பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 61

கூடுமா றருள்கொ டுத்துக்
   குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
   நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
   டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
   பரவுவார் பற்றாய் நின்றான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்விண்ணப்பத்தைக் கேட்டருளி, தம்மைப் போற்றி வருகின்றவர்களுக்குப் பற்றுக் கோடாய் நிற்கும் இறைவர், தமது திருவடிக்கண் இருக்கும் பேற்றினை வழங்குவாராய், விளக்க முடைய தென்திசையில் எப்போதும் அழியாத வாழ்வைத் தரும் பழையனூர் என்னும் பழம் பதியில் உள்ள திருவாலங்காட்டில், நாம் ஆடுகின்ற பெருங்கூத்தைக் கண்டு, எப்பொழுதும் மகிழ்வுடன் கூடி எம்மைப்பாடிக் கொண்டு இருப்பாயாக! என்று அருளினார்.

குறிப்புரை:

கூடுமாறு - தன்திருவடிக்கண் கூடுமாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన తిరుచరణాల కింద ఉండే భాగ్యాన్ని అనుగ్రహించి ప్రస్తుతించే వాళ్లకు పట్టుగొమ్మగా ఉన్న ఈశ్వరుడు ''దక్షిణదిగ్భాగంలో ఎన్నడూ నశించిపోని, జీవనాన్ని ప్రసాదించే పళైయనూరు అనే ప్రాచీన గ్రామంలో నెలకొని ఉన్న తిరువాలంగాడులో నేను ఆడే మహానాట్యాన్ని నీవు దర్శించి సదా ఆనందంతో నన్ను గానం చేస్తూ ఉందువుగాక'' అని అనుగ్రహించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Even thus He graced her and said: “In Alankadu
Girt with fields and blazing in the south
With sempiternal splendour you are blessed to witness
The Great Dance; linked with joy, for ever may you
The prop of them that hail Him.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀽𑀝𑀼𑀫𑀸 𑀶𑀭𑀼𑀴𑁆𑀓𑁄𑁆 𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑀼𑀮𑀯𑀼𑀢𑁂𑁆𑀷𑁆 𑀢𑀺𑀘𑁃𑀬𑀺𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑀻𑀝𑀼𑀯𑀸𑀵𑁆 𑀧𑀵𑀷 𑀫𑀽𑀢𑀽𑀭𑁆
𑀦𑀺𑀮𑀯𑀺𑀬 𑀆𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀮𑁆
𑀆𑀝𑀼𑀫𑀸 𑀦𑀝𑀫𑀼𑀫𑁆 𑀦𑀻𑀓𑀡𑁆
𑀝𑀸𑀷𑀦𑁆𑀢𑀜𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑁂𑁆𑀧𑁆 𑀧𑁄𑀢𑀼𑀫𑁆
𑀧𑀸𑀝𑀼𑀯𑀸𑀬𑁆 𑀦𑀫𑁆𑀫𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀷𑁆
𑀧𑀭𑀯𑀼𑀯𑀸𑀭𑁆 𑀧𑀶𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কূডুমা র়রুৰ‍্গো টুত্তুক্
কুলৱুদেন়্‌ তিসৈযিল্ এণ্ড্রুম্
নীডুৱাৰ়্‌ পৰ়ন় মূদূর্
নিলৱিয আলঙ্ কাট্টিল্
আডুমা নডমুম্ নীহণ্
টান়ন্দঞ্ সের্ন্দেপ্ পোদুম্
পাডুৱায্ নম্মৈ এণ্ড্রান়্‌
পরৱুৱার্ পট্রায্ নিণ্ড্রান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்


Open the Thamizhi Section in a New Tab
கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்

Open the Reformed Script Section in a New Tab
कूडुमा ऱरुळ्गॊ टुत्तुक्
कुलवुदॆऩ् तिसैयिल् ऎण्ड्रुम्
नीडुवाऴ् पऴऩ मूदूर्
निलविय आलङ् काट्टिल्
आडुमा नडमुम् नीहण्
टाऩन्दञ् सेर्न्दॆप् पोदुम्
पाडुवाय् नम्मै ऎण्ड्राऩ्
परवुवार् पट्राय् निण्ड्राऩ्
Open the Devanagari Section in a New Tab
ಕೂಡುಮಾ ಱರುಳ್ಗೊ ಟುತ್ತುಕ್
ಕುಲವುದೆನ್ ತಿಸೈಯಿಲ್ ಎಂಡ್ರುಂ
ನೀಡುವಾೞ್ ಪೞನ ಮೂದೂರ್
ನಿಲವಿಯ ಆಲಙ್ ಕಾಟ್ಟಿಲ್
ಆಡುಮಾ ನಡಮುಂ ನೀಹಣ್
ಟಾನಂದಞ್ ಸೇರ್ಂದೆಪ್ ಪೋದುಂ
ಪಾಡುವಾಯ್ ನಮ್ಮೈ ಎಂಡ್ರಾನ್
ಪರವುವಾರ್ ಪಟ್ರಾಯ್ ನಿಂಡ್ರಾನ್
Open the Kannada Section in a New Tab
కూడుమా ఱరుళ్గొ టుత్తుక్
కులవుదెన్ తిసైయిల్ ఎండ్రుం
నీడువాళ్ పళన మూదూర్
నిలవియ ఆలఙ్ కాట్టిల్
ఆడుమా నడముం నీహణ్
టానందఞ్ సేర్ందెప్ పోదుం
పాడువాయ్ నమ్మై ఎండ్రాన్
పరవువార్ పట్రాయ్ నిండ్రాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කූඩුමා රරුළ්හො ටුත්තුක්
කුලවුදෙන් තිසෛයිල් එන්‍රුම්
නීඩුවාළ් පළන මූදූර්
නිලවිය ආලඞ් කාට්ටිල්
ආඩුමා නඩමුම් නීහණ්
ටානන්දඥ් සේර්න්දෙප් පෝදුම්
පාඩුවාය් නම්මෛ එන්‍රාන්
පරවුවාර් පට්‍රාය් නින්‍රාන්


Open the Sinhala Section in a New Tab
കൂടുമാ റരുള്‍കൊ ടുത്തുക്
കുലവുതെന്‍ തിചൈയില്‍ എന്‍റും
നീടുവാഴ് പഴന മൂതൂര്‍
നിലവിയ ആലങ് കാട്ടില്‍
ആടുമാ നടമും നീകണ്‍
ടാനന്തഞ് ചേര്‍ന്തെപ് പോതും
പാടുവായ് നമ്മൈ എന്‍റാന്‍
പരവുവാര്‍ പറ്റായ് നിന്‍റാന്‍
Open the Malayalam Section in a New Tab
กูดุมา ระรุลโกะ ดุถถุก
กุละวุเถะณ ถิจายยิล เอะณรุม
นีดุวาฬ ปะฬะณะ มูถูร
นิละวิยะ อาละง กาดดิล
อาดุมา นะดะมุม นีกะณ
ดาณะนถะญ เจรนเถะป โปถุม
ปาดุวาย นะมมาย เอะณราณ
ปะระวุวาร ปะรราย นิณราณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကူတုမာ ရရုလ္ေကာ့ တုထ္ထုက္
ကုလဝုေထ့န္ ထိစဲယိလ္ ေအ့န္ရုမ္
နီတုဝာလ္ ပလန မူထူရ္
နိလဝိယ အာလင္ ကာတ္တိလ္
အာတုမာ နတမုမ္ နီကန္
တာနန္ထည္ ေစရ္န္ေထ့ပ္ ေပာထုမ္
ပာတုဝာယ္ နမ္မဲ ေအ့န္ရာန္
ပရဝုဝာရ္ ပရ္ရာယ္ နိန္ရာန္


Open the Burmese Section in a New Tab
クートゥマー ラルリ・コ トゥタ・トゥク・
クラヴテニ・ ティサイヤリ・ エニ・ルミ・
ニートゥヴァーリ・ パラナ ムートゥーリ・
ニラヴィヤ アーラニ・ カータ・ティリ・
アートゥマー ナタムミ・ ニーカニ・
ターナニ・タニ・ セーリ・ニ・テピ・ ポートゥミ・
パートゥヴァーヤ・ ナミ・マイ エニ・ラーニ・
パラヴヴァーリ・ パリ・ラーヤ・ ニニ・ラーニ・
Open the Japanese Section in a New Tab
guduma rarulgo duddug
gulafuden disaiyil endruM
nidufal balana mudur
nilafiya alang gaddil
aduma nadamuM nihan
danandan serndeb boduM
badufay nammai endran
barafufar badray nindran
Open the Pinyin Section in a New Tab
كُودُما رَرُضْغُو تُتُّكْ
كُلَوُديَنْ تِسَيْیِلْ يَنْدْرُن
نِيدُوَاظْ بَظَنَ مُودُورْ
نِلَوِیَ آلَنغْ كاتِّلْ
آدُما نَدَمُن نِيحَنْ
تانَنْدَنعْ سيَۤرْنْديَبْ بُوۤدُن
بادُوَایْ نَمَّيْ يَنْدْرانْ
بَرَوُوَارْ بَتْرایْ نِنْدْرانْ


Open the Arabic Section in a New Tab
ku˞:ɽʊmɑ: rʌɾɨ˞ɭxo̞ ʈɨt̪t̪ɨk
kɨlʌʋʉ̩ðɛ̝n̺ t̪ɪsʌjɪ̯ɪl ʲɛ̝n̺d̺ʳɨm
n̺i˞:ɽɨʋɑ˞:ɻ pʌ˞ɻʌn̺ə mu:ðu:r
n̺ɪlʌʋɪɪ̯ə ˀɑ:lʌŋ kɑ˞:ʈʈɪl
ˀɑ˞:ɽɨmɑ: n̺ʌ˞ɽʌmʉ̩m n̺i:xʌ˞ɳ
ʈɑ:n̺ʌn̪d̪ʌɲ se:rn̪d̪ɛ̝p po:ðɨm
pɑ˞:ɽɨʋɑ:ɪ̯ n̺ʌmmʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɑ:n̺
pʌɾʌʋʉ̩ʋɑ:r pʌt̺t̺ʳɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺
Open the IPA Section in a New Tab
kūṭumā ṟaruḷko ṭuttuk
kulavuteṉ ticaiyil eṉṟum
nīṭuvāḻ paḻaṉa mūtūr
nilaviya ālaṅ kāṭṭil
āṭumā naṭamum nīkaṇ
ṭāṉantañ cērntep pōtum
pāṭuvāy nammai eṉṟāṉ
paravuvār paṟṟāy niṉṟāṉ
Open the Diacritic Section in a New Tab
кутюмаа рaрюлко тюттюк
кюлaвютэн тысaыйыл энрюм
нитюваалз пaлзaнa мутур
нылaвыя аалaнг кaттыл
аатюмаа нaтaмюм никан
таанaнтaгн сэaрнтэп поотюм
паатюваай нaммaы энраан
пaрaвюваар пaтраай нынраан
Open the Russian Section in a New Tab
kuhdumah ra'ru'lko duththuk
kulawuthen thizäjil enrum
:nihduwahsh pashana muhthuh'r
:nilawija ahlang kahddil
ahdumah :nadamum :nihka'n
dahna:nthang zeh'r:nthep pohthum
pahduwahj :nammä enrahn
pa'rawuwah'r parrahj :ninrahn
Open the German Section in a New Tab
ködòmaa rharòlhko dòththòk
kòlavòthèn thiçâiyeil ènrhòm
niidòvaalz palzana möthör
nilaviya aalang kaatdil
aadòmaa nadamòm niikanh
daananthagn çèèrnthèp poothòm
paadòvaaiy nammâi ènrhaan
paravòvaar parhrhaaiy ninrhaan
cuutumaa rharulhco tuiththuic
culavuthen thiceaiyiil enrhum
niituvalz palzana muuthuur
nilaviya aalang caaittil
aatumaa natamum niicainh
taanainthaign ceerinthep poothum
paatuvayi nammai enrhaan
paravuvar parhrhaayi ninrhaan
koodumaa 'raru'lko duththuk
kulavuthen thisaiyil en'rum
:needuvaazh pazhana moothoor
:nilaviya aalang kaaddil
aadumaa :nadamum :neeka'n
daana:nthanj saer:nthep poathum
paaduvaay :nammai en'raan
paravuvaar pa'r'raay :nin'raan
Open the English Section in a New Tab
কূটুমা ৰৰুল্কো টুত্তুক্
কুলৱুতেন্ তিচৈয়িল্ এন্ৰূম্
ণীটুৱাইল পলন মূতূৰ্
ণিলৱিয় আলঙ কাইটটিল্
আটুমা ণতমুম্ ণীকণ্
টানণ্তঞ্ চেৰ্ণ্তেপ্ পোতুম্
পাটুৱায়্ ণম্মৈ এন্ৰান্
পৰৱুৱাৰ্ পৰ্ৰায়্ ণিন্ৰান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.