பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 57

அம்பிகை திருவுள் ளத்தின்
   அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
    தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
   யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
   நாயகன் அருளிச் செய்வான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வரும் அம்மையாரை நோக்கிய பார்வதி அம்மையாரும், தம் திருவுள்ளத்தில் வியப்புக் கொண்டருளி, விரும்பித் தம் பெருமானை நோக்கி, எம் பெருமானே! தலையினால், நடந்து இங்கு ஏறிவரும் ஓர் எலும்புடம்பு பெற்ற இவ்வடிவின் அன்பு என்னே! என்று கேட்க, நம் தலைவியாகிய அம்மைக்கு இறைவரும் அருளிச் செய்வாராய்,

குறிப்புரை:

தாழ்ந்து - வணங்கி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వస్తున్న అమ్మైయారును చూసి పార్వతీదేవి, తన హృదయంలో ఆశ్చర్యం పెల్లుబకగా తన భర్త అయిన పరమేశ్వరుని చూసి ''స్వామీ! తలతో నడిచి ఇక్కడికి వస్తున్న ఒక ఎముకల గూడుతో ఉన్న ఈ ఆకారం భక్తి ఎంతటిదో కదా!'' అని ప్రశ్నించగా తన దేవేరి అయిన ఉమాదేవిని అనుగ్రహించి-

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The divine heart of the Goddess wondering,
She addressed Her Lord, in love thus: “O Lord!
Behold the love of the skeletal being that measures
The ascent with its head!” Unto our Goddess
The Lord spake graciously thus:
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀫𑁆𑀧𑀺𑀓𑁃 𑀢𑀺𑀭𑀼𑀯𑀼𑀴𑁆 𑀴𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀅𑀢𑀺𑀘𑀬𑀺𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺𑀢𑁆 𑀢𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀢𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀢𑁆
𑀢𑀮𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆 𑀦𑀝𑀦𑁆𑀢𑀺𑀗𑁆 𑀓𑁂𑀶𑀼𑀫𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀑𑀭𑁆 𑀏𑁆𑀶𑁆𑀧𑀺𑀷𑁆
𑀬𑀸𑀓𑁆𑀓𑁃𑀅𑀷𑁆 𑀧𑁂𑁆𑀷𑁆𑀷𑁂 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀦𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀝𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑀗𑁆𑀓𑀼
𑀦𑀸𑀬𑀓𑀷𑁆 𑀅𑀭𑀼𑀴𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অম্বিহৈ তিরুৱুৰ‍্ ৰত্তিন়্‌
অদিসযিত্ তরুৰিত্ তাৰ়্‌ন্দু
তম্বেরু মান়ৈ নোক্কিত্
তলৈযিন়াল্ নডন্দিঙ্ কের়ুম্
এম্বেরু মান়্‌ওর্ এর়্‌পিন়্‌
যাক্কৈঅন়্‌ পেন়্‌ন়ে এন়্‌ন়
নম্বেরু মাট্টিক্ কঙ্গু
নাযহন়্‌ অরুৰিচ্ চেয্ৱান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அம்பிகை திருவுள் ளத்தின்
அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
நாயகன் அருளிச் செய்வான்


Open the Thamizhi Section in a New Tab
அம்பிகை திருவுள் ளத்தின்
அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
நாயகன் அருளிச் செய்வான்

Open the Reformed Script Section in a New Tab
अम्बिहै तिरुवुळ् ळत्तिऩ्
अदिसयित् तरुळित् ताऴ्न्दु
तम्बॆरु माऩै नोक्कित्
तलैयिऩाल् नडन्दिङ् केऱुम्
ऎम्बॆरु माऩ्ओर् ऎऱ्पिऩ्
याक्कैअऩ् पॆऩ्ऩे ऎऩ्ऩ
नम्बॆरु माट्टिक् कङ्गु
नायहऩ् अरुळिच् चॆय्वाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಅಂಬಿಹೈ ತಿರುವುಳ್ ಳತ್ತಿನ್
ಅದಿಸಯಿತ್ ತರುಳಿತ್ ತಾೞ್ಂದು
ತಂಬೆರು ಮಾನೈ ನೋಕ್ಕಿತ್
ತಲೈಯಿನಾಲ್ ನಡಂದಿಙ್ ಕೇಱುಂ
ಎಂಬೆರು ಮಾನ್ಓರ್ ಎಱ್ಪಿನ್
ಯಾಕ್ಕೈಅನ್ ಪೆನ್ನೇ ಎನ್ನ
ನಂಬೆರು ಮಾಟ್ಟಿಕ್ ಕಂಗು
ನಾಯಹನ್ ಅರುಳಿಚ್ ಚೆಯ್ವಾನ್
Open the Kannada Section in a New Tab
అంబిహై తిరువుళ్ ళత్తిన్
అదిసయిత్ తరుళిత్ తాళ్ందు
తంబెరు మానై నోక్కిత్
తలైయినాల్ నడందిఙ్ కేఱుం
ఎంబెరు మాన్ఓర్ ఎఱ్పిన్
యాక్కైఅన్ పెన్నే ఎన్న
నంబెరు మాట్టిక్ కంగు
నాయహన్ అరుళిచ్ చెయ్వాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අම්බිහෛ තිරුවුළ් ළත්තින්
අදිසයිත් තරුළිත් තාළ්න්දු
තම්බෙරු මානෛ නෝක්කිත්
තලෛයිනාල් නඩන්දිඞ් කේරුම්
එම්බෙරු මාන්ඕර් එර්පින්
යාක්කෛඅන් පෙන්නේ එන්න
නම්බෙරු මාට්ටික් කංගු
නායහන් අරුළිච් චෙය්වාන්


Open the Sinhala Section in a New Tab
അംപികൈ തിരുവുള്‍ ളത്തിന്‍
അതിചയിത് തരുളിത് താഴ്ന്തു
തംപെരു മാനൈ നോക്കിത്
തലൈയിനാല്‍ നടന്തിങ് കേറും
എംപെരു മാന്‍ഓര്‍ എറ്പിന്‍
യാക്കൈഅന്‍ പെന്‍നേ എന്‍ന
നംപെരു മാട്ടിക് കങ്കു
നായകന്‍ അരുളിച് ചെയ്വാന്‍
Open the Malayalam Section in a New Tab
อมปิกาย ถิรุวุล ละถถิณ
อถิจะยิถ ถะรุลิถ ถาฬนถุ
ถะมเปะรุ มาณาย โนกกิถ
ถะลายยิณาล นะดะนถิง เกรุม
เอะมเปะรุ มาณโอร เอะรปิณ
ยากกายอณ เปะณเณ เอะณณะ
นะมเปะรุ มาดดิก กะงกุ
นายะกะณ อรุลิจ เจะยวาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အမ္ပိကဲ ထိရုဝုလ္ လထ္ထိန္
အထိစယိထ္ ထရုလိထ္ ထာလ္န္ထု
ထမ္ေပ့ရု မာနဲ ေနာက္ကိထ္
ထလဲယိနာလ္ နတန္ထိင္ ေကရုမ္
ေအ့မ္ေပ့ရု မာန္ေအာရ္ ေအ့ရ္ပိန္
ယာက္ကဲအန္ ေပ့န္ေန ေအ့န္န
နမ္ေပ့ရု မာတ္တိက္ ကင္ကု
နာယကန္ အရုလိစ္ ေစ့ယ္ဝာန္


Open the Burmese Section in a New Tab
アミ・ピカイ ティルヴリ・ ラタ・ティニ・
アティサヤタ・ タルリタ・ ターリ・ニ・トゥ
タミ・ペル マーニイ ノーク・キタ・
タリイヤナーリ・ ナタニ・ティニ・ ケールミ・
エミ・ペル マーニ・オーリ・ エリ・ピニ・
ヤーク・カイアニ・ ペニ・ネー エニ・ナ
ナミ・ペル マータ・ティク・ カニ・ク
ナーヤカニ・ アルリシ・ セヤ・ヴァーニ・
Open the Japanese Section in a New Tab
aMbihai diruful laddin
adisayid darulid dalndu
daMberu manai noggid
dalaiyinal nadanding geruM
eMberu manor erbin
yaggaian benne enna
naMberu maddig ganggu
nayahan arulid deyfan
Open the Pinyin Section in a New Tab
اَنبِحَيْ تِرُوُضْ ضَتِّنْ
اَدِسَیِتْ تَرُضِتْ تاظْنْدُ
تَنبيَرُ مانَيْ نُوۤكِّتْ
تَلَيْیِنالْ نَدَنْدِنغْ كيَۤرُن
يَنبيَرُ مانْاُوۤرْ يَرْبِنْ
یاكَّيْاَنْ بيَنّْيَۤ يَنَّْ
نَنبيَرُ ماتِّكْ كَنغْغُ
نایَحَنْ اَرُضِتشْ تشيَیْوَانْ


Open the Arabic Section in a New Tab
ˀʌmbɪxʌɪ̯ t̪ɪɾɨʋʉ̩˞ɭ ɭʌt̪t̪ɪn̺
ʌðɪsʌɪ̯ɪt̪ t̪ʌɾɨ˞ɭʼɪt̪ t̪ɑ˞:ɻn̪d̪ɨ
t̪ʌmbɛ̝ɾɨ mɑ:n̺ʌɪ̯ n̺o:kkʲɪt̪
t̪ʌlʌjɪ̯ɪn̺ɑ:l n̺ʌ˞ɽʌn̪d̪ɪŋ ke:ɾɨm
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺o:r ʲɛ̝rpɪn̺
ɪ̯ɑ:kkʌɪ̯ʌn̺ pɛ̝n̺n̺e· ʲɛ̝n̺n̺ʌ
n̺ʌmbɛ̝ɾɨ mɑ˞:ʈʈɪk kʌŋgɨ
n̺ɑ:ɪ̯ʌxʌn̺ ˀʌɾɨ˞ɭʼɪʧ ʧɛ̝ɪ̯ʋɑ:n̺
Open the IPA Section in a New Tab
ampikai tiruvuḷ ḷattiṉ
aticayit taruḷit tāḻntu
tamperu māṉai nōkkit
talaiyiṉāl naṭantiṅ kēṟum
emperu māṉōr eṟpiṉ
yākkaiaṉ peṉṉē eṉṉa
namperu māṭṭik kaṅku
nāyakaṉ aruḷic ceyvāṉ
Open the Diacritic Section in a New Tab
ампыкaы тырювюл лaттын
атысaйыт тaрюлыт таалзнтю
тaмпэрю маанaы нооккыт
тaлaыйынаал нaтaнтынг кэaрюм
эмпэрю мааноор этпын
яaккaыан пэннэa эннa
нaмпэрю мааттык кангкю
нааякан арюлыч сэйваан
Open the Russian Section in a New Tab
ampikä thi'ruwu'l 'laththin
athizajith tha'ru'lith thahsh:nthu
thampe'ru mahnä :nohkkith
thaläjinahl :nada:nthing kehrum
empe'ru mahnoh'r erpin
jahkkäan penneh enna
:nampe'ru mahddik kangku
:nahjakan a'ru'lich zejwahn
Open the German Section in a New Tab
ampikâi thiròvòlh lhaththin
athiçayeith tharòlhith thaalznthò
thampèrò maanâi nookkith
thalâiyeinaal nadanthing kèèrhòm
èmpèrò maanoor èrhpin
yaakkâian pènnèè ènna
nampèrò maatdik kangkò
naayakan aròlhiçh çèiyvaan
ampikai thiruvulh lhaiththin
athiceayiiith tharulhiith thaalzinthu
thamperu maanai nooicciith
thalaiyiinaal natainthing keerhum
emperu maanoor erhpin
iyaaickaian pennee enna
namperu maaittiic cangcu
naayacan arulhic ceyivan
ampikai thiruvu'l 'laththin
athisayith tharu'lith thaazh:nthu
thamperu maanai :noakkith
thalaiyinaal :nada:nthing kae'rum
emperu maanoar e'rpin
yaakkaian pennae enna
:namperu maaddik kangku
:naayakan aru'lich seyvaan
Open the English Section in a New Tab
অম্পিকৈ তিৰুৱুল্ লত্তিন্
অতিচয়িত্ তৰুলিত্ তাইলণ্তু
তম্পেৰু মানৈ ণোক্কিত্
তলৈয়িনাল্ ণতণ্তিঙ কেৰূম্
এম্পেৰু মান্ওৰ্ এৰ্পিন্
য়াক্কৈঅন্ পেন্নে এন্ন
ণম্পেৰু মাইটটিক্ কঙকু
ণায়কন্ অৰুলিচ্ চেয়্ৱান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.