பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 47

மற்றவர் தம்மை நோக்கி
   மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
    நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப்
   பேரிட்டேன் ஆத லாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும்
    போற்றுதல் செய்மின் என்றான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வணிகனும், மற்று அவ்வாறு வினவிய சுற்றத் தாரைப் பார்த்து, `இவர் மானுடப் பிறவி அல்லர், நன்மையும் பெருமை யும் பொருந்திய தெய்வமேயாவர் என்பதை நான் அறிந்து நீங்கி வந்தபின்பு, பெற்ற இக்குழந்தைக்கும் அவர் பெயரையே இட்டேன், ஆதலால் அவருடைய அழகிய திருவடிகளை வணங்கினேன். நீவிரும் அவ்வாறே வணங்குதல் செய்மின்` என்றனன்.

குறிப்புரை:

மானுடம் - மனிதப்பிறப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వర్తకుడు ఆ విధంగా ప్రశ్నించిన బంధువులను చూసి ''ఈమె మానవమాత్రురాలు కాదు. మహిమాన్వితయైన వరప్రసాదిని అయిన దేవత అనే విషయాన్ని నేను తెలుసుకున్నాను. ఆమె నుండి దూరంగా వచ్చిన తరువాత పుట్టిన నా కుమార్తెకు ఆమె పేరునే పెట్టాను. అందువల్ల ఆమె అందమైన పాదాలకు నమస్కరించాను. మీరు కూడ ఆ విధంగానే నమస్కరించండి'' అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He addressed the perplexed kinnery thus: “She is not
A mere human; she is indeed a deity great; aware of this
I left her and have named this, my daughter after her;
May ye too adore her golden feet and hail her.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀫𑀸𑀷𑀼𑀝𑀫𑁆 𑀇𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁆 𑀅𑀮𑁆𑀮𑀭𑁆
𑀦𑀶𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑁂𑁆𑀬𑁆𑀯 𑀫𑀸𑀢𑀮𑁆
𑀦𑀸𑀷𑀶𑀺𑀦𑁆 𑀢𑀓𑀷𑁆𑀶 𑀧𑀺𑀷𑁆𑀧𑀼
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀇𑀫𑁆 𑀫𑀓𑀯𑀼 𑀢𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑀭𑀺𑀝𑁆𑀝𑁂𑀷𑁆 𑀆𑀢 𑀮𑀸𑀮𑁂
𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀢𑀫𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑁂𑀷𑁆 𑀦𑀻𑀭𑀼𑀫𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀢𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀫𑀺𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মট্রৱর্ তম্মৈ নোক্কি
মান়ুডম্ ইৱর্দাম্ অল্লর্
নর়্‌পেরুন্ দেয্ৱ মাদল্
নান়র়িন্ দহণ্ড্র পিন়্‌বু
পেট্রইম্ মহৱু তন়্‌ন়ৈপ্
পেরিট্টেন়্‌ আদ লালে
পোর়্‌পদম্ পণিন্দেন়্‌ নীরুম্
পোট্রুদল্ সেয্মিন়্‌ এণ্ড্রান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்


Open the Thamizhi Section in a New Tab
மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்

Open the Reformed Script Section in a New Tab
मट्रवर् तम्मै नोक्कि
माऩुडम् इवर्दाम् अल्लर्
नऱ्पॆरुन् दॆय्व मादल्
नाऩऱिन् दहण्ड्र पिऩ्बु
पॆट्रइम् महवु तऩ्ऩैप्
पेरिट्टेऩ् आद लाले
पॊऱ्पदम् पणिन्देऩ् नीरुम्
पोट्रुदल् सॆय्मिऩ् ऎण्ड्राऩ्

Open the Devanagari Section in a New Tab
ಮಟ್ರವರ್ ತಮ್ಮೈ ನೋಕ್ಕಿ
ಮಾನುಡಂ ಇವರ್ದಾಂ ಅಲ್ಲರ್
ನಱ್ಪೆರುನ್ ದೆಯ್ವ ಮಾದಲ್
ನಾನಱಿನ್ ದಹಂಡ್ರ ಪಿನ್ಬು
ಪೆಟ್ರಇಂ ಮಹವು ತನ್ನೈಪ್
ಪೇರಿಟ್ಟೇನ್ ಆದ ಲಾಲೇ
ಪೊಱ್ಪದಂ ಪಣಿಂದೇನ್ ನೀರುಂ
ಪೋಟ್ರುದಲ್ ಸೆಯ್ಮಿನ್ ಎಂಡ್ರಾನ್

Open the Kannada Section in a New Tab
మట్రవర్ తమ్మై నోక్కి
మానుడం ఇవర్దాం అల్లర్
నఱ్పెరున్ దెయ్వ మాదల్
నానఱిన్ దహండ్ర పిన్బు
పెట్రఇం మహవు తన్నైప్
పేరిట్టేన్ ఆద లాలే
పొఱ్పదం పణిందేన్ నీరుం
పోట్రుదల్ సెయ్మిన్ ఎండ్రాన్

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මට්‍රවර් තම්මෛ නෝක්කි
මානුඩම් ඉවර්දාම් අල්ලර්
නර්පෙරුන් දෙය්ව මාදල්
නානරින් දහන්‍ර පින්බු
පෙට්‍රඉම් මහවු තන්නෛප්
පේරිට්ටේන් ආද ලාලේ
පොර්පදම් පණින්දේන් නීරුම්
පෝට්‍රුදල් සෙය්මින් එන්‍රාන්


Open the Sinhala Section in a New Tab
മറ്റവര്‍ തമ്മൈ നോക്കി
മാനുടം ഇവര്‍താം അല്ലര്‍
നറ്പെരുന്‍ തെയ്വ മാതല്‍
നാനറിന്‍ തകന്‍റ പിന്‍പു
പെറ്റഇം മകവു തന്‍നൈപ്
പേരിട്ടേന്‍ ആത ലാലേ
പൊറ്പതം പണിന്തേന്‍ നീരും
പോറ്റുതല്‍ ചെയ്മിന്‍ എന്‍റാന്‍

Open the Malayalam Section in a New Tab
มะรระวะร ถะมมาย โนกกิ
มาณุดะม อิวะรถาม อลละร
นะรเปะรุน เถะยวะ มาถะล
นาณะริน ถะกะณระ ปิณปุ
เปะรระอิม มะกะวุ ถะณณายป
เปริดเดณ อาถะ ลาเล
โปะรปะถะม ปะณินเถณ นีรุม
โปรรุถะล เจะยมิณ เอะณราณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရ္ရဝရ္ ထမ္မဲ ေနာက္ကိ
မာနုတမ္ အိဝရ္ထာမ္ အလ္လရ္
နရ္ေပ့ရုန္ ေထ့ယ္ဝ မာထလ္
နာနရိန္ ထကန္ရ ပိန္ပု
ေပ့ရ္ရအိမ္ မကဝု ထန္နဲပ္
ေပရိတ္ေတန္ အာထ လာေလ
ေပာ့ရ္ပထမ္ ပနိန္ေထန္ နီရုမ္
ေပာရ္ရုထလ္ ေစ့ယ္မိန္ ေအ့န္ရာန္


Open the Burmese Section in a New Tab
マリ・ラヴァリ・ タミ・マイ ノーク・キ
マーヌタミ・ イヴァリ・ターミ・ アリ・ラリ・
ナリ・ペルニ・ テヤ・ヴァ マータリ・
ナーナリニ・ タカニ・ラ ピニ・プ
ペリ・ライミ・ マカヴ タニ・ニイピ・
ペーリタ・テーニ・ アータ ラーレー
ポリ・パタミ・ パニニ・テーニ・ ニールミ・
ポーリ・ルタリ・ セヤ・ミニ・ エニ・ラーニ・

Open the Japanese Section in a New Tab
madrafar dammai noggi
manudaM ifardaM allar
narberun deyfa madal
nanarin dahandra binbu
bedraiM mahafu dannaib
beridden ada lale
borbadaM baninden niruM
bodrudal seymin endran

Open the Pinyin Section in a New Tab
مَتْرَوَرْ تَمَّيْ نُوۤكِّ
مانُدَن اِوَرْدان اَلَّرْ
نَرْبيَرُنْ ديَیْوَ مادَلْ
نانَرِنْ دَحَنْدْرَ بِنْبُ
بيَتْرَاِن مَحَوُ تَنَّْيْبْ
بيَۤرِتّيَۤنْ آدَ لاليَۤ
بُورْبَدَن بَنِنْديَۤنْ نِيرُن
بُوۤتْرُدَلْ سيَیْمِنْ يَنْدْرانْ



Open the Arabic Section in a New Tab
mʌt̺t̺ʳʌʋʌr t̪ʌmmʌɪ̯ n̺o:kkʲɪ·
mɑ:n̺ɨ˞ɽʌm ʲɪʋʌrðɑ:m ˀʌllʌr
n̺ʌrpɛ̝ɾɨn̺ t̪ɛ̝ɪ̯ʋə mɑ:ðʌl
n̺ɑ:n̺ʌɾɪn̺ t̪ʌxʌn̺d̺ʳə pɪn̺bʉ̩
pɛ̝t̺t̺ʳʌʲɪm mʌxʌʋʉ̩ t̪ʌn̺n̺ʌɪ̯p
pe:ɾɪ˞ʈʈe:n̺ ˀɑ:ðə lɑ:le:
po̞rpʌðʌm pʌ˞ɳʼɪn̪d̪e:n̺ n̺i:ɾɨm
po:t̺t̺ʳɨðʌl sɛ̝ɪ̯mɪn̺ ʲɛ̝n̺d̺ʳɑ:n̺

Open the IPA Section in a New Tab
maṟṟavar tammai nōkki
māṉuṭam ivartām allar
naṟperun teyva mātal
nāṉaṟin takaṉṟa piṉpu
peṟṟaim makavu taṉṉaip
pēriṭṭēṉ āta lālē
poṟpatam paṇintēṉ nīrum
pōṟṟutal ceymiṉ eṉṟāṉ

Open the Diacritic Section in a New Tab
мaтрaвaр тaммaы нооккы
маанютaм ывaртаам аллaр
нaтпэрюн тэйвa маатaл
наанaрын тaканрa пынпю
пэтрaым мaкавю тaннaып
пэaрыттэaн аатa лаалэa
потпaтaм пaнынтэaн нирюм
поотрютaл сэймын энраан

Open the Russian Section in a New Tab
marrawa'r thammä :nohkki
mahnudam iwa'rthahm alla'r
:narpe'ru:n thejwa mahthal
:nahnari:n thakanra pinpu
perraim makawu thannäp
peh'riddehn ahtha lahleh
porpatham pa'ni:nthehn :nih'rum
pohrruthal zejmin enrahn

Open the German Section in a New Tab
marhrhavar thammâi nookki
maanòdam ivarthaam allar
narhpèròn thèiyva maathal
naanarhin thakanrha pinpò
pèrhrhaim makavò thannâip
pèèritdèèn aatha laalèè
porhpatham panhinthèèn niiròm
poorhrhòthal çèiymin ènrhaan
marhrhavar thammai nooicci
maanutam ivarthaam allar
narhperuin theyiva maathal
naanarhiin thacanrha pinpu
perhrhaim macavu thannaip
peeriitteen aatha laalee
porhpatham panhiintheen niirum
poorhrhuthal ceyimin enrhaan
ma'r'ravar thammai :noakki
maanudam ivarthaam allar
:na'rperu:n theyva maathal
:naana'ri:n thakan'ra pinpu
pe'r'raim makavu thannaip
paeriddaen aatha laalae
po'rpatham pa'ni:nthaen :neerum
poa'r'ruthal seymin en'raan

Open the English Section in a New Tab
মৰ্ৰৱৰ্ তম্মৈ ণোক্কি
মানূতম্ ইৱৰ্তাম্ অল্লৰ্
ণৰ্পেৰুণ্ তেয়্ৱ মাতল্
ণানৰিণ্ তকন্ৰ পিন্পু
পেৰ্ৰইম্ মকৱু তন্নৈপ্
পেৰিইটটেন্ আত লালে
পোৰ্পতম্ পণাণ্তেন্ ণীৰুম্
পোৰ্ৰূতল্ চেয়্মিন্ এন্ৰান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.