ˞ɭʼʌʋɑ: ɪ̯ɪn̺ʌðʌmmɑ:
Open the IPA Section in a New Tab
maṭuttapuṉal vēṇiyiṉār
ammaiyeṉa maturamoḻi
koṭuttaruḷap peṟṟāraik
kulaviyatāṇ ṭavattilavar
eṭuttaruḷuñ cēvaṭikkīḻ
eṉṟumiruk kiṉṟārai
aṭuttaperuñ cīrparaval
āraḷavā yiṉatammā
Open the Diacritic Section in a New Tab
мaтюттaпюнaл вэaныйынаар
аммaыенa мaтюрaмолзы
котюттaрюлaп пэтраарaык
кюлaвыятаан тaвaттылaвaр
этюттaрюлюгн сэaвaтыккилз
энрюмырюк кынраарaы
атюттaпэрюгн сирпaрaвaл
аарaлaваа йынaтaммаа
Open the Russian Section in a New Tab
maduththapunal weh'nijinah'r
ammäjena mathu'ramoshi
koduththa'ru'lap perrah'räk
kulawijathah'n dawaththilawa'r
eduththa'ru'lung zehwadikkihsh
enrumi'ruk kinrah'rä
aduththape'rung sih'rpa'rawal
ah'ra'lawah jinathammah
Open the German Section in a New Tab
madòththapònal vèènhiyeinaar
ammâiyèna mathòramo1zi
kodòththaròlhap pèrhrhaarâik
kòlaviyathaanh davaththilavar
èdòththaròlhògn çèèvadikkiilz
ènrhòmiròk kinrhaarâi
adòththapèrògn çiirparaval
aaralhavaa yeinathammaa
matuiththapunal veenhiyiinaar
ammaiyiena mathuramolzi
cotuiththarulhap perhrhaaraiic
culaviyathaainh tavaiththilavar
etuiththarulhuign ceevatiicciilz
enrhumiruic cinrhaarai
atuiththaperuign ceiirparaval
aaralhava yiinathammaa
maduththapunal vae'niyinaar
ammaiyena mathuramozhi
koduththaru'lap pe'r'raaraik
kulaviyathaa'n davaththilavar
eduththaru'lunj saevadikkeezh
en'rumiruk kin'raarai
aduththaperunj seerparaval
aara'lavaa yinathammaa
Open the English Section in a New Tab
মটুত্তপুনল্ ৱেণায়িনাৰ্
অম্মৈয়েন মতুৰমোলী
কোটুত্তৰুলপ্ পেৰ্ৰাৰৈক্
কুলৱিয়তাণ্ তৱত্তিলৱৰ্
এটুত্তৰুলুঞ্ চেৱটিক্কিইল
এন্ৰূমিৰুক্ কিন্ৰাৰৈ
অটুত্তপেৰুঞ্ চীৰ্পৰৱল্
আৰলৱা য়িনতম্মা
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.