பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 50

ஆனஅப் பொழுது மன்றுள்
   ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர
    வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம்
    உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
   வணங்குபேய் வடிவ மானார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வாறு வணங்கி நின்ற பொழுது, மன்றுள் ஆடிவரும், கூத்தப் பெருமானின் திருவருளினாலே, மேலாய நெறியை அடையும் உணர்வு மீதூர, தாம் வேண்டிய அதனையே பெறுவாராய், உடம்பில் தசையும் அதன்வழி வெளிப்பட்டு நிற்கும் அழகும் ஆகிய இவற்றையெல்லாம் உதறி, எலும்பே உடம்பாக வானுலகம் மண்ணுலகம் எல்லாம் வணங்கத்தக்க பேயாகிய சிவகணத்துள் ஒன்றாம் நிலைமையைப் பெற்றார்.

குறிப்புரை:

`பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்,` (தி.11 அற்புதத். 11)என அம்மையார் பின்னர் அருள இருத்தலின், பேயாகிய சிவகணத்துள் ஒன்றாகும் நிலையென விளக்கப் பெற்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా పునిదవతి నమస్కరించి నిలబడినప్పుడు, దేవాలయంలో నటరాజమూర్తి అనుగ్రహంతో ఉన్నతమైన లక్ష్యాన్ని అందుకోవాలనే భావం రేకెత్తగా, తాను వేడుకొన్న దానినే పొందినదై, శరీరంలోని కండరాలు, దానివలన కనిపించే అందం మొదలైనవన్నీ తొలగించుకొని, ఎముకలే శరీరంగా దేవలోకం, భూలోకం అంతా నమస్కరించదగిన పిశాచిగా శివగణాల్లో ఒకరుగా శాశ్వతపదవిని అందుకొంది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As she thus prayed, by the grace of the Lord-Dancer
Upborne by a supernal consciousness, she who was to get
What she prayed for, shook away all her flesh where
Abode beauty, and stood a skeletal being --,
The form of the hallowed ghost --, hailed by
Heaven, earth and all.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀷𑀅𑀧𑁆 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀫𑀷𑁆𑀶𑀼𑀴𑁆
𑀆𑀝𑀼𑀯𑀸𑀭𑁆 𑀅𑀭𑀼𑀴𑀺 𑀷𑀸𑀮𑁂
𑀫𑁂𑀷𑁂𑁆𑀶𑀺 𑀉𑀡𑀭𑁆𑀯𑀼 𑀓𑀽𑀭
𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀶𑁆𑀶𑁂 𑀧𑁂𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑀺𑀮𑁆
𑀊𑀷𑀝𑁃 𑀯𑀷𑀧𑁆𑀧𑁃 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀉𑀢𑀶𑀺𑀏𑁆𑀶𑁆 𑀧𑀼𑀝𑀫𑁆𑀧𑁂 𑀬𑀸𑀓
𑀯𑀸𑀷𑀫𑀼𑀫𑁆 𑀫𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀧𑁂𑀬𑁆 𑀯𑀝𑀺𑀯 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আন়অপ্ পোৰ়ুদু মণ্ড্রুৰ‍্
আডুৱার্ অরুৰি ন়ালে
মেন়ের়ি উণর্ৱু কূর
ৱেণ্ডিট্রে পের়ুৱার্ মেয্যিল্
ঊন়ডৈ ৱন়প্পৈ এল্লাম্
উদর়িএর়্‌ পুডম্বে যাহ
ৱান়মুম্ মণ্ণুম্ এল্লাম্
ৱণঙ্গুবেয্ ৱডিৱ মান়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆனஅப் பொழுது மன்றுள்
ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர
வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம்
உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்குபேய் வடிவ மானார்


Open the Thamizhi Section in a New Tab
ஆனஅப் பொழுது மன்றுள்
ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர
வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம்
உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்குபேய் வடிவ மானார்

Open the Reformed Script Section in a New Tab
आऩअप् पॊऴुदु मण्ड्रुळ्
आडुवार् अरुळि ऩाले
मेऩॆऱि उणर्वु कूर
वेण्डिट्रे पॆऱुवार् मॆय्यिल्
ऊऩडै वऩप्पै ऎल्लाम्
उदऱिऎऱ् पुडम्बे याह
वाऩमुम् मण्णुम् ऎल्लाम्
वणङ्गुबेय् वडिव माऩार्
Open the Devanagari Section in a New Tab
ಆನಅಪ್ ಪೊೞುದು ಮಂಡ್ರುಳ್
ಆಡುವಾರ್ ಅರುಳಿ ನಾಲೇ
ಮೇನೆಱಿ ಉಣರ್ವು ಕೂರ
ವೇಂಡಿಟ್ರೇ ಪೆಱುವಾರ್ ಮೆಯ್ಯಿಲ್
ಊನಡೈ ವನಪ್ಪೈ ಎಲ್ಲಾಂ
ಉದಱಿಎಱ್ ಪುಡಂಬೇ ಯಾಹ
ವಾನಮುಂ ಮಣ್ಣುಂ ಎಲ್ಲಾಂ
ವಣಂಗುಬೇಯ್ ವಡಿವ ಮಾನಾರ್
Open the Kannada Section in a New Tab
ఆనఅప్ పొళుదు మండ్రుళ్
ఆడువార్ అరుళి నాలే
మేనెఱి ఉణర్వు కూర
వేండిట్రే పెఱువార్ మెయ్యిల్
ఊనడై వనప్పై ఎల్లాం
ఉదఱిఎఱ్ పుడంబే యాహ
వానముం మణ్ణుం ఎల్లాం
వణంగుబేయ్ వడివ మానార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආනඅප් පොළුදු මන්‍රුළ්
ආඩුවාර් අරුළි නාලේ
මේනෙරි උණර්වු කූර
වේණ්ඩිට්‍රේ පෙරුවාර් මෙය්‍යිල්
ඌනඩෛ වනප්පෛ එල්ලාම්
උදරිඑර් පුඩම්බේ යාහ
වානමුම් මණ්ණුම් එල්ලාම්
වණංගුබේය් වඩිව මානාර්


Open the Sinhala Section in a New Tab
ആനഅപ് പൊഴുതു മന്‍റുള്‍
ആടുവാര്‍ അരുളി നാലേ
മേനെറി ഉണര്‍വു കൂര
വേണ്ടിറ്റേ പെറുവാര്‍ മെയ്യില്‍
ഊനടൈ വനപ്പൈ എല്ലാം
ഉതറിഎറ് പുടംപേ യാക
വാനമും മണ്ണും എല്ലാം
വണങ്കുപേയ് വടിവ മാനാര്‍
Open the Malayalam Section in a New Tab
อาณะอป โปะฬุถุ มะณรุล
อาดุวาร อรุลิ ณาเล
เมเณะริ อุณะรวุ กูระ
เวณดิรเร เปะรุวาร เมะยยิล
อูณะดาย วะณะปปาย เอะลลาม
อุถะริเอะร ปุดะมเป ยากะ
วาณะมุม มะณณุม เอะลลาม
วะณะงกุเปย วะดิวะ มาณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာနအပ္ ေပာ့လုထု မန္ရုလ္
အာတုဝာရ္ အရုလိ နာေလ
ေမေန့ရိ အုနရ္ဝု ကူရ
ေဝန္တိရ္ေရ ေပ့ရုဝာရ္ ေမ့ယ္ယိလ္
အူနတဲ ဝနပ္ပဲ ေအ့လ္လာမ္
အုထရိေအ့ရ္ ပုတမ္ေပ ယာက
ဝာနမုမ္ မန္နုမ္ ေအ့လ္လာမ္
ဝနင္ကုေပယ္ ဝတိဝ မာနာရ္


Open the Burmese Section in a New Tab
アーナアピ・ ポルトゥ マニ・ルリ・
アートゥヴァーリ・ アルリ ナーレー
メーネリ ウナリ・ヴ クーラ
ヴェーニ・ティリ・レー ペルヴァーリ・ メヤ・ヤリ・
ウーナタイ ヴァナピ・パイ エリ・ラーミ・
ウタリエリ・ プタミ・ペー ヤーカ
ヴァーナムミ・ マニ・ヌミ・ エリ・ラーミ・
ヴァナニ・クペーヤ・ ヴァティヴァ マーナーリ・
Open the Japanese Section in a New Tab
anaab boludu mandrul
adufar aruli nale
meneri unarfu gura
fendidre berufar meyyil
unadai fanabbai ellaM
udarier budaMbe yaha
fanamuM mannuM ellaM
fananggubey fadifa manar
Open the Pinyin Section in a New Tab
آنَاَبْ بُوظُدُ مَنْدْرُضْ
آدُوَارْ اَرُضِ ناليَۤ
ميَۤنيَرِ اُنَرْوُ كُورَ
وٕۤنْدِتْريَۤ بيَرُوَارْ ميَیِّلْ
اُونَدَيْ وَنَبَّيْ يَلّان
اُدَرِيَرْ بُدَنبيَۤ یاحَ
وَانَمُن مَنُّن يَلّان
وَنَنغْغُبيَۤیْ وَدِوَ مانارْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:n̺ʌˀʌp po̞˞ɻɨðɨ mʌn̺d̺ʳɨ˞ɭ
ɑ˞:ɽɨʋɑ:r ˀʌɾɨ˞ɭʼɪ· n̺ɑ:le:
me:n̺ɛ̝ɾɪ· ʷʊ˞ɳʼʌrʋʉ̩ ku:ɾə
ʋe˞:ɳɖɪt̺t̺ʳe· pɛ̝ɾɨʋɑ:r mɛ̝jɪ̯ɪl
ʷu:n̺ʌ˞ɽʌɪ̯ ʋʌn̺ʌppʌɪ̯ ʲɛ̝llɑ:m
ʷʊðʌɾɪʲɛ̝r pʊ˞ɽʌmbe· ɪ̯ɑ:xʌ
ʋɑ:n̺ʌmʉ̩m mʌ˞ɳɳɨm ʲɛ̝llɑ:m
ʋʌ˞ɳʼʌŋgɨβe:ɪ̯ ʋʌ˞ɽɪʋə mɑ:n̺ɑ:r
Open the IPA Section in a New Tab
āṉaap poḻutu maṉṟuḷ
āṭuvār aruḷi ṉālē
mēṉeṟi uṇarvu kūra
vēṇṭiṟṟē peṟuvār meyyil
ūṉaṭai vaṉappai ellām
utaṟieṟ puṭampē yāka
vāṉamum maṇṇum ellām
vaṇaṅkupēy vaṭiva māṉār
Open the Diacritic Section in a New Tab
аанaап ползютю мaнрюл
аатюваар арюлы наалэa
мэaнэры юнaрвю курa
вэaнтытрэa пэрюваар мэййыл
унaтaы вaнaппaы эллаам
ютaрыэт пютaмпэa яaка
ваанaмюм мaннюм эллаам
вaнaнгкюпэaй вaтывa маанаар
Open the Russian Section in a New Tab
ahnaap poshuthu manru'l
ahduwah'r a'ru'li nahleh
mehneri u'na'rwu kuh'ra
weh'ndirreh peruwah'r mejjil
uhnadä wanappä ellahm
utharier pudampeh jahka
wahnamum ma'n'num ellahm
wa'nangkupehj wadiwa mahnah'r
Open the German Section in a New Tab
aanaap polzòthò manrhòlh
aadòvaar aròlhi naalèè
mèènèrhi ònharvò köra
vèènhdirhrhèè pèrhòvaar mèiyyeil
önatâi vanappâi èllaam
òtharhièrh pòdampèè yaaka
vaanamòm manhnhòm èllaam
vanhangkòpèèiy vadiva maanaar
aanaap polzuthu manrhulh
aatuvar arulhi naalee
meenerhi unharvu cuura
veeinhtirhrhee perhuvar meyiyiil
uunatai vanappai ellaam
utharhierh putampee iyaaca
vanamum mainhṇhum ellaam
vanhangcupeeyi vativa maanaar
aanaap pozhuthu man'ru'l
aaduvaar aru'li naalae
maene'ri u'narvu koora
vae'ndi'r'rae pe'ruvaar meyyil
oonadai vanappai ellaam
utha'rie'r pudampae yaaka
vaanamum ma'n'num ellaam
va'nangkupaey vadiva maanaar
Open the English Section in a New Tab
আনঅপ্ পোলুতু মন্ৰূল্
আটুৱাৰ্ অৰুলি নালে
মেনেৰি উণৰ্ৱু কূৰ
ৱেণ্টিৰ্ৰে পেৰূৱাৰ্ মেয়্য়িল্
ঊনটৈ ৱনপ্পৈ এল্লাম্
উতৰিএৰ্ পুতম্পে য়াক
ৱানমুম্ মণ্ণুম্ এল্লাম্
ৱণঙকুপেয়্ ৱটিৱ মানাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.